முடி கொட்டும் பிரச்சனை இந்த கால இளைஞர்களுக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கொஞ்சம் தேன் சேர்த்த கலவையை மாஸ்க்காக வெதுவெதுப்புடன் மயிர்க்கால்களிலிருந்து நுனி வரை தடவினால் முடியின் வலிமை அதிகரிக்கும். வறண்டு போய் இருக்கும் கூந்தலுக்கு தேவையான ஈரப்பதத்தை இது கொடுக்கும். விட்டமின் ஏ,சி, ஈ போன்றவை இதில் இருப்பதால்,முடி கொட்டுதல் நின்றுவிடும்
தலை வலி :- கொதிக்கும் நீரில் வேப்பம் பூவை போட்டு ஆவி பிடித்தால் தலை வலி காது வலி குணமாகும் தேனையும் எலுமிச்சை பழச்சாறையும் கலந்து லேசாக சூடாக்கி குடித்தால் இருமல் குணமாகும் மாதுளம் பழ சாறில் பால் சேர்த்து குடித்து வந்தால் இரும்பு சத்து கிடைக்கும்.
ஆண் சக்தி இழந்து இல்லற வாழ்கை கவலையை போக்க உங்களுக்கான ஆலோசனைகள் கிழே..: சின்ன வெங்காயத்தை 4தினமும் பச்சையாக மென்று சாப்பிட்டு மோர் குடித்துவர ஆணின் சக்தி பெருகும்பேரிச்சம் பழம் பசும் பாலுடன் சாப்பிட ஆணின் சக்தி திரவம் கூடும் முருங்கை பிஞ்சு காய் சிறு துண்டுகளாக நறுக்கி சமைத்து சாப்பிட்டு வர காம உணர்ச்சி கூடும் ஆணின் சக்தி திரவம் அதிகரிக்க முருங்கை பிசினை போடி செய்து வெந்நீரிலோ பாலிலோ கலந்து குடிக்கவும் விந்து திடமாகும் […]
காளான் மழை காலங்களில் சிலர் வீடுகளில் வளரகூடிய ஒன்றாகும்.இது மிகவும் சுவை மிகுந்ததாக இருக்கும், இதன் சுவை அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகும்.இயற்கையாகவும் வளரும் காளான்களில் சில விஷமுள்ளதாக, சில விஷமற்றதாகவும் வளரும் விஷக்காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக வண்ணமுடையதாகவும் இருக்கும். மிகுந்த மருத்துவப் பயன் கொண்டதாக உள்ளது. காளான் இதயத்தைக் காக்கும் அற்புத உணவாகும்.காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் […]
மருத்துவ குறிப்பு 1 : மெலிந்த தேகம் உள்ளவர்களுக்கு உடல் சோர்வு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். நலம் தரும் நாட்டு மருத்துவத்தில், மெலிந்த உடல்வாகு உள்ளவர்கள் சற்று பருமனாவது குறித்து பார்க்கலாம். வெண்பூசணி, உலர் திராட்சை, வெல்லம் ஆகியவை உடல் எடையை அதிகரிக்க செய்யும் தன்மை கொண்டவை. இவைகளை பயன்படுத்தி மருந்துகள் தயாரிக்கும் முறைகளை காணலாம். செய்முறை : இதற்கு தேவையான பொருட்களாக வெண்பூசணி, உலர் திராட்சை, வெல்லம் மற்றும் நெய் எடுத்துக்கொள்ள வேண்டும். வெண்பூசணியின் தோல் […]