டிப்ஸ்

ஏசி அறையில் குழந்தைகளை தூங்க வைக்கலாமா! நல்லதா? கெட்டதா? தெரிஞ்சிக்கோங்க…

சென்னை : பல மருத்துவர்கள் உங்கள் குழந்தைக்கு ஏர் கண்டிஷனர்கள் (ஏசி) அல்லது ஏர் கூலர்களைப் பயன்படுத்த பரிந்துரைக்கின்றனர். ஏர் கூலர் குழந்தைகளுக்கு நல்லதா அல்லது ஏர் கண்டிஷனர் உங்கள் குழந்தைக்கு பாதுகாப்பானதா என்று கேட்டால் இரண்டும் நல்லது தான். அதனை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில் தான் இருக்கிறது. முன்னெச்சரிக்கையுடன் ஏசிகள் அல்லது ஏர் கூலர்களைப் பயன்படுத்துவது உங்கள் குழந்தைக்கு மிகவும் பாதுகாப்பாக இருக்கலாம். ஏசி அல்லதுஏர் கூலரையைப் பயன்படுத்தும் போது, உங்கள் குழந்தையை லேசான […]

ac 9 Min Read
children - AC room

உங்க அலுவலகத்தை பாசிடிவ் வைப் ஆக மாற்ற இதெல்லாம் பண்ணுங்க.!

சென்னை : நீங்க வேலை பார்க்கும் அலுவலகம் தினமும் போர் அடிக்கும்படி இருக்கிறதா? ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு, மற்றவர்களிடம் பேசாமல் மூஞ்சை தூக்கிக்கொண்டு, ஒரே மந்தமாக இருக்கிறதா? அதனை எல்லாம் மாற்றிக்கொண்டு எப்பொழுதும் கலகலவென இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம் வாங்க… ஒரு சிறந்த அலுவலகத்தை உருவாக்கும்பொழுது, உங்கள் ஊழியர்களை மனிதர்களாகப் பார்ப்பது முக்கியம். ஒரு பாசிடிவான பணிச்சூழல் வணிக ரீதியாக வெற்றி தருவதோடு, பணியாளர்களுக்கும் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கிறது. நேர்மறையான பணிச்சூழலை உருவாக்குவது […]

environment 7 Min Read
Work Environment

 தூங்கும் போது யாரோ அமுக்குவது போல் உள்ளதா? காரணம் என்ன தெரியுமா?

Sleeping –அமுக்குவான் பேய் என்பது என்ன இது உண்மையா என்றும் அறிவியல் கூறும் காரணங்கள் பற்றியும் இப்பதிவில் பார்க்கலாம்.. தூக்க முடக்கம் என்றால் என்ன ? ஒரு சிலருக்கு தூங்கும் போது யாரோ நெஞ்சில் அமர்ந்து இருப்பது போலவும் தன்னை அமுக்குவது போலவும் கண்களை திறக்க முடியாதவாறு இருக்கும். இந்த உணர்வை பலரும் அனுபவித்திருப்பீர்கள் இதைத்தான் அமுக்குவான் பேய் என்று சிலர் கூறுவது உண்டு. ஆனால் இதற்குப் பெயர் தூக்கம் முடக்கம் என்றும் ஆங்கில மருத்துவர்கள் இதனை […]

LIFE STYLE 8 Min Read
sleep paralysis

அடேங்கப்பா ..!ஒருவரின் குணத்தை அறிய பிளட் குரூப்பே போதுமா ?.. அது எப்படி?

Blood group- உங்கள் ரத்த வகையை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.. வாருங்கள் அதைப்பற்றி இப்பதிவில் பார்க்கலாம். ரத்த வகையை வைத்து எப்படி ஒருவரின் குணத்தை கூற முடியும் ..இது என்ன ஜோசியமா ஜாதகமா என்று கூட சிலர் நினைப்பீர்கள்.. இது ஜோசியமோ ஜாதகமோ இல்லை. “உன் நண்பன் யார் என்று சொல் நீ யார் என்று சொல்கிறேன்” என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதேபோல் உன் ரத்த வகை என்னவென்று சொல் […]

A type blood group 13 Min Read
blood group

குளிப்பதற்கு சிறந்த சோப் எது?நீங்கள் பயன்படுத்தும் சோப் சிறந்ததா ?

Soap- நீங்கள் பயன்படுத்தும் சோப் நல்லதா கெட்டதா என்றும் சோப் வாங்கும் போது  கவனிக்க வேண்டியவைகள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். மார்க்கெட்டுகளில் பலவிதமான சோப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. புதிது என்றாலே நம்மில் பலருக்கும் அது எப்படி இருக்கும் என்ற ஆர்வத்தில் பயன்படுத்த துவங்குவோம் . அதோடு அதைப் பற்றிய விளம்பரங்களை காணும் போது நம் ஆசையையும் ஆர்வத்தையும் தூண்டச் செய்யும். அந்த ஆசை ஒரு கட்டத்தில் ஆபத்தில் சென்று விடுகிறது. ஆமாங்க.. பலருக்கும் சருமத்தில் […]

bathing soap in tamil 10 Min Read
best soap

இல்லத்தரசிகளே.. உங்கள் சமையல் டேஸ்ட்டா வர இந்த டிப்ஸ் எல்லாம் பாலோ பண்ணுங்க..!

Cooking tips-நீங்கள் செய்யும் சமையல் டேஸ்ட்டா வர இந்த சின்ன சின்ன டிப்ஸ் எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். நம்மில் பலருக்கும் சமையல் தெரியும் ,ஆனால் ஒரு சிலரின் சமையல் மட்டும் சுவையாக இருக்கும் .இதற்கு காரணம் அவர்களின் கை பக்குவம் தான் .செய்யும் சமையலில் சிறு சிறு நுணுக்கங்கள் அவர்களுக்கு தெரியும் ,அந்த நுணுக்கங்களை நாம் இந்த பதிவிலும் தெரிந்து கொள்ளலாம் . சமையல் குறிப்புகள் ; தோசை பொன்னிறமாக வர மாவு அரைக்கும் போது கால் […]

cooking tips for tamil 6 Min Read
cooking tips

குளிப்பதற்கு சிறந்தது சுடுதண்ணீரா? பச்ச தண்ணீரா? வாங்க தெரிஞ்சுக்கலாம்..!

தினமும் சுடு தண்ணீரில் குளிப்பது நல்லதா அல்லது பச்சை தண்ணீரில் குளிப்பது நல்லதா என்பதை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். குளிப்பது என்பது நம் உடலில் உள்ள அழுக்குகள் நீங்குவதற்காக மட்டுமல்ல உடல் சூட்டை குறைப்பதற்காகவும் தான் . குளிப்பதற்கு சுடு தண்ணீர் மற்றும் பச்சை தண்ணீரை பயன்படுத்துவோம். இவற்றின் நன்மைகளை இங்கே அறிந்து கொள்வோம். பச்சை தண்ணீரில் குளிப்பதால் ஏற்படும் நன்மைகள்; காலையில் எழுந்ததும் பச்சைத் தண்ணீரில் குளிக்கும் போது நரம்பு மண்டலம் தூண்டப்படுகிறது. அதனால் […]

bathing water 6 Min Read

கொசு உங்களை மட்டும் கடிக்குதா..? அப்போ இதுதான் காரணமாம் ..!

Mosquito-கொசுக்கள் ஏன் குறிப்பிட்ட நபர்களை மட்டும் தாக்குகிறது என்பதைப் பற்றி இப்பதிவில் காணலாம். மழைக்காலங்கள் துவங்கிவிட்ட நிலையில் கொசுக்கள் தொல்லை சற்று அதிகமாக இருக்கும் .இதனால் பல நோய்களும் காய்ச்சலும் பரவும் .சில சமயங்களில் இந்த கொசுக்கள்   உயிரை கூட பறித்து விடுகிறது கிருமிகளையும் பரப்புகிறது. அது மட்டுமல்லாமல் கால நிலை மாற்றங்கள் காரணமாகவும் கொசுக்கள் அதிகமாக காணப்படும். ஒரு சிலருக்கு கொசுக்கள் ஏன் நம்மளை மட்டும் கடிக்கிறது என்று யோசித்து இருப்பீர்கள். அதன் அடிப்படையில் கொசுக்கள் […]

#Mosquito 5 Min Read
mosquito

உங்க குழந்தைங்க உயரமா வளர இந்த டிப்ஸ் எல்லாம் பாலோ பண்ணுங்க..

Child growth tips-குழந்தைகள் உயரமாக வளர உதவும் உணவுகள் மற்றும் உடற்பயிற்சிகளை பற்றி இப்பதிவில் காண்போம். குழந்தைகளின் வளர்ச்சியை   அவர்களின் மரணுக்கள்தான் தீர்மானிக்கும் .இதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இந்த மரபணுக்களின்படி 80 சதவீதம் என்றால் மீதம் 20% மரபணுக்களை தாண்டியும் வளர முடியும் .இதற்கு உடற்பயிற்சி மற்றும் உணவு முறைகளை முறையாக பின்பற்றும் போது நல்ல வளர்ச்சியை பெற முடியும். அது மட்டுமல்லாமல் பெண் பிள்ளைகளின் வளர்ச்சி 18 வயது வரையும் அதிலும் […]

child growth tips in tamil 8 Min Read
kids

உங்க வீட்ல பல்லி தொல்லை அதிகமா இருக்கா? அப்போ இந்த டிப்ஸ் எல்லாம் பாலோ பண்ணுங்க..!

Lizard– பல்லியை வீட்டிலிருந்து முழுமையாக விரட்டி அடிக்க கூடிய டிப்ஸ்களை இங்கே காணலாம். நம்மில் பலருக்கும் பாம்பை விட பல்லிக்கு  தான் அதிகம் பயம் இருக்கும். இதனால் சமைக்கும் உணவுகளில் விழுந்து பல விபரீதங்களை ஏற்படுத்திவிடும் . நம் வீட்டிற்கு அலையா விருந்தாளிகளாக  வரக்கூடிய இந்தப் பல்லிகளை விரட்ட சுலபமான குறிப்புகள் உள்ளது. பல்லியை விரட்டும் வீட்டு குறிப்புகள்; முட்டை ஓடுகளை பல்லிகள் அதிகம் உலாவும் இடத்தில் வைக்க வேண்டும். இந்த வாசனை பள்ளிக்கு பிடிக்காது. வெங்காயத்தை […]

coffee powder 5 Min Read
lizard

தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் உணவுகள்..இதோ..!

Breast feeding increase food -தாய்ப்பால் அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகிலேயே கலப்படமில்லாத ஒரு உணவு பொருள் என்றால் அது தாய்ப்பால் மட்டும் தான். குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே உணவாக கொடுக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது .மேலும் இரண்டு வயது வரை தாய்ப்பால் கொடுக்கலாம். குழந்தைக்கு ஒரு வயது ஆவதற்குள் மாட்டு பால் கொடுப்பதை […]

breast feeding increase food in tamil 9 Min Read
breast feeding

எந்த பால் உடலுக்கு சிறந்தது தெரியுமா?

Milk-பாலில் எந்த பால் நம் உடலுக்கு நல்லது என்பதைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகம் முழுவதும் மக்கள் பலவிதமான பால்களை பயன்படுத்துகின்றனர் .அதில் ஆட்டுப்பால் ,மாட்டுப்பால், எருமை பால், ஒட்டகப் பால் ,கழுத பால் போன்றவற்றை பயன்படுத்திகின்றனர். அதில் முதலிடத்தில் பசும்பாலும் இரண்டாம் இடத்தில் எருமை பாலும் உள்ளது. பொதுவாகவே பாலில் கொழுப்புச்சத்து, புரதச்சத்து, வைட்டமின்கள், மினரல்கள் நிறைந்து உள்ளது. பசும்பால் Vs எருமைப்பால்; பசும் பாலை விட எருமை பாலில் புரதச்சத்தும் வைட்டமின்களும் அதிகம் […]

Camel milk 6 Min Read
milk (1)

சமையலறையில் கேஸ் கசிவா? அப்போ உடனே இதை செய்யுங்கள்.!

கேஸ் கசிவு : இன்றைய காலத்தில் சிலிண்டர் இல்லாத வீடே இல்லை என்றே சொல்லலாம். நாட்டில் கோடிக்கணக்கான வீடுகளில் எல்பிஜி கேஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம், சாதாரண பெண்களின் வாழ்க்கை மிகவும் எளிதாகிவிட்டது. ஒருபுறம், மக்களுக்கு இது உதவிகரமாக இருக்கிறது என்றால் மறுபுறம், சில அலட்சியத்தால், சில நேரங்களில் சிலிண்டர்கள் மிகவும் ஆபத்தானவை என்பதை நிரூபிக்கின்றன. வீடுகளில் கேஸ் சிலிண்டர்கள் கசியத் தொடங்குவது உண்டு. அந்த சூழ்நிலையில், அதை கண்டுக்காமல் விட்டால் மிகவும் ஆபத்தானது. இதனால் […]

#LPGCylinder 5 Min Read
lpg safety tips

மழைக்காலத்தில் ஈசல் தொல்லையா இருக்கா? இதை மட்டும் பண்ணுங்க கிட்டவே வராது!

ஈசல் : மழைக்காலம் தொடங்கிவிட்டது என்றால் நமக்கு வரும் பிரச்சனைகளில் ஈசல் பூச்சியும் ஒன்று கூட சொல்லலாம். ஒரு சில வீடுகளில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் ஈசல் பூச்சிகளுடன் விளையாடினாள் கூட ஒரு சிலருக்கு தலைவலியே வந்துவிடும். மழைபெய்து நின்ற பிறகு நம்மளுடைய வீட்டின் லைட்டுகளை பார்த்து கூட்டமாக பறந்து கொண்டு இருக்கும். இதனால் நாம் நமக்கு இருக்கும் வேலையை பார்த்துக்கொண்டு ஈசல் துரத்துவதையும் ஒரு வேலையாக பார்த்து கொண்டு இருப்போம். ஆனால், இனிமேல் அதனை துரத்தவேண்டிய […]

Easel 4 Min Read
Easel insect

சாப்பிட்ட பிறகு இந்த தவறெல்லாம் செய்றீங்களா? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்..!

After eating food to avoid-சாப்பிட்ட உடனே எந்த உணவுகளை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதைப் பற்றி இப்பதிவில் காணலாம். சாப்பிடுவது என்றாலே நம் அனைவருக்குமே பிடித்தது தான். ஆனால் ஒரு சிலர் சாப்பிட்ட உடனே ஒரு சில உணவுப் பொருட்களை சேர்த்து சாப்பிடுவார்கள். அதை ஒரு பழக்கமாக கூட வைத்துக் கொள்வார்கள் இதனால் பல பின்  விளைவுகள் உள்ளது. அதைப்பற்றி இங்கே தெரிஞ்சுக்கலாம். பழங்கள்; சாப்பிட்ட உடனே பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் . ஏனென்றால் […]

avoid food for after eating 7 Min Read
avoid food for after eating

அடேங்கப்பா.. இது தெரிஞ்சா இனிமே வீட்டிலேயே சோப் தயாரிக்கலாம்..!

Homemade soap-வீட்டிலேயே எளிமையான பொருட்களை வைத்து சோப்பு தயார் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருள்கள்; வேப்பிலை =ஒரு கைப்பிடி அளவு துளசி = 20 இலைகள் குப்பைமேனி =20 இலைகள் தேங்காய் எண்ணெய்= அரை ஸ்பூன் கிளிசரின் =[soap base] 100 கிராம் செய்முறை; துளசி, வேப்பிலை, குப்பைமேனி இலைகளை சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும் .அரைத்தவற்றை ஒரு துணியில் சேர்த்து துகள்கள் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். ஒரு […]

glycerine 5 Min Read
neem soap

கருப்பையில் குழந்தை தங்கவில்லையா ?அப்போ இதெல்லாம் பாலோ பண்ணுங்க .!

குழந்தையின்மை -குழந்தையின்மையை போக்கி கரு தங்க இயற்கை மருத்துவ குறிப்புகளை இப்பதிவில் பார்க்கலாம். திருமணம் ஆகி ஒரு வருடம் ஆன பிறகும் கரு தங்கவில்லை என்றால் பல காரணங்கள் இருக்கலாம். அதில் பெண்களுக்கு ஏற்படும் சினைப்பை கட்டி, நீர்க்கட்டி ,கருமுட்டை ஆரோக்கியம் இல்லாமல் இருப்பது, தைராய்டு மற்றும் ஹார்மோனல் இம்பேலன்ஸ் போன்றவையாகும் . ஆண்களுக்கு விந்து அணுக்களின் எண்ணிக்கை குறைவாகவோ அல்லது விந்தணுக்களின் தரம் குறைவாக இருப்பது போன்ற காரணங்களும் குழந்தையின்மைக்கு முக்கிய காரணமாக உள்ளது. கருத்தரிப்பை […]

#DatesFruit 7 Min Read
fertility

தூக்கமின்மை பிரச்சனையா? நிம்மதியான தூக்கத்தை பெற 5 எளிய வழிகள்.!

தூக்கமின்மை டிப்ஸ் : ஆரோக்கியமான வாழ்க்கை முறை கடைபிடிப்பதில் தூக்கமானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தூக்கம் என்பது உடல் மற்றும் மன சுகாதாரத்தை பராமரிக்க உதவும் முக்கியமான ஒன்றாகும். ஒருவருக்கு போதுமான தூக்கம் இருந்தால் மட்டுமே உடலின் சரியான செயல்பாட்டிற்கும், மனதின் சமநிலையையும் பாதுகாப்பாக இருக்கும். இல்லையெனில் பெரிய பாதிப்பிற்கு வழிவகுக்ககூடும். தூக்கம் உடலின் உடல் மற்றும் நரம்பியல் முறைகளை புதுப்பிக்க உதவுகிறது. இதன் மூலம், வளர்ச்சி ஹார்மோன்கள் சுரக்கின்றன, இதனால் உடல் நன்கு பராமரிக்கப்படுகிறது. இதை […]

#Sleep 6 Min Read
[file image]

சுடு தண்ணீர் ஒத்தடம் Vs ஐஸ்கட்டி ஒத்தடம் இதில் எது சிறந்தது? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

ஒத்தடம் கொடுக்கும் முறை- ஐஸ் கட்டி ஒத்தடம், சுடு தண்ணீர் ஒத்தடம் இதில் எது சிறந்த வலி நிவாரணி என்பதை இங்கே அறியலாம் . ஐஸ்கட்டி ஒத்தடம் ஐஸ் கட்டியை வைத்து ஒத்தடம்  கொடுக்கும் போது தசை ஆனது சுருங்கப்படும். அதாவது ரத்த நாளங்கள் சுருங்கப்படுகிறது. உதாரணமாக நம் உடலில் ஏதேனும் காயம் ஏற்பட்டால் உடலில் உள்ள ரத்த அணுக்கள் அந்த இடத்தில் வந்து குவியும். அப்போது நம் உடலானது பலவீனமாகும். அந்த இடத்தில் வீக்கமும் அதிகமாகிக் […]

cold water pack benefits in tamil 4 Min Read
Default Image

கத்தி இல்லாமல் மூல நோயை குணப்படுத்தும் துத்தி இலை மருத்துவம்..! வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

Piles treatment-மூலநோயை வீட்டிலேயே எளிமையான முறையில் குணப்படுத்துவது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். சாலை ஓரங்களில் இதய வடிவத்தில் மஞ்சள் நிற பூக்களுடன் பூத்துக் குலுங்கும் இந்த துத்தி இலைகள் பல மருத்துவ நன்மைகளைக் கொண்டுள்ளது ,குறிப்பாக இது மூல நோய்க்கு சிறந்த மருந்தாக கூறப்படுகிறது. இது கீரை வகையைச் சார்ந்ததாகும். துத்தி இலை மருத்துவம்: துத்தி இலை மூலம் ,பவுத்திரம் மற்றும் பெருங்குடல் பிரச்சனையை சரி செய்ய கூடியது . துத்தி இலைகளை மிக்ஸியில் […]

LIFE STYLE TIPS 5 Min Read
Default Image