Sinus problem -சைனஸ் வருவதற்கான காரணங்களும் மற்றும் நிரந்தர தீர்வுகளை பற்றியும் இப்பதிவில் காணலாம். நம் முகத்தில் மூக்குப்பகுதிக்கு அருகிலும் மேல் பகுதியிலும் நான்கு ஜோடி காற்று பைகள் உள்ளது. இதுதான் சைனஸ் பகுதியாகும். இதன் முக்கிய வேலை என்னவென்றால் பேசும்போது நம்முடைய குரலை ஒலிக்கச் செய்யும் .இந்த சைனஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குரலில் வித்தியாசம் காணப்படும். மேலும் நம் சுவாசிக்கும் காற்றை உடலின் வெப்ப நிலைக்கு ஏற்றவாறு சூடாக்கி நுரையீரலுக்கு அனுப்பும் பணியையும் செய்கிறது. நம் […]
Thyroid Symptoms-தைராய்டு வர காரணங்களும் அறிகுறிகளையும் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தைராய்டு சுரப்பி ; முன் கழுத்தின் மேல் பகுதியில் வண்ணத்துப்பூச்சி போல் இருக்கும் அமைப்புதான் தைராய்டு சுரப்பியாகும் .இது நம் உடலுக்கு தேவையான பல ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. அது மட்டுமல்லாமல் நம் உடலில் உள்ள பல்வேறு உறுப்புகளை கட்டுப்படுத்தி அவற்றின் இயக்கத்தை தூண்டக்கூடியதுமாகவும் இருக்கிறது .ஆண் ,பெண் என இருபாலருக்கும் வரக்கூடியதாகும் . காரணங்கள் ; இந்த சுரப்பி பாதிக்கப்பட பல காரணங்கள் […]
Guava chutney -நாவூறும் சுவையில் கொய்யா சட்னி செய்வது எப்படி என இப்பதிவில் பார்ப்போம். தேவையான பொருட்கள்; கொய்யா =2[அரை காய் பதத்தில் ] பூண்டு= பத்து பள்ளு சின்ன வெங்காயம் =15 புளி =நெல்லிக்காய் சைஸ் வர மிளகாய்= 4 கடலை பருப்பு= ஒரு ஸ்பூன் சீரகம்= அரை ஸ்பூன் கடுகு= அரை ஸ்பூன் எண்ணெய்= நான்கு ஸ்பூன் கருவேப்பிலை ,கொத்தமல்லி சிறிதளவு செய்முறை; ஒரு பாத்திரத்தில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் கடலைப்பருப்பை […]
Stomach Ulcer-அல்சர் வர காரணமும் குணமாக்கும் உணவு முறை பற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். நவீன வாழ்க்கை முறையில் நேரத்திற்கு சாப்பிடுவதற்கு கூட நேரம் இல்லாமல் ஆகிவிட்டது .அதனால்தான் அல்சர் போன்ற நோய்கள் வர காரணமாகிறது. நம் உணவுக் குழாய், இரைப்பை, சிறுகுடல் போன்றவற்றில் ஏற்படும் புண்கள் தான் அல்சர் என கூறப்படுகிறது. இரைப்பை புண்களை கேஸ்ட்ரிக் அல்சர் எனவும் உணவுப் பாதையில் ஏற்படும் புண்களை ஈசோபேஜியல் அல்சர் எனவும் சிறுகுடலின் முன் ஏற்படும் புண்களை டியோடினல் […]
சர்வதேச யோகா தினம் -சர்வதேச யோகா தினத்தின் சிறப்புகள் , யோகாவின் நோக்கம் மற்றும் நன்மைகள் பற்றி இங்கே காணலாம். சர்வதேச யோகா தினம் சிறப்புகள்; ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஐநா பொது சபையில் 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி உரையாற்றினார். மேலும் ஜூன் 21ம் தேதியை அதற்காக பரிந்துரையும் செய்தார். […]
Potato fried rice- உருளைக்கிழங்கு சாதம் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள்; உருளைக்கிழங்கு= 2 எண்ணெய் =ஐந்து ஸ்பூன் கடுகு= ஒரு ஸ்பூன் உளுந்து= அரை ஸ்பூன் சீரகம்= ஒரு ஸ்பூன் வரமிளகாய் =2 வெங்காயம்= ஒன்று இஞ்சி =ஒரு துண்டு பூண்டு= எட்டு பள்ளு மஞ்சள் தூள்= அரை ஸ்பூன் மிளகாய்த்தூள்= ஒரு ஸ்பூன் கரம் மசாலா =ஒரு ஸ்பூன் மல்லித்தூள் =அரை ஸ்பூன் கொத்தமல்லி இலைகள்= சிறிதளவு சாதம்= […]
Nuts-கொழுப்புச்சத்து நிறைந்துள்ள பருப்பு வகைகளை ஒரு நாளைக்கு எவ்வளவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி இங்கே காணலாம். என்னதான் நட்ஸில் நல்ல கொழுப்பு இருந்தாலும் அது உயர் ரத்த அழுத்தம் மாரடைப்பு உடல் பருமன் போன்றவற்றை ஏற்படுத்தும். நட்ஸ் வகைகளை ஒரு நாளைக்கு 30 கிராம் அளவு எடுத்துக் கொள்வது போதுமானது அதிலும் எண்ணெய் மற்றும் நெய்யை அதிகம் சேர்த்துக் கொள்பவர்கள் 30 கிராமை விட குறைவாக தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.பொதுவாகவே நட்ஸ் வகைகள் […]
Homemade soap-வீட்டிலேயே எளிமையான பொருட்களை வைத்து சோப்பு தயார் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருள்கள்; வேப்பிலை =ஒரு கைப்பிடி அளவு துளசி = 20 இலைகள் குப்பைமேனி =20 இலைகள் தேங்காய் எண்ணெய்= அரை ஸ்பூன் கிளிசரின் =[soap base] 100 கிராம் செய்முறை; துளசி, வேப்பிலை, குப்பைமேனி இலைகளை சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும் .அரைத்தவற்றை ஒரு துணியில் சேர்த்து துகள்கள் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். ஒரு […]
White pumpkin juice-வெண்பூசணி சாறின் நன்மைகள் மற்றும் தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். நம்மில் பலரும் உணவை பசிக்காகவும் ,ருசிக்காகவும் தான் சாப்பிடுவோம். ஆனால் எத்தனை பேர் ஆரோக்கியத்திற்காக உணவை எடுத்து கொள்கிறோம் என்பது கேள்விக்குறி தான். அந்த வகையில் வெண்பூசணியை பலரும் உணவில் பயன்படுத்துவதில்லை ஆனால் அதில் உள்ள சத்துக்களோ ஏராளம். வெண்பூசணியின் நன்மைகள்; அறிவு ஆற்றலை மேம்படுத்தும்; தினமும் ஒரு டம்ளர் வெண்பூசணி சாறை எடுத்துக் கொள்வதால் இதில் உள்ள போலைட் […]
மருந்து குழம்பு -தாய்ப்பால் அதிகரிக்கும் மருந்து குழம்பு செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருள்கள்; கடுகு= ஒரு ஸ்பூன் கொத்தமல்லி விதைகள்= ஒரு ஸ்பூன் மிளகு= ஒரு ஸ்பூன் சீரகம் =ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய்= நான்கு ஸ்பூன் சுண்டைக்காய் வத்தல் =ஒரு கைப்பிடி அளவு பூண்டு =முப்பது பல் சின்ன வெங்காயம்= 15 பெருங்காயம் =அரை ஸ்பூன் மிளகாய்த்தூள்= ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் =அரை ஸ்பூன் புளி= எலுமிச்சை அளவு முருங்கைக்காய் […]
Vitamin B12-விட்டமின் பி 12 சத்து குறைபாட்டால் ஏற்படும் அறிகுறிகள் மற்றும் தீர்வுகளைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். வைட்டமின் பி 12; விட்டமின் பி12 சத்து ரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்திக்கும் ,டி என் ஏ வின் செயல்பாட்டிற்கும் மிக அவசியமானது .இந்த பி12 சத்து 50 வயது அதிகமானவர்களுக்கும், செரிமான தொந்தரவு உள்ளவர்களுக்கும், இரைப்பை அறுவை சிகிச்சை செய்தவர்கள், சர்க்கரை நோயாளிகள் மற்றும் நெஞ்செரிச்சலுக்கு மருந்து உட்கொள்பவர்கள் ஆகியோருக்கு அதிகம் ஏற்படும். இந்த விட்டமின் […]
Menopause-மெனோபாஸ் பற்றியும் மெனோபாஸின் அறிகுறிகள் மற்றும் தீர்வுகள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். மெனோபாஸ் என்றால் என்ன? மெனோபாஸ் என்பது ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சியின் முடிவு காலம் ஆகும். இது ஒரு இயற்கையான நிகழ்வாகும் .இதை தவிர்க்க முடியாது. 40 வயதை கடந்த அனைத்து பெண்களுமே சந்திக்க வேண்டிய ஒரு நிகழ்வாகும். அறிகுறிகள்; 40 வயதை நெருங்கும் பெண்கள் மற்றும் 40 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல மாற்றங்கள் ஏற்படும். […]
Jack fruit seed curry -கறி குழம்பு சுவை போல பலாக்கொட்டை குழம்பு செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். செய்முறை; பலாக்கொட்டை =கால் கிலோ சீரகம் =ஒரு ஸ்பூன் சோம்பு= ஒரு ஸ்பூன் மிளகு= ஒரு ஸ்பூன் பட்டை= ஒரு துண்டு கிராம்பு= 2 சின்ன வெங்காயம் =5 இஞ்சி =ஒரு இன்ச் அளவு பூண்டு= ஆறு தேங்காய் =கால் கப் மல்லித்தூள்= இரண்டு ஸ்பூன் மிளகாய் தூள் =ஒரு ஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள்= […]
Poppy seeds-கசகசாவின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். கசகசா என்ற பெயரைக் கேட்ட உடனே நம் நினைவுக்கு வருவது அசைவ சாப்பாடு தான். அசைவ உணவுகளில் சுவைக்காகவும் ஜீரணத்திற்காகவும் சேர்க்கப்படுகிறது.அதில் உள்ள ஓபியம் என்கிற போதை தன்மை காரணமாக பல நாடுகளில் கசகசாவை விதைக்க தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் இருந்து பல நாடுகளுக்கு இது எடுத்து செல்லவும் தடை செய்யப்பட்டுள்ளது .ஆனால் இதில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளது […]
குழந்தையின்மை -குழந்தையின்மையை போக்கி கரு தங்க இயற்கை மருத்துவ குறிப்புகளை இப்பதிவில் பார்க்கலாம். திருமணம் ஆகி ஒரு வருடம் ஆன பிறகும் கரு தங்கவில்லை என்றால் பல காரணங்கள் இருக்கலாம். அதில் பெண்களுக்கு ஏற்படும் சினைப்பை கட்டி, நீர்க்கட்டி ,கருமுட்டை ஆரோக்கியம் இல்லாமல் இருப்பது, தைராய்டு மற்றும் ஹார்மோனல் இம்பேலன்ஸ் போன்றவையாகும் . ஆண்களுக்கு விந்து அணுக்களின் எண்ணிக்கை குறைவாகவோ அல்லது விந்தணுக்களின் தரம் குறைவாக இருப்பது போன்ற காரணங்களும் குழந்தையின்மைக்கு முக்கிய காரணமாக உள்ளது. கருத்தரிப்பை […]
Weight Gain-இயற்கையான முறையில் உடல் எடையை அதிகரிப்பது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஒரு சிலருக்கு என்னதான் சாப்பிட்டாலும் உடல் எடை அப்படியே இருக்கும். இது வாத வகை உடல் கொண்டவர்களுக்கு தான் இதுபோல் இருக்கும். வாத உடல் என்றால் பஞ்சபூதங்களில் காற்று தேகம் என கூறப்படுகிறது. இவர்களுக்கு ஆஸ்துமா ,வீசிங் பிரச்சனை, அலர்ஜி மலர்ச்சிக்கல் ,போன்ற பிரச்சனைகள் பொதுவாகவே இருக்கும். மேலும் குடல் சுத்தம் இல்லாமல் இருப்பது, தேவையான சத்துக்களை உங்களது குடல் உறிஞ்சாமல் […]
Yam fry recipe-வித்தியாசமான சுவையில் சேனைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம். தேவையான பொருட்கள்: சேனைக்கிழங்கு= 300 கிராம் சோம்பு=2 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் =ஒரு ஸ்பூன் பட்டை =அரை இன்ச் கிராம்பு=1 வெங்காயம் =இரண்டு தக்காளி =ஒன்று கசகசா= ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் =ஒரு ஸ்பூன் சீரகத்தூள் =அரை ஸ்பூன் எண்ணெய் =தேவைக்கேற்ப செய்முறை; சேனைக்கிழங்கை சுத்தம் செய்து பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும் .கை அரிக்காமல் இருக்க கையில் சிறிதளவு […]
Finger millet -ராகியின் நன்மைகள் மற்றும் சாப்பிடும் முறை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ராகியை கேழ்வரகு, கேப்பை என்ற பெயரில் அழைப்பதுண்டு .இது அரிசி மற்றும் கோதுமைக்கு மாற்றாக அதிக மக்கள் விரும்பி சாப்பிடும் சிறு தானியமாகும் . ஆறு மாத குழந்தை முதல் 80 வயது வயதானவர்கள் வரை எளிதாக சாப்பிடக்கூடிய சிறந்த சிறுதானியமாகும். அதனால்தான் மேஜர் மில்லட் வரிசையில் முதலிடம் பிடித்துள்ளது. நிறைந்துள்ள சத்துக்கள்; மற்ற தானியங்களை விட ராகியில் அதிக அளவு […]
புளியோதரை -கோவிலில் கிடைக்கும் புளியோதரை போல் செய்வது எப்படி என்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள்; சாதம்= கால் கிலோ அளவு வெல்லம்= அரை ஸ்பூன் கருவேப்பிலை =சிறிதளவு புளி =பெரிய வெங்காயம் சைஸ் அளவு புளியோதரை பொடி தயாரிக்க கடுகு= ஒரு ஸ்பூன் மிளகு= ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு =ஒரு ஸ்பூன் சீரகம்= ஒரு ஸ்பூன் மல்லி =ஒரு ஸ்பூன் எள்ளு= ஒரு ஸ்பூன் வெந்தயம் =கால் ஸ்பூன் தாளிக்க தேவையானவை நல்லெண்ணெய் =ஆறு […]
வாழ்க்கை முறை : அதீத சிந்தனை (Overthinking) என்பது இந்த நவீன காலத்தில் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. நமது முந்தைய தலைமுறைக்கு செய்தித்தாள்களையும், தொலைக்காட்சியையும் தண்டி பெரும்பாலும் அவர்கள் சித்திப்பதில்லை. அதனால் அடுத்து என்ன என்ற நோக்கத்தோடு அன்றைய தினம் செய்ய வேண்டியதை திட்டமிட்டு சலனமின்றி செய்து முடிப்பர். ஆனால், தற்போதைய இணைய (இளைய) தலைமுறை கையடக்க கணிப்பொறியாக ஸ்மார்ட் போன் கொண்டு நமது வாழ்வுக்கு தேவையில்லாத விஷயங்களை கூட தெரிந்து கொண்டு அதனை பற்றி அதிகமாக சிந்தித்து, […]