தலை முக்கியமான உடல் பாகங்களில் ஒன்று என்பது நாம் அறிந்தது. இதில் ஆண், பெண் இருபாலாருக்குமே முடி அழகாக இருக்க வேண்டும் என்பது ஆசை. ஆனால், பொடுகு வந்து அதை கெடுத்து விடுகிறது. இந்த பொடுகை மறைய செய்ய இயற்கையான வழிமுறைகளை பாப்போம். தலையிலுள்ள பொடுகு மறைய மரிக்கொழுந்துடன் அரை கப் அளவு வெந்தய கீரையை அரைத்து தலைக்கு 10 நிமிட பேக் போட்டு வர பொடுகு மறையும். ஆயுர்வேத கடைகளில் இலுப்பை புண்ணாக்கு வாங்கி பொடியாக்கி […]
கோடை காலத்தில் கண்டிப்பாக கவனிக்க வேண்டிய விடயங்கள். கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் கவனமாக தான் இருக்க வேண்டும். இந்த நாட்களில் நாம் கவன குறைவாக இருக்கும் போது பல விதமான நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. துரித உணவுகள் இன்றைய இளம் தலைமுறையினர் பலரும், தமிழ் கலாச்சார உணவுகளை மறந்து, மேலை நாட்டு உணவுகளான துரித உணவுகளின் மீது தான், அதிகமான நாட்டம் காட்டுகின்றனர். எனவே, கோடைகாலங்களில் இப்படிப்பட்ட உணவுகள் […]
கண்களுக்கு அழகு என்றால் அது புருவம் தான். அந்த புருவம் அடர்த்தியாக இருந்தால் தான் முகமே அழகாக காட்டும். இந்த புருவத்தை அழகாக அடர்த்தியாக மாற்ற இயற்கையான வழிமுறை பாப்போம். புருவத்தில் அடர்த்தியான முடி வளர முதலில் புருவத்தில் விளக்கெண்ணெயை விரலால் தொட்டு தடவ வேண்டும். 40 முதல் 45 நிமிடங்கள் நன்கு ஊறவைக்கவும். அதன் பிறகு ஈரமான துணியால் துடைத்து எடுக்க வேண்டும். இது போல தொடர்ந்து தினமும் செய்து வந்தால் அழகிய அடர்த்தியான முடி […]
தலை நமது உடலில் உள்ள பகங்களில் முக்கியமான ஒன்று. இதில் முடி வளரவில்லை என்று கவலை படுவது கூட பரவாயில்லை. சில சமயங்களில் தலையை சில பூச்சுகள் அரிது வடு போன்ற தோற்றத்தை உண்டு பண்ணும். இதை எப்படி இயற்கையாக மறைக்கலாம். வாருங்கள் பாப்போம். தலையில் பூச்சு வடு மறைய முதலில் சின்ன வெங்காயம் மற்றும் செம்பருத்தி பூவை எடுத்து வைத்து கொள்ளவும். அதன் பின்பு அவை இரண்டையும் அரைத்து தலையில் வடு உள்ள இடங்களில் பூசவும். […]
சாதாரணமாக ஆண்கள் பெண்கள் இருவருக்குமே உடல் சரியான கனத்திலும், அளவிலும் அழகாக இருக்க வேண்டும் என விரும்புவது வழக்கம். இதற்காக செயற்கையான மாத்திரை மருந்துகள் சாப்பிடுவது பின்விளைவுகளை ஏற்படுத்தும். இயற்கையான உடல் எடை குறைக்கும் டீ எப்படி செய்வது என்று பார்ப்போம். தேவையான பொருள்கள் புதினா இலை சீரகம் 1/4 tsp சோம்பு 1/4 tsp இஞ்சி சிறுதுண்டு தண்ணீர் 150 ml செய்முறை முதலில் தண்ணீரை நன்றாக கொதிக்கவிட்டு அதனுள் புதினாவை போட்டதும் இறக்கி விடவும். […]
ஆண்கள் பெண்கள் இருவரையுமே அழகாக காட்டுவது முகம் தான். இந்த முகத்தில் பருக்கள் வந்து முக அழகை கெடுத்துவிடுகிறது. இதை மறைப்பதற்கு செயற்கையான முறையை பயன்படுத்துவதை விட இயற்கையான முறைகள் அறிந்துகொள்ளலாம் வாருங்கள். பருக்கள் மறைய வேப்பிலை முதலில் ஒரு டேபிள் ஸ்பூன் வேப்பிலை பொடி மற்றும் அதே அளவுக்கு சிவப்பு சந்தன பொடியை ஒரு பவுலில் எடுத்து கலந்துகொள்ளவேண்டும். அதனில் நீர் சேர்த்து அதை பேஸ்ட் போல தயாரித்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி […]
குழந்தைகள் என்றால் விலை மதிப்பற்ற பொக்கிஷம். திருமனாகும் பொது எவ்வளவு அழகாக ஸ்லிம்மாக இருந்தாலும், அதன் பின்பு ஒரு குழந்தை பெற்றதும் அந்த அழகை இழந்து தான் ஆக வேண்டும் என கூறுவார்கள். அப்படியல்ல, இயற்கையான முறையில் கர்ப்பகாலத்தில் வரும் வயிற்றிலுள்ள வரிகளை நீக்கலாம். எப்படி தெரியுமா? வயிற்று வரி அகற்றும் முறை முதலில் வயிற்றிலுள்ள வரிகளை சற்று வெதுவெதுபான நீரில் துணியை முக்கி துடைக்க வேண்டும். இதை வைத்து வயிற்றை துடைத்துவிட்டு, கடுகு எண்ணெயை சூடாக்கி […]
இன்றைய இளம் பெண்கள் மத்தியில் அதிகமாக உள்ள நோய்களில் ஒன்று கருப்பை சம்பந்தமான நோய்கள் தான். இதற்க்கு காரணம் நாம், நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்க கூடிய உணவுகளை உண்ணாமல், நமது உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய உணவுகளை உண்பது தான். தற்போது இந்த பதிவில், கருப்பை கோளாறுகள் நீங்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். திராட்சை கருப்பை கோளாறு உள்ளவர்கள், அதிமதுரம், திராட்சை இவைகளை பொடி செய்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி […]
நம் அனைவரின் வீட்டிலுமே குழந்தைகள் இருப்பதுண்டு. குழந்தைகளை கவனமாக கவனித்துக் கொள்வது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. குழந்தைகளுக்கு எது தேவை, எது தேவை இல்லை என்பது குறித்து அவர்களால் சொல்ல இயலாது. எனவே, அவர்களை அனைத்து விதத்திலும் கவனித்துக் கொள்வது நமது கடமை தான். தற்போது வெயில் காலம் துவங்கியுள்ள நிலையில், குழந்தைகளை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம். கட்டில் குழந்தைகள் நாம் பொதுவாக கட்டிலில் அல்லது தொட்டிலில் தான் படுக்க வைப்பதுண்டு. அவ்வாறு […]
நம்மில் இன்று ஆண், பெண் என வித்தியாசம் இல்லாமல் அனைத்து இடங்களிலேயும் வேலை செய்து வருகிறோம். நாம் எந்த வேளைக்கு சென்றாலும், ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் விதிக்கப்படுகிறது. ஆனால், நாம் எந்த இடத்தில் எவ்வளவு திறமையாக வேலை செய்தாலும், சில பொதுவான செயல்களை பயன்படுத்தாத பட்சத்தில், நம் மீதான மதிப்பு குறைந்து விடுகிறது. பொதுவாக நாம் வேலை செய்யும் இடங்களில், இந்த 6 வார்த்தைகளை மட்டும் பயன்படுத்தக் கூடாது. அது என்னென்ன வார்த்தைகள் என்பது […]
ஒரு குடும்ப பெண்ணாக இருக்கும் பெண், தனது குடும்பத்தில் பல காரியங்களை மிகவும் கவனத்துடனும், ஞானத்துடனும் கையாள வேண்டிய கட்டயாத்திற்குள் உள்ளனர். அதிலும், முக்கியமான விடயம் என்னவென்றால், குடும்பத்தின் வரவு செலவு கணக்குகளை மிகவும் பக்குவமாக கையாள்வது தான். ஒரு குடும்பம் கடனில்லாமல் வாழ வேண்டும் என்றால், குடும்ப தலைவியாக இருக்கும் பெண்ணுக்கு அல்லது தலைவராக இருக்க கூடிய ஆணுக்கு சிக்கனம் என்பது தேவை. யாராவது ஒருவரிடம் சிக்கனம் இருந்தால் குடும்பம் முன்னேற்றத்தை காண இயலும். அவ்வாறு […]
கை கால்கள் வெண்மையாக இருந்தாலும் முழங்கை மற்றும் விரல்களின் மடங்கும் பகுதிகள் சற்று கருமை நிறமாக இருப்பது கையின் அழகை குறைத்து விடுகிறது. இதை எப்படி மாற்றலாம் என்று பார்ப்போம். தேவையான பொருட்கள் புதினா தண்ணீர் எலுமிச்சம்பழம் செய்முறை முதலில் அரை கப் தண்ணீரில் புதினாவை சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு அதில் பாதி எலுமிச்சை பழத்தை பிழிந்து அந்த நீரை முழங்கையில் 15 நிமிடங்கள் ஊற வைத்து பின்பு சற்று வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி […]
இன்று மிக சிறியவர்கள் கூட இடுப்பு வலிப்பதாக கூறுகின்றனர். இதற்க்கு காரணம் நாம் தான். ஏனென்றால், நமது உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, நாம் நமது நடைமுறை வாழ்க்கையில் சில காரியங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். அதிகமான நேரம் அமர்ந்து இருத்தல் இன்று நம்மில் அதிகமானோர் அதிகமான நேரம் அமர்ந்து இருந்தே வேலை பார்க்கின்றனர். ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தால் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு, இடுப்பு வலியால் அவதிப்படுவர். இதற்க்கு காரணம் இடைவிடாமல் உட்கார்ந்து கொண்டே […]
இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையுமே சமூக வலைதளம் அடிமையாக்கி வைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஆண்கள், பெண்கள் அனைவருமே இரவு பகல் பாராமல் தூக்கமின்றி சமூக வலைத்தளங்களுடன் இணைந்துள்ளனர். தூக்கம் இன்றி உலாவுதல் சமூக வலைத்தளங்களை தூங்கும் போதும் பயன்படுத்துகின்றனர். இதுகுறித்து விஞ்ஞானிகளின் ஆய்வுபடி ரூ மனிதன் ஒரு நாளைக்கு இடைவெளி இல்லாமல், 6 மாநி நேரம் தொடர்ந்து தூங்க வேண்டும். இது நோய் எதிர்ப்பு சக்தி, மனநிலை, மூளை செயல்பாடு ஆகியவற்றிற்கு […]
பெண்கள் மற்றும் ஆண்கள் எல்லாருக்குமே முடி என்பது ஒரு அழகு தான், முடி இல்லாதவர்களை விட முடி இருப்பவர்கள் கூடுதல் அழகாக தெரிவது வழக்கம். ஆனால் இந்த முடியை எப்படி வளர வைப்பது அழகாக மாற்றுவது என்பதுதான் பலருக்கும் வாழ்க்கை போராட்டம். இந்த கூந்தலுக்கு இயற்கையாக நமக்குக் கிடைக்கக் கூடிய தயிர் மட்டுமே போதும். இந்த தயிரை வைத்து எப்படி அழகிய கூந்தலை வரவழைப்பது என்பது தெரியுமா? வாருங்கள் பாப்போம். முதலில் நமது முடியை கழுவிவிட்டு அதன் […]
பெண்களுக்கு முடி என்றாலே அழகுதான். ஆனால் என்ன அந்த முடி நிலைப்பது தான் இல்லை. காரணம் சரியான பராமரிப்பு இல்லாதது மற்றொன்று சத்துக்குறைவு, இதைப் போக்குவதற்கு இயற்கையான பல வழிமுறைகள் உள்ளது. வாருங்கள் பாப்போம். தேவையான பொருட்கள் காயவைத்த செம்பருத்தி பொடியாக்கிய வெந்தயம் நீர் செய்முறை முதலில் காயவைத்த செம்பருத்தி பூவை மிக்ஸியில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும். பின்பு செம்பருத்தி பூ 2 ஸ்பூன் வெந்தயத்தை ஒரு ஸ்பூன் இரண்டையும் கலந்து தேவையான அளவு நீர் […]
பொதுவாகவே பெண்கள் அனைவரும் முகம் அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புவதை விட தன்னுடைய உடலில் உள்ள ஒவ்வொரு அங்கமும் வடிவாக, அழகாக தெரிய வேண்டும் என்று விரும்புவது வழக்கம். அதுபோல ஒவ்வொரு பெண்களுக்குமே கையில் நகங்கள் வளர்ப்பது மிகவும் பிடிக்கும். ஆனால், சிலருக்கு வளராது சிலருக்கு வளர்ந்தாலும் வெண்மை நிறமாக இல்லாமல் பழுப்பு நிறத்தில் காணப்படும். இதனால் அது அழகற்றது போல தெரியும். ஆனால், அந்த நகத்தை அழகாக்குவதற்காக பியூட்டி பார்லர்களில் சென்று மிகவும் பணத்தை […]
பொதுவாகவே பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களுக்குமே முகம் அழகாக இருக்க வேண்டும் என்பது ஆசை தான். ஆனால், முகத்தில் சில இடங்களில் அங்கங்கு கொழுப்பு போன்ற பொருள் படிந்திருப்பது சிலரது முகத்தை வீணாக்கிவிடும். அதை நீக்குவதற்காக கம்பிகளை வைத்து சுரண்டி முகத்தை காயப்படுத்துவது விட சுலபமான வழிமுறை ஒன்று உள்ளது. தேவையான பொருட்கள் துளசி தூதுவளை நீர் செய்முறை ஒரு சட்டியில் துளசி மற்றும் தூதுவளையை குறைந்த அளவில் நீருடன் சேர்த்துக் கொண்டு நன்றாக கொதிக்க விடவும். அதன் […]
பொதுவாகவே பலருக்கும் முகங்கள் வெண்மையாக இருந்தாலும், கை கால்கள் சற்று வேறுபட்டு கருப்பு நிறத்தில் காணப்படுவது வழக்கம். இதனை மாற்றுவதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று செயற்கையான கிரீம்களை வாங்கி உபயோகித்து அலுத்து போனவர்கள் அதிகம். ஆனால், இயற்கையான முறையிலேயே கைகள் மற்றும் கால்களை வெண்மையாக்குவது சுலபம். எப்படி தெரியுமா? வாருங்கள் பார்ப்போம். தேவையான பொருள்கள் தயிர் அரிசி மாவு ஷாம்பு தேன் காபி பவுடர் உப்பு செய்முறை முதலில் உப்பு மற்றும் ஷாம்புவை நன்றாக கலந்து […]
தற்பொழுதுள்ள காலகட்டத்தில் கம்ப்யூட்டர் இல்லாத இடமே இல்லை. அரசு அலுவலகம் முதல் ஹோட்டல் வரை அனைத்து இடங்களிலும் கணினி பயன்படுகிறது. அப்பேர்ப்பட்ட கணினியில் அதிக நேரம் செலவழிப்பவர்களா நீங்கள்? இதோ உங்களுக்காக சில டிப்ஸ். 1.முதலில் அதிக நேரம் கம்ப்யூட்டர் பார்ப்பதால் கண்கள் பாதிப்படைய வாய்ப்புகள் நிறைய உண்டு. இதனை தவிர்ப்பதற்காக ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் ஒரு முறை கண்களுக்கு ஓய்வு கொடுப்பது நல்லது. 2. தொடர்ந்து கம்ப்யூட்டர் முன்பு வேலை செய்யும் நபர்கள் ஒவ்வொரு 20-30 நிமிடங்களுக்கு […]