ஆரோக்கியம்

வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா.!

Amla juice– நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்  பற்றி இப்பதிவில் அறியலாம் . நெல்லிக்காய் : ஆயுளை வளர்க்கும் கனி எனவும் நெல்லிக்கனி அழைக்கப்படுகிறது. ஏழைகளின் ஆப்பிள் எனவும் கூறப்படுகிறது. தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டு வர ஆப்பிளை விட அதிக சத்துக்கள் கிடைக்கும். ஆயுர்வேத மருத்துவத்திலும் நெல்லிக்கனி பயன்படுத்தப்படுகிறது. நெல்லிக்கனியின் சத்துக்களும் நன்மைகளும்; நெல்லிக்கனியில் வைட்டமின்கள் நார்ச்சத்து ,சோடியம் பொட்டாசியம் பாஸ்பரஸ், கால்சியம் மெக்னீசியம் ,நியாசின் அமினோ அமிலங்கள் தயமின் அதிக அளவு விட்டமின் […]

amla juice 8 Min Read
amla juice

வியர்வை நாற்றம் தாங்க முடியலையா ?அப்போ இந்த டிப்ஸ பாலோ பண்ணுங்க..!

Sweating-கோடை காலத்தில் ஏற்படும் அதிக வியர்வையை கட்டுப்படுத்துவது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். பலரும் வேர்வை துர்நாற்றத்தால் மன உளைச்சலுக்கு சென்று விடுகின்றனர். அதுவும் வெயில் காலத்தில் அதிக அளவு வியர்வை வெளியேறும். இதனால் மற்றவர்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்படும். அதிக வியர்வை சுரக்க காரணங்கள்: கோடை காலங்களிலும், அதிக வேலை செய்வதன் மூலமும் உடல் தசைகள் சூடேறும் அதனால் அதிக வியர்வை சுரக்கிறது. வியர்க்கும் போது உடலில் உள்ள உப்பு சத்தும் வெளியேறுகிறது. […]

Sweat odor 6 Min Read
sweating

சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலா? இதோ உடனடி தீர்வு.!

நீர் கடுப்பு -சிறுநீர் கடுப்பு மற்றும் எரிச்சல் ஏற்பட காரணமும்,  உடனடி நிவாரணம் பற்றியும் இப்பதிவில் காண்போம். கோடை காலத்தில் பலரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று நீர்க்கடுப்பு மற்றும் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல். இது தாங்க முடியாத வலியை ஏற்படுத்தும், இதற்கான காரணத்தை பார்ப்போம். காரணங்கள்: தண்ணீர் குறைவாக குடிப்பதன் மூலமும் ,வியர்வையின் அளவு அதிகமாவதன்  காரணமாகவும் ,சிறுநீரில் உள்ள சமநிலை குறைபாட்டால் நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. போதிய அளவு நம் உடலில் தண்ணீர் இல்லாத […]

neerkaduppu home remedy 6 Min Read
urinary irritation

தூக்கம் வராமல் அவதிப்படுகிறீர்களா? இதோ அதற்கான தீர்வு..!

Insomnia– தூக்கமின்மை ஏற்பட காரணம் மற்றும் அதற்கான தீர்வையும் இப்பதிவில் காணலாம். தூக்கமின்மை: தூக்கமின்மை என்பது இரவில் தூக்கம் வராமல் இருப்பதும், ஏதேனும் நோயின் முன் அறிகுறியாக இருப்பதும் ஆகும்.இன்று பெரும்பாலும் அனைவரும் பாதிப்படைந்த ஒன்று தூக்கமின்மை . குறிப்பாக இளம் வயதில் உள்ளவர்களுக்கு இந்த தூக்கம் இன்மை அதிகம் ஏற்படுகிறது. இதன் விளைவாக தலைவலி மற்றும் பகல் பொழுதில் எந்த ஒரு செயலிலும் கவனம் செலுத்த முடியாமை , நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, நாளமில்லா […]

insomnia 7 Min Read
insomnia

உங்க பிரிட்ஜில இந்த பொருள் எல்லாம் இருந்தா.. உடனே எடுத்துருங்க..!

குளிர்சாதன பெட்டி -குளிர்சாதன பெட்டியில் எந்த பொருட்களை எல்லாம் வைக்கக்கூடாது என இப்பதிவில்  காணலாம் . குளிர்சாதன பெட்டி : அனைவரது இல்லங்களிலும் ஒரு அவசியமான பொருள் என்றால் பிரிட்ஜ் தான். ஆனால் அதில் நாம் எதை வைக்க வேண்டும் வைக்கக் கூடாது என தெரியாமலே பயன்படுத்துகிறோம் .ஒரு சிலர் தெரிந்தும் கூட அந்த தவறை மீண்டும் மீண்டும் செய்கின்றனர். முன்பெல்லாம் மருந்து பொருட்கள் மற்றும் சமைக்காத பொருட்கள் வைக்க தான் பிரிட்ஜ் பயன்படுத்தப்பட்டது, ஆனால் தற்போது […]

#Refrigerators 8 Min Read
Refrigerator

அடேங்கப்பா.!காலையில் தண்ணீர் குடிச்சா இவ்வளவு நன்மைகளா ?

Drinking water-காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் ஏற்படும் நன்மைகள் பற்றி இப்பதிவில் காணலாம். தண்ணீர் : தண்ணீர் என்பது பூமியில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிர் வாழ தேவையான ஒன்று. இந்த தண்ணீரை நாம் வெறும் வயிற்றில் குடிக்கும்போது பல நோய்கள் நம்மை அண்டாமல் பாதுகாத்துக் கொள்ளலாம். ஜப்பானிய மக்கள் சுறுசுறுப்பாக இருப்பதற்கு காரணம் அவர்கள் காலையிலேயே பல் கூட துலக்காமல் தண்ணீரை குடிப்பார்களாம் என்று கூறுகிறார்கள். அதனால்தான் நாள் முழுவதும் அவர்கள் சோர்வடையாமல் இருக்கிறார்கள். […]

benefit of drinking water in the morning 6 Min Read
drinking water

மழைநீரில் உணவுகளை சமைப்பதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க .!

Rain water-மழை நீரின் நன்மைகள் மற்றும் அதை பயன்படுத்தும் முறை பற்றி இப்பதிவில் காணலாம். மழைநீர் : மழைக்காலங்களில் நீரை சேமித்து குடிப்பது, உணவுகள் தயாரிக்க பயன்படுத்துவது என்று கிராமப்புறங்களில் இன்றும் நிலவி  கொண்டுதான் இருக்கிறது. இந்த மழை நீரை குடிப்பதால் கிருமி தொற்று ஏற்படுகிறது என பல தரப்பு மக்களிடம் கருத்தும் உள்ளது .அதன் உண்மை தன்மை என்ன என்பதையும் இப்பதிவின்  மூலம் தெரிந்து கொள்ளுங்கள். மழைநீரில் உள்ள சத்துக்கள் : மழை நீரில் விட்டமின் […]

nutrition source for rain water 6 Min Read
rain water

மோரை இந்த மாதிரி செஞ்சு குடிச்சா இவ்வளவு பயன்களா?

Buttermilk : மோர் குடிப்பதால் நம்மளுடைய உடலில் ஏற்படும் நன்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கோடை வெப்பத்தில் இருந்து நாம் நம்மளுடைய உடலை பாதுகாக்க மோர் குடிப்பது மிகவும் நல்லது. இருந்தாலும் கடைகளில் மோர் வாங்கி குடிப்பதை தவிர்த்துவிட்டு நாங்கள் உங்களுக்காக சொல்லும் டிப்ஸ் படி மோர் செய்து குடித்தால் பல விதமான நன்மைகள் கிடைக்கும். எப்படி அந்த மோரை செய்வது அதில் இருந்து கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்க்கலாம். மோர் அசத்தலாக செய்யும் முறை முதலில் பண்ணைக்கு […]

Buttermilk 6 Min Read
buttermilk

மரவள்ளி கிழங்கின் மகத்துவம் தெரிஞ்சா தேடி போய் வாங்குவீங்க.!

மரவள்ளி கிழங்கு -மரவள்ளி கிழங்கின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் யாரெல்லாம் எடுத்துக்க கூடாது என்பதை பற்றி இப்பதிவில் அறியலாம். மரவள்ளி கிழங்கு : மரவள்ளி கிழங்கு பல உணவு தொழிற்சாலைகளிலும், மருந்து தொழிற்சாலைகளிலும் மூலப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. போர்க்காலத்தில் மரவள்ளி கிழங்கை மட்டுமே முழு நேர உணவாக மக்கள் சாப்பிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கேரள மக்களின் உணவில் மரவள்ளி கிழங்கு முக்கிய இடம் பிடித்திருக்கும். கேரள பெண்களின் அழகிற்கு மரவள்ளி கிழங்கும் ஒரு காரணமாக கூட […]

#Breast Feeding increase 14 Min Read
tapioca 2

மனக் கவலையை போக்கும் சங்குப்பூ டீ செய்வது எப்படி?

சங்கு பூ டீ – சங்கு பூ டீயின்  நன்மைகள் மற்றும்  சங்கு பூ டீ  செய்முறை பற்றி இப்பதிவில் பார்ப்போம். சங்கு பூ டீ தயாரிக்கும் முறை: சங்கு பூக்கள் நாளிலிருந்து ஐந்து எடுத்துக் கொள்ளவும். சூடான ஒரு டம்ளர் தண்ணீரில் இந்த பூக்களை போட்டால் ஒரு சில வினாடிகளிலே அதன் சாறு  இறங்கி தண்ணீரின் நிறம் மாறும். பூவில் உள்ள நிறம் அனைத்தும் தண்ணீருக்கு சென்றுவிடும். இப்போது அந்த இதழ்களை வெளியே எடுத்து விட்டு […]

#MentalHealth 6 Min Read
sangu poo tea

கோடை காலத்தில் மாம்பழம் சாப்பிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்! எல்லாரும் கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!

Mango : மாம்பழம் அதிகமாக இந்த கோடைகாலத்தில் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது. கோடைகாலம் தொடங்கிவிட்டது என்றாலே தர்பூசணி பழத்தை வாங்கி விரும்பி சாப்பிடுவது போல நம்மில் பலரும் மாம்பழத்தையும் விரும்பி சாப்பிடுவது உண்டு. ஏனென்றால், கோடைகாலம் என்றாலே மாம்பழம் சீசன் தொடங்கிவிடும் எனவே எல்லாருடைய வீட்டிலும் மாம்பழம் இந்த கோடைகாலத்தில் இருக்கும். சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருந்தாலும் கூட இதனை கோடை காலத்தில் அதிகமாக  எடுத்துக்கொண்டால் நமது உடலில் சில பிரச்சனைகள் ஏற்படவும் […]

Disadvantages of Mango 7 Min Read
mango eating

இலவசமா கிடைக்கும் சூரிய ஒளியின் நன்மைகள் தெரிஞ்சா அசந்து போயிருவீங்க?

Sunlight-சூரிய ஒளியின் நன்மைகள் மற்றும் எந்த நேர வெயில் சிறந்தது என்பதைப் பற்றி இப்பதிவில் காணலாம். சூரிய ஒளி : சூரிய ஒளியில் விட்டமின் டி அதிகமாக இருப்பது நம் அனைவருக்குமே தெரிந்ததுதான். இந்த விட்டமின் டி சத்து உணவுகளில் மிக குறைவாகத்தான் கிடைக்கும் .அதுவும் ஒரு சில உணவுகளில் தான் இருக்கும். ஆனால் இயற்கையாகவும் இலவசமாகவும் அதிகமாக கிடைப்பது சூரிய ஒளியில்தான்.. நாம் தான் இலவசமாக கிடைப்பதை மதிப்பதில்லை. சூரிய ஒளியின் நன்மைகள்: காலை 6-8 […]

sunlight benefits 6 Min Read
sunlight

வெயிலா இருக்குன்னு தர்பூசணியை அதிகமா எடுக்காதீங்க! அப்புறம் இந்த பிரச்சனை தான் வரும்!

Watermelon :  தர்பூசணி பழத்தை அதிகமாக எடுத்துக்கொண்டால் வரும் பிரச்சனைகள் என்ன என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தர்பூசணி பழத்தை பிடிக்காதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது என்று சொல்லலாம். கோடைகாலம் தொடங்கிவிட்டது என்றாலே இந்த பழத்தை பலரும் வாங்கி விரும்பி சாப்பிட்டு வருகிறார்கள். அதற்கு முக்கியமான காரணமே இந்த பழத்தில் அதிக அளவு நீர்சத்து இருக்கிறது என்பதால் தான். வெயில் காலத்தில் நாம் குளிர்ச்சியாக இருக்கவேண்டும் என்று இந்த பழத்தை வாங்கி சாப்பிட்டு கொண்டு வருகிறோம். எனவே, […]

watermelon 7 Min Read
watermelon

திராட்சை ஜூஸில் இந்த பொருளை சேர்த்தால் சளி பிடிக்காதாம் .!

Grape juice– சளி பிடிக்காமல் இருக்க கருப்பு திராட்சை ஜூஸ் செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம். கருப்பு திராட்சை: பச்சை வகை திராட்சைகளை விட கருப்பு திராட்சை அதுவும் விதையுள்ள கருப்பு திராட்சையில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆனால் ஒரு சிலருக்கு கருப்பு திராட்சை எடுத்துக் கொள்ளும் போது சளி பிடிப்பது, தொண்டை கரகரப்பு, மூக்கடைப்பு போன்ற தொந்தரவுகளை ஏற்படுத்தும். குறிப்பாக ஆஸ்துமா, அலர்ஜி, சைனஸ் தொந்தரவு இருப்பவர்களுக்கு இவ்வாறு நேரலாம். அதற்காக அறவே கருப்பு […]

grape juice recipe 4 Min Read
grape juice 1

கோடை காலத்தில் ஏன் பாதாம் பிசினை சாப்பிட வேண்டும் தெரியுமா ?

பாதாம் பிசின் – பாதாம் பிசினின் நன்மைகள் , அதை எவ்வாறு எடுத்து கொள்ளலாம் என்பதை  பற்றி இப்பதிவில் காணலாம். பாதாம் பிசின்: பாதாம் பிசின் பாதாம் மரத்தில் இருந்து எடுக்கப்படுகிறது, இது ஜிகர்தண்டாவில்  பயன்படுத்தப்படும் ஒரு பொருளும் கூட. உடல் உஷ்ணத்தை குறைக்கக்கூடியது. இதில் ஏராளமான நுண் சத்துக்கள், தாது சத்துக்கள், ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள்,  விட்டமின் இ சத்துக்கள்  நிறைந்து காணப்படுகிறது. பாதாம் பிசினின் நன்மைகள்: உடல் சூட்டால் ஏற்படும் வயிற்று வலி, வயிற்று கடுப்பு, […]

Almond resin benefits 7 Min Read
badam pisin

வெயில் நேரத்துல தலை வலி வருதா? இதுதான் காரணம் ! தீர்வு இதோ !

Headache : வெயில் காலத்தில் வரும் தலை வலியின் காரணங்களும் அதற்கான தீர்வுகளையும் பற்றி இதில் பார்ப்போம். இந்த வெயில் காலத்தில் நம்மில் பல பேருக்கு வரக்கூடிய ஒன்று தான் இந்த தலை வலி. அதிலும் குறிப்பாக இந்த வெயில் காலத்தில் காரணமே இல்லாமல் தலை வலி வரும் என்று நினைத்து அது சாதாரண தலை வலி என்று நாம் மெடிக்கல்லிருந்து மாத்திரை வாங்கி உட்கொள்வோம் அந்த தலை வலி தற்காலிகமாக சரி ஆகி விடும். அதன் […]

#Headache 11 Min Read
Head Ache [file image]

வெயில் காலத்தில் நீங்க கண்டிப்பா சாப்பிட வேண்டிய 5 பழங்கள்!

Summer Fruits : வெயில் காலத்தில் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய 5 பழங்கள் பற்றிய விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கோடை காலம் தொடங்கிவிட்டது என்றாலே நாம் அனைவரும் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள என்னென்ன பழங்களை எடுத்துக்கொள்ளலாம் என்று யோசித்து தேடி சாப்பிடுவோம். அப்படி பழங்களை சாப்பிட்டால் தான் நம்மளுடைய உடலும் இந்த கோடைகாலத்தில் குளிர்ச்சி கிடைக்கும். எனவே, இந்த கோடை காலத்தில் நாம் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய 5 முக்கிய பழங்களை பற்றி பார்க்கலாம். தர்பூசணி  […]

#Papaya 9 Min Read
summer fruit

கோடை காலத்தில் ஏற்படும் பக்கவாதமும்.. அதற்கான தீர்வுகளும் இதோ .!

Stroke-பக்கவாதம் ஏற்பட காரணம் அதற்கான முன் அறிகுறி மற்றும் அதற்கான உணவு முறை பற்றி இப்பதிவில் காணலாம். பக்கவாதம்: மூளைக்குச் செல்லக்கூடிய ரத்த குழாய்களில் கசிவு அல்லது கட்டிகள் ஏற்படுவதால் பக்கவாதம் உண்டாகிறது. இதனால் மூளைக்கு செல்லும் ரத்தம் தடைபடுகிறது இதையே பக்கவாதம் என்கிறோம். காரணங்கள்: உடலில் 40 டிகிரி செல்சியஸ்க்கு மேல் வெப்பநிலை உயரும்போது நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுகிறது ,இதனால் உப்பு சத்து குறைபாடும் உண்டாகும் ,ஆகவே  மூளை பாதிப்படையும். இருதய நோய் உள்ளவர்கள், நுரையீரல் […]

causes of stroke 7 Min Read
stroke

உங்களுக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருக்கா ?அப்போ இந்த பழத்தை சாப்பிடுங்க.!

முலாம் பழம்– முலாம் பழத்தின் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்று இப்பதிவில் காணலாம். முலாம் பழத்தின் நன்மைகள்: முலாம் பழத்தை கிர்ணி பழம் என்றும் கூறுவார்கள். இந்த பழம் இதயம் மற்றும் நுரையீரலை வலுப்படுத்துகிறது. இதயம் முலாம்பழத்தில் அடினோசின் என்ற வேதிப்பொருள் இயற்கையாகவே உள்ளது. மேலும் பொட்டாசியம் அதிகம் உள்ளது, இதனால் ரத்த ஓட்டம் சீராக்கப்படும். மேலும் ரத்த நாளங்களில் இறுக்கம்  ஏற்படாமல் பாதுகாக்கும். இந்த பழத்தின் விதைகளை காய வைத்து சாப்பிட்டால் ரத்த அழுத்தத்தை […]

kirni fruit benefits 5 Min Read
musk melon

ஸ்பைருலினா ( சுருள்பாசி) சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?

Spirulina-சுருள் பாசியின் நன்மைகள் மற்றும் அதை எவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம். ஸ்பைருலினா என்பது சுருள்பாசி ஆகும். இது கடலில் வளரக்கூடிய பாசி வகையைச் சார்ந்தது. இதை உணவுடன் சேர்த்து சாப்பிடும் போது நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது. நன்மைகள்: சுருள்பாசியில் இரும்பு சத்தும், காப்பர் சத்தும் அதிக அளவில் இருப்பதால் ரத்த சோகை ஏற்படுவதை தடுக்கும்.மேலும் மெலனின் உற்பத்திக்கு விட்டமின் டி அவசியம் .இந்த விட்டமின் டி சுருள்பாசியில் […]

how to intake spirulina 9 Min Read
spirulina