டிப்ஸ்

சருமம் பளபளப்பாகவும்… மிருதுவாகவும் இருக்க சில வழிகள்….!!!

இன்றைய இளம் தலைமுறையினரின் மிக பிரச்சனையே சரும பிரச்சனைகள் தான். இந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக இளம் தலைமுறையினர் பல வழிகளில் மருத்துவம் பார்த்தாலும் அதற்கான முழுமையான தீர்வை கண்டு கொள்வதில்லை. மாறாக பல பக்க விளைவுகள் தான் ஏற்படுகிறது. பப்பாளி : நன்கு பழுத்த பப்பாளி பலத்தை சீவி அரைத்து, உடல் முழுவதும் தடவிக்கொள்ள வேண்டும். 15 நிமிடம் கழித்து பாசிப்பயறு மாவு போட்டு உடம்பை தேய்த்து குளிக்க வேண்டும். தினமும் பப்பாளி பலம் சாப்பிட வேண்டும். […]

health 4 Min Read
Default Image

வேலை பார்க்கையில் பாடல்களை கேட்பது நல்லதா? கெட்டதா?

இசைக்கு அடிமையாகாத மனிதர்களும் இப்புவியில் உண்டோ?! என்று கூறும் அளவுக்கு நம்மில் அனைவருமே இசையை நம் வாழ்வின் ஒரு அங்கமாக பார்க்கிறோம். எந்த ஒரு செயல் செய்தாலும் அதற்கேற்ற இசையை கேட்பதும், செய்யும் செயலை இசையோடு இரசித்து செய்வதும் பலரின் அன்றாட பழக்க வழக்கமாகும். இசை என்பதை எல்லா இடங்களிலும் கேட்கலாம்; ஆனால் பணிபுரியும் இடங்களில் வேலை செய்யும் பொழுது இசையை கேட்பது நல்லதா? கெட்டதா? என்று இந்த பதிப்பில் படித்து அறியலாம். பலரின் பழக்கம்..! பலர் […]

do you listen music during work 5 Min Read
Default Image

உங்களுக்கு கூந்தல் பிரச்சனையா….? இதோ…. வீட்டிலே அதற்கு தீர்வு காண்பதற்கான வழிகள்…..!!!

இன்றைய இளம் தலைமுறையினர் மிக பெரிய பிரச்சனையே கூந்தல் பிரச்சனை தான். அதற்க்கென பல ஆயிரங்கள் செலவு செய்து மருத்துவம் பார்த்தாலும், அதனால் பக்க விளைவுகள் தான் ஏற்படுகிறது. இதற்க்கு தீர்வு காண்பதற்கு வீட்டிலேயே நாம் இயற்கையான முறையில் ஷாம்பூ தயாரிக்கலாம். தேவையான பொருட்கள் : கெட்டியான தயிர் – அரை கப் வெந்தயம் – 2 மேசைக்கரண்டி செய்முறை : வெந்தயத்தை முதல் நாள் இரவிலேயே ஊற வைக்க வேண்டும். ஊற வைத்த வெந்தயத்தை நன்றாக […]

health 3 Min Read
Default Image

கருஞ்சீரகம்னு சாதாரணமா நெனச்சீராதீங்க…!! அது எப்படிப்பட்ட மருத்துவ குணங்களை கொண்டது தெரியுமா….?

நமது சமையல் அறைகளில் சீரகம் ஒரு முக்கிய இடத்தை பெறுகிறது. சீரகம் நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால் கறுசீரகம் பற்றி அநேகருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த கருஞ்சீரகத்துக்கு சர்வ ரோக நிவாரணி என்ற செல்லப் பெயர் ஒன்று உண்டு. கருஞ்சீரகம் அதிகமான மருத்துவ குணங்கள் கொண்டது என்பதாலேயே இப்படி அழைக்கப்படும் பெருமை பெற்றிருக்கிறது . மூன்று மூலை வடிவத்தோடு, சிறுவடிவத்திலுள்ள இது கருமை நிறமுடையதாக இருப்பதால் கருஞ்சீரகம் என்று அழைக்கப்படுகிறது. சத்துக்கள் : கருஞ்சீரகம் கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்பு, […]

health 5 Min Read
Default Image

முக அழகை கெடுக்கும் பருக்களுக்கு ஒரே மாதத்தில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமா…? அப்ப இதை செய்து பாருங்க….!!!

இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப்பெரிய பிரச்சனையே பருக்கள் தான். இந்த பருக்களை போக்குவதற்கு பல வழிகளில் மருத்துவங்களை மேற்கொண்டாலும், அதற்கான தீர்வு கிடைப்பதில்லை, மாறாக பக்க விளைவுகள் தான் ஏற்படுகிறது. முகத்தில் பருக்கள் அதிகம் வருவதற்கு காரணம், சருமத்தில் அதிமாக காணப்படும் எண்ணெய் பசை தான். சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் அதிகப்படியான எண்ணெய் சுரப்பதால், சருமத்துளைகள் அடைக்கப்பட்டு அதனால் பருக்கள், கரும்புள்ளிகள், வெள்ளைப்புள்ளிகள் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. முகத்தில் உள்ள பருக்களை போக்க சில […]

health 5 Min Read
Default Image

வீட்டின் கழிவறையை சுத்தம் செய்வதன் 3 முக்கிய படிநிலைகள்..!

வீட்டின் சுத்தம் மற்றும் வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியம் என்பவை வீட்டின் முக்கிய பகுதிகளான வசிக்கும் பகுதி, சமையலறை மற்றும் பிற பகுதிகளை சார்ந்திருந்தாலும், மேற்கூறிய இரண்டும் முக்கியமாக சார்ந்திருப்பது வீட்டின் கழிவறை சுத்தத்தை தான். வீட்டின் கழிவறை சரியாக இல்லை எனில், அது இல்லத்தில் இருக்கும் அனைவரின் நலனையும் பாதித்து விடும் என்பதை மறத்தல் கூடாது. வீட்டின் கழிவறையை சுத்தம் செய்வதில் இருக்கும் 3 முக்கிய படிநிலைகள் பற்றி இந்த பதிப்பில் படிக்கலாம், வாருங்கள்! கழிவறையின் உட்பகுதி […]

3 important tips to keep your toilet clean 5 Min Read
cleaning bathroom

உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுகிறீர்களா…? இதோ… ஏழு நாளில் ஏழு கிலோ எடையை குறைக்க சிறந்த வழிகள்…!!!

உடல் எடை அதிகரிப்பால் பலரும் கஷ்டப்படுவதுண்டு. இதற்கான தீர்வை தேடி பலரும் பல பக்கம் அலைந்தாலும், அதற்கான தீர்வு கிடைப்பதில்லை. அதற்க்கு மாறாக வீணான செலவும், பக்க விளைவுகளும் தான் ஏற்படுகிறது. இப்பொது இயற்கையான முறையில் ஏழு நாட்களில் ஏழு கிலோ எடையை குறைப்பதற்க்கான வழிகள் பற்றி பார்ப்போம். நாள்-1 : ஏழு நாட்களில் உடல் எடையை குறைக்க முயலும் போது, முதல் நாளை ஆரோக்கியமாக தொடங்க வேண்டும். அதற்கு மறுநாள் முழுவதும் பழங்களை மட்டும் தான் […]

health 6 Min Read
suffering from weight gain best ways to lose weight

நோய் சரியாகும்னு தான் மருத்துவமனைக்கு போறோம்…!! அடடே… அங்கேயும் நோய்தொற்று ஏற்படுமாம்…!!!

நமது உடலில் ஏற்படும் சிறு வியாதிகளுக்கு கூட நாம் மருத்துவமனைக்கு தான் செல்கிறோம். மருத்துவமனை எப்போதும் சுத்தமாக இருக்கும். என்றும், நமது நோய்களுக்கு தீர்வளிக்கும் இடமாகவும் மருத்துவமனையை எண்ணுகிறோம். ஆனால் நமது எண்ணத்திற்கு மாறாக தான் எல்லா செயல்களும் நடக்கிறது. மருத்துவமனையில் நோய்தொற்று : ‘மருத்துவர்கள் நமக்கு சுகாதாரத்தை போதிப்பதாலோ, நமக்கு சிகிச்சை அளிக்கும் இடம் என்பதாலோ மருத்துவமனைகள் என்பவை நோய்க்கிருமிகள் அற்ற இடம் என்றெல்லாம் கற்பனை செய்து கொள்ள முடியாது. பல நோய்த்தொற்றுகள் மருத்துவமனைகள் காரணமாகவும் வரலாம். இதற்கு Hospital acquired […]

health 6 Min Read
Default Image

நோய் என்னும் களையை விதைக்கும் பளபளக்கும் எண்ணெய்கள்….!!!

நம் அன்றாட வாழ்வில் நாம் நமது ஆரோக்கியத்திற்கு தேவையான மற்றும் பாதுகாப்பான சாப்பாடு பொருட்களை தான் தேடி அலைந்து வாங்குவதுண்டு. ஆனால் நாம் விலையுயர்ந்த பொருட்களை வாங்குகிறோம், நமக்கு தெரிவதில்லை விலை கொடுத்து நோயை விலைக்கு வாங்குகிறோம் என்று, கண்ணுக்கு பளபளப்பாக இருப்பதெல்லாம் நமது உடல் ஆரோக்கியத்தை பளபளப்பாக வைப்பதில்லை. அதிலும் எண்ணெயை பொறுத்தவரையில், மிக கவனமாக கையாள வேண்டும். நமது சமயலறையில் எண்ணெய் ஒரு முக்கிய இடத்தை பெறுகிறது. கலப்பட எண்ணெய் : நாம் பயன்படுத்தும் […]

health 4 Min Read
adulterated oil disease

சமையலறையை சுத்தமாக வைக்க உதவும் 5 வழிகள்..!

ஒரு இல்லத்தில் ஆரோக்கியம் சிறக்க வேண்டும் என்றால், சமையலறை சுத்தம் என்பது தான் அடிப்படை மற்றும் அத்யாவசியம். பெரும்பாலான இல்லங்களில் கணவன் – மனைவி இருவரும் பணிக்கு சென்றுவிடுவதால், குழந்தகளால், சரியான திட்டமிடல் இல்லமை போன்ற பல காரணங்களால் சமையலறை குப்பை மேடு போல காணப்படுவதுண்டு. இந்த நிலை தொடர்ந்தால் வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகி விட வாய்ப்பு உண்டு. ஆகையால், உங்கள் வீட்டு சமையலறையை என்றென்றும் சுத்தமாக வைக்க உதவும் சில வழிகள் பற்றி இங்கு […]

5 tips for keeping clean kitchen 6 Min Read
cooking room

நீங்க ஹேர் டை பயன்படுத்துபவரா….? அப்ப கண்டிப்பா இதை படிக்கணும்…!!!

வயது முதிர்ந்தவர்கள் மற்றும் வயது குறைந்தவர்களுக்கு கூட இன்றைய காலகட்டத்தில் ஹேர் டை உபயோகிப்பைதை அறிகிறோம். அப்படி ஹேர் டை பயன்படுத்துபவராக இருந்தால், டையை பயன்படுத்தும் போது ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால், அதனை பயன்படுத்துவதை நிறுத்தி விடுங்கள். அதற்க்கு மாறாக இயற்கையான முறையில், டை பயன்படுத்தலாம். முடி ஏன் நரைக்கிறது…? முடி நரைப்பதற்கான காரணம், நமது உடலில் சுரக்கும் ‘மெலனின்’ என்ற நிறமிதான் முடியின் கருமை நிறத்துக்குக் காரணம். 40 வயதுக்கு மேல், இந்த நிறமிகளை […]

health 4 Min Read
Hair dye

கோடை காலத்தில் வெப்பத்தை தணிக்க செய்ய வேண்டியவை..,

கோடை காலம்  பிறந்து விட்டாலே கொளுத்தும் சூரியனின் வெப்பம்தான் நினைவுக்கு வரும். கோடைக் காலம் குழந்தைகளின் கொண்டாட்ட காலம். கோடை வெயிலின் உக்கிரத்தை தணிக்க சிலர் மலைப்பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்கின்றனர்.வெயில் ஏற ஏற உடலில் வியர்வை அதிகமாகச் சுரக்கும் அப்போது தோலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளில் அழுக்கு சேர்ந்து அடைத்துக் கொள்ளும். அதனால் வியர்க்குரு வரும். குளித்து முடித்த பின் உடலைத் துடைத்து விட்டு, வியர்க்குரு பவுடர் காலமின் லோஷன் அல்லது சந்தனத்தைப் பூசலாம். வியர்குருவில் பூஞ்சை […]

#Papaya 5 Min Read
summer season