வாழைஇலையில் நாம் உண்ணும் உணவு உட்கொள்வதன் மூலம் நமது உடலில் உள்ள பலவகையான நோய்கள் நீங்குவதோடு, நமது ஆரோக்கியமும் மேம்படுகிறது. பொதுவாக விழாக்கள் திருமணங்கள் போன்ற விருந்து நிகழ்ச்சிகளில் வாழையிலை பயன்படுத்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த வாழை இலையை பயன்படுத்துவதால் நமது உடலுக்கு ஆரோக்கியம் ஏற்படும் என்பது பற்றி இதுவரை பலரும் அறியாமல் உள்ளனர். வாழைஇலையில் நாம் உண்ணும் உணவு உட்கொள்வதன் மூலம் நமது உடலில் உள்ள பலவகையான நோய்கள் நீங்குவதோடு, நமது ஆரோக்கியமும் மேம்படுகிறது. இன்றுபலரும் […]
உடலின் ஒவ்வொரு அங்கமும் முக்கியமானதாக இருந்தாலும் முகத்தின் அழகை பிரதிபலிக்கும் கூடியது உதடு என்றுதான் சொல்லியாக வேண்டும். இந்த உதடு சிவப்பாக இருக்க வேண்டும் என அனைவருமே விரும்புவது வழக்கம். இதற்கான சில இயற்கையான குறிப்புகள் அறிந்து கொள்ளலாம் வாருங்கள். சிகப்பழகான உதடுகளுக்கு …. உதடுகளை மென்மையாக சுத்தமாக பராமரித்தால் இயற்கையான சிகப்பழகு உடன் நாம் வைத்திருக்க முடியும். சிலருக்கு இயற்கையிலேயே உதடுகள் சற்று கருப்பு நிறமாக காணப்படும். இது அவர்களுக்கு பிடிக்காது, இதற்காக சில செயற்கை […]
சர்க்கரை நோய் பிரச்சனையில் இருந்து விடுபட, நாம் பல வகையான வழிமுறைகளை கையாள்வதுண்டு. ஆனால், இந்த பிரச்னை உள்ளவர்கள் இதை மட்டும் செய்தாலே போதும். இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் சர்க்கரை நோய் பிரச்சனை இருப்பது சகஜமாகி உள்ளது. அனால், இந்த சர்க்கரை நோய் பிரச்சனையில் இருந்து விடுபட, நாம் பல வகையான வழிமுறைகளை கையாள்வதுண்டு. ஆனால், இந்த பிரச்னை உள்ளவர்கள் இதை மட்டும் செய்தாலே போதும். உடல் பருமன் இன்று பலரும் தமிழ் […]
உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளதை விட இந்தியர்களாகிய நாம் அதிக அளவிலான உப்பு பயன்படுத்துகிறோம். ஒரு நபர் ஒரு நாளைக்கு 5 கிராம் அளவுதான் உப்பை பயன்படுத்த வேண்டும். இந்தியர்களைப் பொறுத்தவரையில் அவர்களது உணவில் புளிப்பு, உப்பு, காரம் என்பது சற்று அதிகமாகவே காணப்படும். ஆனால் உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளதை விட இந்தியர்களாகிய நாம் அதிக அளவிலான உப்பு பயன்படுத்துகிறோம். ஒரு நபர் ஒரு நாளைக்கு 5 கிராம் அளவுதான் உப்பை பயன்படுத்த வேண்டும். ஆனால் […]
காலையில் நாம் செய்யக்கூடிய செயல்முறைகள் தான் அந்த நாள் முழுதும் நம்மை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவும், அவற்றை அறிந்து கொள்ளலாம் வாருங்கள். காலை நேரத்தில் எழுந்ததும் நாம் தற்போதெல்லாம் மொபைல்களை எடுத்துக் கொண்டு மீண்டும் ஒரு மணி நேரம் படுக்கையிலேயே உருண்டு கிடக்கிறோம். இதனால் அந்த நாள் முழுவதும் நிச்சயம் நாம் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள முடியாது. நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமென்றால் காலையில் நாம் செய்ய கூடிய உடற்பயிற்சிகளும் நம்முடைய வழக்கமான பழக்கவழக்கங்களும் தான் நம்மை […]
மழைக்காலம் தொடாங்கி விட்டாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படக் கூடிய சளி பிரச்சனையில் இருந்து விடுபட என்ன செய்யலாம். மழைக்காலம் தொடாங்கி விட்டாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படக் கூடிய நோய்களில் ஒன்று சளி பிரச்சனை தான். இந்த பிரச்சனையின் தொடக்கத்திலேயே நாம் இதற்கு மருந்து செய்து சாப்பிட்டால் நல்லாது. இந்த பிரச்சனையை முற்ற விட்டால், இது மரணம் வரைக்கூட கொண்டு செல்லும். தற்போது இந்த பதிவில், நெஞ்சு சளி பிரச்னையில் […]
நம்மில் பலரும் மற்றவர்கள் செய்கிறார்கள் என்பதற்காக, பல காரியங்களை நாமும் செய்வதுண்டு. ஆனால், அந்த செயல் சரியானதா? அல்லது தவறானதா? என ஆராய்ந்து செய்வது இல்லை. நம்மில் பலரும் மற்றவர்கள் செய்கிறார்கள் என்பதற்காக, பல காரியங்களை நாமும் செய்வதுண்டு. ஆனால், அந்த செயல் சரியானதா? அல்லது தவறானதா? என ஆராய்ந்து செய்வது இல்லை. இவ்வாறு செய்யும் பட்சத்தில், நாம் பல பின் விளைவுகளை கூட சந்திக்க நேரிடுகிறது. தற்போது இந்த பதிவில், நாம் நமது வாழ்வில், இது […]
தேநீர் அல்லது காப்பி அருந்துவதற்கு முன்பாக ஒரு கிளாஸ் தண்ணீரை அருந்துவது மிகவும் அவசியம். இவ்வாறு தண்ணீர் குடிப்பதால் என்ன பயன்? நம்மில் பலரும் காலையில் எழுந்த உடனேயே தேநீர் அல்லது காப்பி அருந்துவது வழக்கமாக உள்ளது. அவ்வாறு அருந்தாவிட்டால் அன்றைய நாளே மிகவும் சோர்வான நாளாக நாம் எண்ணிக் கொள்வதுண்டு. காலை எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை ஏதாவது ஒரு விதத்தில் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது இந்த பானங்களை […]
பொதுவாக இனிப்பு பொருட்கள் இருக்கும் இடத்தில் எறும்புகள் இருப்பது வழக்கம். எறும்பு தொல்லையில் இருந்து விடுபட என்ன செய்யலாம் என்று பார்ப்போம். பொதுவாக இனிப்பு பொருட்கள் இருக்கும் இடத்தில் எறும்புகள் இருப்பது வழக்கம். அவ்வாறு நாம் நமது வீடுகளில் பயன்படுத்தும் பொருட்களில் கூட எறும்பு வருவதுண்டு. இந்த பிரச்சனை பல பெண்களுக்கு தொந்தரவாக இருக்கலாம். தற்போது இந்த பதிவில், எறும்பு தொல்லையில் இருந்து விடுபட என்ன செய்யலாம் என்பது பற்றி பார்ப்போம். சர்க்கரை வைத்திருக்கும் பாத்திரத்தை எறும்புகள் […]
அனைத்து வீடுகளிலும் கேஸ் அடுப்பு பயன்படுத்தப்படுகிறது. கேஸ் சிலிண்டரை பயன்படுத்த தெளிவான வழிமுறைகளை தெரிந்த பின்புதான் பயன்படுத்த வேண்டும். நாம் மண்ணெண்ணெய் அடுப்புகள், விறகு அடுப்புகள் போன்றவற்றைப் பயன்படுத்தும் காலங்கள் முடிந்து, தற்போது அனைத்து வீடுகளிலும் கேஸ் அடுப்பு பயன்படுத்தப்படுகிறது. அந்தவகையில், கேஸ் அடுப்பை பயன்படுத்தும் போது நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என நன்கு தெரியாவிட்டால் அது பலவித ஆபத்துகளையும், இறுதியில் உயிரையே பறிக்கும் அபாயம் வரை கொண்டு போய் விட்டுவிடும். கேஸ் சிலிண்டரை பயன்படுத்த […]
இல்லத்தரசிகளே! நாம் நமது வீடுகளில் சப்பாத்தி செய்யும் போது, சுவையாகவும் மென்மையாகவும் இருக்க வேண்டுமென்றால் கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். நம் நமது வீடுகளில் காலையிலோ அல்லது இரவு நேரத்திலோ டிபன் செய்து சாப்பிடுவது உண்டு. அதிலும் சப்பாத்தி என்றாலே சிறியவர்கள் முதல் முதியோர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவது. இந்த சப்பாத்தி சுவையாகவும் மென்மையாகவும் இருக்க வேண்டுமென்றால் கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். சப்பாத்தி மாவு பிசைவதற்கு முன்னால், கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி […]
நமது வாழ்க்கை நடைமுறைகள் இன்றைய நாகரீக வாளார்ச்சிக்கு ஏற்ற விதமாக மாறி உள்ளது. இந்த பதிவில், பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். இன்று நாகரீகம் வளர்ந்துள்ள காரணத்தால், நமது வாழ்க்கை நடைமுறைகள் பலவிதமாக மாறி உள்ளது. அந்த வகையில், இன்று நாம் பற்களை சுத்தம் செய்வதற்கு, பலவிதமான பற்பசைகளை பயன்படுத்துகிறோம். ஆனால் அன்று நமது முன்னோர்கள் பற்பசைக்கு பதிலாக, வேப்பம் மரக்கம்பு, செங்கல் என விலையில்லா பொருட்களை […]
இந்த பதிவில் உருளைக்கிழங்கு மூலம் கிடைக்கும் நன்மைகள் என்னென்னெ என்று தெரிந்து கொள்ளாலாம். நாம் சாப்பிடும் அனைத்து உணவுப்பொருள்களுக்கும் உணவுப்பொருள் என்பதை தாண்டி பல்வேறு பலன்கள் உள்ளது. ஆனால், பெரும்பானோருக்கு அதை பற்றி தெரிவது கிடையாது. அந்த வகையில், உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு உணவுப்பொருள் என்னெவென்றால் உருளைக்கிழங்கு தான். எல்லாருடைய சமையலறைகளிலும் உருளைக்கிழங்கு கண்டிப்பாக இருக்கும் அதில் மாற்றமே இல்லை. உருளைக்கிழங்கிற்கு சமையலறையைத் தாண்டியும் என்னடா பலன் இருக்கிறது என்று கேக்கிறீங்களா.? ஆம்… உருளைக்கிழங்கு […]
உங்கள் வீட்டில் கொத்தமல்லியை ஒரு வாரத்திற்கும் மேலாக வாடி போகாமல் வைத்துக் கொள்ள என்ன செய்யலாம் வாருங்கள் பார்க்கலாம். காய்கறி வாங்கும் போது இறுதியில் கேட்டு வாங்க கூடிய இரு பொருள் கறிவேப்பிலை கொத்தமல்லியை வேண்டாம் என்று யாரும் கூறுவதில்லை. ஆனால், ஒருமுறை வாங்கிய கொத்தமல்லி நீண்ட நாட்கள் புதிதாக இருப்பதில்லை. அடுத்த சில நாட்களில் வாடியும் அழுகியும் போகிறது, அதற்கு என்ன செய்யலாம் என பார்ப்போம் வாருங்கள். மஞ்சள் தண்ணீர் பயன்படுத்தலாம்: ஒரு கொத்தமல்லி கட்டு […]
கண்கள் முகத்தின் அழகுக்கு முக்கியமான வழியாக அமைகிறது. எறும்பு கடித்து அல்லது பூச்சி கடியால் இந்த கண்ணில் ஏற்பட கூடிய வீக்கங்களை நீக்க இயற்கையான சில வழிமுறைகளை பார்ப்போம். கண் வீக்கங்களை போக்க கண்ணில் உள்ள வீக்கங்களை போக்க ஈரமான தேயிலைத்தூள் பையை எடுத்துக்கொண்டு, கண்கள் மீது சுமார் 10 நிமிடங்கள் வைத்து வந்தால் வீக்கங்கள் குறைந்து சரியாகும். இது இல்லாத பட்சத்தில் உருளைக்கிழங்கு அல்லது வெள்ளரியை வெட்டி கண்களில் வைத்து வந்தால் சரியாகும். செயற்கையான மாத்திரைகளை […]
ஆண் பெண் இருபாலாருக்குமே முகம் எவ்வளவு வெள்ளையாக இருந்தாலும், கழுத்து கருப்பாக இருந்தால் வெள்ளையாக இருக்கும் முகத்தின் அழகும் தேவையற்றது என்றே தோணும். செயற்கையான க்ரீம்களை உபயோகித்தால் அதை நிறுத்தியதும் மீண்டும் பழைய கருமைக்கு மாறிவிடும். இயற்கையான முறையில் எப்படி கழுத்தில் உள்ள கருமை நீங்க செய்யலாம் என பார்ப்போம். தேவையானவை ரோஸ் வாட்டர் வெங்காய சாறு ஆலிவ் எண்ணெய் பயத்தம் மாவு செய்முறை முதலில் சிறிதளவு ரோஸ் வாட்டர், வெங்காய சாறு மற்றும் இரண்டு சொட்டு […]
பொதுவாக பெண்கள் தங்களது முகம் அழகாக வெண்மையாக இவருக்கு வேண்டும் என விரும்புவது வழக்கம். ஆனால், செயற்கையான பொருள்களை உபயோகித்து பலனின்றி போவதை விட பலன் தரும் இயற்கை வழிமுறைகள் அறியலாம் வாருங்கள். பளிச்சென்ற முகம் பெற முதலில் கடலை மாவில் எலுமிச்சையை கலந்து தடவினாலது முகத்தை பளபளப்பாக்கி முகத்திலுள்ள பருக்களை அழிக்கிறது. அது போல கடலை மாவில் தயிர் கலந்து பூசுவதால் முகத்திலுள்ள கரும்பள்ளிகள் மறையும். கற்றாழை மிகவும் குளிர்ச்சியான இயற்கை வரம். இதை சீனியுடன் […]
நமது முன்னோர்கள் பருவமடைந்த பெண்கள் பாவாடை தாவணியை அணிய சொன்னதின் காரணம். நமது முன்னோர்கள் சில விஷயங்களில் இப்படி தான் நடந்துக் கொள்ள வேண்டும் என கட்டளை போடுவதுண்டு. ஆனால், அந்த கட்டளைக்கு பின் ஏதாவது ஒரு நன்மைக்கேதுவான வழிகள் தான் இருக்கும். இந்த பழக்கம் நமது ஆரோக்கியத்தை பேணி காப்பதுடன், பல நன்மை பயக்கும் வழிகளையும் உருவாக்குகிறது. தற்போது இந்த பதிவில், நமது முன்னோர்கள் பருவமடைந்த பெண்கள் பாவாடை தாவணியை அணிய சொன்னதின் காரணம் என்ன […]
ஒரு பெண் கர்ப்பமாக உள்ளார் என்ற நற்செய்தி அறிந்தாலே அந்த பெண்ணுக்கு வாழ்த்துக்களை விட அதிகமாக குவிவது கட்டுப்பாடுகள் தான். ஏனென்றல் வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாதுகாப்பு கருதி, கருச்சிதைவை தடுக்க தான் பெரியவர்கள் சில கட்டு பாடுகளை கூறுவார்கள். அதாவது கர்ப்பிணிகள் தங்களது கர்ப்பகாலத்தில் உண்ணக்கூடாத உணவுகள் சில இருக்கின்றன. பலன்கள் மற்றும் காய்கறிகளை எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம், ஆனால், அதிலும் பப்பாளி, அன்னாசி மற்றும் பலா ஆகிய பழங்களை மட்டும் உட்கொள்வதை தவிர்ப்பது நலம், […]
சானிடைசரால் இவ்வளவு ஆபத்து உள்ளதா? உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதன் தீவிர பரவலை கட்டுப்படுத்த, அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், பொதுமக்கள் வெளியே செல்லும், கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும், வெளியே சென்றுவிட்டு, வீட்டிற்குள் வரும்போது கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில், சானிடைசர்களை பொறுத்தவரையில், எளிதில் தீப்பற்றக் கூடிய ஆற்றல் கொண்டது. அந்த வகையில், பொறியியல் கல்லூரியின் பேராசிரியர்ஜோகிந்தர் […]