இயற்கையோடு ஒன்றிவாழ்ந்த நம் முன்னோர்கள் உணவு முதல் மருந்து வரை இயற்கையின் வளங்களை பயன்படுத்தி வந்தனர். அதனால் அவர்களின் ஆயுட்காலமும் 100க்கும் அதிகமாக இருந்தது. இன்றைய சூழ்நிலையில் மனிதன் உடல்பருமன், சிறுவயதிலேயே கண் குறைபாடு, இளநரை, சொத்தைப்பல், நீரிழிவு நோய் என பல நோய்களை விலைகொடுத்து வாங்குகிறான். பல்லாண்டுகாலம் வாழ : இன்று ஒருவர் 100 வயதை கடந்துவிட்டால் பிரம்மிப்பிற்குரிய விஷயமாக உள்ளது. காரணம், நாம் ஆரோக்கியமற்ற உணவுப்பொருட்களை வெறும் ருசிக்காக சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க […]
அந்த காலத்தில் பலரின் வீட்டு முற்றத்திலும் துளசி செடி வைக்கப்பட்டிருக்கும். இது மருத்துவ முறையிலும் தெய்வீக தன்மையாகவும் மக்களுக்கு பயன்பட்டது. துளசியை பற்றி நமக்கு தெரிந்தது- சளி, இரும்பலை போக்கும் என்பது தான். ஆனால், இதை தாண்டியும் இவை பலவித நன்மைகளை நமக்கு தருகின்றன. சர்க்கரை நோய், கல்லீரல் கோளாறு போன்ற பலவித பிரச்சினைகளுக்கு தீர்வை தருகிறது. எப்படி துளசி இவ்வளவு பயன்களை தருகிறது என்பதை இனி அறிவோம். இரத்த ஓட்டம் துளசியை அன்றாடம் சாப்பிட்டு வந்தால் […]
இன்றை நாகரிகமான உலகில் உடல் எடையை இழப்பதற்காக பல வழிகளில் முயற்சிகள் மேற்கொள்கின்றனர். இந்த முயற்சிகள் நன்மைகளை தருவதைவிட அதிகமாக பல பக்க விளைவுகளைத்தான் ஏற்படுத்துகிறது. இந்நிலையில், இவ்வளவு நாளும் உடல் எடையை குறைப்பதற்கு எந்த உணவுகளை உண்ண வேண்டும் என்று தான் யோசிப்பதுண்டு. ஆனால், தற்போது நமது உடல் எடையை குறைப்பதற்கு எந்தெந்த உடற்பயிற்சி முறைகளை கையாண்டு எவ்வாறு உடல் எடையை குறைக்கலாம் என்று பார்ப்போம். மாடிப்படிகள் : அனைத்து வீடுகளிலும், அலுவலகங்களிலும் மாடிப்படி உள்ளது. அப்போது […]
இளம் வயதிலேயே சில பெண்களுக்கு முகத்தில் சுருக்கம் விழுவதை காணலாம். இதற்கு காரணம் ” பாஸ்ட் புட்” உணவு வகைகளை இவர்கள் அதிகமுன்பதுதான் என கூறப்படுகின்றது. இது கட்டாயமாக தவிர்க்கப்பட வேண்டியது அவசியம். உணவு விடயத்தில் சிறிது கவனம் செலுத்தினால் இவர்களது முகத்தில் சுருக்கம் ஏற்படுவதில் இருந்து விடுதலை பெறலாம். காய்கறி மற்றும் பழவகைகள் : காய்கறி பழ வகைகளை தவறாமல் சாப்பிட வேண்டும். இயற்கையான காய்கறிகள், பழ வகைகளில் உள்ள விட்டமின் மற்றும் சத்துக்கள் […]
தண்ணீர் நமது உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்று. உணவில்லாமல் கூட வாழ்ந்து விடலாம். ஆனால் தண்ணீர் இல்லாமல் உயிர்வாழ்வது மிகவும் கடினம். அதிலும் வெந்நீர் குடிப்பதினால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்ப்போம். வெந்நீர் குடித்தவுடன், நம் உடல் வெப்பநிலை உயர்கிறது. அது உடனடியாக வியர்வையாக உடம்பை விட்டு வெளியேறுகிறது. இதனால் உடம்பில் உள்ள நச்சுத் தன்மைகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தமாகிறது. சரும பிரச்சனைகள் : வெந்நீருடன் சிறிது எலுமிச்சைச் சாற்றை சேர்த்துக் கொண்டால் […]
சரும பிரச்சனைகளை அதிகமாக எண்ணெய் பசை சருமத்தினர் தான் சந்திப்பார்கள். அவர்களது முகத்தில் எந்நேரமும் எண்ணெய் வழிந்தவாறு இருப்பதால், அவர்களின் முகம் பொலிவிழந்து, ஒருவித கருமையாக காணப்படும். இவர்களது முகத்தை பளிச்சென்று வெள்ளையாக்க சில இயற்கையான வழிகள். எலுமிச்சை சாறு : 4 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை ஒருநாள் விட்டு […]
முடக்கத்தான் கீரையை நம் அனைவருக்கும் தெரியும். இது கிராம பகுதிகளில் காட்டு பகுதிகளில் கூட முளைக்கக் கூடிய ஒரு மூலிகை செடி தா. இந்த செடியின் கீரையில் நமது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. மேலும் இது பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது. முடக்கத்தான் கீரையில் வைட்டமின்களும் தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. கை, கால் மூட்டுகளில் ஏற்படும் வீக்கம், வலி மற்றும் இதன் காரணமாக ஏற்படும் முடக்கத்தைக் […]
இயற்கை நமக்கு கடவுள் கொடுத்த வரம். கடவுள் படைத்த அனைத்து செடி, கொடிகளிலும் நமது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ஏதோ ஒரு மருத்துவ குணம் இருக்கத்தான் செய்கிறது. இவை நமக்கு ஆரோக்கியத்தை மட்டுமல்லாது, பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டதும் கூட. இப்பொது நாம் அத்தியின் பயன்கள் பற்றி பார்ப்போம். அத்தி : அத்திப்பழத்தை ஆராய்ச்சி செய்த அறிவியலாளர்கள் இதில் ப்ரோடீன், சர்க்கரை சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புசத்து அதிக அளவில் இருப்பதாகவும், மற்ற […]
காதல் என்பது ஒரு அற்புதமான விஷயம்; மிகவும் தூய்மையான, எதையும் நிகழ்த்திக் காட்டக்கூடிய விஷயம். வாழ்வின் ஏதேனும் ஒரு கால கட்டத்தில் மக்களாய் பிறந்த அனைவருக்குள்ளும் இந்த காதல் கட்டாயம் ஏற்படும். காதல் ஏற்படுவது யாரும் தீர்மானித்து நிகழ்வது அல்ல; அது தானாய் நிகழும். எப்பொழுது வேண்டுமானாலும் ஒருவரின் மனதில் காதல் உணர்வு ஏற்படலாம். சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வினில் ஜனவரியில் பிறந்தவர்கள் காதல் வாழ்க்கையில் கொடிகட்டி பறப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது குறித்து இந்த பதிப்பில் படித்து […]
புற்றுநோய்- மிக கொடிய நோய், அதி பயங்கர நோய், மோசமான நோய் இப்படி பல விதங்களில் நாம் இதனை கண்டு அஞ்சுவதுண்டு. அதிக வீரியம் கொண்ட நோய்களின் பட்டியலில் புற்றுநோய் முதல் இடத்தில் உள்ளது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு காரணம் வகை வகையான முறையில் இது உருவாவதே. நமது உடலில் பல்வேறு இடங்களிலும் இந்த புற்றுநோய் உருவாக கூடும். சுமார் 200-க்கும் மேற்பட்ட புற்றுநோய் வகைகள் உள்ளதாக தற்போதைய ஆராய்ச்சி அறிவித்துள்ளது. இந்த கொடிய நோயை […]
தண்ணீர் நமது அன்றாட வாழ்வில் மிக அவசியமான ஒன்று. உணவு இல்லாமல் கூட வாழ்ந்திடலாம். ஆனால் தண்ணீர் இல்லாமல் வாழ முடியாது. மனிதன் உயிர்வாழ்வதற்கு நீர் முக்கியமான ஒன்று. நமது உடலில் சுமார் 60% தண்ணீர்தான். ஆனால், கோடை காலங்களில் இந்த நீரானது வெப்ப மிகுதியால் வியர்வை, மூச்சுக்காற்று என பலவிதங்களில் ஆவியாகி வெளியேறி விடுகிறது. இப்படி கோடை காலங்களில் உடல் இழந்த நீரை சமன்படுத்த சிறந்த பானம் தண்ணீர்தான்!’’ என்று அடித்துச் சொல்கிறார்கள் குடிநீர் நிபுணர்கள். […]
இன்றைய காலகட்டத்தில் வளர்ந்து வரும் நாகரீக முறையால் பலவிதமான நோய்கள் பரவி வருகிறது. அதில் மிகவும் பயங்கரமான நோய்களில் ஒன்று. புற்று நோய் அழிப்பதற்கு பல மருந்துகள் இருந்தாலும், இந்த நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். இந்த நோயை நாம் செயற்கையான முறையில் குணப்படுத்துவதை விட இயற்கையான முறையில் குணப்படுத்துவது மிகச் சிறந்தது. இந்த புற்றுநோயை தேயிலை மூலம் இயற்கையான முறையில் குணப்படுத்தலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றனர். தேயிலையின் நன்மைகள் பற்றி பார்ப்போம். நுரையீரல் புற்றுநோய் : […]
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோரின் பிரச்சனையே உடல் எடை அதிகரிப்பு தான். இதனை கட்டுப்படுத்துவதற்காக பல வழிகளை கையாண்டாலும், அதற்கான தீர்வு கிடைப்பதில்லை. மாறாக பக்க விளைவுகள் தான் ஏற்படுகிறது. இதற்காக பல வழிகள் இருந்தாலும் அதனை கடைப்பிடிப்பதில் சிரமம் ஏற்படும். தினமும் காலை உணவை உண்ண வேண்டும் : காலை உணவை தவிர்த்தால் கலோரிகளை எரிக்கலாம் என்று பலர் தவறாக நினைக்கின்றனர். ஆனால் அவ்வாறு தவிர்க்கும் பொது ஏற்படும் பசியானது, மற்ற வேளைகளில் அதிகமாக உண்ணத் தூண்டும். […]
ஆணோ பெண்ணோ யாரயினும் தாம் என்றும் இளமைத்துள்ளலுடன் இருக்க வேண்டும் என்றே விரும்புவர். மனிதர்களில் வயதாக வேண்டும் அல்லது முதுமையடைய வேண்டும் என்று விரும்புபவர் எவரும் இருக்க முடியாது. நம் தேகம் மற்றும் மனதை இளமையாக வைத்துக் கொண்டால் அது தன்னிச்சையாக நமது தன்னம்பிக்கையை அதிகரித்து, நம் வாழ்க்கையை அழகாக்கி விடும். ஒருவர் மற்றொருவருடன் அறிமுகமாகையில், அறிமுக அட்டை போல் இருக்கும் முதல் விஷயம் முகம் தான். அப்படிப்பட்ட முகத்தை அழகாக மற்றும் இளமையாக வைத்துக் கொள்ள […]
வெந்தயம் என்பது ஒரு மூலிகை பொருளாகும். இது உணவுப்பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. தமிழர் சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு சுவைப்பொருள். இதன் செடி கீரையாகவும், விதைகள் சுவையூட்டியாகவும், வெந்தய குழம்பு, வெந்தய தோசை போன்றவற்றிற்கான மூலப்பொருள்களாக பயப்படுகிறது. சத்துக்கள் : இது சமையலுக்கு மட்டுமல்லாது, பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது. வெந்தயத்தில் புரதம், கொழுப்பு சத்து. சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு சத்து, சோடியம், உயிர் சத்துக்கள், நிக்கோடினிக் அமிலம், கயொலின் உட்பட இன்னும் எண்ணற்ற […]
ஒவ்வொரு பெண்ணுக்கும் தான் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்; ஒரு பெண்ணை அழகு என்று கூற முற்படும் பொழுது அவளது தலை முதல் பாதம் வரை அவள் அளக்கப்பட்டு அதன் பின்னரே அழகி என்று மொழியப்படுகிறாள். அவ்வாறு ஒருவரை பார்க்கும் முதல் பார்வையில் முதலில் தெரிவது தலைப்பகுதியும் முகமுமே! அப்படிப்பட்ட முதல் தோற்றம் நல்ல அபிப்ராயத்தை அளிக்க வேண்டும்; பெரும்பாலானோர் முக அழகை எப்பாடு பட்டாவது மேக்கப் மூலம் கொண்டு வந்து விடுவர். ஆனால் […]
குளிர்காலம் வந்துவிட்டாலே, பல நோய்களை நம்மை மாறி மாறி தாக்குகின்றனர். எவ்வளவு தான் பக்குவமாக இருந்தாலும் நோய்கள் நம்மை தாக்கத்தால் செய்கின்றது. இந்த பனிக்காலங்களில் முக்கியமாக தாக்கும் நோய்களில் ஒன்று தான் இருமல் இந்த இருமலில் இருந்து விடுதலை அடைய சில வழிகள் பற்றி பார்ப்போம். நீர்ச்சத்துடன் இருங்கள் : குளிக்கலாம் என்றாலே வறண்ட காலமாகும். அதனால் இருமலை நீக்க வேண்டுமென்றால், அதிகமான அளவில் வெந்நீரையும், இதர பானங்களையும் குடிக்க வேண்டும். உடல் எப்போதும் நீர்ச்சத்துடன் இருக்குமாறு […]
இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே கூந்தல் பிரச்சனை தான். இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக பல வழிகளில் மருத்துவம் மேற்கொண்டாலும், அதற்க்கு தீர்வு கிடைப்பதில்லை. இதனால் பல பக்கவிளைவுகள் தான் ஏற்படும். கூந்தல் உதிர்வு : நல்லெண்ணெய், கடுகெண்ணெய், ஆலிவ் எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் என இந்த ஐந்தையும் சம அளவு எடுத்து லேசாக சூடாக்கி, தலைக்கு நன்கு மசாஜ் கொடுத்து குளிக்க வேண்டும். வாரம் 3 முறை இப்படி […]
இன்றைய நாகரிகமான உலகில் அனைவருக்கும் உள்ள மிகப்பெரிய பிரச்சனையே உடல் எடை அதிகரிப்பு தான். இந்த உடல் எடையால் பாதிக்கப்படுவோர், என்ன செய்வது என்று தெரியாமல், பல வழிகளில் சிகிச்சை பெறுவார்கள். ஆனால் இந்த சிகிச்சை உடல் எடையை குறைப்பதற்கு உதவுகிறதோ, இல்லையோ பக்கவிளைவுகளை மட்டும் தவறாமல் ஏற்படுத்தி விடுக்கிறது. முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. இது பல சத்துக்களை கொண்டுள்ளது. இது நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவது மட்டுமல்லாமல், பல […]
நமது அன்றாட வாழ்வில் சமைலறைகளில் காய்கறிகள் ஒரு முக்கியமான இடத்தை பெற்றுள்ளது. இது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதுடன், பல நோயகளையும் குணப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது. இப்போது தான்றிக்காயின் பயன்கள் பற்றி பார்ப்போம். பொதுவாக தான்றிக்காய் துவர்ப்பும், இனிப்புமான சுவைகளை கொண்டது. இது செரிமானமாகும் போது இனிப்பாக மாறும். இது உஷ்ண வீர்யம் உள்ளது. இது குளிர்ச்சியான தோடு உணர்ச்சி கொண்டது. இது கப பித்தங்களை தணிக்கும் வல்லமை கொண்டது. மலத்தை வெளியேற்றும் திறனை கொண்டது. கண் பிரச்சனைகளை […]