Blood group- உங்கள் ரத்த வகையை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.. வாருங்கள் அதைப்பற்றி இப்பதிவில் பார்க்கலாம். ரத்த வகையை வைத்து எப்படி ஒருவரின் குணத்தை கூற முடியும் ..இது என்ன ஜோசியமா ஜாதகமா என்று கூட சிலர் நினைப்பீர்கள்.. இது ஜோசியமோ ஜாதகமோ இல்லை. “உன் நண்பன் யார் என்று சொல் நீ யார் என்று சொல்கிறேன்” என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதேபோல் உன் ரத்த வகை என்னவென்று சொல் […]
இட்லி பொடி -கமகமவென வாசனையுடன் இட்லி பொடி செய்வதன் ரகசியத்தை இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள்; அரிசி= கால் கப் உளுந்து= 200 கிராம் கடலைப்பருப்பு =100 கிராம் பூண்டு= கால் கப் கருவேப்பிலை= ஒரு கைப்பிடி கட்டி பெருங்காயம்= 10 கிராம் காஷ்மீர் மிளகாய்= 10 காய்ந்த மிளகாய்= 75 கிராம் கல் உப்பு= இரண்டு ஸ்பூன். செய்முறை; முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசியை பொன்னிறமாக வறுத்தெடுக்கவும் .பிறகு உளுந்து கடலைப்பருப்பு, கல் உப்பு […]
Boiled Rice Water-சாதம் வடித்த தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் ,சர்க்கரை நோய் உள்ளவர்கள் குடிக்கும் முறை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம். நம் சமையலறையில் குக்கர் பயன்பாட்டிற்கு வந்த பிறகு சாதம் வடித்து சாப்பிடும் பழக்கத்தை மறந்துவிட்டோம் .இந்த சாதம் வடித்த தண்ணீர் பல நோய்களை குணப்படுத்துகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். சாதம் வடித்த தண்ணீரில் உள்ள நன்மைகள்; நீடித்த தொடர்ந்த வறட்டு இருமலை குணமாக்கும். ஒரு சிலருக்கு ஒரு வார்த்தை பேசினாலே இருமல் வரும் […]
Soap- நீங்கள் பயன்படுத்தும் சோப் நல்லதா கெட்டதா என்றும் சோப் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். மார்க்கெட்டுகளில் பலவிதமான சோப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. புதிது என்றாலே நம்மில் பலருக்கும் அது எப்படி இருக்கும் என்ற ஆர்வத்தில் பயன்படுத்த துவங்குவோம் . அதோடு அதைப் பற்றிய விளம்பரங்களை காணும் போது நம் ஆசையையும் ஆர்வத்தையும் தூண்டச் செய்யும். அந்த ஆசை ஒரு கட்டத்தில் ஆபத்தில் சென்று விடுகிறது. ஆமாங்க.. பலருக்கும் சருமத்தில் […]
Jamun Fruit Jam- குழந்தைகளுக்குப் பிடித்த ஜாம் இனிமேல் வீட்டிலேயே தயார் செய்யலாம். அதிலும் ஆரோக்கியம் உள்ள ரசாயனம் கலக்காத நாவல் பழத்தை வைத்து ஜாம் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள்; நாவல் பழம் =அரை கிலோ சர்க்கரை= 150 கிராம் பட்டர்= ஒரு ஸ்பூன் எலுமிச்சை =அரை பழம் செய்முறை; நாவல் பழங்களை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து கழுவி எடுத்துக் கொள்ளவும். பிறகு அதை கொட்டைகளை நீக்கி […]
Filter coffee-பில்டர் இல்லாமல் ஃபில்டர் காபி செய்யும் முறையை பற்றி இந்த பதிவில் அறியலாம். காபி என்றாலே அதற்கு ஏராளமான பிரியர்கள் உள்ளனர். அதிலும் பில்டர் காபி என்றால் சொல்லவே வேண்டாம் அதன் சுவைக்கு பலரும் அடிமை. ஆனால் இந்த பில்டர் காபியை இன்ஸ்டன்ட் காஃபி போடுவது போல் சுலபமாக போட்டுவிட முடியாது. இந்த பதிவில் மூலம் பில்டர் காப்பியை சுலபமாக நீங்கள் தயாரித்து அருந்தலாம். தேவையான பொருட்கள்; பால் =250 எம்எல் தண்ணீர் =150 எம்எல் […]
Jamun fruit – நாவல் பழத்தின் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகளைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். மழைக்காலங்களில் குறிப்பாக ஜூன் மாதத்தில் இருந்து அதிகமாக கிடைக்கக்கூடிய பழம் தான் நாவல் பழம் .லேசான இனிப்பு புளிப்பு துவர்ப்பு என மூன்று சுவைகளையும் ஒன்றாக்கிய ஒரே பழம் நாவல் பழம். சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் பட்டை, இலை, விதை என அனைத்து பாகங்களுமே மருந்தாக பயன்படுகிறது. நாவல் பழத்தில் அடங்கியுள்ள சத்துக்கள் ; வைட்டமின் […]
ஆடிப்பெருக்கு ஸ்பெஷல்- பாரம்பரிய மிக்க காப்பரிசி செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள்; பச்சரிசி =ஒரு டம்ளர் வெல்லம் = ஒரு டம்ளர் பொட்டுக்கடலை =100 கிராம் கருப்பு எள்ளு= 3 ஸ்பூன் நெய் =ஒரு ஸ்பூன் தேங்காய்= அரை மூடி ஏலக்காய் =4 செய்முறை; முதலில் பச்சரிசியை இரண்டு முறை கழுவி ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு அதை தண்ணீர் அல்லாமல் வடித்து ஈரத்துணியில் போட்டு நிழலில் […]
சுண்டக்காய் –சுண்டைக்காய் எந்தெந்த நோய்களுக்கு மருந்தாக இருக்கிறது என்பதை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். கிராமப்புறங்களில் நோய் தீர்க்கும் காய்களில் சுண்டைக்காயும் ஒன்று. இது காய்கறியிலேயே மிகச் சிறிய காயாகும். 100 கிராம் சுண்டைக்காயில் 22.5 மில்லி கிராம் இரும்புச்சத்தும், கால்சியம் 390 மில்லி கிராம், பாஸ்பரஸ் 180 மில்லி கிராம் உள்ளது. இது தவிர இன்னும் பல சத்துக்கள் இந்த சின்ன காய்க்குள் அடங்கியுள்ளது. இந்த காய் சத்துக்களின் சேமிப்பு கிடங்கு என்றும் கூட கூறலாம். […]
Exercise-உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும் பின்பும் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். இன்று பெரும்பாலான மக்கள் தங்கள் உடலை கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள உடற்பயிற்சியை நாடி செல்கின்றனர் .ஆனால் உடற்பயிற்சியில் இருக்கும் ஆர்வம் எந்த மாதிரி உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்ற புரிதல் பலருக்கும் இருப்பதில்லை .உடற்பயிற்சியுடன் கூடிய உணவு முறை தான் உடலின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது . உடற்பயிற்சிக்கு முன் சாப்பிட வேண்டிய உணவுகள்; உடலில் எனர்ஜி இல்லாமல் உடற்பயிற்சி கட்டாயம் செய்யக்கூடாது. சாப்பிடும் […]
Egg Recipes-வித்தியாசமான சுவையில் முட்டை கிரேவி செய்வது எப்படி என இப்பதிவில் பார்ப்போம். தேவையான பொருள்கள்; பெரிய வெங்காயம்= ஐந்து முந்திரி= ஆறு பூண்டு= 25 பள்ளு பச்சை மிளகாய்= 10 இஞ்சி = 3 இன்ச் பட்டை= 3 துண்டு ஏலக்காய்= 5 மிளகு= கால் ஸ்பூன் எண்ணெய் =50 எம்எல் சிக்கன் மசாலா= ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் =அரை ஸ்பூன் மஞ்சள் தூள்= 1/2 ஸ்பூன் தயிர் =200 கிராம் கொத்தமல்லி இலைகள் =சிறிதளவு […]
Joint pain- மூட்டு வலிக்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்து மருந்து தயாரிப்பது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். மருந்து தயாரிக்கும் முறை ; வேப்ப எண்ணெய் ,விளக்கெண்ணெய், கடுகு எண்ணெய் ,புங்கை எண்ணெய் , இலுப்பெண்ணை இவற்றை சம அளவு எடுத்து கொள்ளவும் . அதாவது விளக்கெண்ணெய் 20ml எடுத்தீர்கள் என்றால் மற்ற எண்ணெய்களையும் 20 ml எடுத்துக் கொள்ள வேண்டும் . இவற்றை மிதமான தீயில் காய்ச்சி ஆற வைத்து கண்ணாடி பாட்டிலில் […]
முகப்பரு வருவதற்கான காரணங்களும் அதற்கான வீட்டு குறிப்புகளையும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். இளம் வயதினருக்கு முகப்பரு என்பது பெரிய பிரச்சனையாகவும் பாரமாகவும் இருக்கும். இது மனதளவில் சிலரை பாதிக்க செய்கிறது.அதனால் வெளி இடங்களுக்கு செல்வதை கூட தவிர்த்து விடுவார்கள் . முகப்பரு வர காரணங்கள்; முகப்பரு வயதின் அடிப்படையில் வரக்கூடிய ஒன்று இதுதான் அறிவியல். உடலில் சுரக்கும் இரண்டாம் நிலை பருவ ஹார்மோன் 11 வயதில் இருந்து சுரக்க ஆரம்பிக்கும். இந்த ஹார்மோன் உடலில் புதிதாக சுரக்கும் […]
அறுசுவைகள் –ஒவ்வொரு உறுப்புகளுக்கும் ஒவ்வொரு சுவை உள்ளது அதைப் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம். கல்லீரல்; கல்லீரலுக்கு பிடித்த சுவை என்றால் புளிப்பு . கல்லீரலில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் வாந்தி, மயக்கம் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும் .இந்த சமயங்களில் நம் உடலானது எதிர்ச்சியாக புளிப்பு சுவையை நாடும் .அதாவது லெமன் ஜூஸ் குடிப்போம். இப்படி இயற்கையாகவே ஒவ்வொரு உறுப்புகளுக்கும் ஒவ்வொரு சுவை ஈர்க்கப்படுகிறது. சிறுகுடல்; சிறுகுடலுக்கான சுவை கசப்பு சுவையாகும்.சிறுகுடல் நம் சாப்பிடும் உணவுகளில் உள்ள […]
Cooking tips-நீங்கள் செய்யும் சமையல் டேஸ்ட்டா வர இந்த சின்ன சின்ன டிப்ஸ் எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். நம்மில் பலருக்கும் சமையல் தெரியும் ,ஆனால் ஒரு சிலரின் சமையல் மட்டும் சுவையாக இருக்கும் .இதற்கு காரணம் அவர்களின் கை பக்குவம் தான் .செய்யும் சமையலில் சிறு சிறு நுணுக்கங்கள் அவர்களுக்கு தெரியும் ,அந்த நுணுக்கங்களை நாம் இந்த பதிவிலும் தெரிந்து கொள்ளலாம் . சமையல் குறிப்புகள் ; தோசை பொன்னிறமாக வர மாவு அரைக்கும் போது கால் […]
Egg Recipe- முட்டையை வைத்து பக்கோடா செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம். தேவையான பொருட்கள்; முட்டை= பத்து மிளகாய்த்தூள்= இரண்டு ஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள்= அரை ஸ்பூன் கரம் மசாலா= அரை ஸ்பூன் சீரகத்தூள் =ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு =பேஸ்ட் ஒரு ஸ்பூன் அரிசி மாவு= அரை கப் கான்பிளவர் மாவு= அரை கப் எலுமிச்சை சாறு= ஒரு ஸ்பூன் எண்ணெய் = தேவையான அளவு செய்முறை; முதலில் முட்டையை மிதமான தீயில் வைத்து […]
Heart attack-ரத்தக்குழாய்களில் கொழுப்பு படியாமல் இருக்கவும் இருதயம் பாதுகாக்க கூடிய உணவுகள் பற்றியும் இப்பதிவில் காண்போம். மாரடைப்பு; மாரடைப்பு என்பது இதயத்தில் உள்ள ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிந்து ரத்த ஓட்டம் தடைபடுகிறது. இதனால் குறிப்பிட்ட பகுதி செயல் இழக்கப்பட்டு கடுமையான நெஞ்சு வலியை ஏற்படுத்துகிறது இதுதான் மாரடைப்பு ஆகும். சமீப காலத்தில் இளம் வயதினருக்கு கூட இந்த பாதிப்பு ஏற்பட்டு மரணம் அடைகிறார்கள். இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது மன அழுத்தமும், உணவு பழக்க வழக்கமும் தான். […]
Swimming-நீச்சல் பயிற்சி செய்வதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம். நீச்சல் பயிற்சி ; உடல் ஆரோக்கியத்திற்காக பலரும் பல வித உடற்பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். ஆனால் ஒரு சிலர் சோம்பேறித்தனத்தால் உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை அப்படிப்பட்டவர்கள் இந்த ஒரு பயிற்சியை செய்தாலே போதும் .அதுதான் நீச்சல் பயிற்சி. நீச்சல் பயிற்சி மற்றும் சைக்கிள் பயிற்சியை வாழ்நாளில் ஒருமுறை கற்றுக் கொண்டால் கடைசிவரையிலும் மறக்காது. இந்த நீச்சல் பயிற்சியை செய்யும்போது நம் உடலில் உள்ள பாகங்கள் […]
தினமும் சுடு தண்ணீரில் குளிப்பது நல்லதா அல்லது பச்சை தண்ணீரில் குளிப்பது நல்லதா என்பதை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். குளிப்பது என்பது நம் உடலில் உள்ள அழுக்குகள் நீங்குவதற்காக மட்டுமல்ல உடல் சூட்டை குறைப்பதற்காகவும் தான் . குளிப்பதற்கு சுடு தண்ணீர் மற்றும் பச்சை தண்ணீரை பயன்படுத்துவோம். இவற்றின் நன்மைகளை இங்கே அறிந்து கொள்வோம். பச்சை தண்ணீரில் குளிப்பதால் ஏற்படும் நன்மைகள்; காலையில் எழுந்ததும் பச்சைத் தண்ணீரில் குளிக்கும் போது நரம்பு மண்டலம் தூண்டப்படுகிறது. அதனால் […]
Ice water -ஐஸ் வாட்டர் குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். நம் உடலுக்கு தேவையான நீர்ச்சத்து இல்லை என்றால் பல ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும் .அதனால் தண்ணீர் போதுமான அளவு குடிப்பது அவசியம் ,அதுவும் கோடை காலங்களில் தண்ணீர் அதிக அளவு குடிக்க வேண்டும் அதற்காக ஜில்லென்று குளிர்ந்த நீரை குடிப்பதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு குடிப்பதால் பல ஆரோக்கிய சீர்கேடுகள் ஏற்படுகிறது. அது என்னவென்று காணலாம். ஐஸ் தண்ணீர் குடிப்பதால் […]