ஆரோக்கியம்

பொடுகு தொல்லையில் இருந்து மீண்டு வர இதை செய்யுங்கள்.!

நமது தலையில் பொடுகு வர பல காரணங்கள் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக இந்த மூன்று விஷயங்களால் நமது தலையில் பொடுகு உற்பத்தி ஆகிறது. அதில் முதலில் எண்ணெய் பசை மிகுந்த தலையுடன் இருப்பது. அழுக்கு தலையுடன் இருப்பது மற்றும் தலையில் வியர்வை உற்பத்தியாகி அந்த வியர்வை தண்ணீர் தலையில் தேங்கி அதனால் பொடுகு உருவாகிறது.இதனால் இந்தப் பொடுகை இயற்கை முறையில் எப்படி நீக்கலாம் என பார்க்கலாம். வெந்தயத்தை தலையில் தேய்த்துக் குளித்தால் உடல் உஷ்ணம் குறைந்து பொடுகுத் […]

#Dandruff 3 Min Read
Default Image

கருப்பான உதட்டை சிவப்பாக மற்ற இதை செய்தல் போதும்.!

பொதுவாக சிலருக்கு முகம் பார்க்க வெள்ளையாக இருந்தாலும் அவர்களின் உதடு கருமை அடைந்து காணப்படும். இதுபோன்று உதடு மட்டும் கருமையாக இருப்பதற்கு காரணம் கெமிக்கல் கலந்த கிரீம்களை வாங்கி உபயோகிப்பது. மரபியல் காரணம் ,ரத்தசோகை அதிகமாக காபி குடிப்பது ,மேக்கப்பை முறைப்படி நீக்காதது, போதிய நீர்ச்சத்து உடலில் இல்லாதது இதுவும் ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது . அதுமட்டுமல்லாமல் சூரிய சக்திகளின் தாக்கம், விட்டமின் குறைபாடு, அதிக இரும்பு சத்து உடலில் இருப்பது, ஹார்மோன் பிரச்சினை போன்றவை […]

black 3 Min Read
Default Image

கேரட்டை பயன்படுத்தி முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்யலாம்.!

இன்றைய காலத்து இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு முக்கிய பிரச்சனையாக இருப்பது முடி உதிர்வது. இந்த முடி உதிர்வதற்காக  பல மருத்துவரிடம் சென்று அதிக அளவு செலவு செய்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் அந்த சிகிக்சை  சிலருக்கு ஏற்றுக்கொள்ளும்,சிலருக்கு ஏற்றுக்கொள்ளாது நிலையில் நாம் தினமும் சமையல் பயன்படுத்தக்கூடிய கேரட்டை பயன்படுத்தி நம் கூந்தல் பிரச்சனைகளை தீர்க்க முடியும். அந்த வகையில் முடி வளர்ச்சியை அதிகரிக்க கேரட்டை  எப்படி பயன்படுத்தலாம் என்பதை பற்றி இப்போது பார்க்கலாம். தேவையான பொருள்கள்: […]

Carrot 3 Min Read
Default Image

முட்டைக்கோஸ் சாப்பிட்டால் இவ்வளவு நோய் குணமாகுமா.?

தற்போது உள்ள சிறியவர் முதல் பெரியவர் வரை முட்டைகோஸை பாகற்காயை ஒதுக்குவது போல ஓரமாக ஒதுக்கி வைத்துவிடுகிறார்கள். முட்டைகோஸில் பலவகையான சத்துக்கள் உள்ளது. குறிப்பாக முட்டைக்கோஸில் வைட்டமின் சி வைட்டமின் பி வைட்டமின் பி-6 வைட்டமின் பி-1 போன்ற சத்துக்கள் உள்ளன. முட்டைக்கோஸ் அதிகமான நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டது. முட்டைகோஸை சமைத்து சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது. பச்சையாக உள்ளபோதும் இலைகளில் தான் அதிகசத்துக்கள் உள்ளன. இது பல நோய்களுக்குத் தீர்வு தருகிறது. […]

#Cabbage 3 Min Read
Default Image

பற்கள் மற்றும் ஈறுகளில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு இது தான் காரணம் .!

நமது உடலில் பாஸ்பரஸ் மிகவும் தேவையான தாதுக்களின் ஒன்று. இது உடம்பில் முக்கிய இரண்டாவது சத்தாகவும் விளங்குகிறது. ஏனென்றால் பலமான எலும்புகளுக்கு பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்தின் கலவைதான் கால்சியத்துடன் இணைந்து செயல்படுகிறது. பாஸ்பரஸ் உடலில் குறைவதால் பற்கள் மற்றும் ஈறுகளில் பிரச்சனை ஏற்படுகிறது. எனவே இந்த மாதிரி பிரச்சனைகளைப் போக்க பாஸ்பரஸ் நிறைந்த உணவுப்பொருட்களை சாப்பிட வேண்டும். அதிலும் குறிப்பாக ஒரு நாளைக்கு ஒரு மனிதன் சராசரியாக 700 மில்லி கிராம் பாஸ்பரஸ் தேவைப்படுகிறது. உடலில் பாஸ்பரஸ் […]

#Teeth 4 Min Read
Default Image

ஆரஞ்சு பழத்தினால் இவ்வளவு நன்மையா.?

நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்றான ஆரஞ்சுப் பழத்தில் ஏராளமான ஆரோக்கியம் மற்றும் நன்மைகள் உள்ளது. இதில் உள்ள நார்ச்சத்து, விட்டமின் சி, தையமின் பொட்டாசியம் ,விட்டமின் எ , கால்சியம் போன்றவை அதிகம் உள்ளது. ஆரஞ்சு பழம் பல நோய்களுக்கு மருந்தாகவும் காணப்படுகிறது. ஆரஞ்சு பழம் அல்சர் போன்ற நோய்களுக்கு நிவாரணியாக பயன்படுகிறது. நன்மைகள்: ஆரஞ்சில் உள்ள மெக்னீசியம் இரத்த நாளங்களை விரிவடைய செய்து ரத்த அழுத்தத்தை சரி செய்கிறது. ஆரஞ்சு பழம் அடிக்கடி […]

Benefit 3 Min Read
Default Image

கையில் அதிக பருமன் கொண்டவர்கள் இதை செய்தல் போதும்.!

பொதுவாக சில பெண்களுக்கு அழகான உடல் அமைப்பு இருந்தும் கைகள் மட்டும் மிக தடிமனாக இருக்கும்.  இதனால் பார்ப்பதற்கு மிகவும் அசிங்கமாக தெரியும் எனவே கையில் உள்ள தடிமனை குறைக்க எளிய உடற்பயிற்சி செய்து எப்படி குறைப்பது என்பதை இன்று பார்க்கலாம். பயிற்சி: சிங்கள் ஆர்ம் ட்ரைசெப்ஸ் பயிற்சி செய்வது போல இந்த பயிற்சியும் செய்ய வேண்டும். முதலில் கால்களை விரித்து முழங்கால்களை சற்று முன்னோக்கி மடக்கி நேராக நிற்கவேண்டும். கைகளை டம்பிள்ஸைப் பிடித்து தலைக்கு பின்புறமாக […]

hand 3 Min Read
Default Image

அழகு வேண்டுமா.? கடலை மாவை இப்படி பயன்படுத்துங்கள்.!

கடலை மாவு நம் தினசரி பயன்படுத்தும் கடலைப் பருப்பில் இருந்து தயாரிக்கப்பட்டது. இந்த கடலை மாவு சமையலுக்கு மட்டுமின்றி சரும பிரச்சனைகளுக்கும் தீர்வை கொடுக்கிறது.  சில வருடங்களுக்கு முன் பெண்கள் கடலை மாவைப் பயன்படுத்தி குளித்து வந்தார்கள். கடலைமாவு அனைத்து சரும பிரச்சனைகளையும் போக்கும். வெயிலால் ஏற்பட்ட  கருமையான சருமம் , முகப்பரு போன்றவற்றை போன்ற பிரச்சினைகளுக்கு கடலைமாவு பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். தற்போது கடலைமாவை  பயன்படுத்தி சருமத்தை எப்படி பொலிவுடன் வைத்துக் கொள்வது என்பதைப் […]

Beauty 4 Min Read
Default Image

முழங்காலில் உள்ள கருப்பு போக்க இதை செய்யுங்கள்.!

நமது உடலில் உள்ள சில அங்கங்கள் இயற்கையாகவே கருப்பாக காணப்படும் அதில் ஒன்றுதான் முழங்கால். என்னதான் வெள்ளையாக சில இருந்தாலும் கால் முட்டி என்பது கொஞ்சம் கருப்பாக காணப்படும் இதனால் சிலர் குட்டை ஆடை அணியாமல் இருக்கின்றனர். எனவே இந்த கறுப்பு நிறத்தைப் போக்க தற்போது பார்க்கலாம். பேக்கிங் சோடாவுடன் , தண்ணீருடன் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் செய்து கொள்ளவும். அந்த பேஸ்ட்டை முழங்கை, முழங்காலில் தடவி 5 நிமிடம் அப்படியே விட்டு பிறகு தண்ணீரில் […]

black 3 Min Read
Default Image

எலுமிச்சை சாறை விட தோலில் இவ்வளவு நன்மையா..?

நம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் பொருட்களில் எலுமிச்சை பழமும் ஒன்று. இதில் ஏராளமான வைட்டமின் சி உள்ளது. இதில் ஊட்டச் சத்துகளும் அதிகம் உள்ளது. ஒரு கப் எலுமிச்சைச் சாற்றில் 50 கிராம் விட்டமின் சி உள்ளது. இதில் பொட்டாசியம், கால்சியம் இரும்புச் சத்துக்களும் உள்ளன. இது மட்டுமல்லாமல் நாம் வேண்டாம் என தூக்கி எறியும் எலுமிச்சை தோலில் ஏராளமான நன்மைகள் உண்டு எலுமிச்சைச்சாறை விட தோலில் அதிக நன்மைகள் உள்ளது. தோல்  வேகவைத்து நீரை குடித்தால் […]

health 4 Min Read
Default Image

விரைவில் கருவளையம் குறைய தினமும் இதை செய்தால் போதும்.!

கண்களில் காணப்படும்  கருவளையம் ஆண்கள், பெண்கள் இருவருக்கும் ஏற்படும் மிகப்பெரிய பிரச்னை. கருவளையங்கள் உருவாவதற்கு முக்கிய காரணமே வேலைச் சுமையினால் போதுமான தூக்கம் இல்லாதது, இதனால்  கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றன . இந்த கருவளையம் வருவதால் முகம் சற்று பொலிவிழந்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது. இதை எளிய முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே சரி செய்யலாம். தேவையான பொருள்கள்: கற்றாழை ஜெல் ஒரு ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறு தக்காளி சாறு விட்டமின் E […]

Eye 3 Min Read
Default Image

தாய்ப்பால் கொடுக்கும் போது இதை சாப்பிடாதீர்கள்.! குழந்தைக்கு ஏற்பட வாய்ப்பு .!

பொதுவாக பிரசவத்திற்கு முன்னும் ,பிரசவத்திற்கு பின்னர் எந்த மாதிரியான உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை கேட்டு பல பெண்கள் உணவு சாப்பிட்டு வருகின்றன. இந்நிலையில் குழந்தைக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் தாய்ப்பால் அந்த தாய்ப்பால் கொடுப்பதற்கு முன் எந்த  மாதிரியான உணவுகளை பெண்கள் எடுத்துக் கொள்வது என்பதை பற்றி பார்க்கலாம்.ஏனென்றால் சில உணவு வகைகளை குழந்தைக்கு அலர்ஜியை கொடுக்கின்றன எனவே தாய்ப்பால் கொடுக்கும்போது சில உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ப்ரோக் கோலி : இது […]

Baby 4 Min Read
Default Image

தயிரை கொண்டு முகத்தை ஜொலிக்க வைப்பது எப்படி என பார்க்கலாம் .!

தயிர் நம் தினமும் உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் அன்றாட பொருள்களில் ஓன்று. இந்த தயிர் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் நமது சரும ஆரோக்கியத்திற்கும் ,அழகை  பராமரிக்க மிகவும் உதவி செய்கிறது. தயிரில் ஏராளமான சத்துக்கள் உள்ளதால் இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால் சரும பிரச்சனை நீங்குவதோடு, சருமத்தின் நிறமும் மாறும் அந்த வகையில் தயிரைப் பயன்படுத்தி சருமத்தின் நிறத்தை அதிகரிக்க அதிகரிக்க செய்வது மற்றும் சருமத்தை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வது எப்படி என பார்க்கலாம். ஒரு பவுலில் தயிர், […]

face 3 Min Read
Default Image

“அதிகமாக மாத்திரை சாப்பிட வேண்டாம்”.! முதியவர்களை எச்சரிக்கும் மருத்துவர்கள்.!

அதிகமாக மாத்திரை சாப்பிட வேண்டாம் என மூத்த குடிமக்களை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சராசரியாக மூத்த குடிமக்கள் ஒவ்வொருவரும் தினசரி எட்டு மாத்திரைகள் சாப்பிடுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தனியார் மருத்துவ கல்லூரிகள் சார்பில் 104 முதியவர்கள் மருந்து சீட்டுகளை வைத்து ஆய்வு நடத்தி தகவல் வெளியிட்டுள்ளது. அதில் மருந்துகளை பரிந்துரைப்பது குறித்து பல்வேறு துறை நிபுணர்கள், ஒருவருக்கொருவர் தெரிவித்துக் கொள்வது இல்லை என ஆய்வில் அறியப்பட்டது. இந்நிலையில், நோயாளிகள் மறுமுறை மருத்துவரை அணுகாமல் நீண்ட நாட்களுக்கு […]

#Doctor 4 Min Read
Default Image

வெள்ளைப்படுதலை தடுக்க இந்த உடையை அணியக்கூடாது.!

தற்போது உள்ள பெரும்பாலான பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனை உள்ளது. இந்த பிரச்சனை மாதவிலக்கு வரும் முன்னும் ,வந்த பிறகும் வெளிப்படுத்தல் வரும் இது இயல்புதான். சிலருக்கு எப்போதுமே வெள்ளைப்படுதல் பிரச்சனை இருக்கும். வெள்ளைப்படுதல் அதிகமாகவோ அல்லது நிறம் மாறி இருந்தால் உடனே மருத்துவரிடம் ஆலோசனை பெறவும். இந்த பிரச்சனை உள்ள பெண்கள் வீட்டு வைத்திய முறையில் இதை சரி செய்யலாம் மேலும் இதற்காக பெண்கள் சில பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். பெண்கள் கடைபிடிக்கவேண்டியவை: பெண்கள் மிக இறுக்கமான […]

health 4 Min Read
Default Image

உடலில் உள்ள இரத்தத்தை சுத்தமாகவைத்து கொள்ள இதை சாப்பிடுங்கள் .!

தினமும் அரை டம்ளர் தண்ணீரில் உலர்ந்த 3 அத்திப்பழத்தை போட்டு காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் இரத்தம் பெருகும். நாவல்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இதயத்திற்கு பலத்தை தரும்.அதே நேரத்தில் உடலில் இரத்தம் அதிகமாக ஊறும் நாம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் இயங்க இரத்தம்தான் ஆற்றலை தருகிறது. ஒவ்வொரு உறுப்புக்கும் ரத்தம் சென்று அடையாவிட்டால் உறுப்பு முடக்கம் அல்லது பல்வேறு பாதிப்பை தரும். நமது உடலில் இரத்தம் சுத்தமாக இல்லாவிட்டால் நமக்கு உடல் அசதி ,காய்ச்சல் […]

Blood 4 Min Read
Default Image

மூக்கில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க இதை செய்யவும்.!

கருப்பு நிற காராமணியை  பொடி செய்து அதில் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி ஊற வைக்கவும்.  பின்னர் தண்ணீர் கொண்டு முகத்தை  கழுவ வேண்டும் இதனால் கரும்புள்ளிகள் போகும். பொதுவாக நம்மில் சிலருக்கு மூக்கின் மேல் கரும்புள்ளிகள் காணப்படும்.  கரும்புள்ளிகள் முக்கியமாக எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு வரும். கருப்பு மற்றும் வெள்ளை போன்று முள்ளு முள்ளாக  மூக்கின் மேல் இருக்கும் இவை மூக்கின்மேல் ஏற்படுவதால் நம்முடைய முகம் பொலிவிழந்து காணப்படும் எனவே அந்த […]

black spots 3 Min Read
Default Image

கழுத்தில் உள்ள கருமையை போக்க வீட்டில் இதை செய்தால் போதும்.!

தயிரை கையிலெடுத்து கழுத்துப் பகுதியில் மெதுவாக தேய்த்து ஊற வைக்கவும். பின்னர் 5 நிமிடம் கழித்து வெந்நீரை வைத்து கழுத்துப் பகுதியில் அழுத்தி துடைத்து வந்தால்  கழுத்து பகுதியில் இருக்கும் கருப்பு மறையும். பொதுவாக சிலருக்கு  முகம் பார்க்க வெள்ளையாக இருக்கும். ஆனால் கழுத்துப்பகுதி கருப்பாக  காணப்படும். இதற்கு காரணம் சிலருக்கு ஹார்மோன் குறைபாடு , அதிக நேரம் வெயிலில் நிற்பது, தங்கம் மற்றும் வெள்ளி செயின் அணிவதாலும் கழுத்து கருப்பாக  காணப்படுவது உண்டு. அந்த வகையில் அதை […]

blackness 4 Min Read
Default Image

ஈறு வலி பிரச்சனையில் இருந்து விடுபட இதை செய்தல் போதும்!

தினமும் ஆயில் புல்லிங் செய்வது பற்களுக்கு மட்டுமல்ல ஈறுகளுக்கும் பலத்தை கொடுக்கும் . நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் எடுத்து வாயில் போட்டு கொப்பளிக்கவும் பின்னர் வெதுவெதுப்பான நீரில் வாயை கழுவவும்.  பொதுவாக ஈறு வீக்கத்திற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது .அதற்கு முக்கிய காரணமாக ஊட்டச்சத்து குறைபாடு , புகைபிடித்தல் , தவறான முறையில் பல்லு கட்டுதல் ,  தவறான முறையில் பல் துவக்குதல் போன்ற காரணங்களாலும் ஈறுகளில் வீக்கம் ஏற்படும். எனவே அனுபவம் வாய்ந்த மருத்துவரிடம் […]

Gingival pain 4 Min Read
Default Image

சளி முதல் ஆண்மை குறைபாடு வரை தீர்வு கொடுக்கும் கருப்பட்டி வெல்லம்..!

கருப்பட்டி வெல்லம் என்றால் அது கரும்பில் இருந்து எடுக்கப்படுகிறது என அனைவருக்கும் தெரியும். இந்த கருப்பட்டி வெள்ளத்தின் சுவை , மணம், மருத்துவ குணம் அதிகம் இருப்பதால் இதை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றன கருப்பட்டி வெள்ளத்தில் கால்சியம் மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ளது. இனிப்பு உணவு வகைகளில் நம்மில் பெரும்பாலானோர் வெள்ளை சர்க்கரையை பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டிப் வெள்ளத்தை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல நன்மைகளைத் தரும் கருப்பட்டி வெல்லம் […]

health 4 Min Read
Default Image