இயற்கை இறைவன் கொடுத்த வரம். கடவுள் படைத்த அனைத்து செடி, கொடிகளிலும் நமது உடலுக்கு தேவையான அனைத்து ஆற்றல்களையும் கொண்டுள்ளது. பல நோய்களுக்கு மருந்தாக இறைவன் படைத்த இயற்கை நமக்கு கை கொடுக்கிறது. இந்த விதத்தில் இலந்தை இலை இளம் நரையை போக்க கூடிய ஆற்றல் கொண்டது. பசியுணர்வு : பசியில்லாமல் அவதிப்படுபவர்களுக்கு, செரிமானம் இல்லாமல் கஷ்டபடுபவர்களும் இலந்தை பழத்தின் விதையை நீக்கி விட்டு, பலசத்தையுடன் மிளகாய், உப்பு சேர்த்து உலர்த்தி எடுத்துக்கொள்ள வேண்டும். இதை காலையும், மாலையும், […]
வாழைப்பூ நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இத அதிகமானோர் சாப்பிட விரும்புவதில்லை. ஆனால். இதில் நமது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளது. இது நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவது மட்டுமல்லாமல், பல நோய்களையும் குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது. வாழைப்பூவில் துவர்ப்புசத்து அதிகம் உள்ளது. அதனால் வாழைப்பூவை சாப்பிட்டு வந்தால் நமது தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். வாழைப்பூவில் உள்ள துவர்ப்பு சத்துகளால் நமது உடலில் உள்ள பல வியாதிகள் குணமாகும். இரத்தம் சம்பந்தப்பட்ட […]
பூண்டு நம் அனைவரும் அறிந்த ஒரு பொருள் தான். இது நமது சமையல் அறைகளில் அதிகமாக பயன்படுத்தப்படக்கூடிய ஒன்று. இதில் அதிகமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இது நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது. குணமாகும் நோய்கள் : பூண்டு சிறுகட்டியால், காத்து மந்தம், நாள்பட்ட இருமல், இரைப்பு, வயிற்றுப புழுக்கள், வாத நோய்கள், வாயு தொல்லைகள், தலைவலி, ஜலதோஷம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுதலை அளிக்கிறது. பூண்டை […]
மனிதனுடைய வாழ்வில் தண்ணீர் ஒரு இன்றியமையாத இடத்தை பிடித்துள்ளது. உணவை விட நீர் மிக முக்கியமான ஒன்று. மனித உடல் 70 முதல் 75 சதவீதம் தண்ணீரால் ஆனது. உடலுக்கு உணவைவிட தண்ணீர் அவசியம். ஆனால், இந்த நீர்ச்சத்து உடலில் ஏற்படும் சில மாற்றங்களால் சமநிலையை இழக்கிறது. உடல் வறட்சி : நம் வாழ்க்கை முறையில் பெரும்பாலானோர் உடல் வறட்சியால் பாதிக்கப்படுகிறார்கள். தாகம் எடுப்பது, நாக்கு வறண்டுபோவது, உடல் சோர்வு, தசைப்பிடிப்பு, அதிகளவு சிறுநீர் கழிப்பது, தலை சுற்றுவது, […]
பிரண்டை செடியை நாம் அதிகமாக காட்டு பகுதிகளில் கூட பார்க்கலாம். இந்த கொடி நமது முன்னோர்களின் காலத்தில் மிக சிறந்த மருத்துவ பொருளாக பயன்பட்டுள்ளது. இந்த கொடியை வச்சிரவல்லி என்றும் அழைப்பார்கள். இந்த கொடியினமானது இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் வெப்பகாலங்களில் வளர கூடிய ஒரு கொடியினம். நம் முன்னோர்களை கூறியது போல, ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்பதற்கிணங்க பிரண்டை எனும் மூலிகை நாம் சாதாரணமாக உண்ணும் துவையல், ஊறுகாய், அடை போன்றவற்றில் உபயோகிக்கப்படுகிறது. பிரண்டையில் ஓலைப் […]
கோடைகாலத்தில் நாம் உண்ணும் உணவில் மிக கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும். அந்த வகையில் கோடைகாலத்தில் முட்டை சாப்பிடுவது நல்லதா, கெட்டதா என்ற சந்தேகம் சிலருக்கு உள்ளது. உங்கள் சந்தேகத்திற்கு இதோ பதில்…, சத்துக்கள் : முட்டையில் கனிமச்சத்து, வைட்டமின், கால்சியம், இரும்புசத்து மற்றும் பாசபர்ஸ போன்ற தாதுக்கள் அதிகளவில் உள்ளது. கோடைகாலத்தில் சத்துக்கள் நிறைந்த முட்டையை சாப்பிட்டால், செரிமான பிரச்சினை ஏற்படும் என்ற பரவலான கருத்து இருக்கிறது. ஆனால் அது […]
அவகேடா பற்றி அனைவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சிலர் மாத்திரமே பார்த்திருக்க வாய்புள்ளது. ஏனென்றால் இது சந்தைகளில் பார்ப்பது அரிது. பெருநகரங்களில் உள்ளவர்கள் பார்த்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. அவகேடா : அவகேடா பச்சை நிறத்தில் காட்சி அளித்தாலும் இது பழ வகையைச் சேர்ந்த கனிதான். இந்தப்பழம் மெக்சிகோ, மத்திய அமெரிக்கா, கரீபியன் மற்றும் தென் அமெரிக்கா நாடுகளில் அதிகம் விளைகிறது. மற்ற வெப்ப மண்டல பிரதேசங்களிலும் பரவலாக விளைகிறது. 20-ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. […]
நமது அருகாமையில் சந்தைகளில் அனைத்து வகையான கீரைகளும் விலை மலிவாக கிடைக்கும். கீரைகளில் அனைத்து வகையான சத்துக்களையும் கொண்டுள்ளது. இது உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியது மட்டுமல்லாமல், பல நோய்களை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது.இப்போது பொன்னாங்கண்ணி கீரையின் நன்மைகள் பற்றி பார்ப்போம். பொன்னாங்கண்ணி கீரையின் வகைகள் : அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது பொன்னாங்கண்ணி. இது பொன்னான சத்துக்களை அதிகமாக கொண்டுள்ளதால் பொன்னாங்கண்ணி என்ற பெயர் இதற்கு வந்தது. இதில், நாட்டு பொன்னாங்கண்ணி, சீமை பொன்னாங்கண்ணி, சிவப்பு பொன்னாங்கண்ணி […]
உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுபவர்கள் பலர் உண்டு. இந்த எடை அதிகரிப்பை கட்டுப்படுத்த பல மருத்துவங்கள் பார்த்தாலும் எடை குறையவில்லை என நினைத்து வேதனைப்படுபவர்களும் உண்டு. அவர்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். உடல் எடையை நிரந்தரமாக குறைக்க விரும்புபவர்கள் இந்த முறைகளை பின்பற்றி பாருங்கள். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் : தினமும் குறைந்த பட்சம் 30 முதல் 60 நிமிடங்கள் வரை தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஒரே நேரம் செய்ய முடியவில்லை […]
மனித உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் முக்கியமான உறுப்புகள் தான். இவற்றில் உடலுக்கு தேவையான இரத்தத்தை சுத்தம் செய்து, உடலில் எந்த நோயும் அணுகாமல் பாதுகாப்பதில் சிறுநீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில், இன்றைய நவீனமயமான காலத்தில், மருத்துவர்களால் கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு நோய்கள் உருவாகி வருகிறது. உடல் உறுப்புகள் செயலிழப்பு : இன்று அதிகரித்துவிட்ட வாகனங்களில் இருந்து, அளவுக்கு அதிகமாக நச்சுப்புகை வெளியேற்றப்படுகிறது. இந்தப் புகையின் மூலமாக காற்று சிறிதுசிறிதாக மாசுபடத் தொடங்குகிறது. புகையில் […]
வெற்றிலை பல மருத்துவகுணங்கள் கொண்டது. இதனுடைய பச்சை நிறம் மூலிகை செடியின் அம்சத்தை குறிக்கும். வெற்றிலையில் கால்சியம், இரும்புசத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையை பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம். வெற்றியின் மருத்துவ குணங்களை பற்றி பார்ப்போம். மருத்துவ குணங்கள் : வயிற்று வலி : இரண்டு தேக்கரண்டி அளவு சீரகத்தினை மைபோல் அரைத்து, மூன்று தேக்கரண்டி வெண்ணெயில் போட்டு கலக்கி, 5 வெற்றிலையை எடுத்து அதன் பின் புறத்தில் இந்த கலவையை கனமாக […]
மனித வாழ்வில் செல்லப்பிராணிகளும் ஒரு அங்கமாக மாறிவிட்டது. அதிகமாக அனைத்து வீடுகளிலும் ஏதாவது ஒரு செல்ல பிராணிகள் வளர்ப்பதை பழக்கமாக வைத்துள்ளனர். இதில் அதிகமானோரால் விரும்பி வளர்க்கப்படுகிற செல்லப்பிராணி என்னவென்றால் அது நாய் தான். நாய்களிலேயே பல வகைகள் உள்ளது. செல்லப்பிராணிகள் : நன்றியுணர்வில் நாய்களுக்கு ஈடு, இணை எந்த உயிரினமும் கிடையாது. ஆனால், மனிதனின் உடல் ஆரோக்கியத்தைக் கவனத்தில் கொள்ளும்போது, நாய் வளர்ப்பின் பராமரிப்பு முறை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. நாய்களின் உடலில் காணப்படுகிற அலர்ஜிக்குக் […]
நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் காய்கறிகளில் பீன்சும் ஒன்று. இது நமது அருமையை உள்ள சந்தைகளில் விலை மலிவாக கிடைக்கக்கூடிய காய்கறிகளில் ஒன்று. இது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கொண்டுள்ளது. இது உடலுக்கு ஆரோக்கியத்தை அழிப்பது மட்டுமல்லாமல், பல நோய்களை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது. சத்துக்கள் : பீன்ஸில் அதிக அளவு வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளது. பீன்ஸில் கலோரி குறைவாக உள்ளதால் இது எளிதில் செரிமானமாகும் ஆற்றல் கொண்டது. 100 கிராம் பீன்ஸில் நார்சத்து 9 […]
இன்றைய நவீனமயமான காலகட்டத்தில் மக்கள் பல அநாகரிகமான செயல்களையே நாகரிகமாக கருதுகின்றனர். நமது முன்னோர்களின் காலகட்டத்தில் நடைமுறையில் இருந்த பல பழக்கவழக்கங்கள் இன்றைய காலகட்டத்தில் அவை அநாகரீகமாக கருதப்படுகிறது. இப்போது பரவி வருகிற நோய்கள் அப்போது இல்லை. ஆனால் நமது முன்னோர்களின் காலகட்டத்தில் இல்லாத, பெயர் அறியாத நோய்கள் எல்லாம் இப்போது பரவி வருகிறது. கோடைகாலங்களில் எளிய மக்களின் இனிய தேர்வான மண்பானை : மண்பானையில் மகத்துவம் வெயில்காலங்களில் தான் தெரியும். ‘வெயில் காலம் வந்துவிட்டாலே மண் பானை விற்பனையை […]
நாம் நம் அன்றாட வாழ்வில் தினமும் பல வகையான பழங்களை சாப்பிட்டு வருகிறோம். அனைத்து பழங்களும் அனைத்து சத்துக்களையும் கொண்டது. இது நமது உடலுக்கு ஆரோக்கியத்தையும், ஆற்றலையும் தருகிறது. ஆப்பிள் பழம் நம் அனைவருக்கும் தெரிந்த பழம் தான். இது நமது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியது மட்டுமல்லாமல் பல நோய்களை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது. உலக அளவில் 7,500 ஆப்பிள் வகைகள் பயிரிடப்படுகின்றன. அறிவுத்திறனை அதிகரிக்க செய்யும் ஆப்பிள் : நினைவுத்திறன் அதிகரிக்க, ஞாபக மறதியை நீக்க வல்லாரைக் […]
இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப்பெரிய கவலையே முகத்தில் ஏற்படும் பிரச்சனைகள் தான். இதனை போக்குவதற்கு பல ஆயிரங்கள் செலவு செய்து, சிகிச்சை மேற்கொண்டாலும், அதற்கு முழுமையான தேர்வு கிடைக்காமல், மாறாக பல பக்க விளைவுகளை தான் ஏற்படுகிறது. நாம் செயற்கையான முறையை கையாளுவதை விட இயற்கையான முறையை கையாளும் போது அதில் முழுமையான தீர்வை காண முடியும். இப்பொதும் நாம் முக அழகை மெருகூட்டுவதில் தேங்காய் எண்ணெய் எவ்வாறு செயல்படுகிறது என்று பார்ப்போம். நமது அன்றாட அன்றாட சமையலில் […]
நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு இயற்க்கை அளித்த வரப்பிரசாதங்களில் ஒன்று பூண்டு. பூண்டை சமையலில் சேர்த்தும், பச்சையாகவும் சாப்பிடுவது அநேகரின் வழக்கமாக இருந்து வருகிறது. பூண்டு ஆன்ஜியோடென்ஸின்-2 என்னும் ஹார்மோன் உற்பத்தியை தடுக்கும் மற்றும் இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடைய செய்கிறது. பூண்டை பச்சையாக சாப்பிடுவதால், உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு. பெருந்தமனி தடிப்பு போன்ற பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. மேலும் இது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது. பூண்டை இப்படி சாப்பிட்டால் நல்லது : ஆறு […]
இன்றைய காலகட்டத்தில் மனித வாழ்வே ஒரு எந்திரமயமான வாழ்க்கையாக மாறிவிட்டது. அதே போல இயற்கையின் கால சூழ்நிலைகளும் மாறுபட்ட நிலையிலேயே காணப்படுகிறது. அதிகமான வெப்பத்தால் இன்று மருத்துவர்களே கண்டறிய முடியாத தோல் நோய்களெல்லாம் ஏற்படுகிறது. இதற்க்கு இயற்கையான முறையில் தீர்வு காண்பதே சிறந்ததாக கருதுகின்றனர். தோல் நோய் : அற்புதமான மருத்துவ குணங்களை கொண்ட தேள்கொடுக்கு இலையானது உள், வெளி மருந்தாகி பயன்தருகிறது. தோல்நோய்களை குணப்படுத்தும். நுண்கிருமிகள், பூஞ்சை காளான்களை அழிக்கும். காய்ச்சலை தணிக்கும். குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தத்தை போக்குகிறது. […]
இன்றைய தலைமுறையினரின் மிக பெரிய தொல்லையே தொப்பை தான். இளம் தலைமுறையினர் தட்டையான வயிறு இருப்பதை தான் விரும்புவர். ஆனால் அதற்க்கு மாறாக பலருக்கு தொப்பை தான் இருக்கிறது. இதற்காக பல முயற்சிகள் மேற்கொண்டாலும், அதனால் பக்கவிளைவுகள் தான் ஏற்படுகிறதே தவிர, தீர்வு கிடைத்தபாடில்லை. தட்டையான வயிற்றை பெற 5 வழிகள் : பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள் : பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள் மிக குறைவான கலோரிகளை கொண்டது. இது தசைகளின் சீரான வளர்ச்சிக்கும், […]
வன்னி இலை நம்மில் அநேகருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இது கிராம புறங்களில் உள்ள மக்களுக்கு தெரிந்திருக்க கூடும். நகர்ப்புறங்களில் உள்ள மக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த இலையில் அதிகமான மருத்துவ குணங்கள் உள்ளது. இப்பொது இவற்றின் மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். மருந்து-1: அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது வன்னி மரம். சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. கொழுப்பு சத்தை குறைக்கிறது. தலைசுற்றலை போக்குகிறது. வன்னி இலைகளை பயன்படுத்தி நரம்புகளை பலப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வன்னி […]