Garlic -தினமும் ஒரு பள்ளு பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். பூண்டை பச்சையாக சாப்பிடும் போது பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது .பூண்டை நசுக்கி ஐந்து நிமிடம் காற்றோட்டமாக வைக்க வேண்டும் .அவ்வாறு வைக்கும் போது அதில் உள்ள ரசாயனம் காற்றுடன் வினை புரியும், பிறகு அதை உமிழ் நீருடன் மென்று சாப்பிடும் போது அதன் முழு பலனையும் பெற முடியும் . நன்மைகள் ; பூண்டில் ஆலசின் என்ற […]
Mosquito-கொசுக்கள் ஏன் குறிப்பிட்ட நபர்களை மட்டும் தாக்குகிறது என்பதைப் பற்றி இப்பதிவில் காணலாம். மழைக்காலங்கள் துவங்கிவிட்ட நிலையில் கொசுக்கள் தொல்லை சற்று அதிகமாக இருக்கும் .இதனால் பல நோய்களும் காய்ச்சலும் பரவும் .சில சமயங்களில் இந்த கொசுக்கள் உயிரை கூட பறித்து விடுகிறது கிருமிகளையும் பரப்புகிறது. அது மட்டுமல்லாமல் கால நிலை மாற்றங்கள் காரணமாகவும் கொசுக்கள் அதிகமாக காணப்படும். ஒரு சிலருக்கு கொசுக்கள் ஏன் நம்மளை மட்டும் கடிக்கிறது என்று யோசித்து இருப்பீர்கள். அதன் அடிப்படையில் கொசுக்கள் […]
Chicken fried rice-ஹோட்டல் ஸ்டைலில் வீட்டிலேயே சிக்கன் ப்ரைட் ரைஸ் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள்; பாசுமதி ரைஸ் =ஒரு கப் சிக்கன்= 250 கிராம் முட்டை= 2 இஞ்சி பூண்டு பேஸ்ட் =1 ஸ்பூன் கேரட்= அரை கப் பீன்ஸ் =அரை கப் முட்டை கோஸ் =அரை கப் சோயா சாஸ்= இரண்டு ஸ்பூன் சில்லி சாஸ்= இரண்டு ஸ்பூன் மிளகுத்தூள்= இரண்டு ஸ்பூன் கான்பிளவர் மாவு= இரண்டு ஸ்பூன் […]
Rasam recipe-கிராமத்து சுவையில் மாங்கொட்டை ரசம் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள்; மாங்கொட்டைகள்= மூன்று துவரம் பருப்பு =50 கிராம் மஞ்சள் தூள் =அரை ஸ்பூன் சீரகம்= ஒரு ஸ்பூன் மிளகு= ஒரு ஸ்பூன் தக்காளி =2 சின்ன வெங்காயம் =10 பச்சை மிளகாய்= 2 வரமிளகாய்= 2 பூண்டு= 4 பள்ளு பெருங்காயம் =அரை ஸ்பூன் புளி = நெல்லிக்காய் அளவு எண்ணெய் =3 ஸ்பூன் வெந்தயம் =அரை ஸ்பூன் […]
Diarrhea-வயிற்றுப்போக்கு சமயத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றி இப்ப பதிவில் காண்போம்.. வயிற்று போக்கு ஏற்பட காரணங்கள்; சாப்பிட்ட உணவு சரியாக ஜீரணிக்காமல் இருப்பது மற்றும் கெட்டுப்போன உணவுகளை எடுத்துக் கொள்வது, பாக்டீரியா, வைரஸ் போன்ற தொற்றுக்களாலும் வயிற்றுப்போக்கு ஏற்படும். இந்த வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் ஒரு சிலர் வயிறை நீவி விட்டால் குறைந்து விடும் என்று நினைக்கிறார்கள் அது சரியான முறை அல்ல. வயிற்றுப்போக்கு ஏற்படும் நேரங்களில் உடம்பில் உள்ள நீர்ச்சத்து […]
Spilt ends-தலைமுடியின் கீழ் நுனி பகுதி வெடித்து இருப்பதற்கான காரணங்களும் பற்றி இப்பதிவில் காணலாம். தலைமுடி வெடிப்பு என்பது முடியின் நுனிப்பகுதியில் இரண்டாகப் பிளந்து முடியின் கருமை நிறம் மாறி காணப்படும். காரணங்களும்.. தீர்வுகளும்.. தலைமுடியின் நுனிப்பகுதி வெடிக்க காரணமாக இருப்பது தலைக்கு சரியாக எண்ணெய் தேய்க்காமல் இருப்பது தான் மேலும் எப்போதுமே வறண்ட தலைமுடி இருப்பவர்களுக்கும் இந்த முடி வெடிப்பு இருக்கும். வாரத்தில் ஒரு முறை நல்லெண்ணையை சூடு செய்து அதனை தலைமுடியில் தடவி 30 […]
White discharge-வெள்ளைப் படுதலுக்காக நம் முன்னோர்கள் கூறிய வீட்டு மருத்துவங்களை இப்பதிவில் தெரிந்து கொள்ளுவோம். வெள்ளைப்படுதல் ஏற்பட காரணங்கள்; உடல் சூடு, கழிப்பறை சுத்தம் இல்லாமல் இருப்பது, உள் ஆடைகள் சுத்தம் இல்லாமல் அணிவது ,தவறான உணவு பழக்க வழக்கம் ,மனக்கவலை ,தூக்கமின்மை ,சுகாதாரம் இல்லாத உணவுகளை எடுத்துக் கொள்வது போன்றவற்றால் வெள்ளைப்படுதல் ஏற்படுகிறது. இந்த வெள்ளைப்படுதல் 13 இல் இருந்து 45 வயது இருக்கும் பெண்களுக்கு ஏற்படும். இதனால் முதுகு வலி ,உடல் வலி, ரத்த […]
Vegetable pulao-லஞ்சுக்கு ஏற்ற வெஜிடபிள் புலாவ் செய்வது எப்படி என இப்பதில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள்; அரிசி= ஒரு கப் கிராம்பு= 4 எண்ணெய் = மூன்று ஸ்பூன் நெய் =ஒரு ஸ்பூன் பச்சை மிளகாய்= 4 இஞ்சி பூண்டு பேஸ்ட்= ஒரு ஸ்பூன் பட்டை =ஒன்று ஏலக்காய்= ஒன்று பிரிஞ்சி இலை=ஒன்று தக்காளி= ஒன்று வெங்காயம்= இரண்டு கேரட்= அரை கப் பீன்ஸ்= அரை கப் உருளைக்கிழங்கு =அரை கப் பட்டாணி= கால் கப் […]
மோர் குழம்பு –எளிமையான முறையில் மோர் குழம்பு செய்வது எப்படி என இப்பதிவில் காண்போம். தேவையான பொருட்கள்; வெண்டைக்காய் =200 கிராம் தயிர்= 300 கிராம் தேங்காய் =கால் கப் இஞ்சி= ஒரு துண்டு பூண்டு =நான்கு பள்ளு கடலை மாவு= ஒரு ஸ்பூன் சின்ன வெங்காயம்= ஒரு கைப்பிடி அளவு பச்சை மிளகாய்= இரண்டு காய்ந்த மிளகாய் =இரண்டு மஞ்சள் தூள்= அரை ஸ்பூன் சீரகத்தூள்= ஒரு ஸ்பூன் கடுகு= அரை ஸ்பூன் வெந்தயம் =கால் […]
Child growth tips-குழந்தைகள் உயரமாக வளர உதவும் உணவுகள் மற்றும் உடற்பயிற்சிகளை பற்றி இப்பதிவில் காண்போம். குழந்தைகளின் வளர்ச்சியை அவர்களின் மரணுக்கள்தான் தீர்மானிக்கும் .இதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இந்த மரபணுக்களின்படி 80 சதவீதம் என்றால் மீதம் 20% மரபணுக்களை தாண்டியும் வளர முடியும் .இதற்கு உடற்பயிற்சி மற்றும் உணவு முறைகளை முறையாக பின்பற்றும் போது நல்ல வளர்ச்சியை பெற முடியும். அது மட்டுமல்லாமல் பெண் பிள்ளைகளின் வளர்ச்சி 18 வயது வரையும் அதிலும் […]
Lips-உதடுகள் திடீரென கருப்பாக காரணங்கள் என்ன மற்றும் அதை சரி செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். முக அழகை பொருத்தவரை உதடுகளை நாம் பெரிதாக பராமரிப்பதில்லை. அதனை கண்டு கொள்வதும் இல்லை. ஒரு சிலருக்கு திடீரென உதடுகள் கருப்பு அல்லது நீல நிறமாக மாறிவிடும் இந்த மாற்றத்திற்கு பல காரணங்கள் உள்ளது. உதடு கருப்பாக காரணங்கள்; உதடு வறட்சியால் ஒரு சிலர் உதடை கடித்துக் கொண்டே இருப்பார்கள் இதனால் எச்சில் மூலம் ஹைப்பர் பிக்மென்டேஷன் […]
Millets- சிறு தானியங்களில் உள்ள சத்துக்கள் ,சாப்பிடும் முறை, யாரெல்லாம் சாப்பிட கூடாது என்பதை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். நாம் தினமும் சாப்பிடும் அரிசி கோதுமை தானிய வகைகளைச் சார்ந்ததாகும் .சிறுதானியங்கள் என்பது சிறு விதைகளாக இருக்கும். ஏழு வகை சிறுதானியங்கள் உள்ளது கம்பு ,ராகி, திணை, சாமை, வரகு ,குதிரைவாலி ,சோளம் போன்றவை ஆகும். சிறுதானியங்களில் உள்ள சத்துக்கள்; அரிசியைவிட சிறு தானியங்களில் புரதம், நார்ச்சத்து, கொழுப்புச்சத்து மற்றும் மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ் அதிகம் உள்ளது […]
Mango seeds-மாம்பழத்தின் விதை பகுதியில் உள்ள நன்மைகளைப் பற்றி இப்பதிவில் காணலாம் . மாம்பழம் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடிய பழம். இந்த மாம்பழங்களை விட மாம்பழத்தின் விதைப்பகுதியில் அதிக அளவு சத்து உள்ளது. மீன்களுக்கு சமமான புரதச்சத்துக்களையும் கொண்டுள்ளது. அது மட்டுமல்லாமல் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் பி12, நார் சத்துக்கள், மெக்னீசியம் பேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. மாவிதை பொடி தயாரிக்கும் முறை ; […]
பூரி மசாலா -ஹோட்டல் ஸ்டைலில் பூரி மசாலா செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள்; உருளைக்கிழங்கு =4 மீடியம் சைஸ் வெங்காயம் =4 பச்சை மிளகாய் =ஐந்து பொட்டுக்கடலை= 6 ஸ்பூன் எண்ணெய் = நான்கு ஸ்பூன் சோம்பு= ஒரு ஸ்பூன் கடுகு= ஒரு ஸ்பூன் உளுந்து =ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள்= ஒரு ஸ்பூன். செய்முறை; முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து மசிந்து வைத்துக் கொள்ளவும். பிறகு வெங்காயத்தை நீள்வாக்கில் நறுக்கி வைத்துக் […]
Lizard– பல்லியை வீட்டிலிருந்து முழுமையாக விரட்டி அடிக்க கூடிய டிப்ஸ்களை இங்கே காணலாம். நம்மில் பலருக்கும் பாம்பை விட பல்லிக்கு தான் அதிகம் பயம் இருக்கும். இதனால் சமைக்கும் உணவுகளில் விழுந்து பல விபரீதங்களை ஏற்படுத்திவிடும் . நம் வீட்டிற்கு அலையா விருந்தாளிகளாக வரக்கூடிய இந்தப் பல்லிகளை விரட்ட சுலபமான குறிப்புகள் உள்ளது. பல்லியை விரட்டும் வீட்டு குறிப்புகள்; முட்டை ஓடுகளை பல்லிகள் அதிகம் உலாவும் இடத்தில் வைக்க வேண்டும். இந்த வாசனை பள்ளிக்கு பிடிக்காது. வெங்காயத்தை […]
Sweet-இனிப்பு பதார்த்தங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற உணர்வு வர காரணம் என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம். இனிப்பு பதார்த்தங்களை அதிகம் சாப்பிடுவது அதற்கு அடிமையாகி இருப்பதோ அல்லது பழக்கமோ இல்லை உண்மை என்னவென்றால் நம் உடலானது இனிப்பை நோக்கி இழுக்கிறது. ஏனென்றால் அந்த சுவை நம் உடலுக்கு தேவைப்படுகிறது. ஒவ்வொரு சுவைக்கும் ஒரு குணம் உள்ளது. எந்த சுவை நம் உடல் கேட்கிறதோ அது நம் செல்களுக்கு தேவைப்படுகிறது என்று அர்த்தம். இனிப்பு என்பது குளுக்கோஸ் அதாவது […]
மணத்தக்காளி கீரை -கசப்பே இல்லாமல் மணத்தக்காளி கீரை செய்வது எப்படி என இப்பதிவில் பார்க்கலாம். தேவையான பொருட்கள்; மணத்தக்காளி கீரை= இரண்டு கைப்பிடி அளவு உளுந்து= ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு =ஒரு ஸ்பூன் மல்லி =ஒரு ஸ்பூன் மிளகு= அரை ஸ்பூன் சீரகம்= அரை ஸ்பூன் சின்ன வெங்காயம்= 10 பூண்டு =10 பள்ளு வரமிளகாய்= ஐந்து புளி = எலுமிச்சை சைஸ் எண்ணெய் = நான்கு ஸ்பூன் தேங்காய்= ஒரு கப் அளவு செய்முறை; ஒரு […]
மீன் எண்ணெய் மாத்திரை -மீன் எண்ணெய் மாத்திரையின் நன்மைகள் மற்றும் ஒரு நாளைக்கு எத்தனை மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம் என்பதைப் பற்றி இப்பதிவில் காணலாம். மீன் எண்ணெய் மாத்திரைகள்; வடக்கு ஐரோப்பாவை சேர்ந்த மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் அங்குள்ள அதிக குளிரை தாங்கிக் கொள்ளவும் மீன் எண்ணெய் மாத்திரைகளை பயன்படுத்தி வந்தனர், ஆனால் இன்று உலகம் முழுவதும் இந்த மாத்திரை பரவலாக உட்கொள்ளப்படுகிறது .அதேசமயம் இதன் நன்மைகள் தீமைகள் பற்றியும் அறிந்து கொள்வது அவசியமான […]
Fenugreek tea-இன்றும் பலருக்கு காலை உணவாக இருப்பது டீ தான். அது மட்டுமல்லாமல் ட்ரெஸ்ஸில் இருந்து பலருக்கும் விடுதலை தருவதும் டீ தான் .இந்த பால் மற்றும் சர்க்கரை கலந்த டீயை குடிப்பதால் உடல் நலத்திற்கு தீங்கை தான் ஏற்படுத்தும். மேலும் அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது ரத்த சோகையை கூட ஏற்படுத்தலாம் என பல ஆராய்ச்சிகளின் முடிவுகள் கூறுகிறது .டீகளில் ப்ளாக் டீ ,மசாலா டீ ,க்ரீன் டீ என பல டீ உள்ளது .அதில் […]
Life style -பயத்தை போக்க என்ன செய்யலாம் என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். நாம் கோபப்படுகிறோம் என்றால் அதனால் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் ,ஆனால் பயம் நம்மையே பாதிக்கச் செய்யும். அது எப்படி என்றால் பயம் நம் தன்னம்பிக்கையை இழக்க செய்யும் .பயம் நமக்கு தைரியத்தை கொடுக்காததால் எந்த ஒரு புது முயற்சிகளிலும் ஈடுபட மாட்டோம் . இதனால் பல இடங்களிலும் தோல்வியை தழுவுவீர்கள். பயத்தால் மனிதர்களை எதிர் கொள்ள தயங்குவீர்கள். உதாரணமாக ஒரு […]