வெற்றிலை பல மருத்துவகுணங்கள் கொண்டது. இதனுடைய பச்சை நிறம் மூலிகை செடியின் அம்சத்தை குறிக்கும். வெற்றிலையில் கால்சியம், இரும்புசத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையை பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம். வெற்றியின் மருத்துவ குணங்களை பற்றி பார்ப்போம். மருத்துவ குணங்கள் : வயிற்று வலி : இரண்டு தேக்கரண்டி அளவு சீரகத்தினை மைபோல் அரைத்து, மூன்று தேக்கரண்டி வெண்ணெயில் போட்டு கலக்கி, 5 வெற்றிலையை எடுத்து அதன் பின் புறத்தில் இந்த கலவையை கனமாக […]
வீட்டின் சுத்தம் மற்றும் வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியம் என்பவை வீட்டின் முக்கிய பகுதிகளான வசிக்கும் பகுதி, சமையலறை மற்றும் பிற பகுதிகளை சார்ந்திருந்தாலும், மேற்கூறிய இரண்டும் முக்கியமாக சார்ந்திருப்பது வீட்டின் கழிவறை சுத்தத்தை தான். வீட்டின் கழிவறை சரியாக இல்லை எனில், அது இல்லத்தில் இருக்கும் அனைவரின் நலனையும் பாதித்து விடும் என்பதை மறத்தல் கூடாது. வீட்டின் கழிவறையை சுத்தம் செய்வதில் இருக்கும் 3 முக்கிய படிநிலைகள் பற்றி இந்த பதிப்பில் படிக்கலாம், வாருங்கள்! கழிவறையின் உட்பகுதி […]
மனித வாழ்வில் செல்லப்பிராணிகளும் ஒரு அங்கமாக மாறிவிட்டது. அதிகமாக அனைத்து வீடுகளிலும் ஏதாவது ஒரு செல்ல பிராணிகள் வளர்ப்பதை பழக்கமாக வைத்துள்ளனர். இதில் அதிகமானோரால் விரும்பி வளர்க்கப்படுகிற செல்லப்பிராணி என்னவென்றால் அது நாய் தான். நாய்களிலேயே பல வகைகள் உள்ளது. செல்லப்பிராணிகள் : நன்றியுணர்வில் நாய்களுக்கு ஈடு, இணை எந்த உயிரினமும் கிடையாது. ஆனால், மனிதனின் உடல் ஆரோக்கியத்தைக் கவனத்தில் கொள்ளும்போது, நாய் வளர்ப்பின் பராமரிப்பு முறை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. நாய்களின் உடலில் காணப்படுகிற அலர்ஜிக்குக் […]
நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் காய்கறிகளில் பீன்சும் ஒன்று. இது நமது அருமையை உள்ள சந்தைகளில் விலை மலிவாக கிடைக்கக்கூடிய காய்கறிகளில் ஒன்று. இது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கொண்டுள்ளது. இது உடலுக்கு ஆரோக்கியத்தை அழிப்பது மட்டுமல்லாமல், பல நோய்களை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது. சத்துக்கள் : பீன்ஸில் அதிக அளவு வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளது. பீன்ஸில் கலோரி குறைவாக உள்ளதால் இது எளிதில் செரிமானமாகும் ஆற்றல் கொண்டது. 100 கிராம் பீன்ஸில் நார்சத்து 9 […]
இன்றைய நவீனமயமான காலகட்டத்தில் மக்கள் பல அநாகரிகமான செயல்களையே நாகரிகமாக கருதுகின்றனர். நமது முன்னோர்களின் காலகட்டத்தில் நடைமுறையில் இருந்த பல பழக்கவழக்கங்கள் இன்றைய காலகட்டத்தில் அவை அநாகரீகமாக கருதப்படுகிறது. இப்போது பரவி வருகிற நோய்கள் அப்போது இல்லை. ஆனால் நமது முன்னோர்களின் காலகட்டத்தில் இல்லாத, பெயர் அறியாத நோய்கள் எல்லாம் இப்போது பரவி வருகிறது. கோடைகாலங்களில் எளிய மக்களின் இனிய தேர்வான மண்பானை : மண்பானையில் மகத்துவம் வெயில்காலங்களில் தான் தெரியும். ‘வெயில் காலம் வந்துவிட்டாலே மண் பானை விற்பனையை […]
உடல் எடை அதிகரிப்பால் பலரும் கஷ்டப்படுவதுண்டு. இதற்கான தீர்வை தேடி பலரும் பல பக்கம் அலைந்தாலும், அதற்கான தீர்வு கிடைப்பதில்லை. அதற்க்கு மாறாக வீணான செலவும், பக்க விளைவுகளும் தான் ஏற்படுகிறது. இப்பொது இயற்கையான முறையில் ஏழு நாட்களில் ஏழு கிலோ எடையை குறைப்பதற்க்கான வழிகள் பற்றி பார்ப்போம். நாள்-1 : ஏழு நாட்களில் உடல் எடையை குறைக்க முயலும் போது, முதல் நாளை ஆரோக்கியமாக தொடங்க வேண்டும். அதற்கு மறுநாள் முழுவதும் பழங்களை மட்டும் தான் […]
நாம் நம் அன்றாட வாழ்வில் தினமும் பல வகையான பழங்களை சாப்பிட்டு வருகிறோம். அனைத்து பழங்களும் அனைத்து சத்துக்களையும் கொண்டது. இது நமது உடலுக்கு ஆரோக்கியத்தையும், ஆற்றலையும் தருகிறது. ஆப்பிள் பழம் நம் அனைவருக்கும் தெரிந்த பழம் தான். இது நமது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியது மட்டுமல்லாமல் பல நோய்களை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது. உலக அளவில் 7,500 ஆப்பிள் வகைகள் பயிரிடப்படுகின்றன. அறிவுத்திறனை அதிகரிக்க செய்யும் ஆப்பிள் : நினைவுத்திறன் அதிகரிக்க, ஞாபக மறதியை நீக்க வல்லாரைக் […]
நமது உடலில் ஏற்படும் சிறு வியாதிகளுக்கு கூட நாம் மருத்துவமனைக்கு தான் செல்கிறோம். மருத்துவமனை எப்போதும் சுத்தமாக இருக்கும். என்றும், நமது நோய்களுக்கு தீர்வளிக்கும் இடமாகவும் மருத்துவமனையை எண்ணுகிறோம். ஆனால் நமது எண்ணத்திற்கு மாறாக தான் எல்லா செயல்களும் நடக்கிறது. மருத்துவமனையில் நோய்தொற்று : ‘மருத்துவர்கள் நமக்கு சுகாதாரத்தை போதிப்பதாலோ, நமக்கு சிகிச்சை அளிக்கும் இடம் என்பதாலோ மருத்துவமனைகள் என்பவை நோய்க்கிருமிகள் அற்ற இடம் என்றெல்லாம் கற்பனை செய்து கொள்ள முடியாது. பல நோய்த்தொற்றுகள் மருத்துவமனைகள் காரணமாகவும் வரலாம். இதற்கு Hospital acquired […]
பனிக்காலம் தொடங்கி விட்டாலே, ஆண்கள் – பெண்கள் என அனைவரும் சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அப்படி அனைவரும் எதிர்கொள்ளும் முக்கிய சரும பிரச்சனையில் முதல் இடம் வகிப்பது பனிப்பத்து மற்றும் வறண்ட சருமம் தான். இந்த பனிபத்து முகத்தில், உடலின் பல பாகங்களில் என தோன்றி சரும அழகையே குலைத்து விடுகிறது. பனிக்காலத்தில் பனிக்காலத்தில் உண்டாகும் பனிப்பத்தினை போக்க உதவும் குறிப்புகள் பற்றி, இந்த பதிப்பில் காணலாம். நீர்ச்சத்து முக்கியம் பனிக்காலத்தில் சருமம் விரைவில் ஈரப்பத்ததை […]
நாம் அனைவரும் எது அவசியம், எது ஆடம்பரம், எது முக்கியம் என்று உணராமல் வாழ்நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறோம்; விரைந்து செல்லும் உலகின் பயணத்தில் பயணிக்க, பெரும்பாலானோர் குடும்பம் எனும் முக்கியமான உலகத்தை தொலைத்து விடுகின்றனர். மனிதர்கள் குடும்ப அமைப்பில் வாழ்வது அவ்வளவு முக்கியமா? பணம் கொடுத்து படி அளிக்கும் வேலையை விட, பணத்தைக் கரைக்கும் குடும்ப உறவுகள் முக்கியமா? வேலையா குடும்பமா என்பதில் எது முக்கியம் என்று தேர்ந்தெடுக்க, அவ்விரண்டையும் குறித்த அலசல் அவசியம் – இது […]
இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப்பெரிய கவலையே முகத்தில் ஏற்படும் பிரச்சனைகள் தான். இதனை போக்குவதற்கு பல ஆயிரங்கள் செலவு செய்து, சிகிச்சை மேற்கொண்டாலும், அதற்கு முழுமையான தேர்வு கிடைக்காமல், மாறாக பல பக்க விளைவுகளை தான் ஏற்படுகிறது. நாம் செயற்கையான முறையை கையாளுவதை விட இயற்கையான முறையை கையாளும் போது அதில் முழுமையான தீர்வை காண முடியும். இப்பொதும் நாம் முக அழகை மெருகூட்டுவதில் தேங்காய் எண்ணெய் எவ்வாறு செயல்படுகிறது என்று பார்ப்போம். நமது அன்றாட அன்றாட சமையலில் […]
நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு இயற்க்கை அளித்த வரப்பிரசாதங்களில் ஒன்று பூண்டு. பூண்டை சமையலில் சேர்த்தும், பச்சையாகவும் சாப்பிடுவது அநேகரின் வழக்கமாக இருந்து வருகிறது. பூண்டு ஆன்ஜியோடென்ஸின்-2 என்னும் ஹார்மோன் உற்பத்தியை தடுக்கும் மற்றும் இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடைய செய்கிறது. பூண்டை பச்சையாக சாப்பிடுவதால், உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு. பெருந்தமனி தடிப்பு போன்ற பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. மேலும் இது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது. பூண்டை இப்படி சாப்பிட்டால் நல்லது : ஆறு […]
இன்றைய காலகட்டத்தில் மனித வாழ்வே ஒரு எந்திரமயமான வாழ்க்கையாக மாறிவிட்டது. அதே போல இயற்கையின் கால சூழ்நிலைகளும் மாறுபட்ட நிலையிலேயே காணப்படுகிறது. அதிகமான வெப்பத்தால் இன்று மருத்துவர்களே கண்டறிய முடியாத தோல் நோய்களெல்லாம் ஏற்படுகிறது. இதற்க்கு இயற்கையான முறையில் தீர்வு காண்பதே சிறந்ததாக கருதுகின்றனர். தோல் நோய் : அற்புதமான மருத்துவ குணங்களை கொண்ட தேள்கொடுக்கு இலையானது உள், வெளி மருந்தாகி பயன்தருகிறது. தோல்நோய்களை குணப்படுத்தும். நுண்கிருமிகள், பூஞ்சை காளான்களை அழிக்கும். காய்ச்சலை தணிக்கும். குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தத்தை போக்குகிறது. […]
நம் அன்றாட வாழ்வில் நாம் நமது ஆரோக்கியத்திற்கு தேவையான மற்றும் பாதுகாப்பான சாப்பாடு பொருட்களை தான் தேடி அலைந்து வாங்குவதுண்டு. ஆனால் நாம் விலையுயர்ந்த பொருட்களை வாங்குகிறோம், நமக்கு தெரிவதில்லை விலை கொடுத்து நோயை விலைக்கு வாங்குகிறோம் என்று, கண்ணுக்கு பளபளப்பாக இருப்பதெல்லாம் நமது உடல் ஆரோக்கியத்தை பளபளப்பாக வைப்பதில்லை. அதிலும் எண்ணெயை பொறுத்தவரையில், மிக கவனமாக கையாள வேண்டும். நமது சமயலறையில் எண்ணெய் ஒரு முக்கிய இடத்தை பெறுகிறது. கலப்பட எண்ணெய் : நாம் பயன்படுத்தும் […]
இன்றைய தலைமுறையினரின் மிக பெரிய தொல்லையே தொப்பை தான். இளம் தலைமுறையினர் தட்டையான வயிறு இருப்பதை தான் விரும்புவர். ஆனால் அதற்க்கு மாறாக பலருக்கு தொப்பை தான் இருக்கிறது. இதற்காக பல முயற்சிகள் மேற்கொண்டாலும், அதனால் பக்கவிளைவுகள் தான் ஏற்படுகிறதே தவிர, தீர்வு கிடைத்தபாடில்லை. தட்டையான வயிற்றை பெற 5 வழிகள் : பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள் : பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள் மிக குறைவான கலோரிகளை கொண்டது. இது தசைகளின் சீரான வளர்ச்சிக்கும், […]
வன்னி இலை நம்மில் அநேகருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இது கிராம புறங்களில் உள்ள மக்களுக்கு தெரிந்திருக்க கூடும். நகர்ப்புறங்களில் உள்ள மக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த இலையில் அதிகமான மருத்துவ குணங்கள் உள்ளது. இப்பொது இவற்றின் மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். மருந்து-1: அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது வன்னி மரம். சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. கொழுப்பு சத்தை குறைக்கிறது. தலைசுற்றலை போக்குகிறது. வன்னி இலைகளை பயன்படுத்தி நரம்புகளை பலப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வன்னி […]
50 வருடங்களுக்கு முன்பு பாரம்பரியக் கலையான சிலம்பு, குத்துசண்டை ஆகியவற்றை கற்று கொண்டு வாலிபர்கள் உடலமைப்பை பாதுகாத்து கொண்டனர். அதன் பின்பு கராத்தே, குங்ப்பூ போன்ற வீர சாகச பயிற்சிகள் வந்தன. தற்போது ஜிம்மில் 5 முதல் 10 மணி நேரம் வரை செலவழித்து சிக்ஸ்பேக் உடலமைப்பை தக்கவைத்து கொள்வதில் இளைஞர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அழகின் முகவரி சிக்ஸ்பேக்….! சமீப காலமாக படங்களில் வரும் நடிகர்கள் சிக்ஸ்பேக் உடலமைப்பை கொண்டவர்களாக நடித்துள்ளனர். இதனையடுத்து இந்த சிக்ஸ்பாக் ஆசை […]
கொய்யா பற்றி நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். கொய்யா இலையில் பல சத்துக்கள் உள்ளது. கொய்யா மரத்தில் உள்ள அனைத்து பாகங்களும் மருந்தாக பயன்படுகிறது. கொய்யா இலையில் உள்ள சத்துக்கள் : ‘கொய்யா இலையில் புரதம், வைட்டமின்கள் B 6, கோலைன், வைட்டமின் C, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம் போன்ற சத்துகளும், ஆன்டி-ஆக்ஸிடன்டுகள், ஆன்டி-பாக்டீரியல் போன்ற சத்துக்கள் உள்ளது. கொய்யா இலையில் துவர்ப்பு தன்மை உடையது. கொய்யா இலைகளில் […]
நம்மில் அனைவருக்கும் கத்தரிக்காயை பற்றி நன்கு தெரியும். இது நமது அருகாமையில் உள்ள சந்தைகளில் விலை மலிவாக, எப்போது வேண்டுமானாலும் கிடைக்க கூடிய காய்கறி தான். இந்த காயை பொறுத்தவரையில் இது நம் அனைவருக்கும் ஒரு சாதாரணமான காய்கறியாக தெரியலாம். ஆனால் இதில் பல நோய்களை குணப்படுத்தக்கூடியது. கத்தரிக்காய்களில் தசைக்கும், ரத்தத்திற்கும் ஊட்டம் தருகிற வைட்டமின்கள் உள்ளது. இதனால் வாய்வு, பித்தம், கபம் போன்ற பிரச்சனைகள் அகன்று விடும். சத்துக்கள் : நீர்சத்து அதிகம் கொண்ட கத்தரிக்காயில் […]
பண்ணை கீரை அநேகருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் இது அதிகமாக கிராம பகுதிகளில் உள்ள காடுகளில் தான் கிடைக்கும். இதனால் நகர வாசிகளுக்கு பண்ணை கீரை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கீரைகளில் பல வகைகள் உள்ளது. கீரை வகைகள் நமது உடலுக்கு தேவையான அனைத்து ஆற்றல்களையும் கொண்டுள்ளது. மருத்துவ குணங்கள் : வெண்மை நிற பூக்களை தாங்கி நிற்பது பண்ணை கீரை. இது, புண்களை ஆற்றும் தன்மை உடையது. புரதம், இரும்பு சத்துக்களை உள்ளடக்கியது. பண்ணை கீரையின் மருத்துவ […]