அன்றாடம் நம் வாழ்க்கையில் பெரிதும் பாதிக்கபடும் பெரும் பிரச்சனைகளில் ஒன்று தூக்கமின்மை. இதனை இன்சொமியா என்ற பெயரால் அழைக்கிறார்கள். இந்த பிரச்சனையால் பலரும் பாதிக்கபடுகிறார்கள்.இதனால் பல நோய் தாக்குதலுக்கும் ஆளாக நேரிடுகிறார்கள். இரவில் குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.மேலும் மது மற்றும் கஃபைன் நிறைந்த பானங்கள் அருந்துவதை தவிர்ப்பது மிகவும் நல்லது. தூக்கமின்மை பிரச்சனைகள் இருப்பதால நாம் பலவகையான பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும்.நமது மூளை மிகவும் சோர்வடையும்.எனவே இந்த பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்க ஒரு சில […]
இன்றைய நாகரீகமான உலகில் நாகரீகங்கள் எவ்வாறு பெருகுகிறதோ, அதுபோல மனிதனுடைய உடலில் நோய்களும் பெருகி வருகிறது. மேலை நாட்டு உணவுகள், என்று நமது தமிழ் கலாச்சாரத்திற்கும் நுழைந்ததோ, அன்றே நமது உடல் ஆரோக்கியமும் சீர்கெட்டு விட்டது. இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே இந்த தொப்பை தான். இந்த தொப்பையை குறைப்பதாற்காக நாம் பல வழிகளை மேற்கொண்டிருப்போம். அவ்வாறு மேற்கொண்டும் உங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லையா? அப்பா உங்களுக்காக தான் இந்த பதிவு. தேவையானவை கற்றாலை – […]
நாம் நமது அன்றாட வாழ்வில் பல முக்கியமான செயல்பாடுகளில் ஈடுபடுகிறோம். இந்த செயல்பாடுகள் நமது தூக்கத்தை இழக்க செய்கிறது. இன்று பல இளைஞர்களின் இரவு, மொபைலுடனே கழிந்து விடுகிறது. மாரடைப்பு அலுவகங்கள் மற்றும் சில முக்கியமான இடங்களில் வேலை செய்பவர்கள், இரவு நேரங்களில் அதிகமான நேரம் விழித்திருந்து வேலை செய்கின்றனர். இவர்களது இந்த செயல் நமது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பதோடு, மாரடைப்பு ஏற்படுவதற்கும் வழி வகுக்கிறது. இரத்தநாளங்கள் ஒரு மனிதனுக்கு குறைந்தது 7 மணி நேரமாவது தூக்கம் […]
நாம் நமது அன்றாட வாழ்வில் வீட்டு உபயோகத்திற்காக மற்றும் நமது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக பலவிதமான பொருட்களை பயன்படுத்துகிறோம். வீட்டில் உள்ள அனைத்து பெண்களுமே, வீட்டில் உள்ள பொருட்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவதுண்டு. அந்த வகையில், தற்போது இந்த பதிவில், வீட்டில் உள்ள பொருட்களை எப்படி உபயோகிப்பது என்பது பற்றி பார்ப்போம். வெள்ளி பாத்திரங்கள் வெள்ளி பாத்திரங்கள் அனைவரின் இல்லத்திலுமே இருக்கக் கூடிய ஒன்று தான். ஏனென்றால், பெண்கள் திருமணமாகி மாப்பிள்ளை வீட்டிற்கு செல்லும் […]
நமது வாழ்வில் பல துறைகளில் சாதனை படைத்த சாதனையாளர்களை நாம் காண்கிறோம். அவர்களின் சாதனைக்கு மிக முக்கியமான ஒரு காரணியாக இருப்பது. காலையில் சீக்கிரமாக விழித்துக்கொள்ளும் பழக்கம் தான். இந்த பழக்கம் தான் சாதனையாளர்களை மிகப் பெரிய அளவில் வெற்றி பெற செய்கிறது. தற்போது இந்த பதிவில் நாம் அதிகாலையில் சீக்கிரமாக எழுவதால் நமக்கு என்ன பயன்கள் கிடைக்கிறது என்பது பற்றி பார்ப்போம். உடற்பயிற்சி உடற்பயிற்சி நமது அன்றாட வாழ்வில் ஒரு முக்கியமான அங்கமாக மாறியுள்ளது. உடற்பயிற்சி […]
கோடைக்காலம் தொடங்கினாலே மக்களுக்கு மனதில் பயம் எழுந்து விடும். ஏனென்றால், எந்த நேரத்தில் உடலில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்று தெரிவதில்லை. இதனால், கோடைகாலத்தில் மக்கள் எந்தெந்த பழங்களை சாப்பிடுவது என்றும் தெரிவதில்லை. தற்போது இந்த பதிவில் கோடைகாலத்தில் நாம் என்னென்ன பழங்களை சாப்பிடுவது என்பது பற்றி பார்ப்போம். கொய்யாப்பழம் கொய்யாப்பழம் நம் அனைவருக்கும் பிடித்தமான ஒரு பழம். இப்பழம் கோடைகாலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்பழம் கோடை காலங்களில் ஏற்பாடாக் கூடிய […]
கோடைகாலம் துவங்கி விட்டாலே, நாம் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. கோடை வெயில் நமது உடலில் பல ஆரோக்கிய கேடுகளை ஏற்படுத்துகிறது. மேலும், கோடைகாலத்தில் நமது உடலில் இருந்து அதிகப்படியான வியர்வை வெளியேறுகிறது. தற்போது, நாம் இந்த பதிவில் வெயில் காலங்களில் நமது உடலில் இருந்து அதிகப்படியான வியர்வை வெளியேறுவதை கட்டுப்படுத்துவது எப்படி என்று பார்ப்போம். தண்ணீர் கோடைகாலங்களில் நாம் அதிகப்படியான தண்ணீர் குடிக்க வேண்டும். குறைந்தது ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீராவது […]
கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில், நமது உடலுக்கு பல வகையான ஆபத்துக்கள் நேரிடாக் கூடும். நமது உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல், நமது சரும ஆரோக்கியமும் கூட பாதிக்கப்படுகிறது. தற்போது இந்த பதிவில் கோடை வெயிலில் இருந்து நமது உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க சில வழிமுறைகளை பார்ப்போம். சருமப்பொலிவு கோடை வெயிலில் சரும வறட்சியை போக்கி, பொலிவுடன் இருப்பதற்கு, எலுமிச்சை சாற்றுடன், தேவையான அளவு பன்னீர் மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து மாய் போல கலந்து தினமும் முகத்தில் […]
கோடைகாலம் துவங்கி விட்டாலே மக்களுக்கு உடல் ரீதியாக பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதற்க்கு முக்கிய காரணம் நமது உடலில் நீர் வற்றி, வறட்சி ஏற்படுவது தான். வெயில் காலங்களில் அதிகமான தாகம் எடுப்பதை தவிர்க்கவும், நமது உடலில் வறட்சி ஏற்படாமலும் தடுக்க இவற்றை சாப்பிட்டாலே போதுமானது. இளநீர் தண்ணீர் என்பது நமது அன்றாட வாழ்வில் மிக முக்கியமான ஒன்று. தண்ணீருக்கு அடுத்ததாக தாகத்தை தணிக்க உதவுவது, இளநீர் தான். இளநீர் குடிப்பதால், நமது உடலில் நீர்சத்து வெற்றி […]
கோடைகாலம் துவக்கி விட்டது. மக்களுக்கும் மனதில் பயமும் எழுந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் மக்களுக்கு கோடையின் தாக்கத்தை தணிப்பதற்கு என்ன வழிமுறைகளை மேற்கொள்ளலாம் என்ற குழப்பமும் எழுந்துவிட்டது. கோடையில் நமது உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, பல வகையான உணவுகளை நாம் உண்கிறோம். ஆனால், நமது உடலுக்கு ஆரோக்கிய கேடுகளை ஏற்படுத்தக் கூடிய உணவுகளை நம்மை அறியாமலே நம் உண்ணுகிறோம். தற்போது நாம் இந்த பதிவில், நாம் என்னென்ன உணவுகளை வெறும் […]
இளையவர்கள் முதல் பெரியவர்கள் வரை, உயிரை கொல்லும் என அறிந்தும் அனைவரும் பின்பற்றும் ஒரு பழக்கம், புகைப்பழக்கமாகும். தற்காலத்தில் ஆண்களும் பெண்களும் புகை, மது போன்ற பலதரப்பட்ட போதை பழக்கங்களுக்கு அடிமையாகி வருகின்றனர்; இந்த இளைய தலைமுறையினர் தான் நாளைய தலைவர்கள். புவியில் காணப்படும் முக்கிய போதை பழக்கங்களில் ஒன்றான புகை பிடிக்கும் பழக்கம், மிகவும் மோசமானது; இந்த புகை பழக்கம் தன்னையும் கொன்று, உடன் இருப்பவரையும் கொல்ல வல்லது. அப்படிப்பட்ட மோசமான, உயிரை கொல்லும் புகை […]
நம்மில் பலர் எடையை குறைக்க மிகவும் போராடி வருவதுண்டு; ஆனால் எடையை குறைப்பது ஒன்றும் அவ்வளவு கடினமான விஷயம் இல்லை நண்பர்களே! என்ன எடையை குறைப்பது கடினமானதல்ல என்று கூறியதை கேட்டதும் வியப்பாக உள்ளதா? ஆம் நண்பர்களே! உடல் எடையை எளிய நடன பயிற்சிகளின் மூலம் எளிதில் குறைத்து கட்டுக்கோப்பான உடலமைப்பை பெற்று விடலாம். இந்த பதிப்பில் நடனப்பயிற்சிகளின் மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி என்று படித்து அறியலாம். ஜும்பா நடனம் உடல் எடை குறைப்பில் […]
வெயில் காலங்களில் நமது உடலில் ஏற்படும் துர்நாற்றத்தை தடுக்க சில வழிமுறைகள். கோடைகாலம் துவங்கி விட்டாலே நமக்கு உடல் ரீதியான பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கு நாம் பல வகையான வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறோம். தற்போது இந்த பதிவில் கோடைகாலத்தில் நமது உடல் துர்நாற்றத்தை போக்குவதற்கான சில வழிமுறைகள் பற்றி பார்ப்போம். அருகம்புல் சாறு தினமும் காலையில் எழுந்தவுடன் அருகம்புல் சாற்றினை குடித்து வந்தால், அந்த சாற்றில் உள்ள குளோரோஃபில் வியர்வை நாற்றத்தைப் போக்கி […]
ஒரு பெண்ணிற்கு அவளது வாழ்வில் மிக முக்கிய காலமாக விளங்குவது கர்பகாலம். இந்த கால கட்டத்தில் ஒரு பெண் உடல் அளவில் பல மாற்றங்களை சந்திக்கிறாள். மேலும் அந்த காலகட்டத்தில் அவள் மன ரீதியாகவும் பல மாற்றங்களை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. இது மட்டுமல்லாமல் கர்ப்பகாலத்தில் பெண்களின் ஹார்மோன்கள் மாற்றமடைவதால் சருமத்திலும் பல மாற்றங்கள் ஏற்படுகிறது.இதனால் சருமம் பலவகையான பாதிப்புகளுக்கு உள்ளாக கூடும்.அந்த வகையில் கர்பகாலத்தில் பெண்கள் எவ்வாறு நமது சருமத்தை பாதுகாக்கலாம் என்பதனை இந்த பதிப்பில் […]
உடல் எடையை குறைக்க பல விதமான வழிமுறைகள் இருந்தாலும், எடையை குறைத்து கட்டுக்கோப்பான உடல் கொண்டிருக்கும் மக்களின் எண்ணிக்கை மிகக்குறைவே! உடல் எடையை விரைவில் குறைக்க வேண்டும் என விரும்பும் நபர்களுக்கான வித்தியாசமான உடல் எடை குறைப்பு முறைகளை இந்த பதிப்பில் அளித்துள்ளோம். பதிப்பில் கூறப்பட்டுள்ள எடையை குறைக்க உதவும் 3 வித்தியாசமான வழிகளை முயற்சித்தால், நிச்சயம் உடல் எடையை குறைக்க முடியும். வாருங்கள், அந்த வித்தியாசமான வழிகள் என்னென்ன என்று பார்க்கலாம்! ஹுலா வளையங்கள் ஹுலா […]
அன்றாடம் நாம் உண்ணும் உணவு வகைகளால் தான் நமக்கு பல வகையான நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. எனேவ நாம் உண்ணும் உணவுகளில் நாம் கவனம் செலுத்தினால் மட்டும் போதும் நம்மை எந்த விதமான நோய்களும் தாக்க வாய்ப்பில்லை. இன்றைய நவீன காலத்தில் நாம் நாகரிகம் என்று நினைத்து அதிகஅளவில் பாஸ்ட்புட் உணவுகளை சாப்பிட்டு பலவகையான நோய் தாக்குதலுக்கு ஆளாகிறோம். இந்த பாஸ்ட்புட் உணவுகள் நமது உடல் பருமனை அதிகரிப்பதோடு உடலில் பல வகையான நோய்களையும் […]
இன்றைய இளம் தலைமுறையினரை பாதிக்கும் சரும பிரச்சனைகளில் கண்ணில் கருவளையமும் ஒன்று. முகத்தின் அழகை கண் கருவளையம் கெடுத்து விடும். இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம் என்னவென்றால் நாம் சரிவர உறங்காமல் இருப்பதும் கண்ணில் கருவளையம் ஏற்பட முக்கிய காரணமாக இருந்து விடுகிறது. இரவு நேரங்களில் தூங்காமல் நாம் டிவி , செல்போன்களை நாம் அதிகம் பயன்படுத்தவதாலும் இந்த பிரச்சனையால் பாதிக்கபடுபவர்கள் அநேகம் பேர். இந்த பிரச்சனைகளுக்கு பல விதமான மருந்துகளை பயன்படுத்தியும் பலன் அளிக்கவில்லை என […]
இன்றைய இளம் தலைமுறையினரை பாதிக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று முடி உதிர்தல் ஆகும். இந்த பிரச்சனை ஆண் ,பெண் என இருபாலர்களையும் பாதிக்கும் நோய்களில் ஒன்று. இதற்கு காரணம் நாம் சாப்பிடும் உணவுகளும் முக்கிய காரணமாகும். முடி வளர்ச்சியை தூண்டும் உணவுகள்: நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகள் ஊட்ட சத்து மிகுந்ததாக இருக்க வேண்டும். நாம் சாப்பிடும் உணவுகளில் பல இரசாயன பொருள்களும் கலந்து இருப்பதாலும் இந்த பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும் நாம் ரசாயனங்கள் கலந்த ஷாம்பூக்களை […]
நம் முன்னோர்கள் பேணி பாதுகாத்த மண்பானை பாரம்பரியம் பற்றி இதுவரை அறிந்திராத சில உண்மைகள். ஆயுசு நாளை கூட்டி கொடுக்கும் மண்பானை சமையல். மண்பானை இன்று அதிகமாக கிராம புறங்களில் தான் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு காரணம் இதில் சமைத்த உணவின் ருசியும், ஆரோக்கியமும் தான். பொங்கல் பண்டிகை, மக்களுடன் மண் பானை தொடர்பை ஏற்படுத்தி, பாரம்பரியத்தை காக்க செய்கிறது. கோடைகாலம் கோடைகாலம் தொடங்கி உள்ளது. கோடைகாலம் என்றாலே மக்கள் உண்ணும் உணவு மற்றும் குடிக்கும் பானங்கள் அனைத்துமே […]
ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் சந்தித்து வரும் ஒரு மிகப்பெரிய பிரச்சனை வியர்வையால் ஏற்படும் துர்நாற்றம் ஆகும்; இந்த துர்நாற்றத்தை மறைக்க நம்மில் பலரும் வாசனை கொண்டு திரிகிறோம். பல நேரங்களில் வியர்வையால் ஏற்படும் துர்நாற்றத்தை தாண்டி, நாம் உபயோகிக்கும் வாசனை திரவியத்தால் ஏற்படும் நாற்றமும் தலைவலியும் அதிகமாகும். இந்த பதிப்பில் எந்த ஒரு வாசனை திரவியத்தையும் பயன்படுத்தாமல், அக்குளில் ஏற்படும் துஷ்ட துர்நாற்றத்தை போக்குவது எப்படி என்று பார்க்கலாம். ஆப்பிள் சிடர் வினிகர் பாக்டீரியா […]