ஆரோக்கியம்

மூட்டு வலி பிரச்சனையால் மிகவும் அவதிபடுகிறீர்களா அதை கட்டுப்படுத்த இந்த உணவுகளை சாப்பிடுங்க

மூட்டு வலி சாதாரணமாக வயதானவர்களுக்கு வரக்கூடிய முக்கிய பிரச்சனைகளில் ஒன்று.இது நமது மூட்டில் உள்ள திரவம் ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ்னு என்கிற திரவம் குறைவதால் மூட்டில்  சத்தம் ஏற்பட்டு மூட்டு மிகவும் இறுக்கமாக மாறிவிடும். மூட்டுவலி ஏற்படுவதற்கான காரணங்கள்:   மூட்டுவலி 30 வயது முதல் 40 வரை ருமாட்டியிட் ஆர்த்ரைட்ஸ் எனப்படும் கை மற்றும் கால்களில்  உள்ள மூட்டுகளில் வரக்கூடிய  ஒரு விதமான வலியாகும்.இந்த வலி பரம்பரையாக தாக்க கூடிய வலியாகும். இந்த வலி நாம் உண்ண […]

Food 7 Min Read
Default Image

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பேரீட்ச்சை பழம்

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பேரீட்ச்சை பழம். நம்மில் அதிகமானோர் பேரிட்சை பழத்தை விரும்பி உண்ணுகிறோம். பேரிட்சை பழத்தில் பல பகையான மருத்துவ குணங்கள் உள்ளது. இப்பழத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள்  வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவதுண்டு. பேரிட்சை பழத்தில்  கனிசத்துக்களும் அதிகமாக உள்ளது. மேலும், இந்த பழத்தில் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. தற்போது இப்பதிவில் பேரிட்சை பழத்தின் நன்மைகள் பற்றி பார்ப்போம். கெட்ட கொழுப்பு பேரிட்சை பழத்தை தினமும் சாப்பிட்டால் நமது உடலில் […]

Blood 6 Min Read
Default Image

உடல் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் உலர் திராட்சை

உலர் திராட்சையில் உள்ள உடலுக்கு ஆரோக்கியம் தரும் மருத்துவ குணங்கள். நமது அன்றாட வாழ்வில் உணவு என்பது ஒருஇன்றியமையாத  பிடித்துள்ளது. நாம் உண்ணும் உணவை பொறுத்து தான் நமது உடல் ஆரோக்கியமும் அமைகிறது. நமது உடல் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த உணவுகளை உண்பது நமது கடமை. நாமும், நம் உடல் ஆரோக்கியமும்  ஒழுங்காக இருந்தால் தான், நாம் எந்த வேலைகளையும் முழு ஈடுபாடுடன்  முடியும். நம்மில் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் இனிப்பு வகை உணவுகளை விரும்பி உண்பதுண்டு. […]

#Eyes 8 Min Read
Default Image

தைராயிடு பிரச்சனையில் இருந்து விடுதலை பெறணுமா ? அப்ப இதெல்லாம் நீங்க கண்டிப்பா செய்யணும்

தைராயிடு பிரச்னை உள்ளவர்கள் சாப்பிடவேண்டியவை மற்றும் சாப்பிட கூடாதவை. இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் நோய்களில் ஒன்றாக தைராயிடு உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பல பிரச்சனைகளையும், உடலில் பல ஆரோக்கிய கேடுகளையும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். தைராயிடு உள்ளவர்கள் இதை மட்டும் செய்தாலே போதும், தைராயிடு பிரச்சனையில் இருந்து விடுதலை பெறலாம். அயோடின் உப்பு தைராயிடு பிரச்னை உள்ளவர்கள் சமையல் செய்யும் போது, உணவில் அயோடின் உப்பு சேர்க்க வேண்டும். ஏனென்றால் தைராயிடு சுரப்பி சீராக […]

corn 6 Min Read
Default Image

அடடே, இவ்வளவு நாளா தெரியாம போச்சே, உடல் எடை அதிகரிப்பதற்கு காரணம் இது தானா?

உடல் எடை அதிகரிப்பதற்கான காரணங்கள். உடல் எடை அதிகரிப்பு என்பது இன்று அதிகமானோரின் மிகப்  மாறிக்கொண்டு வருகிறது.  இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்  அது முடியாத காரியம். சிலர் உடனடியாக தீர்வு காண வேண்டும் என விரும்பி செயற்கையான மருத்துவர்களை மேற்கொள்கின்றனர். இது பல பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது. இடைவேளை உணவுகள் நமது உடல் எடை அதிகரிப்பதற்கு நாம் உணவு உட்கொள்ளும் முறை தான் என்று சொல்வது மிகவும் தவறான காரியம். நமது உடல் எடை அதிகரிப்பிற்கு […]

#Weight loss 6 Min Read
Default Image

பனங்கற்கண்டின் முக்கியமான மருத்துவ குணங்கள்

நமது அன்றாட வாழ்வில் நமது உடல் ஆரோக்கியம் என்பது மிக முக்கியமான ஒன்று. இதற்காக நாம் பல வழிகளில், உழைத்து வருகிறோம். ஆனால் மேலை நாட்டு கலாச்சாரங்கள் ஊடுருவி உள்ள நிலையில், அனைத்து மக்களும் மேலை நாடு கலாச்சாரங்களையே அனைவரும் நாடி வருகின்றனர். ஆனால், நாம் இயற்கையான உணவுகளை நாடுவதை விட, இன்று செயற்கையான உணவுகளை தான் விரும்பி சாப்பிடுகின்றனர். இது நமது உடலுக்கு பல பக்க விளைவுகளை தான் ஏற்படுத்துகிறது. பனங்கற்கண்டு நமது முன்னோர்கள் பல்லாண்டு […]

#Teeth 5 Min Read
Default Image

உங்கள் மூளை சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமா ? அப்ப இது மட்டும் போதும்

வல்லாரை கீரையில் உள்ள மருத்துவ குணங்கள். இன்றைய சமூகத்தில் மறதி என்பது ஒரு தேசிய நோயாக மாறிவிட்டது. ஞாபக சக்தி குறைவாக இருந்தாலே அது நமக்கு பல பிரச்சனைகளை கொண்டு வந்து விடும். முக்கியமாக நினைவில் வைத்திருக்க வேண்டிய விடயங்களை கூட நாம் எளிதில் மறந்து விடுவோம். இதனால், நாம் எல்லோரிடமும் திட்டு வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இப்பிரச்சனை பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். இது ஒரு […]

blood problem 6 Min Read
Default Image

பொடுகு தொல்லையை போக்குவதற்கு நெய்யை பயன்படுத்துங்க

தலைமுடி பிரச்சனைகளை தீர்க்க உதவும் நெய். இன்றைய இளம் தலைமுறையினரின் மிக பெரிய பிரச்சனையே தலைமுடி பிரச்னை தான். இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பதற்காக பலர் செயற்கை மருத்துவங்களை பின்பற்றுகின்றனர். ஆனால் இதனால் பல பக்க விளைவுகள் ஏற்படுகிறது. நாம் இயற்கையான முறையில், பல வழிமுறைகளை கையாளலாம். இதனால் நமக்கு பல பக்கவிளைவுகள் ஏற்படுவதில் இருந்து, நம்மை நாம் பாதுகாத்து கொண்டு, நமது உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம். தற்போது இந்த பதிவில் நெய்யில் மருத்துவ குணங்கள் பற்றியும், […]

#Ghee 7 Min Read
Default Image

கேழ்வரகு புற்று நோய் வராமல் தடுக்குமா?

கேழ்வரகில் உள்ள நமைகளும், மருத்துவ குணங்களும். நமது அன்றாட வாழ்வில் உணவு ஒரு முக்கியமான ஒரு இடத்தை பிடித்துள்ளது. ஆனால், அந்த உணவு நமக்கு ஆரோக்கியமானதாக இருப்பது நமது கையில் தான் உள்ளது. நமது முன்னோர்கள் தானிய வகைகளை விரும்பி சாப்பிட்டு வந்ததால் தான் அவர்கள் நீண்ட ஆயுளை பெற்று வாழ்ந்தனர். இந்நிலையில், கோடை வெயில் வாட்டி வதைக்க துவங்கியுள்ள நிலையில், வெயில் காலங்களில் நாம் அதிகமாக சாப்பிட வேண்டிய உணவு வகைகளில் கேழ்வரகு மிக முக்கியமான […]

#Heart 7 Min Read
Default Image

வெயிலுக்கு இந்த ஜூஸ் குடிங்க, அடடே இந்த ஜூஸ் அருந்துவதால் இவ்வளவு நன்மைகளா ?

முள்ளங்கி ஜூஸ் அருந்துவதால் ஏற்படும் பயன்கள். நமது அன்றாட நமது சமையல்களில் காய்கறிகள் ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கிறது. காய்கறிகள் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நமது அனுதின உணவில் காய்கறிகள் இடம் பெறாத உணவே இருக்காது. இந்நிலையில், தற்போது இந்த பதிவில், முள்ளங்கி ஜூஸ் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்ப்போம். வெயில் காலங்களில் நமது உடலுக்கு, நீர்சத்து அதிகமாக தேவை. ஏனென்றால், நமது உடலில் உள்ள நீர்சத்துக்கள் வெயில் காலங்களில் […]

brain power 8 Min Read
Default Image

உடலுக்கு ஊட்டம் அளிக்கும் பருத்திபால் அல்வா தெவிட்டாத சுவையில் செய்வது எப்படி

பருத்தியை நாம் ஆடையாக அணியும் போது நமது உடலுக்கு மிகவும் குளிர்ச்சி அளிக்கும். அதை நாம் உணவாக உட்கொள்ளும் போது அது நமக்கு பல விதமான நோய்களை குணப்படுத்தும் மிக சிறந்த காரணியாக விளங்குகிறது. பருத்திபால் அல்வா தெவிட்டாத சுவையில் செய்வது எப்படி? இது நமது உடலில் ஏற்படும் பலவிதமான பிரச்சனையும் இது சரி செய்யும்.இது பாலூட்டும் இளம் தாய்மார்களுக்கு மிக சிறந்த மருந்தாக பயன்படுகிறது.பருத்திப்பால் அல்வா செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள் : […]

Food 4 Min Read
Default Image

கடுகு சிறுத்தாலும், காரம் சிறுக்காதுனு சும்மாவா சொன்னாங்க, கடுகு எண்ணெயில் உள்ள முக்கியமான மருத்துவ குணங்கள்

கடுகு எண்ணெயில் உள்ள மருத்துவ குணங்கள். நமது அன்றாட வாழ்வில் நமது சமையல்களில் பல வகையான எண்ணெய்களை பயன்படுத்துகிறோம். ஆனால், அனைத்து எண்ணெய்களுமே நமது உடல்  ஆரோக்கியம் தரக்கூடியதாக இருப்பதில்லை. நாம் உண்பதற்காக எந்த பொருளை பயன்படுத்தினாலும், அது இயற்கையான பொருட்களாக இருந்தால் தான் நமது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக இருக்கும். அப்படியில்லையென்றால், அது பல நோய்களை ஏற்படுத்தக் கூடியதாக தான் இருக்கும். தற்போது இந்த பதில் கடுகு எண்ணெயில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். […]

CANCER 8 Min Read
Default Image

மரவள்ளி கிழங்கில் உள்ள மகத்தான மருத்துவ குணங்கள்

மரவள்ளி கிழங்கில் மருத்துவ குணங்கள். மரவள்ளி கிழங்கு கிழங்கு வகைகளை சேர்த்து. இந்த கிழங்கினை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது உண்டு. இந்த கிழங்கில் உடலுக்கு ஆரோக்கியம் தாரக கூடிய பல வகையான மருத்துவ குணங்கள் உள்ளது. தற்போது இந்த பதிவில் மரவள்ளி கிழங்கில் உள்ள மருத்துவ குணங்களின், அவரின் பயன்கள் பற்றியும் பார்ப்போம். செரிமானம் இன்று அதிகமானோர் செரிமான பிரச்னையினால் பாதிக்கப்படுகின்றனர். இந்த பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக மரவள்ளி கிழங்கு உள்ளது. […]

Blood 4 Min Read
Default Image

முந்திரி பருப்பில் உள்ள முக்கியமான மருத்துவ குணங்கள்

முந்திரி பருப்பில் உள்ள மருத்துவ குணங்கள். நாம் அன்றாடம் பயன்படுத்து அனைத்து இயற்கையான பொருட்களிலும், உடலுக்கு தேவையான உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய ஆரோக்கியமான சத்துக்கள் உள்ளது. தற்போது, பருப்பு வகைகள் அனைத்துமே உடல்நலனுக்கு ஏற்றவையாகும். அந்த வகையில் முந்திரி பருப்பு சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். செரிமானம் இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் பிரச்சனைகளில் ஒன்று செரிமான பிரச்சனை. இந்த பிரச்சனைக்கு சிறந்த தீர்வை அளிக்கிறது முந்திரி பருப்பு. முந்திரி பருப்பை […]

Blood Pressure 7 Min Read
Default Image

செம்பருத்தி பூ உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துமா?

செம்பருத்தி பூ நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு பூ தான். இந்த பூ அனைத்து வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் அழகிற்காக வளர்க்கப்படுகின்றன. ஆனால் பலருக்கு இந்த பூவில் உள்ள நன்மைகள் தெரிவதில்லை. இந்தப் பூவில் பல நோய்களை குணப்படுத்தக் கூடிய மருத்துவ குணங்கள் உள்ளது. இந்த பூவின் அனைத்து பாகங்களும் மருந்தாக பயன்படுகிறது. தற்போது இந்த பூவில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். தலைமுடி தலை முடி பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த பூ ஒரு சிறந்த […]

face problems 5 Min Read
Default Image

இந்த இலையை சாதாரணமா நெனச்சீராதீங்க, கொத்தமல்லியில் உள்ள கொழுமையான நன்மைகள்

கொத்தமல்லியில் உள்ள நன்மைகளும்,குணமாகும் நோய்களும். கொத்தமல்லி என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. கொத்தமல்லி நமது சமையல்களில் மிகவும் முக்கியமான இடத்தை பிடிக்கிறது. அனைத்து சமையல்களில் கொத்தமல்லி ஒரு வாசனை பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இது வாசனைக்காக மட்டுமல்லாது, இதில் பல நோய்களை குணமாக்கக்கூடிய ஆற்றலும் உள்ளது. கொத்தமல்லியை தனியாக துவையலாகவும் அரைத்து சாப்பிடுவதுண்டு. தற்போது, இந்த பதிவில் கொத்தமல்லியில் மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். வயிற்று பிரச்சனைகள் கொத்தமல்லி வயிற்று பிரச்சனைகளை போக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. […]

Coriander 6 Min Read
Default Image

திப்பிலியில் உள்ள திகைக்க வைக்கும் மருத்துவ குணங்கள்

திப்பிலியில் உள்ள மருத்துவ குணங்களும், அதனால் குணமாகும் நோய்களும். திப்பிலி நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். திப்பிலியை அனைத்து பாகங்களும் மருந்தாகி பயன்படுகிறது. மேலும், இது சித்த மருத்துவத்தில் திப்பிலியானது சுக்கு மிளகோடு சேர்த்து “திரிகடுகம்” எனப்பெயர் பெறுகிறது. திப்பிலி பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது. திப்பிலியின் காய்கள் உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், உயர் ரக மதுபான வகைகள் மற்றும் வாசனைப் பொருட்களில் பெரிதும் பயன்படுத்தப் படுகின்றன. இளைப்பு இளைப்பு நோய் […]

diabeties 6 Min Read
Default Image

மருதாணி இலையை பற்றி இதுவரை அறிந்திராத மகத்துவமான நன்மைகள்

மருதாணி இலையில் உள்ள நன்மைகளும், அதனால் குணமாகும் நோய்களும். மருதாணி  இலை நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு இலை. இந்த மரம் அதிகமானோர் வீடுகளில் வளர்க்கப்படக் கூடிய மறவகைகளில் ஒன்று. இந்த மரத்தின் இலைகள் நமது கைகளை அலங்கரிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. அந்தக் காலத்தில். மருதாணி இலைகள் அழகுக்காக மட்டுமே அல்லாமல், உடல்நலம் காக்கும் மருத்துவப் பொருளாகவும் பயன்படுத்தி உள்ளனர். அழகுக்காக மட்டுமல்ல மருதாணியை இலையை பெண்கள் அழகுக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்று நினைத்தால் அதி மிகவும் தவறானது. […]

health tamilnews 5 Min Read
Default Image

தெவிட்டாத தேனில் உள்ள மருத்துவ குணங்கள்

தேனில் உள்ள  மருத்துவ குணங்களும், அதன் மூலம் குணமாகும் நோய்களும். தேன் நாம் அனைவரும் அறிந்த மற்றும் அனைவரும் விரும்பி உண்ணும் உணவு பொருளாகும். சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் தேனை விரும்பி உண்பது உண்டு. இதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்க கூடியது. பொதுவாக, நாட்டு மருந்துகளுடன் தேன் ஒரு துணை மருந்தாகத் தரப்படுகிறது. இதனால், அந்த மருந்துகள் வயிற்றுப் புண் ஏற்படுத்தாமல், முழுமையாக இரத்தத்தில் கலக்கும் தன்மை ஏற்படுகிறது. சித்த மருத்துவ முறையில் […]

alarji 5 Min Read
Default Image

நாயுருவியின் நன்மைகள், இதை பற்றி இதுவரை அறிந்திராத உண்மைகள்

உடலுக்கு ஆரோக்கியம் தரும் நாயுருவி தாவரத்தின் நன்மைகள். நமது அன்றாட வாழ்வில் நமது உடல் நலத்தில் பல ஆரோக்கிய கேடுகள் ஏற்படுகிறது. இதற்க்கு நாம் பல மருந்துகளை தேடி அளிக்கிறோம். ஆனால் பலருக்கு தீர்வாக அமைவது செயற்கை மருத்துவம் தான். பலருக்கு இயற்கை மருத்துவம் பற்றி நாம் அறிந்து கொள்ள முயல்வது கூட இல்லை. செயற்கை மருத்துவங்கள் நமக்கு பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடும். ஆனால் இயற்கை மருத்துவம் நமக்கு மெதுவாக ஆரோக்கியத்தை அளித்தாலும், அது ஆரோக்கியத்திற்கான […]

face care 6 Min Read
Default Image