காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாத உணவுகள். நம்மில் அதிகாமானோர் காலையில் எழுந்தவுடன், ஏதாகிலும் சாப்பிடுவது வழக்கம். ஆனால், காலையில் வெறும் வயிற்றில் நாம் சாப்பிடுகிற அனைத்து உணவுகளுமே நமது உடலுக்கு ஏற்றதாக இருப்பதில்லை. காபி & டீ நம்மில் அதிகாமானோர் காலையில் காபி அல்லாது டீயை குடித்தால் தான் உடலில் ஒரு உற்சாகமே வரும் என்று கூறுவதுண்டு. ஆனால், இவ்வாறு வெறும் வயிற்றில் இதனை குடிப்பது நல்லதல்ல. காபி மற்றும் டீயில் காணப்படும் காஃபின், நமது […]
வெற்றியை விரும்புபவர்கள், தோல்வியை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளுங்கள். இன்று தோல்வியை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்பவர்களை விட, அதனை கவலையோடு கடந்து செல்பவர்கள் தான் அதிகம். வாழ்க்கையில், நாம் பல வெற்றிகளை பெற வேண்டும் என விரும்புகிறோம். ஆனால், அந்த வெற்றியின் பாதையில் நடந்து செல்வதற்கு தோல்வி மிகவும் அவசியமான ஒன்று என்பதை நாம் புரிந்து கொள்வதில்லை. இன்று பலராலும் பேசப்படக் கூடிய, சாதனையாளர்களை நினைத்து, நாமும் இவரை போல தான் வாழ வேண்டும் என லட்சிய கனவோடு […]
வாழக்கையில் சாதிக்க இவையெல்லாம் மிகவும் அவசியம். இன்று அதிகமானோர் வாழ்தால் இப்படி தான் வாழ வேண்டும் என்று நினைப்பதை விட, இது என்னடா வாழ்க்கை, சீக்கிரமா இந்த வாழ்க்கை முடிஞ்சா நல்ல இருக்கும் என்று யோசிப்பவர்கள் தான் அதிகம். இதற்கு காரணம் இப்படிப்பட்டவர்கள் வாழ்க்கையில், தொடர்ந்து தோல்விகளை சந்தித்தவர்களாக இருக்கலாம் அல்லது மகிழ்ச்சி என்பது அவர்களது வாழ்க்கையில் இல்லாமலேயே போயிருக்கலாம். இப்படிப்பட்டவர்கள் அவர்களது வாழ்க்கையில் முன்னேறி வர வேண்டும் என்றால், முதலில் அவர்களுக்கே அவர்களை குறித்த ஒரு […]
நாம் பேசும் விதத்தில் தான் நாம் யார் என்பதை மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள். “தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு” என்ற திருக்குறளின் வாசகத்திற்கு ஏற்ப, நமது உடலில் ஏற்படும் எப்படிப்பட்ட தீக்காயம் ஆனாலும், அது சில நாட்களில் ஆறிவிடும். ஆனால், நாவினால் பிறரை பார்த்து, பிறர் மனம் காயப்படும் வகையில், நாம் கூறுகிற ஒவ்வொரு வார்த்தையும், எவ்வளவு நாளானாலும், அது ஆறாத வடுவாய் நெஞ்சினில் பதிந்து விடும். நாவு என்பதை பலரும் […]
எல்லா வீடுகளிளும் செடிகள் வளர்ப்பது என்றால் எல்லோருக்கும் பிடித்த விஷயம் ஒன்று தான். அதில் ஆண், பெண் பாகுபாடு என்ற கதையே கிடையாது. ஏனென்றால் அதுநம்மையும் அழகுபடுத்திக் கொண்டு நம்முடைய வீட்டையும் அழகுபடுத்துகிறது. ரோஜாச் செடிகளை நீங்கள் தொட்டிகளில் தான் வளர்ப்பதுண்டு ஆனால் அதைவிடமண்ணில் வளர்த்தால் தான் நிறைய பூக்குமாம். தொட்டிகளில் வளர்க்கக்கூடாது என்று சிலர் சொல்லி கேட்பதுண்டு. ஆனால் உண்மை அதுயில்லை எங்கு வளர்த்தாலும் அந்த செடிகள் வளரத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்தாலே போதுமானது ஆகும்.நமது […]
தூக்கத்தில் கை மரத்து போவதற்கான காரணங்கள், தடுக்கும் முறைகள் மற்றும் குணப்படுத்தும் முறைகளைப் பற்றி காண்போம். நாம் தூக்கத்திலிருந்து திடீரென எழுந்தவுடன் அல்லது தூக்கத்தின்இடையிலோ நம் கைகள் மரத்து போகிற போல் அதாவது உணர்வை இல்லாதபோல் உணர்வோம். பலருக்கு கைகளில் உணர்வே இல்லாத போல இருக்கும், சில நேரங்களில் ஊசி வைத்து குத்தியது போன்று இருக்கும். இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருக்கும்போது, அதுவும் காலுக்கு மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கும்போது […]
சீதாப்பழத்தை நாம் உண்ணவதுண்டு ஆனால் அதனுடைய விதையில் உள்ள பயனை அறிந்ததிலை இப்போ பாருங்க. சீதாப்பழம் யாருக்குத்தான் பிடிக்காமல் இருக்கும் சொல்லுங்கள் சீதாப்பழம் மிகவும் பிரபலமான ஒரு ருசியான பழமாகும். சீதாப்பழத்தின் சுவை பற்றியும் அதன் மருத்துவ குணங்கள் பற்றியும் நாம் நிறையஅறிந்திருப்போம். ஆனால், ஒருபோதும் அதன் கொட்டைகளில் இருக்கும் நன்மைகளை பற்றி அறிந்ததுண்டா ? நிறய பழங்களின் விதைகளை நாம் தேவையில்லை என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது தவறு இதோ பாருங்கள். பேன் […]
வியர்வை துர்நாற்றத்தை போக்க சூப்பர் டிப்ஸ். கோடை காலம் என்றாலே வியர்வை தான் நமக்கு பெரிய பிரச்சினையாக இருக்கும். இந்த பிரச்சினையால் வெளியில் செல்கையில் நிறைய பேர் சிரமப்படுவார்கள். ஆம் இந்த வியர்வை துர்நாற்றத்தால் மற்றவர்களிடம் நெருங்கி நின்று பேச முடியாது. உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா வியர்வை மணமுற்றது, ஆனால் இந்த வியர்வை நமது உடலுள்ள சில பாக்டீரியாக்களுடன் சேர்கையில் துர்நாற்றமாகிறது. பலர் இந்த துர்நாற்றத்தை மாற்ற பல வகையான நறுமண பொருட்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் […]
இளைய தலைமுறையினரை புகை பழக்கத்திலிருந்து காக்க 8 வழிகள். இன்று இளைஞர்களில் பெரும்பாலானோர் புகைப்பழக்கத்திற்கும், மதுப்பழக்கத்திற்கும் அடிமையாகி உள்ளனர். அதிலும் அதிகமானோர் புகைப்பழக்கத்திற்கு தான் அடிமையாகியுள்ளனர். புகை பிடிக்கும் பழக்கத்தை இன்றைய இளம் தலைமுறையினர் நாகரீகமாக கருதுகின்றனர். தற்போது இந்த பதிவில், இன்றைய இளம் தலைமுறையினரை புகை பிடிக்கும் பழக்கத்திலிருந்து காக்க்கும் 8 வழிமுறைகள் பற்றி பார்ப்போம். வழிமுறைகள் நம்மை சுற்றி உள்ளவர்கள் புகை பிடிக்காமல் இருக்க முன்னுதாரணமாக திகழ வேண்டும். மற்றவர்களுக்கு புகை பிடிப்பதின் தீமைகள் […]
சமையலறையில் தினந்தோறும் சுத்தம் செய்யப்பட வேண்டிய சில விஷயங்களைப் பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம். இப்போ உள்ள சூழ்நிலையில் சுத்தம் என்பது எவ்வளவு முக்கியம் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். தனி மனித சுகாதாரம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு ஒவ்வொரு வீட்டின் சுத்தமும் முக்கியம். குழந்தைகள், முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் என நிறய நபர் நமது வீடுகளில் இருப்பார்கள். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவரை எளிதில் நோய் தாக்கும் அச்சம் இருப்பதாலேயே சுகாதாரத்தை […]
நம்முடைய வீட்டின் சமையலறை சமையலறை சுக்கிரனின் காரகத்துவம் கொண்டது. சுக்கிரனுடன் எந்த கிரகம் சேர்ந்தால் செல்வம் பெருகும் என்பதை பார்க்கலாம். நமது வீட்டின் சமையல் அறையை நன்றாக வைத்திருந்தலே செல்வம் தானாக சேறுமாம். செல்வத்தை பெருக்குவதில் அஞ்சறைப்பெட்டியின் பங்கும் அதிகம் உள்ளது. அஞ்சறைப்பெட்டியில் பொருட்களை குறைவில்லாது வைத்திருந்தாலே சகல ஐஸ்வர்யங்களும் வீடு தேடி வரும். பஞ்ச பூதங்களும் ஆட்சி செய்யும் இடம் சமையலறை தான். அதிலும் நெருப்பு அதிகம் புழங்கும் இடம், அந்த இடத்தில் காற்றும் தண்ணீரும் […]
கோடைகாலத்தில் ஏற்படக் கூடிய நோய்கள் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள சூப்பர் டிப்ஸ். பருவகால மாற்றங்கள் என்பது இயற்கையான ஒன்று. ஆனால், மக்களை பொறுத்தவரையில், அவர்கள் கடந்து செல்வதற்கு கடினமாக தெரியக் கூடிய காலங்களில் ஒன்று தான் கோடைக்காலம். எவ்வளவு குளிர் இருந்தாலும், மக்கள் குளிர்காலங்களை மிக எளிதாக கடந்து விடுகின்றனர். ஆனால், கோடைகாலத்தை கடந்து செல்வதை தான் மக்கள் சற்று கடினமாக எண்ணுகின்றனர். இந்நிலையில், இந்த கோடைகாலங்களில் தான் மக்கள் உடல் ரீதியான பல்வேறு பிராச்சனைகளை […]
பிரியாணி இலையை எரிப்பதால் கிடைக்கும் நன்மைகள். இன்று நாம் பயன்படுத்தும் மசாலா பொருட்களில், பிரியாணி இலை ஒரு முக்கியமான பங்கினை வகிக்கிறது. இந்த இலை உணவின் மணம் மற்றும் சுவையை மேம்படுத்த உதவுகிறது. இதை பார்ப்பதற்கு வெறும் இலை போல தெரிந்தாலும், இந்த இலையில் உள்ள ஆண்டி – ஆக்சிடென்டுகள் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்க கூடியதாக உள்ளது. இதுவரை இந்த இலையை நாம் உணவிற்கு மட்டும் தான் பயன்படுத்தி இருப்போம். ஆனால், இந்த இலை நமது […]
பல் வலி வந்துவிட்டால் அதை தங்கி கொள்ள கூட முடியாது. அதற்காக ஆங்கில மருத்துவ முறைகளை கையாள்வது சிறந்த தீர்வாக இருக்காது, அந்த நேரத்தில் மட்டும் வலி போக்கும். பல் வலி குணமாக இயற்கையான சில தீர்வுகளை பார்ப்போம். கடுமையான பல் வலி குணமாக பல் வலிக்கு சிறந்த இயற்கை தீர்வுகளில் ஒன்று கொய்யா இலை தான். இதில் அழற்சி எதிர்ப்பு தன்மை இருப்பதால் மிகவும் நல்லது. கொய்யா இலையை நீரில் போட்டு அவித்து அதில் உப்பு […]
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு எவ்வாறு வழிகாட்டியாக இருக்க வேண்டும். இன்றைய பெற்றோர்கள் தங்களது குழந்தையை ஒழுக்கமாக நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்று விரும்பி அதிகமாக பிரயாசப்படுகிறோம். ஆனால், பிள்ளைகள் சரியான பாதையில் நடப்பதற்கு, நாம் ஒரு சரியான பாதையாக இருக்க வேண்டும். உங்களது செய்ல் முறைகள் தான், உங்கள் பிள்ளைகளை உருவாக்குகிறது. செயலால் பேச வேண்டும் நாகரீகம் வளர்ந்த இந்த காலகட்டத்தில், குழந்தைகளை வார்த்தைகளால் சொல்லி திருத்த முடிவதில்லை. அவர்களை செயல்களால் தான் திருந்த முடியும். உதாரணமாக, […]
இந்த கோடைகாலத்தில் உங்களை குளிர்ச்சியாக வைத்திருக்க என்ன செய்கிறீர்கள்?கோடைகாலத்தில் இயற்கையாகவே உங்கள் வீட்டை எவ்வாறு குளிர்ச்சியாக வைத்திருப்பது என்பது இதில் பாருங்கள். மே மாசம் வந்தாலே உச்சி முதல் உள்ளங்கால் வரை கோடை வெயில் வாட்டி எடுக்கும். வீட்டின் உள்ளே இருப்பதே ரொம்ப சிரமமாக இருக்கும். கோடை வெயில் உங்கள் வீட்டை தட்டும் நேரம் வந்துவிட்டது. வாட்டி எடுக்கும் சூரியன், நம் உடம்பில் வியர்வை சங்கடமான இரவுகள் மற்றும் பலவற்றைப் பற்றி உங்களுக்கு நேபகம் வரும் இந்த […]
பெண்கள் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக அழகு நிலையங்களுக்குச் சென்றோ, அல்லது வீட்டிலேயே ஏதேனும் பொருட்களை வைத்து அழகு படுத்திக் கொள்கின்றனர். அதேபோல இந்த கோடைகாலத்தில் ஆண்களும் தங்களது சருமத்தை பாதுகாக்க விரும்பினால் இயற்கையான சில குறிப்புகளைக் கொண்டு பாதுகாக்கலாம், எப்படி என பார்க்கலாம் வாருங்கள். ஆண்கள் அழகு பெற இயற்கை வழிமுறைகள் பெரும்பாலும் கோடைகாலத்தில் முகம் வறண்டு காணப்படும் இந்த வறட்சியை போக்க எலுமிச்சம் பழ சாற்றை வெள்ளரிக்காய் உடன் அரைத்து வாரத்திற்கு இருமுறை இரவில் […]
தயிரை நாம் சாதாரணமா சாப்பிட தான் பயன்படுத்துவோம். இந்த தயிரை கொண்டு எப்படி உடல் அழகு பெறலாம் என தற்பொழுது பாப்போம். தயிர் கொண்டு உடல் அழகு பெற முதலில் தயிரில் உள்ள கொழுப்பு தான் இந்த இயற்கை அழுக்கு காரணம். கடலை மாவுடன் தயிர் கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் களைத்து கழுவி வர முக பளிச்சிடும். அது போல வறண்ட கூந்தல் கொண்டவர்கள் தயிருடன் முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து கலந்து தலைக்கு […]
முகம் வெள்ளையாக இருந்தாலும் சரி கருப்பாக இருந்தாலும் சரி ஒரு வசீகரம் இல்லாமல் இருந்தால் அழகிருக்காது. இயற்கையாக வசீகரிக்கும் முகம் பெற வழிமுறைகள் பார்ப்போம். வசீகரிக்கும் முக அழகு பெற பப்பாளி சாறு எடுத்து அதை நன்றாக கலக்கி முகத்தில் 20 முதல் 30 நிமிடங்கள் பேக் போல போட்டு கொண்டாலே போதும்.தயிருடன் கடலை மாவு கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவி வர முக சுருக்கம் நீங்கி பளபளக்கும். அது போல தேங்காய் எண்ணெயில் […]
பொதுவாகவே விளக்கெண்ணெய் குளிர்ந்த தன்மை கொண்டது, இதனை வைத்து எப்படிபாத அழகு பெறுவது என பார்க்கலாம். தேவையானவை விளக்கெண்ணெய் மெழுகு டவல் ஆலோவேரா ஜெல் தேவைப்பட்டால் உபயோகிக்கும் முறை முதலில் விளக்கெண்ணெய் வறட்சியை போக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் ஒன்றாகும். இந்த விளக்கெண்ணெய் வைத்து பாதங்களில் உள்ள வறட்சி நிலையை எப்படி நீக்குவது என பார்க்கலாம். விளக்கெண்ணெயை நன்றாக சூடேற்றி அதில் மெழுகுவர்த்தியை உறுதி போட்டு விட்டால் நன்றாக கரைந்துவிடும். அதை மிதமான சூட்டுடன் பாதங்களில் போட்டு வந்தால் […]