அரசியல்

“புறநானுற்று” பாடல் வரிகளை மக்களவையில் குறிப்பிட்டு பேசிய மத்திய அமைச்சர் !

மத்திய பட்ஜெட் தாக்கலின் பொது மக்களவையில் “யானை புகுந்த நிலம் போல என்ற புறநானுற்று பாடலை மேற்கோள் காட்டி மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார். மத்திய அரசின் மொத்த பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யபப்ட்டது. பட்ஜெட் குறித்து விரிவாக விளக்கி மத்திய அமைச்சர் கூறி வந்தார். அப்போது, இடையில், “யானை புகுந்த நிலம் போல ” அதாவது பட்ஜெட் தாக்கல் என்பது பொறுமையாக தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் அவசர அவசரமாக தாக்கல் […]

Finance Minister Nirmala Sitharaman 2 Min Read
Default Image

மின்சார வாகனங்கள் வாங்குபவர்களுக்கு ரூ.1,50,000 வருமான வரிச்சலுகை- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.அப்பொழுது அவர் நிகழ்த்திய உரையில்,மின்சார வாகனங்கள் வாங்குபவர்களுக்கு 1.5 லட்சம் ரூபாய் வருமான வரிச்சலுகை அளிக்கப்படும்   என்று  மத்திய நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மின்சார வாகனங்களின் தலைசிறந்த உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

#BJP 1 Min Read
Default Image

காந்தி பீடியா அறிமுகப்படுத்தப்பட்டு இளைஞர்களிடம் காந்திய கொள்கைகள் கொண்டு சேர்க்கப்படும்-நிர்மலா சீதாராமன்

இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.அப்பொழுது அவர் நிகழ்த்திய உரையில், இந்தியாவின் உயர்கல்வியை உலகத்தரத்திற்கு மேம்படுத்த புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்படும். மேலும் என்சைக்ளோபீடியா போன்று காந்தி பீடியா அறிமுகப்படுத்தப்பட்டு இளைஞர்களிடம் காந்திய கொள்கைகள் கொண்டு சேர்க்கப்படும்.அக்டோபர் 2 காந்தி பிறந்த நாளுக்குள் திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத நாடாக இந்திய உருவெடுக்கும் என்று தெரிவித்தார்.

#NirmalaSitharaman 2 Min Read
Default Image

ஏழை எளிய மக்களுக்கு 1.95 கோடி வீடுகள் வழங்கப்படும் -நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலை செய்து வருகிறார். அப்போது பேசிய நிர்மலா சீதாராமன் , 2022 -ஆண்டு ஊராக பகுதியில் இருக்கும் குடும்பங்கள் வீடு  பெற்று இருப்பார்கள்.மேலும் நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு 1.95 கோடி வீடுகள் வழங்கப்படும் 2022-ம் ஆண்டு நாடு முழுவதும் உள்ள ஊராக பகுதியில் இருக்கும் குடும்பங்களுக்கு முழுமையான மின்சாரம் மற்றும் எரிபொருள் இணைப்பை பெற்று இருப்பார்கள்.ஒரே நாடு ஒரே மின்சார அமைப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு சம […]

#NirmalaSitharaman 2 Min Read
Default Image

வீடுதோறும் குடிநீர் குழாய் அமைத்து தரப்படும் – மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு!

தண்ணீர் பற்றாக்குறையை போக்க ஒவ்வெரு வீடுகளிலும் குடிநீர் குழாய் அமைத்து குடிநீர் வழங்கப்படும் என்று மத்திய பட்ஜெட் தாக்கலின் போது மத்திய நிதி துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தண்ணீர் பற்றாக்குறையை போக்குவதே மத்திய  அரசின் முக்கியமான குறிக்கோள் என்றும், அனைவரும் சுகாதாரமாக வாழ்வதற்கு சுகாதாரமான குடிநீர் வழங்க  நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 2024ம் ஆண்டுகளுக்குள் அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள வீடுகளுக்கும் தனியாக குடிநீர் குழாய் அமைத்து சுகாதாரமான குடிநீர் வழங்கப்படும் […]

trendingnow 2 Min Read
Default Image

“ரயில்வே துறை தனியார் பங்களிப்புடன் செயல்படும்” – நிர்மலா சீதாராமன் தகவல் !

ரயில்வே துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல தனியார் பங்களிப்புடன் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று மத்திய பட்ஜெட் தாக்கலின் போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார். அடுத்த வரும் 12 ஆண்டுகளில் ரயில்வே துறையில் 50 லட்சம் கோடி முதலீடு செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ரயில்வே துறையில் தண்டவாளங்கள் அமைத்தல், பயணிகள் ரயில் இயக்கம் மற்றும் சில கட்டுமானங்கள் ஆகியவை தனியார் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் என்றும்  மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

trendingnow 2 Min Read
Default Image

ஆண்டுக்கு 1.5 கோடி ரூபாய்க்கு குறைவாக வர்த்தகம் செய்யும் சிறு குறு வணிக வியாபாரிகள்  3 கோடி பேருக்கு  பென்ஷன் திட்டம்-நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

மத்திய பட்ஜெட் 2019-2020க்கான பட்ஜெட்டை  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தார்.அப்பொழுது அவரது உரையில்,சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு நடப்பாண்டு ரூ.350 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 1.5 கோடி ரூபாய்க்கு குறைவாக வர்த்தகம் செய்யும் சிறு குறு வணிக வியாபாரிகள்  3 கோடி பேருக்கு  பென்ஷன் திட்டம் கொண்டுவரப்படும்.சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு 59 நிமிடங்களில் ஒரு கோடி ரூபாய் வரை கடன் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஆதார் மற்றும் வங்கி கணக்கு மட்டுமே இதற்கு […]

#BJP 2 Min Read
Default Image

கடந்த ஐந்து ஆண்டில் இந்திய பொருளாதாரம் 2.7 லட்சம் கோடி டாலராக உயர்வு -நிர்மலா சீதாராமன்

மோடி தலைமையிலான புதிய அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலை செய்து வருகிறார். பட்ஜெட் உரையில் பேசிய நிர்மலா சீதாராமன்  2014-ம் ஆண்டு மோடி ஆட்சி அமைக்கும் போது இந்திய பொருளாதாரம் 1.55 லட்சம் கோடி டாலராக இருந்தது. கடந்த ஐந்து ஆண்டில் இந்திய பொருளாதாரம் 2.7 லட்சம் கோடி டாலராக உயர்ந்து உள்ளது.சந்திரயான் , சுகன்யான் போன்ற விண்வெளி திட்டங்களில் இந்தியா விண்வெளி துறையில் […]

#NirmalaSitharaman 2 Min Read
Default Image

உதயநிதியை விவாதத்திற்கு அழைக்கும் பாஜக இளைஞர் அணி தலைவர்!

திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞர் அணி பொது பொதுச்செயலாளராக  உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேற்று அறிவிக்கப்பட்டார். அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதே போல் போல், பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அமைப்பான பாரதிய யுவ மோர்ச்சா தலைவர் வினோஜ்.P . செல்வம் அவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது என்னோடு நீங்கள் நேருக்கு நேர் விவதாம் செய்ய வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள செல்வம் உங்களோடு […]

#DMK 2 Min Read
Default Image

பட்ஜெட் தாக்கல் செய்யும் முறையில் மாற்றம்! மக்கள் வரவேற்பு!

பிரதமர் மோடி இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள நிலையில், இன்று புதிய அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். இதனை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்நிலையில், பட்ஜெட் தாக்கல் செய்ய வரும் அமைச்சர்கள் அறிக்கைகளை சூட்கேசில் எடுத்து வருவது தான் வழக்கம். ஆனால், தற்போது உள்ள மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன், தேசிய சின்னத்துடன் கூடிய சிவப்பு நிற துணிப்பையில் அறிக்கையை எடுத்து வந்துள்ளார். இவரது இந்த செயல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை  […]

#Politics 2 Min Read
Default Image

இந்த நாள் என் வாழ்வில் மறக்க முடியாது – வைகோ பேச்சு!

தேசத்துரோக வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மதிமுக பொதுச்செயலாளருக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2009 ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது . தீர்ப்பில், ஒரு வருடம் சிறை மற்றும் 10,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது. உடனடியாக, ஜாமின் வழங்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இத  விசாரித்த நீதிமன்றம் ஜாமின் வழங்கியது மேலும் மேல்முறையீடு செய்ய 30 நாள் அவகாசம் வழங்கியுள்ளது. நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த […]

#Vaiko 2 Min Read
Default Image

#Budget2019 : பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றார்.இதில் கடந்த முறை அருண் ஜெட்லீ பதவி வகித்த நிதியமைச்சர் பதவி ,இந்த முறை நிர்மலா சீதாராமனுக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து 17வது மக்களவையின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து, நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான ஒப்புதலை பெற்றார். தற்போது  மத்திய பட்ஜெட் […]

#BJP 2 Min Read
Default Image

வைகோவை குற்றவாளியாக அறிவித்தது நீதிமன்றம் ! ஒரு வருடம் சிறை தண்டனை

வைகோ குற்றவாளி என்று அறிவித்து எம்.பி மற்றும் எம்,எல்,ஏ மீதான வழக்கினை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான தேசத் துரோக வழக்கில் தீர்ப்பு இன்று வெளியானது. 2009 ம் ஆண்டு சென்னையில் நடந்த புத்தக வெளியிட்டு விழாவில் , இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. அந்த வழக்கின் விசாரணை இன்று நீதிபதி சாந்தி முன்னிலையில் வந்தது. வழக்கின் தீர்ப்பில்,  வைகோ குற்றவாளியாக […]

#Vaiko 2 Min Read
Default Image

குடியரசு தலைவரை சந்தித்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த மே மாதம் 30 தேதி பதவியேற்றது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு இன்று முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளது. இதனை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.   இந்நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து, நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான ஒப்புதலை பெற்றார். இந்த சந்திப்பின் போது, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர், […]

#Politics 2 Min Read
Default Image

திமுகவில் நான் எந்த பதவியையும் எதிர்பார்க்கவில்லை-உதயநிதி ஸ்டாலின்

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நேற்று அறிவிக்கப்பட்டார்.இதன் பின்னர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில்,திமுகவில் நான் எந்த பதவியையும் எதிர்பார்க்கவில்லை. திமுகவில் உள்ள ஒட்டுமொத்த இளைஞர்களுக்கான அங்கீகாரமாக இதை கருதுகிறேன்.வாரிசு அரசியல் என்ற விமர்சனத்திற்கு என்னுடைய செயல்பாடு தக்க பதிலடியாக இருக்கும்  என்று திமுக இளைஞரணி செயலாளர்  உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

#DMK 1 Min Read
Default Image

புதிய அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்! முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் கருத்து!

பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த மே மாதம் 30-ம் தேதி பதவியேற்றது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில், இந்த புதிய அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. இதனை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். இந்நிலையில், ஸ்டான்போர்டு பல்கலைக்கழத்தில் இந்திய பொருளாதார கொள்கை குறித்த மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர், உர்ஜித் படேல் இந்திய பொருளாதார கொள்கை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் […]

#Politics 3 Min Read
Default Image

விடாமல் துரத்தும் தேசத்துரோக வழக்கு..இன்று தீர்ப்பு..!!

மதிமுக கட்சியின் பொதுசெயலாளராக இருப்பார் வைகோ இவர் கடந்த 2011-ம் ஆண்டு  நடைபெற்ற நான் குற்றம் சாட்டுகிறேன் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசுகையில் அவருடைய பேச்சானது மத்திய அரசிற்கு எதிராகவும் ,விடுதலை புலிகளுக்கு ஆதரவாகவும் இருந்தது ஆக கூறி ஆயிரம் விளக்கு போலீசார் தேச தூரோக வழக்கை பதிவு செய்தனர் அதன் பேரில் 2007 -ம் ஆண்டு ஏப்ரல் 4 தேதி புழல் சிறைக்கு அனுப்பட்டார்.அதன் பின்னர் மே 25 தேதியே ஜாமீனில் […]

அரசியல் 3 Min Read
Default Image

வாரிசு அரசியல் என்ற விமர்சனத்திற்கு என் செயல்பாடு தக்க பதிலடி தரும்-உதயநிதி

திமுக இளைஞரணி செயலாளராக  உதயநிதி   நியமிக்கப்பட்டார்.இந்நிலையில் அவர்  இளைஞரணி செயலாளரான பின் ஊடகங்களுக்கு பேட்டியளித்து  தான் நியமிக்கப்பட்டது குறித்து கூறுகையில் திமுக இளைஞரணி செயலாளர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை இது எனக்கானது மட்டுமல்ல திமுகவில் உள்ள ஒட்டுமொத்த இளைஞர்களுக்கான அங்கீகாரமாக இதை கருதுகிறேன் வாரிசு அரசியல் என்ற விமர்சனத்திற்கு என்னுடைய செயல்பாடு தக்க பதிலடியாக இருக்கும் என்று கூறினார் மேலும் அவர் கூறுகையில் திமுக தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் அன்பழகன் மற்றும் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி ,நிறைய […]

அரசியல் 2 Min Read
Default Image

விவசாயிகளை பாதிக்கும் வகையில் உயர் மின்கோபுரங்களை அமைக்க வேண்டும் என்று அரசிற்கு எண்ணம் இல்லை-அமைச்சர் தங்கமணி

சட்டப் பேரவையில் அமைச்சர் தங்கமணி  பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், எதிர்கால தமிழக மின்தேவையை கருத்தில் கொண்டு உயர்மின் கோபுர திட்டத்திற்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.விவசாயிகளை பாதிக்கும் வகையில் உயர் மின்கோபுரங்களை அமைக்க வேண்டும் என்று அரசிற்கு எண்ணம் இல்லை. 800 மெகாவாட் மின்சாரத்தை புதைவட கம்பிகள் மூலம் கொண்டுவருவது என்பது சாத்தியமில்லாத ஒன்று. எனவே தான் உயர் கோபுரங்கள் மூலம் மின்சாரம் கொண்டு வரப்படுகிறது .உயர்மின் கோபுரத்தின் கீழ் நின்று உடலில் லைட் எரிவதாக அரசியல் […]

#ADMK 2 Min Read
Default Image

இன்று தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை மத்திய பொறுப்பு நிதி அமைச்சர் பியூஸ் கோயல் மக்களவையில் தாக்கல் செய்தார்.இதனால் மீண்டும் பதவியேற்ற பாஜகவின் பட்ஜெட் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றார்.இதில் கடந்த முறை அருண் ஜெட்லீ பதவி வகித்த நிதியமைச்சர் பதவி ,இந்த முறை நிர்மலா சீதாராமனுக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து 17வது மக்களவையின் […]

#BJP 2 Min Read
Default Image