ஆரோக்கியம்

கசகசாவின் பயன்கள்.. தூக்கமின்மை முதல் மன அழுத்தம் வரை..

Poppy seeds-கசகசாவின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். கசகசா என்ற பெயரைக் கேட்ட உடனே நம் நினைவுக்கு வருவது அசைவ சாப்பாடு தான். அசைவ உணவுகளில் சுவைக்காகவும் ஜீரணத்திற்காகவும் சேர்க்கப்படுகிறது.அதில் உள்ள ஓபியம்  என்கிற  போதை தன்மை காரணமாக பல நாடுகளில் கசகசாவை விதைக்க தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் இருந்து பல நாடுகளுக்கு இது எடுத்து செல்லவும்  தடை செய்யப்பட்டுள்ளது .ஆனால் இதில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளது […]

#Stress 8 Min Read
poppy seed

எவ்வளவு சாப்பிட்டாலும் உடம்பு ஏறவே இல்லையா? அப்போ இதெல்லாம் பாலோ பண்ணுங்க..!

Weight Gain-இயற்கையான முறையில் உடல் எடையை அதிகரிப்பது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஒரு சிலருக்கு என்னதான் சாப்பிட்டாலும் உடல் எடை அப்படியே இருக்கும். இது வாத வகை உடல் கொண்டவர்களுக்கு தான் இதுபோல் இருக்கும். வாத உடல் என்றால் பஞ்சபூதங்களில் காற்று தேகம் என கூறப்படுகிறது. இவர்களுக்கு ஆஸ்துமா ,வீசிங் பிரச்சனை, அலர்ஜி மலர்ச்சிக்கல் ,போன்ற பிரச்சனைகள் பொதுவாகவே இருக்கும். மேலும் குடல் சுத்தம் இல்லாமல் இருப்பது, தேவையான சத்துக்களை உங்களது குடல் உறிஞ்சாமல்  […]

ellu paal 9 Min Read
ellu paal

சத்தான ராகியின் மருத்துவ பயன்களை தெரிஞ்சுக்கோங்க..!

Finger millet -ராகியின் நன்மைகள் மற்றும் சாப்பிடும் முறை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ராகியை கேழ்வரகு, கேப்பை என்ற பெயரில் அழைப்பதுண்டு .இது அரிசி மற்றும் கோதுமைக்கு மாற்றாக அதிக மக்கள் விரும்பி சாப்பிடும் சிறு தானியமாகும் . ஆறு மாத குழந்தை முதல் 80 வயது வயதானவர்கள் வரை எளிதாக சாப்பிடக்கூடிய சிறந்த சிறுதானியமாகும். அதனால்தான் மேஜர் மில்லட் வரிசையில் முதலிடம் பிடித்துள்ளது. நிறைந்துள்ள சத்துக்கள்; மற்ற தானியங்களை விட ராகியில் அதிக அளவு […]

constipation 8 Min Read
finger millet

தினம் ஒரு கிவி பழம் சாப்பிட்டால் என்னவாகும்? விட்டமின் சி முதல் இதய ஆரோக்கியம் வரை!!

கிவி பழம் : பசலிப்பழம் என்றழைக்கப்படும் ‘கிவி பழம்’ பலவிதமான ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது, குறிப்பாக அதிக அளவிலான விட்டமின் சி, ஈ, கே மற்றும் பொட்டாசியம். இந்த ஊட்டச்சத்துக்கள் உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவுகின்றன. இதனை சைனீஸ் நெல்லிக்காய் (யாங் டாவோ) என்றும் அழைக்கப்படுகின்றன. கிவி பழம் சீனாவில் குழந்தைகளுக்கும், புதியதாக குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. கிவி பழத்தின் விலை கொஞ்சம் அதிகம் என்றாலும், தினம் நாம் உண்ணும் நொறுக்கு தீவனம் மற்றும் […]

Kiwi 7 Min Read
Kiwi fruit (1)

தூக்கி வீசப்படும் பலாக்கொட்டையில் இவ்வளவு பயன்களா?

Jack fruit seeds-பலாக்கொட்டையின் சத்துக்கள்,ஆரோக்கிய நன்மைகள் மற்றும் தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். கோடை காலத்தில் கிடைக்கின்ற பழங்களில் பலாப்பழமும் ஒன்று. பலாப்பழம்  மிகுந்த ஊட்டச்சத்துக்கள் கொண்டது ஆனால் அதைவிட அதன் கொட்டை பகுதிகளில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. அந்தந்த பருவ காலத்தில் கிடைக்கும் பழங்கள் அந்த சமயத்தில் வரும் நோய்களை தடுக்கும் ஆற்றல் கொண்டது. பலாக்கொட்டைகளில் உள்ள சத்துக்கள்: இரும்புச்சத்து, புரோட்டின், துத்தநாகம் ,பாஸ்பரஸ், பொட்டாசியம், தயமின் ,மாங்கனிசு, சிங், காப்பர், விட்டமின் ஏ […]

jack fruit seed health benefit 7 Min Read
jack fruit seed

ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க.!

Mutton bone soup-ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் நமக்கு ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஆட்டுக்கால் சூப்பை நாம் சுவைக்காகவும் அல்லது சளி இருமல் போன்ற தொந்தரவு இருந்தால் குடிப்போம். ஆனால் இதில் பலருக்கும் தெரியாத பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. ஆட்டுக்கால் சூப்பின்  நன்மைகள்: ஆட்டுக்கால் சூப்பில்  கொலாஜின் என்ற சத்து அதிக அளவில் உள்ளது . இந்த சத்து தசை நார்கள், தசைகள் ,நரம்பு மண்டலம், எலும்புகள் போன்றவற்றிற்கு மிக அவசியமான […]

#Weight loss 7 Min Read
mutton soup benefit

இரவு உணவு லேட்டா சாப்பிடுறீங்களா?அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்..!

Late night food dangerous -இரவில் தாமதமாக உணவு எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பின் விளைவுகளைப் பற்றி இங்கே காணலாம். நவீன வாழ்க்கை முறை மற்றும் இரவு நேர வேலை போன்ற காரணங்களால் இரவு நேரம் கடந்து சாப்பிடுவது பலருக்கும் வழக்கமாகிவிட்டது. இரவில் தாமதமாக உணவு எடுத்துக் கொள்ளக் கூடாது என மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தினாலும் பலரும் அதைப் பின்பற்றுவதில்லை. அது சற்று ஒரு படி மேல் சென்று தற்போது நகரங்களில் மிட் நைட் உணவு என்ற […]

diabetic 7 Min Read
Default Image

அட இதனால் கூட முதுகு வலி வருமா? இத்தனை நாளா இது தெரியாம போச்சே.!

Back pain-முதுகு வலி ஏற்பட காரணங்களும் அதனை சரி செய்யும் முறை பற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். நம் உடலில் உள்ள அனைத்து தசைகளின் அழுத்தமும் முதுகுத்தண்டில் சேர்வதன் மூலம் அங்கு  வலி ஏற்படுகிறது.  தினசரி வாழ்வில் நாம் செய்யும் சிறு சிறு தவறுகள் தான் முதுகுவலி வர  காரணமாக உள்ளது. முதுகு வலி ஏற்பட காரணங்கள்: இறுக்கமான ஜீன்ஸ் மற்றும் உள்ளாடைகள் அணிவது முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்த இறுக்கமான ஆடைகளை அணியும் போது தசைகளுக்கு […]

#Back pain 8 Min Read
Default Image

அடிக்கடி கால் நரம்பு சுண்டி இழுக்குதா? இதோ அதற்கான காரணங்களும் தீர்வுகளும்.!

Leg cramps-இரவில் கால் நரம்புகள் இழுப்பதற்கான காரணங்களும் அதற்கான உணவு முறை பற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். நம்மில் பலரும் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் கால் நரம்புகள் சுண்டி இழுப்பது .இது குறிப்பாக இரவில் தூங்கும் போது தான் ஏற்படுகிறது. காரணங்கள்: நம் உண்ணும் உணவில் எலெக்ட்ரோலைட்ஸ் என்று சொல்லக்கூடிய சோடியம், மெக்னீசியம் ,கால்சியம், பாஸ்பரஸ், குளோரைடு போன்றவை தினமும் நம் உண்ணும் உணவில் இருக்க வேண்டும். இதில் குறைபாடு இருப்பது மற்றும் விட்டமின்ஸ் […]

leg cramp reason 7 Min Read
Default Image

தொப்புளில் இரண்டு சொட்டு எண்ணெய் வைப்பதால் இவ்வளவு நன்மைகளா?

Oil benefits -தொப்புளில் எந்த எண்ணெய் வைத்தால் என்ன  நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தினமும் தூங்குவதற்கு முன் தொப்புளில் எண்ணெய் தேய்ப்பதால் பல நோய்கள் வராமல் தடுக்கலாம். ஒவ்வொரு எண்ணெய்களுக்கும்  ஒவ்வொரு மருத்துவ குணங்கள் உள்ளது. தினமும் தூங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு ஏதேனும் ஒரு எண்ணெயை  இரண்டு சொட்டு வீதம் தொப்புளில் விட்டு மசாஜ் செய்து தூங்கினால் பல்வேறு நன்மைகளை நம்மால் பெற முடியும். தொப்புளில் எண்ணெய் வைப்பதால் […]

belly button oil benefits in tamil 8 Min Read
Default Image

இந்தியன் டாய்லெட் ,வெஸ்டன் டாய்லெட் இதில் எது ஆரோக்கியத்திற்கு சிறந்தது? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

கழிப்பறைகள் -நம் உடல் ஆரோக்கியத்திற்கு எந்த வகை கழிப்பறைகள் சிறந்தது  என்பதை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலகட்டத்தில் கழிப்பறை அனைவரது இல்லங்களிலும் இன்றியமையாததாக உள்ளது. அதனால்தான் அரசே அதற்கான மானியத்தை வழங்கி அனைவருக்கும் கழிப்பறை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் பெரும்பாலான மக்கள் மேற்கத்திய நாடுகளின் கழிப்பறை தான் விரும்புகிறார்கள். இந்தியன் கழிப்பறை: இந்திய கழிப்பறை குந்துதல்  முறையில் மலம் கழிப்பதாக அமைந்திருக்கும். இதன் மூலம் நீங்கள் உடற்பயிற்சி செய்த பலனையும் பெறலாம். இது […]

indian toilet health benefit in tamil 6 Min Read
Default Image

ஜாதிக்காயின் வியக்க வைக்கும் மருத்துவ நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க.!

ஜாதிக்காய் -ஜாதிக்காயின் மருத்துவ பண்புகள் மற்றும் பக்க விளைவுகளைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஜாதிக்காயின் நன்மைகள்: ஜாதிக்காய் பாரம்பரிய மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது ஆக்சிடேட்டிவ் டிரஸை  குறைக்கக்கூடியது. இது கேபிக் ஆசிட், டெர்பின்ஸ் , சைனைட்டின்,பெருலிக் ஆசிட், பினைல் ப்ரோபடான்ஸ்   போன்றவை இருப்பதால் புற்றுநோயை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது . மேலும் உடலில் உள்ள வீக்க அணுக்கள் ,அலர்ஜி ,மூட்டு வலி போன்றவற்றை குறைக்கும் தன்மை கொண்டது. […]

hallucination in tamil 8 Min Read
Default Image

கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாமாம்..!ஏன் தெரியுமா?

கடுக்காய் -கடுக்காய் பொடியின் மருத்துவ குறிப்புகள் மற்றும் கடுக்காயை பயன்படுத்தும் முறை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். கடுக்காய் உண்டால்  மிடுக்காய் வாழலாம் என்ற பழமொழி உள்ளது. ஆமாங்க.. கடுக்காயில் உடல் ,மனம் ,ஆன்மாவை தூய்மை செய்யும் தன்மை உள்ளது என்று  சித்தர்கள் கூறுகின்றனர். கடுக்காய், சித்தா ஆயுர்வேதத்தில் பல மருந்துகளும் லேகியமும் தயாரிக்க முக்கிய பொருளாக உள்ளது. ஈரான் நாட்டில் மலச்சிக்கல், ஞாபக மறதி, மற்றும் சர்க்கரை வியாதிக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. கடுக்காயை பயன்படுத்தும் முறை: […]

ink nut benefit in tamil 8 Min Read
ink nut

ஆட்டுக்கறி எடுக்க போறீங்களா ?அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

Mutton-ஆட்டு இறைச்சியில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளின் மருத்துவ நன்மைகளைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். அக்காலம்  முதல் இக்காலம் வரை மவுசு குறையாமல் இருக்கும் ஒரு அசைவ உணவு என்றால் அது ஆட்டு இறைச்சி தான். இந்த ஆட்டு இறைச்சியில் ஈரல், தலைப்பகுதி, எலும்பு பகுதி ,நுரையீரல், குடல், இருதயம், மண்ணீரல்,, சிறுநீரகம் ஆட்டு விதை பைகள் போன்ற உறுப்புகளை கொண்டுள்ளது. இதில் ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு தனித்துவமும் மருத்துவ குணமும் உள்ளது. ஆட்டின் ஈரல்: ஆட்டு […]

kudal benefit in tamil 10 Min Read
mutton (2)

LED லைட்டில் இவ்வளவு ஆபத்துக்கள் இருக்கா? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

LED LIGHT– LED லைட் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகளைப் பற்றி இப்பதிவில் காணலாம். Light Emitting diode-LED தற்போது பெரும்பாலான மக்கள் LED  பல்ப் மற்றும் டிவியை பயன்படுத்தி வருகின்றனர். இது  மின்சாரத்தை மிச்சப்படுத்த சிறந்த வழியாக இருக்கலாம் ஆனால் இதனால் பல ஆரோக்கிய சீர்கேடுகள் மற்றும்  கண்களை  பாதிப்பிற்கும் உள்ளாக்குகிறது. இந்த LED  தொழில்நுட்பம்  மின் விளக்குகளில் மட்டுமல்லாமல் நாம் அன்றாடம் பயன்படுத்தும் லேப்டாப், டிவி ,செல்போன், குளிர்சாதன பெட்டி ட்ராபிக் சிக்னல், எமர்ஜென்சி […]

blue light 6 Min Read
LED LIGHT

பசியை தூண்டும் சூப்பரான உணவுகள் இதோ..!

Hungry increased food-இயற்கையான முறையில் பசியை தூண்டும் உணவுகள் பற்றி இப்பதிவில் காணலாம். நம் அனைவரது இல்லங்களிலும் பெரும்பாலும் குழந்தைகளின் பசியை தூண்டுவதற்காக பல ஆங்கில மருந்துகளை கொடுப்போம். ஆனால் சில நாட்களுக்குப் பிறகு அந்த மருந்துகளை எடுத்து  கொண்டால் மட்டுமே பசி ஏற்படும் நிலை உருவாகிவிடும். அவ்வாறு இல்லாமல் உணவு மூலமாகவே  நம் பசியை தூண்ட முடியும். குறைவான செரிமானம் ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது மற்றும் குழந்தைகள்  விளையாட்டின் மீது அதிக ஆர்வம் இருத்தல் போன்ற […]

hunger 6 Min Read
hunger

அடடே .!ஆப்பிளை விட கொய்யா தான் சிறந்ததா ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Guava fruit -கொய்யா பழத்தின் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். பொதுவாக நம் அனைவரும் உடல்நிலை சரியில்லாத சமயங்களில் தான் பழங்களை உட்கொள்வோம் .ஆனால் அவ்வாறு இல்லாமல்  தினந்தோறும் நாம் காய்கறிகள் எவ்வாறு சாப்பிடுகிறோமோ அதே போல் தினமும் பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். கொய்யா பழத்தின் நன்மைகள்: கொய்யா பழத்தில் ஆரஞ்சில் இருக்கும் விட்டமின் சி யை விட நான்கு மடங்கு அதிகம் உள்ளது. பப்பாளி பழத்தில் அதிக அளவு […]

guava benefit for health 7 Min Read
guava

ஒரு ஸ்பூன் சியா விதையில் ஓராயிரம் நன்மைகளா?

Chia seed-சியா விதைகளின் நன்மைகள் மற்றும் சாப்பிடும் முறை பற்றி இப்பதிவில் காணலாம். சியா விதைகள் சால்வியா என்னும் தாவரத்தின் விதையாகும். இந்த விதை புதினா குடும்பத்தைச் சார்ந்தது .பழங்காலத்தில் அரசர்களும் வீரர்களும் போருக்குச் செல்லும் போது இந்த விதைகளை எடுத்துக்கொண்டு செல்வார்கள்  என பல வரலாற்று பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனென்றால் இந்த விதைகளில் ஒரு நாளைக்கு தேவையான ஆற்றல் கிடைத்து விடுகிறது. சியா விதையில் உள்ள சத்துக்கள்: சியா விதையில் நார்ச்சத்து, புரதச்சத்து, ஒமேகா 3 […]

chia seed 7 Min Read
chia seed

தயிர் வெங்காய பச்சடியில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?

வெங்காயம் -தயிர் வெங்காய பச்சடியின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இப்பதிவில் காணலாம். பிரியாணிக்கு கச்சிதமான ஒரு காம்பினேஷன் என்றால் அது வெங்காய பச்சடி தான். வெங்காயத்தை பச்சையாக எடுத்துக் கொண்டால் அது பல ஆரோக்கிய நன்மைகளை தரும். அதுவும் தயிருடன் எடுத்துக் கொள்ளும் போது  எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. குறிப்பாக முடி உதிர்வு பிரச்சனைக்கு வெங்காயம் முக்கிய பொருளாக கூறப்படுவது நம் அனைவருக்குமே தெரிந்ததுதான். ஆனால் அதை பச்சையாக எடுத்துக் கொண்டால் மற்றவர்களிடம் பேசும் போது […]

immunity power 6 Min Read
thayir vengayam

சீரகத் தண்ணீர் குடிப்பதால் நம் உடலில் ஏற்படும் மாயாஜாலங்களை தெரிஞ்சுக்கோங்க.!

Cumin seed –சீரகத் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி பதிவில் காணலாம். சீரகத்தை தண்ணீரில்  கொதிக்க வைத்தோ அல்லது ஊற வைத்தோ குடித்தாலும் ஒரே பலன்கள்தான் கிடைக்கும். சீரகத்தில் உள்ள முக்கிய சத்துக்கள் : இதில் தைமோ  குயினைன்  காம்பௌண்ட்ஸ் அதிகம் உள்ளது. மேலும் விட்டமின் ஏ விட்டமின் சி விட்டமின் இ , இரும்புச்சத்து அதிகம் உள்ளது. சீரகத்தின் நன்மைகள் : ஜீரணத்துக்கு தேவையான என்சைம்களை  தூண்டி நல்ல ஜீரண சக்தியை கொடுக்கிறது. […]

cumin seed benefit in tamil 7 Min Read
cumin