அரசியல்

மத்திய பட்ஜெட்டில் எந்த தெளிவான அறிவிப்புகளும் இல்லை -கனிமொழி

மத்திய பட்ஜெட்டில் எந்த தெளிவான அறிவிப்புகளும் இல்லை என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். திமுக எம்.பி. கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், திமுக தலைவர் ஸ்டாலின் வகித்த இளைஞரணி செயலாளர் பதவி தான். தந்தையைப் போல சிறப்பாக பணியாற்ற உதயநிதிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். மத்திய பட்ஜெட்டில் எந்த தெளிவான அறிவிப்புகளும் இல்லை. சாமானிய மக்களுக்கு எந்த அறிவிப்புகளும் கிடையாது. நிறைவேற்றியிருப்பதாக மத்திய அரசு சொல்லக்கூடிய பல சாதனைகள் தேடக்கூடிய அளவிற்கு தான் இருக்கின்றது. தூய்மை இந்தியா […]

#DMK 3 Min Read
Default Image

மாநிலங்களவை தேர்தல் அதிமுக வேட்பாளர்கள் குறித்து இன்று ஆலோசனை கூட்டம்

மாநிலங்களவை தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்களை இறுதி செய்ய கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று  ஆலோசனை நடைபெறுகிறது. அதன்படி அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று  காலை 10.30 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது இந்த கூட்டத்தின் முடிவில் மாநிலங்களவை தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்களை இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல் 2 Min Read
Default Image

சுமையான பட்ஜெட் அல்ல…இது ஒரு சுவையான பட்ஜெட் ! தமிழிசை கருத்து !

மத்திய அரசு பட்ஜெட் சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். நேற்று மத்திய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், சாதாரண நடுத்தர மக்களுக்கு பட்ஜெட்டாக அமைந்துள்ளது. மத்திய அரசு பட்ஜெட் சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது .இந்த பட்ஜெட்டில் மகளிர் சுய உதவிக்குழு விவசாயம் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டினார்.மேலும் இது ஒரு சுவையான பட்ஜெட் ,சுமையான பட்ஜெட் […]

#BJP 2 Min Read
Default Image

ஜெயலலிதாவை விட மேலானவர் தற்போதைய முதல்வர் – அமைச்சர் தங்கமணி !

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விட தற்போதைய முதல்வர் மேலானவர் என்றும், அவர் சாதாரணமாக இருப்பதை கண்டு யாரும் எளிதாய் நினைக்க வேண்டாம் என்று மின்சாரத்துறை தங்கமணி தெரிவித்துள்ளார். சட்ட சபையில் மின்சாரத்துறை மானிய கோரிக்கையின் பொது இதனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி உயர் மின் கோபுரம் கீழ் நின்றால் உடலில் மின்சாரம் பாயும் என்று கூறி பொய் பிரச்சாரம் செய்ததாக  குறிப்பிட்டு பேசிய அமைச்சர், அவர் நின்றது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட […]

#TNGovt 3 Min Read
Default Image

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள கால்நடை பண்ணைகளை புதுப்பிக்க ரூ.9.50 கோடி ஒதுக்கீடு-அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

கால்நடைத் துறையில் புதிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் வெளியிட்டார் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் .அதன் பின்னர் அவர் பேசுகையில் ,கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கால்நடை பண்ணைகளை புதுப்பிக்க ரூ.9.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். கடந்த ஆண்டில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் செயல்படுத்தப்பட்ட விலையில்லா அசில் இனக்கோழிகள் வழங்கும் திட்டம், நடப்பாண்டில் அனைத்து பேரூராட்சிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும் என்று அமைச்சர்   உடுமலை ராதாகிருஷ்ணன் பேசினார்.

#ADMK 2 Min Read
Default Image

மத்திய பாஜக அரசின் பட்ஜெட் தெளிவற்ற பட்ஜெட்டாக உள்ளது-ப.சிதம்பரம்

டெல்லியில் பட்ஜெட் குறித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்  கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், மத்திய பாஜக அரசின் பட்ஜெட் தெளிவற்ற பட்ஜெட்டாக உள்ளது .புள்ளி விவரங்களில் எந்த வெளிப்படைத் தன்மையையும் இந்த பட்ஜெட் கடைபிடிக்கவில்லை .ப3-ல் இருந்து ஏழு சதவிகிதமா அல்லது 7 சதவிகிதமா என புரியவில்லை. மேலும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பழங்கால முறைப்படி பட்ஜெட் ஆவணங்கள் சிவப்பு நிற துணியில் போர்த்திக் கொண்டு வந்தார் . வருங்காலத்தில் காங்கிரஸ் நிதியமைச்சர், ஐபேட் மூலம் பட்ஜெட் […]

#Congress 2 Min Read
Default Image

மாநிலங்களவை தேர்தல் : இன்று திமுக வேட்பாளர்கள் மற்றும் வைகோ வேட்பு மனுத்தாக்கல்

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூலை 18 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வழக்கறிஞர் வில்சன் ,தொ.மு.ச சண்முகம் போட்டியிடுகிறார்.திமுக போட்டியிடும் மூன்று தொகுதிகளில் ஒரு தொகுதி மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டது.மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடுகிறார். மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் சண்முகம், வில்சன் இன்று ( ஜூலை 6-ஆம் தேதி) வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளனர்.மேலும் மதிமுகவில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள வைகோவும் வேட்பு […]

#Politics 2 Min Read
Default Image

8 கோடி ரூபாய் செலவில் முகத்துவாரம் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்-அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,பொருளாதார ரீதியாக நலிவுற்ற மாணவ மாணவியர்கள் டிஎன்பிஎஸ்சி, ரயில்வே மற்றும் வங்கி போட்டி தேர்வுகளை எதிர்கொள்வதற்கு வசதியாக சென்னை கோவை, மதுரை மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு போட்டி தேர்வுகள் பயிற்சி மையம் அமைக்கப்படும். நாகை மாவட்டம் செருதூர் ராமநாதபுரம் மாவட்டம் ஆற்றங்கரை மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் கிராமங்களில் 8 கோடி ரூபாய் செலவில் முகத்துவாரம் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

#ADMK 2 Min Read
Default Image

குஜராத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ திடீர் ராஜினாமா..?

குஜராத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ அல்பேஷ் தாக்கூர் திடீர் ராஜினாமா செய்துள்ளார். குஜராத் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏவாக இருப்பவர் அல்பேஷ் தாக்கூர் இவர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்  என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.  

அரசியல் 1 Min Read
Default Image

பட்ஜெட்டில் புறநானூற்று பாடல் மேற்கோள் காட்டியது.! தமிழ் இனத்திற்கு கிடைத்த மாபெரும் கவுரவம்

இன்று மக்கள் அவளுடன் எதிர்பார்த்த பட்ஜெட் முதல் பெண் நிதி அமைச்சராக பதவி ஏற்றுள்ள நிர்மலா சித்தாராமன் தாக்கல் செய்தார்.இதற்கு அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் பட்ஜெட் குறித்து தெரிவிக்கையில் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி நவீன இந்தியாவை படைக்கும் சிறப்பான பட்ஜெட் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும், உள்கட்டமைப்பு வசதிகளை மேலும் வலுப்படுத்தும் என்று தெரிவித்தார். மேலும் அவர் அனைத்து தரப்பினரின் வரவேற்புக்குரியதாக பட்ஜெட் […]

அரசியல் 3 Min Read
Default Image

மத்திய பட்ஜெட் ஏழை மக்களுக்கு கசப்பாய் இருக்கிறது – மு.க.ஸ்டாலின் கருத்து !

மத்திய அரசின் நிதித்துறை பட்ஜெட்டானது ஏழை மக்களுக்கு கசப்பையும், கார்பரேட் நிறுவனங்களுக்கு இனிப்பையும்  வழங்கி இருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்  நிதித்துறை பட்ஜெட் குறித்த தம் கருத்தினை தெரிவித்துள்ளார். மத்திய அரசின் நிதித்துறை பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் அறிவிப்பில் இந்தியாவில் உள்ள மாநிலங்களின் உணர்வுகளும் , அனைத்து மாநில மக்களின் எதிர்பார்ப்புகளும் பட்ஜெட்டில் பிரதிபலிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தொடர் அறிவிப்புகளும் மற்றும் அலங்கார வார்த்தைகளும் நிறைந்த வார்த்தைகளாய் மட்டுமே இந்த […]

#DMK 2 Min Read
Default Image

ஜூலை 20ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது சட்டசபை கூட்டத்தொடர்!

தமிழக சட்டசபை கூட்டதொரை ஜூலை 20 ம் தேதியுடன் நிறைவு செய்ய சபாநாயகர் தலைமையில் நடந்த அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஜூலை 30 ம் தேதிவரை துறை தமிழக அரசின் துறை ரீதியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பணப்பட்டுவாடா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த வேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. அதனால் தேர்தல் பணிஇருப்பதால் கூட்டத்தொடரை விரைந்து முடிக்க வேண்டும் […]

#TNGovt 2 Min Read
Default Image

“திமுக இனி குமுக” என்று அழைக்கப்படும் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

திராவிட முன்னேற்ற கழகம் தற்போது குடும்ப முன்னேற்ற கழகமாக இருப்பதால் இனி, குமுக என்றே அழைக்கப்படும் என்று தமிழ்நாடு பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் இன்று பால்வளத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதில், கலந்து கொள்ளும் முன், சென்னை மெரினாவில் அமைந்துள்ள அதிமுக முன்னாள் தலைவர்களான எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர் சமாதிகளுக்கு சென்று மரியாதை செலுத்தினர். பின்னர் பேசிய அமைச்சர், திமுக வில் காலம் காலமாக குடும்ப […]

#ADMK 2 Min Read
Default Image

பட்ஜெட் குறித்து பெருமையடைகிறேன்- பிரதமர் நரேந்திர மோடி

மத்திய பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பட்ஜெட் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், ஏழைகளுக்கான பட்ஜெட் இது. இளைஞர்களுக்கு எதிர்காலத்தை உருவாக்கும் திட்டங்கள் மற்றும் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அறிவிப்புகள் பட்ஜெட்டில் உள்ளது. மத்திய பட்ஜெட் நாட்டை புதிய பாதையில் கொண்டு செல்லும் பட்ஜெட்டாகவும், விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் பட்ஜெட்டாகவும் உள்ளது. பட்ஜெட் குறித்து பெருமையடைகிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

#BJP 2 Min Read
Default Image

புதிய வரி உயர்வால் பெட்ரோல், டீசல் மற்றும் தங்கம்,வெள்ளி விலை உயரும் நிலை!

இன்று மத்திய அரசின் நிதித்துறை சார்பில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தாக்கல் செய்தார். அதில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி 2 சதவீதமும் , தங்கம் மற்றும் வெள்ளி மீதான  இறக்குமதி வரி 2.5 சதவீதமும் உயர்த்தப்பட்டு புதிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் டீசல் மீதான வரி விதிப்பில் , சிறப்பு கலால் வரியாக 1 ரூபாயும் , சாலை பாதுகாப்பு வரியாக 1 ரூபாயும் […]

nirmala seetharaman 3 Min Read
Default Image

சுயஉதவிக் குழுவில் உள்ள பெண்களுக்கு ரூ.1 லட்சம் கடன் உதவி வழங்கப்படும்-நிர்மலா சீதாராமன்

இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.அப்பொழுது அவர் வெளியிட்ட அறிவிப்பில்,ஒவ்வொரு சுயஉதவிக் குழுவிலும் உள்ள பெண்களுக்கும்  முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் கடன் உதவி வழங்கப்படும். மேலும்  மகளீர் சுய உதவி குழுவை சேர்ந்த பெண்களுக்கு வட்டி மானியம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

#BJP 1 Min Read
Default Image

பெட்ரோல், டீசல் மீது லிட்டருக்கு ரூ.1 கூடுதல் வரி, தங்கம் இறக்குமதி வரி 12.5 % அதிகரிப்பு

இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.பெட்ரோல், டீசல் மீது செஸ் வரி அதிகரிக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார் . 1 லிட்டர் பெட்ரோல், டீசல் மீதான ‘செஸ் வரி’ தலா 1 ரூபாய் அதிகரிக்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால் பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் இந்த  அறிவிப்பை வெளியிட்டதும் , எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினார்கள். மேலும் இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மீதான வரி 10 % -லிருந்து […]

#BJP 2 Min Read
Default Image

உயர் பாதுகாப்புடன் நாடாளுமன்றம் எடுத்து செல்லப்பட்ட பட்ஜெட் ஆவணங்கள்!

கடந்து மாதம் முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்பு, மத்திய அரசின் முதல் நிதி பட்ஜெட் அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்து .கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட்டை மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் தாக்கல் செய்தார் .இந்நிலையில், இன்று புதிய அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டிருந்த நிர்மலா சீதாராமன் அவர்கள் தாக்கல்செய்தார். முன்னாள் பிரதமர் இந்திராகாந்திக்கு பின் பட்ஜெட் தாக்கல்  செய்யும் இரண்டவது பெண் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் அவர்கள் பெற்றுள்ளார். […]

Finance Minister Nirmala Sitharaman 2 Min Read
Default Image

#BREAKING : நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்

நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம். ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன்,உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் மகள் திருமண ஏற்பாடுகளுக்காக 6 மாத பரோல் கோரிய வழக்கில் நளினியை ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.வேலூர் சிறையில் உள்ள நளினியை இன்று ( 5ஆம் தேதி) நேரில் ஆஜர்படுத்த அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதன்படி   நளினி சென்னை […]

#Chennai 2 Min Read
Default Image

தேர்தலில் போட்டியிட வைகோவிற்கு தடையில்லை !

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் 2009-ம் ஆண்டு விடுதலை  புலிகள் ஆதரவாக பேசியதாக கூறி வைகோ மீது வழக்கு தொடரப்பட்டது.அதில் சில வழக்குகள் விடுபட்ட நிலையில் தேசத்துரோக வழக்கு இன்று  நீதிபதி சாந்தி முன்னிலையில் வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி  வைகோ குற்றவாளி என கூறி  ஒரு வருடம் சிறை தண்டனையும் 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்நிலையில் மதிமுக சார்பில் வைகோ  மாநிலங்களவைகான தேர்தலில் போட்டியிட உள்ளார். அதற்கான வேட்புமனு தாக்கல் நாளை செய்வதாக […]

#Politics 3 Min Read
Default Image