நாம் ஆசை ஆசையாய் சேர்க்கும் வாங்கி சேர்க்கும் உடைகளில் பட்டு புடவையும் ஒன்று. நாம் கடைகளுக்கு துணி வாங்க சென்றால் போதும் பட்டு புடவைகள் நம் கண்களை பறித்து விடும்.உடனே நாம் அதனை வாங்கி கொண்டு வந்து விடுவோம். அப்படி ஆசை ஆசையாய் நாம் சேர்க்கும் பட்டு புடவைகளை நமக்கு பராமரிக்க சரியாக தெரியாது.எனவே பட்டு புடவைகளை பராமரிக்க என்னென்ன வழிமுறைகளை பயன்படுத்தலாம் என இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். பட்டுபுடவை பள பளப்பாக வைக்க சூப்பர் […]
அன்னாசி பழம் தொப்பையை குறைக்க உதவுமா ? இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே தொப்பை தான். இன்று அதிகமானோருக்கு தொப்பை வருவதற்கு முக்கிய காரணம் அவர்களது உணவு கட்டுப்பாடு இல்லாத தன்மை தான் தொப்பை வருவதற்கு காரணம். இன்று அதிகமானோர் வீட்டில் சாப்பிடுவதை விட, வெளியில் கடைகளில் சாப்பிடுவதை தான் விரும்புகின்றனர். இன்று நமது தமிழ் கலாச்சாரத்திற்கும் ஊடுருவி உள்ள மேலை நாட்டு உணவு வகைகள், முழுவதும் அதிகமான கலோரிகளை கொண்ட உணவு வகைகள். […]
பெண்கள் கூந்தலுக்கு எவ்வாறு எண்ணெய் பூச வேண்டும். இன்றைய இளம் தலைமுறையினருக்கு உள்ள மிக பெரிய பிரச்சனை என்று சொல்ல போனால், அது சரும பிரச்னை, கூந்தல் பிரச்சனை என்று சொல்லலாம். இந்த பிரச்சனைகள் வருவதற்கு, ஒரு வகையில் நாமும் காரணமாக இருக்கிறோம். கூந்தல் பிரச்சனை பெண்களுக்கு உள்ள மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் அது கூந்தல் பிரச்னை தான். நாம் முடியை எவ்வாறு பராமரிக்க வேண்டும் அறிந்து வைத்திருந்தால் இந்த பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்காது. அதை […]
வெறும் பதினைந்து நாட்களிலேயே உங்கள் முகக் கருமையை போக்க சில வழிகள். இன்றைய நாகரீகமான உலகில் பலருக்கு பல வகையான பிரச்சனைகள் உள்ளன. ஆனால், இன்றைய இளம் தலைமுறையினருக்கு உள்ள மிகப் பெரிய பிரச்சனையே சரும பிரச்சனைகள் தான். அதிலும் தங்கள் மிகக் கருமையை போக்குவதற்காக பல வழிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக இவர்கள் பல செயற்கையான மருத்துவ முறைகளை கையாண்டு வருகின்றனர். இதனால், பல பக்கவிளைவுகள் ஏற்படக் கூடும். இதனால் இயற்கையான முறைகளை கையாளுவது சிறந்தது. […]
குளிர்காலங்களில் நமது சருமம் மிகவும் வறண்டு காணப்படும். இதனால் நாம் பெரும் மனா உலைச்சலுக்கு ஆளாகிறோம். குளிர்காலத்தில் இதனால் வெளியே செல்வதை கூட நாம் விரும்புவதில்லை. இந்த வறண்ட சருமத்தை நாம் காணும் போது அது நமக்கு மிக பெரிய மனஅழுத்தத்தை கூட ஏற்படுத்தி விடுகிறது. மேலும் குளிர்காலங்களில் சருமம் மிகவும் சொரசொரப்பாகவும் காணப்படுவதாலும் சருமத்தின் அழகு போய்விடும். குளிர்காலங்களில் சருமத்தை பராமரிக்க சூப்பர் டிப்ஸ்: குளிர்காலங்களில் நமது சருமத்தை பாதுகாக்க என்னென்ன வழிமுறைகளை பயன்படுத்தலாம் […]
நாம் செய்கின்ற சில செயல்கள் நமது மூளையை பாதிக்கிறது. இன்றைய சமூகம் ஒரு இயந்திரமயமான சமூகமாக மாறிவிட்டது. காலையில், எழுந்தாள், காலில் சக்கரத்தை காட்டிவிட்டது போல வீட்டு வேலைகளை வேகமாக முடித்து, அலுவலக பணிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. நமது வாழ்க்கையில், அனுதினமும் பல செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறோம். நாம் செய்கின்ற அனைத்து செயல்களுமே நமது உடலுக்கு நன்மை தருமா? அல்லது தீமை தருமா? என்றெல்லாம் யோசிப்பதில்லை. நமக்கு எதை செய்வதற்கு பிடித்திருக்கிறதோ, அதை நாம் நம் விருப்படி, […]
நம்மை தாக்கும் ஒருகொடிய நோய்களில் ஒன்று. ஒற்றை தலைவலி இதனால் நம்மில் பலர் அதிகம் பாதிக்கபடுகின்றனர். தலைவலி பெரும்வலி இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் அன்றாடம் சந்திக்கும் நோய்களில் ஒன்று. ஒற்றை தலைவலியால் பாதிக்கபட்டவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்: எனவே ஒற்றை தலைவலி எதனால் ஏற்படுகிறது எனவும் அதில் இருந்து நம்மை எவ்வாறு பாதுகாப்பது என்றும் இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். தூக்கம் : ஒற்றை தலைவலி ஏற்பட முக்கிய காரணம் ஒழுங்காக தூங்காதது தான்.சாதாரணமாக ஒரு […]
உடலில் உள்ள முக்கிய உறுப்புகளில் உதடும் ஒன்று. உதடுகளை நாம் எவ்வளவு அழகாக வைத்து கொள்கிறோமோ அது நமக்கு மிகவும் அழகை கொடுக்கும். பருவநிலை மாற்றத்திற்கு ஏற்றவாறு உதடு வறட்சி அடையும். ஆகவே அந்த அந்த பருவநிலைக்கு ஏற்றவாறு நாம் நமது உதடுகளை பராமரிக்க வேண்டியது அவசியம். உதடு வெடிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்: உதடு வெடிப்பதற்கு பல காரணங்கள் உள்ளது. பருவநிலை மாற்றங்களும் உதடு வெடிப்பிற்கு மிக முக்கிய காரணியாக அமைகிறது. அதிகமாக உதடு வெடிப்பு குளிர்காலங்களில் […]
கோடைகாலம் வந்தாலே உடலின் வெப்பம் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் வியர்க்குரு பிரச்சனையும் நம்மை வாட்டி எடுக்கிறது. மேலும் கோடைகாலத்தில் நாம் வெளியில் சென்றால் உடல் அதிக அளவு வியர்த்து வியர்க்குரு பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடும். மேலும் இந்த பிரச்சனைகளை போக்கி கொள்வதற்கு பல வழிமுறைகள் உள்ளது. கோடைகாலத்தில் வியர்க்குரு ஏற்படுவதற்கான காரணங்கள் : கோடைகாலத்தில் காற்றோட்டம் குறைவாக இருப்பதால் உடல் அதிக அளவில் வெப்பமடைந்து வியர்வை வெளியேறி வியர்குருவாக மாறுகிறது. இதனால் நமக்கு உடல் எரிச்சல் அதிகமாகிறது. மேலும் […]
வயது முதிர்ந்தவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் சாப்பிட கூடாத உணவுகள். வயது போக போக நமது உடல் ஆரோக்கியத்திலும் பல மாறுபாடுகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. உடல் ஆரோக்கியம் குறைபாடுகள் ஏற்படும். இந்த நோய்கள் நம்மை முழுமையாக நோயில் தள்ளி விடும். இந்நிலையில், முதுமை தோற்றத்தை தூண்டுவது, ஃப்ரீ ரேடிக்கல்ஸ் தான். இதனை தடுப்பதற்கு க்ரீன் டீ அருந்தலாம். மேலும், பல வகைகளில் பப்பாளி மற்றும் மதுரை போன்ற பலன்களை சாப்பிடுவதால் இளமை தோற்றத்தை பெறலாம். […]
தொப்பையை குறைக்க சூப்பர் டிப்ஸ். இன்று அதிகமானோரின் மிகப்பெரிய பிரச்சனையே இந்த தொப்பை தான். இதனை குறைப்பதற்கு வலி தெரியாமல் அலைவோரின் எண்ணிக்கை அதிகம். எப்படி இந்த தொப்பை வந்தது, வந்த தொப்பையை எப்படி குறைப்பது என்று பலர் கேள்வி கேக்கலாம். அவர்களது கேள்விகளுக்கான பதிலாக, இந்த பதிவில் தொப்பையை குறைப்பதற்கான சில வழிகளை பற்றி பார்ப்போம். எலுமிச்சை ஜூஸ் தொப்பையை குறைப்பதற்கான எளிய வழிகளில் ஒன்று எலுமிச்சை ஜூஸ். தொப்பை அதிகமாக உள்ளோர், வெதுவெதுப்பான நீரில் […]
உங்கள் வீட்டுக்கு தேவையான சூப்பர் டிப்ஸ் நமது வீடு சுத்தமாக இருக்க வேண்டும் என்பதே அனைத்து இல்லத்தரசிகளின் ஆசையாக இருக்கும். ஆனால் எப்படி சுத்தமாக, அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது தான் சிலருக்கு தெரிவதில்லை. அப்போது இல்லத்திற்கு உரித்தான சில குறிப்புகளை பற்றி பாப்போம். பால் பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்க நம்மில் அதிகமானோர் பால் காய்ச்சும் போது, பால் பாத்திரத்தின் அடியில் ஒட்டியிருப்பதை காண்போம். அவ்வாறு ஒட்டாமல் இருக்க வேண்டுமென்றால், பால்காய்ச்சுவதற்கு முதலில் பாத்திரத்தை குளிர்ந்த […]
அன்றாடம் நமது பல வேலைகளை செய்ய கைகள் உதவியாக இருக்கிறது. எனவே கைகள் தான் நம் தோழன் என்று கூட சொல்லலாம். அன்றாடம் பல வேலைகளை செய்ய உதவி புரியும் கைகளை நாம் எவ்வாறு பாதுகாப்பாக வைத்து கொள்ளலாம் என்பதனை இந்த படிப்பில் இருந்து படித்தறியலாம். கைகளில் பிரச்சனைகள் ஏற்பட காரணங்கள்: கைகளில் பிரச்சனைகள் ஏற்பட பல காரணங்கள் உள்ளன. பலவிதமான கெமிக்கல் கலந்த அழகு சாதன பொருட்களை நாம் பயன்படுத்துவதாலும் இவ்வாறு பல பிரச்சனைகளை சந்திக்க […]
பாயாசத்தை விரும்பாத நபர்களே இருக்க முடியாது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாயாசத்தை விரும்பி உண்பார்கள். மேலும் விழாக்காலங்களில் பாயாசம் இல்லாத விருந்தே இருக்க முடியாது. தெகிட்டாத சுவையில் பன்னீர் பாயாசம் செய்வது எப்படி? தெகிட்டாத சுவையில் பன்னீர் பாயாசம் செய்வது எப்படி என இந்த பதிப்பில் இருந்து படித்தறிவோம். தேவையான பொருட்கள்: பன்னீர் – அரை கப் (க்ரம்புல் செய்தது) பால் – இரண்டு கப் சோள மாவு – 1 டீஸ்பூன் முந்திரி – […]
நம்மிடம் உள்ள கேட்ட பழக்க வழக்கங்கள். நம்மிடம் பல தவிர்க்க வேண்டிய பழக்க வழக்கங்கள் அதிகமாக உள்ளது. ஆனால், இப்படி செய்யாதீர்கள் என்று சொன்னால், உடனே அவர்களிடம் இருந்து பதில்,’ அது சின்ன வசூலை இருந்தே பழகிட்டேன், அதனால இந்த பழக்கத்தை மாத்த முடியில’ என்று தான் சொல்வார்கள். உங்களிடம் மாற்ற முடியாத பழக்கவழக்கங்கள் இருக்குமானால், அது குணப்படுத்த முடியாத பல நோயகளை கொண்டு வந்து விடும். எனவே கீழே குறிப்பிட்டுள்ள பழக்கவழக்கங்கள் உள்ளவர்கள் அதனை விட்டு […]
கோடைகாலத்தில் மிக சிறந்த உணவு பொருளாக வெள்ளரிக்காய் விளங்குகிறது. மேலும் வெள்ளரிக்காயில் அதிக அளவு நீர் சத்து காணப்படுவதால் இது கோடை காலத்திற்கு ஏற்ற மிக சிறந்த உணவாக பயன்படுகிறது. வெள்ளரிக்காய் கோஸ்மரி எப்படி செய்யலாம்? வெள்ளரிக்காயில் நாம் கோஸ்மரி எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறிவோம். தேவையான பொருட்கள்: வெள்ளரிக்காய் – 1 பாசிப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன் கடுகு – 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன் உப்பு […]
இன்றைய இளைய தலைமுறையினர் பெரிதும் குதிகால் வெடிப்பினால் பாதிக்க படுகிறார்கள். இதனால் அவர்கள் வெளியில் செல்வதை கூட விரும்புவதில்லை.அவர்களுடைய கால்களையும் யாரிடமும் காட்ட விரும்புவதில்லை. குதிகால் வெடிப்பினால் கால்வலியும் ஏற்படும். நீண்ட நேரம் நடக்க முடியாத சூழ்நிலைக்கு நாம் ஆளாக நேரிடும். குதிகால் வெடிப்பில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள சில எளிய வழிமுறைகள்: குதிகால் வெடிப்பு எதனால் ஏற்படுகிறது என்று பார்த்தால் நீரிலேயே நீண்ட நேரம் இருந்தாலும் , கால்கள் அதிகம் நீரில் ஊறி, சருமத்தில் […]
உடல் ஆரோக்கியத்துடன் இருக்க சிறந்த வழிகள். நமது அன்றாட ஓடி ஓடி உழைப்பது ஒரு ஜான் வயிற்றின் பசியை போக்குவதற்கு தான். ஆனால், நாம் நமது வயிற்று பசியை ஆற்றுவதற்கு பல வழிகளை மேற்கொண்டு வருகிறோம். நாம் உழைப்பதற்கு நமது உடல் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. நேரத்திற்கு விழியுங்கள் நாம் வாழ்வில் உறக்கம் எனபது மிகவும் முக்கியமான ஒன்று தான். ஆனால், அதற்கும் ஒரு குறிப்பிட்ட நேரம் உள்ளது. ஆனால் அந்த சமயங்களில் நாம் […]
மாம்பழம் நமது உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கும் பழ வகையாகும்.இது முக்கனிகளில் முதன்மையான கனியாக விளங்குகிறது. மாம்பழத்தை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது.அதிலும் குழந்தைகள் மாம்பழத்தை பார்த்தால் விடமாட்டார்கள். தித்திக்கும் மேங்கோ சேகோ எப்படி செய்யலாம்? சில குழந்தைகள் மாம்பழத்தை விரும்ப மாட்டார்கள்.அவர்களும் மாம்பழத்தை சாப்பிட இந்த முறையை பயன்படுத்தலாம். தித்திக்கும் மேங்கோ சேகோ எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்து தெரிந்துக்கொள்வோம். தேவையான பொருட்கள்: ஜவ்வரிசி – அரை கப் மாம்பழம் – […]
மீன்களை விரும்பாத நபர்களே இருக்க முடியாது. மீன்களில் சத்துக்கள் அதிக அளவில் காணப்படுகிறது.அவ்வாறு மீன்களை நாம் தினமும் உணவில் எடுத்து கொண்டால் பல விதமான நோய்களில் இருந்து நம்மை காத்து கொள்ளாலாம். ஃபிஷ் ஃபிங்கர்ஸ் செய்வது எப்படி? மீன்களை விரும்பாத குழந்தைகளுக்கு இவ்வாறு நாம் செய்து கொடுப்பதால் அவர்கள் மீன்களை விரும்பி உண்ணுவார்கள்.மண மணக்கும் ஃபிஷ் ஃபிங்கர்ஸ் எப்படி செய்வது என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறிவோம். தேவையான பொருட்கள் வஞ்சரம் – அரை கிலோ வெள்ளை […]