அரசியல்

நேற்று நடைபெற்ற அதிமுக மாநாடு ஒரு அரசியல் நாடகம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

வேலூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற 13 வது பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், குழந்தை கடத்தல் தொடர்பாக ஐந்து தற்காலிக பணியாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தப்பட்ட போது கவன குறைவாக இருந்ததால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 4 மாதங்களாக செயல்படாமல் இருந்த ஆர்எப்டி கருவி குறித்து சம்பந்தப்பட்ட துறையிடம் விளக்கம் கேட்கப்பட்டது என […]

3 Min Read
Minister Ma Subramaniyan

நாங்குநேரி சம்பவம் – விசிக சார்பில் நெல்லையில் ஆர்ப்பாட்டம்…!

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் பள்ளி மாணவன் சின்னத்துரை மற்றும் அவனது தங்கை இருவரும் சக மாணவர்களால் மிகக் கொடூரமான முறையில் வெட்டப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சின்னத்துரை மற்றும் அவரது தங்கையை விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நேரில்சென்று பார்த்து நலம் விசாரித்தார். இந்த நிலையில், இந்த கொலைவெறி தாக்குதலை […]

3 Min Read

ஓபிஎஸ் அணி சார்பில் நமது ‘புரட்சித் தொண்டன்’ அறிமுகம்!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் நமது ‘புரட்சித் தொண்டன்’ என்ற பெயரில் நாளிதழ் அறிமுகம் செய்யப்பட்டது. ஓபிஎஸ் கடந்த ஓராண்டுக்கு மேலாக தனித்து செயல்பட்டு வரும் நிலையில், தங்களது தரப்பு குரலை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்கும் வகையில் ஊடகம் ஒன்று தொடங்க திட்டமிட்டு வந்தார். அந்தவகையில் இன்று ஓபிஎஸ் தரப்பில் நமது ‘புரட்சித் தொண்டன்’ என்ற பெயரில் நாளிதழ் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நாளேட்டின் பிரதியை சென்னை எழும்பூரில் உள்ள அசோகா ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வில் […]

4 Min Read
puratchi thondan

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் – 1 கோடியே 55 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது..!

தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15-ஆம் தேதி தொடங்கி வைக்கவுள்ள நிலையில், கடந்த 24-ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பதிவு முகாமை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தருமபுரி மாவட்டம் தொப்பூரில் விண்ணப்பதிவு முகாமினை முதல்வர் தொடங்கி வைத்தார். இந்த நிலையில், . மகளிர் உரிமைத் தொகை திட்ட பதிவுக்கான சிறப்பு முகாம்கள் நேற்றுடன் நிறைவு பெற்றது. மகளிர் உரிமைத் தொகை திட்டம் […]

3 Min Read
tamilnadu government

மேட்டூர் அணையை பாலைவனமாக்க மேற்கொள்ளப்படும் சதியை முறியடிக்க வேண்டும்! – டாக்.ராமதாஸ்

மேட்டூர் அணை கட்டப்பட்டு 90 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘காவிரி பாசன மாவட்டங்களின் வேளாண்மைக்கு தண்ணீர் வழங்கும் காவிரி ஆறு உழவர்களின் தாய் என்றால், காவிரியில் வெள்ளம் போல வரும் தண்ணீரை தேக்கி வைத்து தேவைக்கு ஏற்ப வழங்கும் மேட்டூர் அணை தான் உழவர்களின் தந்தை. அந்த உழவர்களின் தந்தைக்கு இன்று 90-ஆம் பிறந்தநாள். 1924-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட மேட்டூர் அணையின் கட்டுமானப் பணிகள் 1934-ஆம் ஆண்டில் […]

7 Min Read
PMK Founder Dr Ramadoss

#BREAKING : தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்க முடியாது – உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

கடந்த சில வருடங்களுக்கு முன் தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி, தூத்துக்குடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 13பேர் காவல்துரையினரால் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கிய நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை தமிழ்நாட்டு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இந்த நிறுவனத்தை மூடி நடவடிக்கை எடுத்த  நிலையில், இதற்கான அரசாணையை  தமிழக அரசு  பிறப்பித்திருந்தது. இந்த ஆணையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. வேதாந்த நிறுவனம் இந்த அரசாணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு […]

4 Min Read
tamilnadu government

புரட்சித் தமிழர் அல்ல துரோகத்தமிழர் – டிடிவி தினகரன்

மதுரை வலையங்குளத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று அதிமுக “பொன்விழா எழுச்சி” மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 51 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சியின் கொடியை ஏற்றித் தொடங்கி வைத்தார். இதில் கலை நிகழ்ச்சிகளுக்காக 65 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு இந்த மாநாட்டில் ‘புரட்சி தமிழர்‘ என்ற […]

3 Min Read
TTV DHINAKARAN

மதுரை மாநாட்டில் தொண்டர்களுக்கு வழங்கப்பட்ட சாப்பாடு சரியில்லை – ஓபிஎஸ்

சென்னை வேப்பேரியில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் உரையாற்றியுள்ளார். அப்போது பேசிய அவர், செப்டம்பர் 3-ம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து துவங்க உள்ளேன்  தெரிவித்துள்ளார். இ.பி.எஸ் பொறுப்பேற்ற பின் நடந்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வி தான் அடைந்தார். பாராளுமன்ற தேர்தலுக்கு விரைவில் நாம் தயாராக வேண்டும் . உண்மையான உறுப்பினர்களை நாம் சேர்க்கப் போவது உறுதி. பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளரை கண்டிப்பாக நிறுத்த உள்ளோம்.  அத்தேர்தலில் […]

3 Min Read
OPS ADMK bjp

பொன்விழா எழுச்சி மாநாட்டில் எடப்பாடி பேசியது என்ன? நீட் முதல் கொரோனா வரை!

மதுரை வலையங்குளத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக “பொன்விழா எழுச்சி” மாநாடு பிரமாண்டமாக தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 51 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சியின் கொடியை ஏற்றித் தொடங்கி வைத்தார். அவருக்கு ஹெலிகாப்டரில் இருந்து ஒரு டன் மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநாட்டில் கலை நிகழ்ச்சிகளுக்காக 65 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் விழா மேடைக்கு […]

34 Min Read
eps speech

நீட் கொண்டு வந்தது திமுக! உதயநிதியின் உண்ணாவிரதம் ஒரு நாடகம் – எடப்பாடி பழனிச்சாமி பேச்சு!

தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் நீட் தேர்வை கண்டித்து இன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிலையில், நீட் விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் நடத்திய உண்ணாவிரதம் ஒரு நாடகம் என இன்று மதுரை வலையங்குளத்தில் நடைபெற்று வரும் “பொன்விழா எழுச்சி” மாநாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  கூறியுள்ளார். […]

4 Min Read
EdappadiPalaniswami about udhayanidhi stalin

கொரோனா வைரஸ்-ஐ முற்றிலும் இல்லாமல் செய்தது அதிமுக தலைமையிலான அரசு- எடப்பாடி பழனிச்சாமி!

மதுரை வலையங்குளத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக “பொன்விழா எழுச்சி” மாநாடு பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ” அதிமுக அரசு மக்கள், விவசாயிகளுக்கு தேவையான நிவாரணங்களை உடனடியாக  வழங்கியது. கொரோனா வைரஸ் பரவி வந்த காலத்தில் முற்றிலும் அந்த வைரஸ் இல்லாமல் செய்தது நம்மளுடைய அதிமுக தலைமையிலான அரசு தான். அதிமுக அரசு கொரோனா பேரிடரை மிக […]

3 Min Read
edappadi palanisamy

அதிமுகவை எதிர்க்க எந்த கொம்பனாலும் முடியாது! மாநாட்டில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி!

மதுரை வலையங்குளத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக “பொன்விழா எழுச்சி” மாநாடு பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 51 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சியின் கொடியை ஏற்றித் தொடங்கி வைத்தார். பட்டி மன்றம் கலைநிகழ்ச்சி என கோலாகலமாக இந்த மாநாடு நடந்தது. இந்த நிலையில், மாநாட்டின் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ” கொடுத்து கொடுத்து சிவந்த கரத்திற்கு […]

4 Min Read
EdappadiPalaniswami

அதிமுக மாநாடு: விழா மேடைக்கு இபிஎஸ் வருகை..! அரசுக்கு எதிராக 32 தீர்மானங்கள் நிறைவேற்றம்..!

மதுரை வலையங்குளத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக “பொன்விழா எழுச்சி” மாநாடு பிரமாண்டமாக தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 51 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சியின் கொடியை ஏற்றித் தொடங்கி வைத்தார். அவருக்கு ஹெலிகாப்டரில் இருந்து ஒரு டன் மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநாட்டில் தொண்டர்கள் முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா போல் வேடமிட்டு கலந்து கொண்டனர். இதில் கலை நிகழ்ச்சிகளுக்காக 65 ஆயிரம் […]

5 Min Read
EdappadiPalaniswami

21 தற்கொலைகளும் கொலை! செய்தது ஒன்றிய அரசு துணை போனது அதிமுக – உதயநிதி ஸ்டாலின் காட்டம்!

இன்று காலை 9 மணி முதல் தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் நீட் தேர்வை கண்டித்து திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வந்தது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் போராட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்தார். காலை 9 மணி முதல் 5 மணி வரை நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டம் தற்போது நிறைவடைந்துள்ளது. நிறைவுரையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ” நீட் தேர்வினால் நாம் […]

7 Min Read
Udhayanidhi Stalin

நமக்கு சுருக்கி பேசி பழக்கம் இல்ல! திமுக-வை கருக்கி பேசிதான் பழக்கம் – நடிகை விந்தியா!

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று மதுரை வலையங்குளத்தில் அதிமுக “பொன்விழா எழுச்சி” மாநாடு பிரமாண்டமாக தொடங்கியுள்ளது.  அதில் கலந்து கொண்டு பேசிய நடிகையும், அதிமுகவின் கழக கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் விந்தியா  ” பொதுவாகவே நான் சிறிய மேடை 1 மைக் இருந்தாலே அரைமணி நேரம் பேசுவேன். ஆனால், இன்று கடல் மாதிரி கூட்டம் எவ்வளவு பெரிய மேடை இந்த பிரமாண்ட மேடையில் என்னை சுருக்கி பேச சொல்றாங்க. எனக்கு […]

5 Min Read
Vindhya

ஆளுநர் என்பது போஸ்ட்மேன் வேலை மட்டும்தான்..! அவருக்கு அதிகாரம் இல்லை..முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு..!

நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் தர வேண்டிய அதிகாரம் ஆளுநருக்கு இல்லை, குடியரசுத் தலைவர் தான் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை அண்ணா நகரில் நடைபெறும் திமுக நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு கூறியுள்ளார். அவர் கூறியதாவது, “ஆளுநருக்கு நாங்கள் அனுப்பிய மசோதாவை சட்டமன்றத்திற்குத் திருப்பி அனுப்பினார். அந்த சந்தேகங்களுக்கு எல்லாம் விளக்கம் அளித்து, மீண்டும் அவருக்கு இரண்டாவது முறையாக அனுப்பி வைக்கிறோம். அது ஜனாதிபதிக்கு […]

8 Min Read
Governorpostman

அடுத்த கல்வி ஆண்டில் இருந்து நீட் தேர்வு இருக்க கூடாது – உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி!

திமுக சார்பில் நீட் தேர்வை கண்டித்து இன்று காலை 9 மணியிலிருந்து தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றுவருகிறது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் போராட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்தனர். அதைபோல், விழுப்புரம், நகராட்சி திடலில் நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் நடைபெற்று வரும் உண்ணாவிரதப்போராட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி  பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் ” அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் […]

6 Min Read
ban neet ponmudi

திருமணம் முடிந்த கையோடு நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற புதுமண தம்பதி!

இன்று தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் நீட் தேர்வை கண்டித்து திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றுவருகிறது.  சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் போராட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்தனர். இந்த போராட்டத்தின் போது திருமணமான இடத்தில் இருந்து நேராக புதுமணத் தம்பதிகள் சென்னையில் திமுகவினர் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் உண்ணாவிரத […]

3 Min Read
NEET

மதுரை அதிமுக மாநாடு.! வலையங்குளம் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு..!

மதுரை வலையங்குளத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு பிரமாண்டமாக தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 51 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சியின் கொடியை ஏற்றித் தொடங்கி வைத்தார். அவருக்கு ஹெலிகாப்டரில் இருந்து ஒரு டன் மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் எடப்பாடி பழனிசாமியின் சிறப்புரைக்கு முன்னர் 10க்கும் மேற்பட்ட மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாநாட்டில் […]

4 Min Read
Traffic damage

மாணவர்கள் உயிரிழப்பு பற்றி மத்திய அரசுக்கு கவலையில்லை! போராட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு!

நீட் தேர்வை கண்டித்து இன்று தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் இன்று காலை தொடங்கப்பட்டுள்ளது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் போராட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்தனர். போராட்டத்தின் போது பேசிய அமைச்சர் துரைமுருகன் ” திமுக இளைஞர்அணி, மருத்துவர் அணி, மாணவர் அணி ஆகிய அணியில் நான் இல்லையென்றாலும், நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் ஒன்றிய அரசையும், ஆளுநரையும் கண்டித்து […]

4 Min Read
Durai Murugan