ஆரோக்கியம்

அடடே… இப்படி ஒரு டயட்டா….!!! நீரிழிவு நோய்க்கான சூப்பர் டயட்…!!!

இன்றைய உலகில் பாஸ்ட் புட் என்கிற உணவு முறை வந்து கலாச்சாரத்தையே சீர்கேடாக்கியுள்ளது. இந்த உணவு முறை பல மனிதர்களின் ஆயுசு நாட்களை குறைத்து, பல நோய் என்னும் கலைகளை வித்து மரணம் என்னும் பள்ளத்தில் தள்ளுவதற்கான அனைத்து வழிகளையும் ஏற்படுத்துகிறது. இந்நிலையில் நீரிழிவு என்னும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தான் அதிகமானோர். நீரிழிவு நோயாளிகளுக்கு இனிப்பு சுவை அவசியம் : நீரிழிவு வந்துவிட்டது என்பதால் எல்லா உணவுகளையுமே தியாகம் செய்துவிட்டு கழிவிரக்கத்துடன் கட்டாயத்துக்காக எதையேனும் உண்ண வேண்டும் […]

health 6 Min Read
Default Image

சிவக்கரந்தையின் அற்புதமான மருத்துவ குணங்கள்….!!!

இறைவன் கொடுத்த வரம் இயற்கை. இந்த இயற்கை நமது உடலுக்கும், நமது வாழ்வாதாரத்திற்கும் மிக உதவியாக இருப்பதோடு, நமது உடலுக்கு தேவையான, ஆரோக்கியத்தையும், பல நோய்களை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டதும் கூட. இந்த வகையில், சிவகரந்தை ஒரு சிறந்த மூலிகை செடியாக பயன்படுகிறது. சிவக்கரந்தை மிகுந்த மருத்துவ குணமுள்ள அரியவகை மூலிகைச்சடி. இது நல்ல வாசனையுடையது. இந்த மூலிகையை தினமும் பயன்படுத்தினால் நமது சரும அழகையும் மேம்படுத்த உதவுகிறது. சிவக்கரந்தை பயன்படுத்தும் முறை : இந்த மூலிகை […]

health 4 Min Read
Default Image

பல்லாண்டு காலம் வாழ….! நோய்நொடி இல்லாமல் வாழ…! இதை ட்ரை பண்ணுங்க….!!!

இயற்கையோடு ஒன்றிவாழ்ந்த நம் முன்னோர்கள் உணவு முதல் மருந்து வரை இயற்கையின் வளங்களை பயன்படுத்தி வந்தனர். அதனால் அவர்களின் ஆயுட்காலமும் 100க்கும் அதிகமாக இருந்தது. இன்றைய சூழ்நிலையில் மனிதன் உடல்பருமன், சிறுவயதிலேயே கண் குறைபாடு, இளநரை, சொத்தைப்பல், நீரிழிவு நோய் என பல நோய்களை விலைகொடுத்து வாங்குகிறான். பல்லாண்டுகாலம் வாழ : இன்று ஒருவர் 100 வயதை கடந்துவிட்டால் பிரம்மிப்பிற்குரிய விஷயமாக உள்ளது. காரணம், நாம் ஆரோக்கியமற்ற உணவுப்பொருட்களை வெறும் ருசிக்காக சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க […]

health 6 Min Read
Default Image

இளம் வயதில் முகத்தில் விழும் சுருக்கத்தை தடுக்க சில வழிகள்…!!!

இளம் வயதிலேயே சில பெண்களுக்கு முகத்தில் சுருக்கம் விழுவதை காணலாம். இதற்கு காரணம் ” பாஸ்ட் புட்” உணவு வகைகளை இவர்கள் அதிகமுன்பதுதான் என கூறப்படுகின்றது. இது கட்டாயமாக தவிர்க்கப்பட வேண்டியது அவசியம். உணவு விடயத்தில் சிறிது கவனம் செலுத்தினால் இவர்களது முகத்தில் சுருக்கம் ஏற்படுவதில் இருந்து விடுதலை பெறலாம். காய்கறி மற்றும் பழவகைகள் :   காய்கறி பழ வகைகளை தவறாமல் சாப்பிட வேண்டும். இயற்கையான காய்கறிகள், பழ வகைகளில் உள்ள விட்டமின் மற்றும் சத்துக்கள் […]

health 4 Min Read
Default Image

அடடே… வெந்நீர் குடிப்பதால் உடலில் ஏற்படும் வியக்கத்தகு மாற்றங்கள்…!!!

தண்ணீர் நமது உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்று. உணவில்லாமல் கூட வாழ்ந்து விடலாம். ஆனால் தண்ணீர் இல்லாமல் உயிர்வாழ்வது  மிகவும் கடினம். அதிலும் வெந்நீர் குடிப்பதினால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்ப்போம்.   வெந்நீர் குடித்தவுடன், நம் உடல் வெப்பநிலை உயர்கிறது. அது உடனடியாக வியர்வையாக உடம்பை விட்டு வெளியேறுகிறது. இதனால் உடம்பில் உள்ள நச்சுத் தன்மைகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தமாகிறது. சரும பிரச்சனைகள் :   வெந்நீருடன் சிறிது எலுமிச்சைச் சாற்றை சேர்த்துக்  கொண்டால் […]

health 5 Min Read
Default Image

எண்ணெய் பசையான சருமத்தை எண்ணி கவலைப்படுகிறீர்களா…? இதோ… அதிலிருந்து விடுபட சில இயற்கை வலிகள்…!!!

சரும பிரச்சனைகளை அதிகமாக எண்ணெய் பசை சருமத்தினர் தான் சந்திப்பார்கள். அவர்களது முகத்தில் எந்நேரமும் எண்ணெய் வழிந்தவாறு இருப்பதால், அவர்களின் முகம் பொலிவிழந்து, ஒருவித கருமையாக காணப்படும். இவர்களது முகத்தை பளிச்சென்று வெள்ளையாக்க சில இயற்கையான வழிகள். எலுமிச்சை சாறு : 4 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை ஒருநாள் விட்டு […]

health 3 Min Read
Default Image

வாதத்திற்கு முற்றுபுள்ளி வைக்கும் முடக்கத்தான் கீரை…!!!

முடக்கத்தான் கீரையை நம் அனைவருக்கும் தெரியும். இது கிராம பகுதிகளில் காட்டு பகுதிகளில் கூட முளைக்கக் கூடிய ஒரு மூலிகை செடி தா. இந்த செடியின் கீரையில் நமது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. மேலும் இது பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது. முடக்கத்தான் கீரையில் வைட்டமின்களும் தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. கை, கால் மூட்டுகளில் ஏற்படும் வீக்கம், வலி மற்றும் இதன் காரணமாக ஏற்படும் முடக்கத்தைக் […]

health 5 Min Read
Default Image

அடடே… இவ்வளவு நன்மைகள் இருக்குதா…? அத்தியின் அற்புதமான நன்மைகள்….!!

இயற்கை நமக்கு கடவுள் கொடுத்த வரம். கடவுள் படைத்த அனைத்து செடி, கொடிகளிலும் நமது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ஏதோ ஒரு மருத்துவ குணம் இருக்கத்தான் செய்கிறது. இவை நமக்கு ஆரோக்கியத்தை மட்டுமல்லாது, பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டதும் கூட. இப்பொது நாம் அத்தியின் பயன்கள் பற்றி பார்ப்போம். அத்தி : அத்திப்பழத்தை ஆராய்ச்சி செய்த அறிவியலாளர்கள் இதில் ப்ரோடீன், சர்க்கரை சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புசத்து அதிக அளவில் இருப்பதாகவும், மற்ற […]

health 5 Min Read
Default Image

வெறும் தண்ணீர்னு நெனச்சீராதீங்க….! அதை நம்ம மருத்துவ நீராக கூட பயன்படுத்தலாம்….!!!

தண்ணீர் நமது அன்றாட வாழ்வில் மிக அவசியமான ஒன்று. உணவு இல்லாமல் கூட வாழ்ந்திடலாம். ஆனால் தண்ணீர் இல்லாமல் வாழ முடியாது. மனிதன் உயிர்வாழ்வதற்கு நீர் முக்கியமான ஒன்று. நமது உடலில் சுமார் 60% தண்ணீர்தான். ஆனால், கோடை காலங்களில் இந்த நீரானது வெப்ப மிகுதியால் வியர்வை, மூச்சுக்காற்று  என பலவிதங்களில் ஆவியாகி வெளியேறி விடுகிறது. இப்படி கோடை காலங்களில் உடல் இழந்த நீரை சமன்படுத்த சிறந்த பானம்  தண்ணீர்தான்!’’ என்று அடித்துச் சொல்கிறார்கள் குடிநீர் நிபுணர்கள். […]

health 5 Min Read
Default Image

தேயிலை புற்றுநோயை குணப்படுத்துமா….?

இன்றைய காலகட்டத்தில் வளர்ந்து வரும் நாகரீக முறையால் பலவிதமான நோய்கள் பரவி வருகிறது. அதில் மிகவும் பயங்கரமான நோய்களில் ஒன்று. புற்று நோய் அழிப்பதற்கு பல மருந்துகள் இருந்தாலும், இந்த நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். இந்த நோயை நாம் செயற்கையான முறையில் குணப்படுத்துவதை விட இயற்கையான முறையில் குணப்படுத்துவது மிகச் சிறந்தது. இந்த புற்றுநோயை தேயிலை மூலம் இயற்கையான முறையில் குணப்படுத்தலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றனர். தேயிலையின் நன்மைகள் பற்றி பார்ப்போம். நுரையீரல் புற்றுநோய் : […]

health 4 Min Read
Default Image

வெந்தயம் மாரடைப்பை சரி செய்யுமா…? இது வரை அறிந்திராத உண்மைகள்…!!!

வெந்தயம் என்பது ஒரு மூலிகை பொருளாகும். இது உணவுப்பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. தமிழர் சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு சுவைப்பொருள். இதன் செடி கீரையாகவும், விதைகள் சுவையூட்டியாகவும், வெந்தய குழம்பு, வெந்தய தோசை போன்றவற்றிற்கான மூலப்பொருள்களாக பயப்படுகிறது. சத்துக்கள் : இது சமையலுக்கு மட்டுமல்லாது, பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது. வெந்தயத்தில் புரதம், கொழுப்பு சத்து. சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு சத்து, சோடியம், உயிர் சத்துக்கள், நிக்கோடினிக் அமிலம், கயொலின் உட்பட இன்னும் எண்ணற்ற […]

health 6 Min Read
Default Image

இருமல் தொல்லையால் அவதிப்படுகிறீர்களா…? இதோ.. அதிலிருந்து விடுதலை பெற சில வழிகள்….!!!

குளிர்காலம் வந்துவிட்டாலே, பல நோய்களை நம்மை மாறி மாறி தாக்குகின்றனர். எவ்வளவு தான் பக்குவமாக இருந்தாலும் நோய்கள் நம்மை தாக்கத்தால் செய்கின்றது. இந்த பனிக்காலங்களில் முக்கியமாக தாக்கும் நோய்களில் ஒன்று தான் இருமல் இந்த இருமலில் இருந்து விடுதலை அடைய சில வழிகள் பற்றி பார்ப்போம். நீர்ச்சத்துடன் இருங்கள் : குளிக்கலாம் என்றாலே வறண்ட காலமாகும். அதனால் இருமலை நீக்க வேண்டுமென்றால், அதிகமான அளவில் வெந்நீரையும், இதர பானங்களையும் குடிக்க வேண்டும். உடல் எப்போதும் நீர்ச்சத்துடன் இருக்குமாறு […]

health 6 Min Read
Default Image

உடல் எடையை குறைக்க உதவும் வாழைப்பழம்….!!!

இன்றைய நாகரிகமான உலகில் அனைவருக்கும் உள்ள மிகப்பெரிய பிரச்சனையே உடல் எடை அதிகரிப்பு தான். இந்த உடல் எடையால் பாதிக்கப்படுவோர், என்ன செய்வது என்று தெரியாமல், பல வழிகளில் சிகிச்சை பெறுவார்கள். ஆனால் இந்த சிகிச்சை உடல் எடையை குறைப்பதற்கு உதவுகிறதோ, இல்லையோ பக்கவிளைவுகளை மட்டும் தவறாமல் ஏற்படுத்தி விடுக்கிறது. முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. இது பல சத்துக்களை கொண்டுள்ளது. இது நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவது மட்டுமல்லாமல், பல […]

health 5 Min Read
Default Image

அட இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே….!! தான்றிக்காயின் மருத்துவ குணங்கள்….!!!

நமது அன்றாட வாழ்வில் சமைலறைகளில் காய்கறிகள் ஒரு முக்கியமான இடத்தை பெற்றுள்ளது. இது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதுடன், பல நோயகளையும் குணப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது. இப்போது தான்றிக்காயின் பயன்கள் பற்றி பார்ப்போம். பொதுவாக தான்றிக்காய் துவர்ப்பும், இனிப்புமான சுவைகளை கொண்டது. இது செரிமானமாகும் போது இனிப்பாக மாறும். இது உஷ்ண வீர்யம் உள்ளது. இது குளிர்ச்சியான தோடு உணர்ச்சி கொண்டது. இது கப பித்தங்களை தணிக்கும் வல்லமை கொண்டது. மலத்தை வெளியேற்றும் திறனை கொண்டது. கண் பிரச்சனைகளை […]

health 4 Min Read
Default Image

நிலவேம்பை பற்றி இதுவரை நாம் அறிந்திராத நன்மைகள்…….!!!

நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் பல நோய்களுக்கு பல வழிகளில் மருத்துவம் பார்க்கின்றனர். ஆனால் எல்லா மருத்துவங்களும் நமக்கு பூரண சுகத்தை அளிப்பதில்லை. சில மருத்துவங்கள் சுகம் கொடுத்தாலும், பல பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய மருத்துவங்களும் உண்டு. மூலிகை மருத்துவம் :   ஆனால், மூலிகை மருந்துகளின் மூலம் மருத்துவம் மேற்கொண்டால், பரிபூரண சுகம் கிடைக்கும், ஆனால் அது மெதுவாக தான் கிடைக்கும் என்றாலும் அது நிரந்தரமான சுகமாக இருக்கும். சமீபகாலமாக பரவலாகப் பெயர் பெற்றிருக்கும் நிலவேம்பு […]

health 7 Min Read
Default Image

அடடே… இவ்வளவு நாளா தெரியாம போச்சே….!! உடலை பக்குவமாக பாதுகாக்கும் பசலை கீரையின் பயன்கள்….!!!

வாழ்க்கைக்கு மிகவும் ஜீவாதாரமாக இருப்பவை கீரைகள். அவை நீண்ட ஆயுளை பெறுவதற்கு உதவுகின்றன. உணவு நிபுணர்கள் பசலைக்கீரைக்கு முதல் இடம் வழங்கியுள்ளனர். பசலையின் அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் கொண்டது. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்களான அமினோ அமிலங்கள், வைட்டமின்கள். கரிம அமிலங்கள், பாலிசாக்ரைடுகள் மேற்றும் பைபிளேவனாயிடுகள் உள்ளன. வைரசுக்கு எதிராக செயல்படும் கிளைக்கோ புரதம் ஒன்றும் காணப்படுகிறது. கீரைகளில் தனித்தன்மை வாய்ந்தது பசலைக்கீரை. இது தரைப்பசலை, கொடிப்பசலை என இரண்டு வகைப்படும். பசலைக் கொடிகளில் சிவப்பு நிறுத்த […]

health 5 Min Read
Default Image

உடலை சுறுசுறுப்பாக்கும் சுரைக்காய்…!!!

நமது அன்றாட வாழ்வில், சமயலறைகளில் காய்கறிகாரிகள் ஒருஇன்றியமையாத இடத்தை பிடித்துள்ளது. அனைத்து காய்கறிகளும்நமது அருகாமையில் உள்ள சந்தைகளில் விலை மலிவாக கிடைக்க கூடிய காய்கறி தான். இந்த வகையில் சுரைக்காய் சந்தைகளில் மிகவும் விலை மலிவாக கிடைக்க கூடிய ஒரு காய்கறி. உடல் சூடு :   இந்த சுரைக்காயில் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பல சத்துக்கள் உள்ளது. இது நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவது மட்டுமல்லாமல், நமது உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் […]

health 4 Min Read
Default Image

பீட்ருட் ஜூஸ் புற்றுநோயை குணப்படுத்துமா….?

நாம் அன்றாட உணவில் பீட்ரூட்டை சேர்த்து கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம். பீட்ரூவ்ற்றில் சுண்ணாம்புச்சத்து, மெக்னீசியம், இரும்புசத்து, சோடியம், பொட்டாசியம், தாமிரம், கந்தகம், குளோரின், வைட்டமின் சி என பல சத்துக்கள் நிறைந்துள்ளன. இரத்தம் சம்பந்தமான நோய்கள் : இரத்தத்தில் சிவப்பணுக்கள் அதிகரிக்க வேண்டுமானால் பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக உன்ன வேண்டும். மேலும் பல்வலி, தலைவலி போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபட ஜூஸ் பருகி வரலாம். இயற்கையாகவே பீட்ரூட் இரத்தம் தொடர்பான நோய்களைத் தீர்க்கும் ஆற்றல் உடையது. பீட்ரூட்டை சமைத்து […]

health 5 Min Read
Default Image

அடடே…. இப்படிப்பட்ட ஒரு அற்புதமான கனியா….? உடலில் வியக்கத்தகு மாற்றத்தை ஏற்படுத்தும் வில்வக்கனி …!!!

இறைவன் நமக்கு வரமாக அளித்த இயற்கையில், வில்வக்கனி ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம். வில்வம் கிளைகளோடு உயர்ந்து வளரக்கூடிய ஒரு மரம் ஆகும். இதன் அடிமரம் பருத்து, பட்டை பிளவுபட்டு சற்று வெண்மை நிறம் கொண்டிருக்கும். இதன் அடிமரத்தில் முட்கள் இருக்காது. ஆனாலும் இதன் இளங்கிளைகளில் நீண்ட கூர்மையான முட்கள் இருக்கும். ஒவ்வொரு காம்பிலும் மூன்று இலைகள் இருக்கும்.  இதன் இலைகள் அகலமாகவும், கூர்மையாகவும் இருக்கும். இதன் இலைகள் மணம் மிக்கவை. கசக்கி முகர்கையில் கற்பூரத்தைப் போல சுகமான […]

health 7 Min Read
Default Image

நம் ஆரோக்கியத்தை காக்கும் சக்தி….!!! நம்ம கையிலேயே இருக்குங்க…!!!

நமது வீடுகளில் எந்த மரம் இருக்குதோ, இல்லையோ முருங்கைமரம் மட்டும் அனைத்து வீடுகளிலும் இருக்கும். இந்த மரம் பல மருத்துவ குணங்களை தனக்குள்ளே கொண்டுள்ளது. இந்த மரத்தின் அனைத்து பாகங்களும் உணவாக பயன்படுகிறது. இந்த மரம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவது மட்டுமல்லாமல், பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டதும் கூட. பல்வேறு நன்மைகளை கொண்டது முருங்கை கீரை. இது, உணவில் முக்கிய பங்கு வகிக்கிறது. வலி நிவாரணியாக விளங்குவதுடன் வீக்கத்தை கரைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி […]

health 4 Min Read
Default Image