தினமும் ஒரு செவ்வாழை பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் : செவ்வாழை பழத்தில் பல சத்துக்கள் நிறைந்துள்ளன.இதில் நார்சத்துக்களும் பொட்டாசியம் ,வைட்டமின் எ ,புரதம் ,ஆண்டிஆக்சிடன்ட் போன்ற பல சத்துக்களும் நிறைந்துள்ளன.ஒரு செவ்வாழை பழத்தில் 4 கிராம் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. வாழை பழ வகைகளை காட்டிலும் செவ்வாழை பழத்தில் பல சத்துக்கள் நிரம்பியுள்ளன.இந்த வகையில் தினமும் ஒரு செவ்வாழை பழத்தை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதை பின்வருமாறு காணலாம். தினமும் ஒரு செவ்வாழை பழத்தை சாப்பிடுவதால் […]
துளசி தேநீர் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் : சாதாரண டீ குடிப்பதைவிட துளசியில் டீ போட்டு குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன.இவ்வாறு துளசியில் டீ போட்டு குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதை பின்வருமாறு காணலாம். துளசி : துளசி இயற்கையிலே மருத்துவ குணம் நிறைந்த ஒரு மூலிகையாகவே அனைவராலும் கருதப்படுகிறது.இதன் காரணமாகவே பல கோவில்களில் துளசி தீர்த்தத்தை அனைவருக்கும் வழங்குகின்றன. துளசியில் ஆண்டிஆக்சிடண்ட்ஸ் நிறைந்து காணப்படுகிறது.இதனால் ப்ரீ ராடிக்கல்களால் உண்டாகும் சேதங்களில் இருந்து […]
பல நோய்களை குணப்படுத்த முடியாத நோய்களே இல்லை என்றாலும் பூண்டில் அதிகளவு சத்துக்கள் இருப்பதால் பூண்டு குணப்படுத்துகிறது. அந்த பூண்டின் மருத்துவக்குணத்தை இதில் காண்போம். ஆங்கில மருத்துவத்திற்கு சவாலான பல நோய்களை சத்தமில்லாமல் குணப்படுத்தக்கூடியது, மேலும் குணப்படுத்த முடியாத நோய்களே இல்லை என்றாலும் பூண்டில் அதிகளவு தாதுக்களும் வைட்டமின்களும் ஐயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றது. பூண்டில் மனத்திற்கு அதில் உள்ள சல்பரே ஆகும் பலவகையான மருத்துவ குணம் கொண்ட பூண்டு நம் நாட்டில் மட்டுமல்லாமல் […]
வெள்ளை முடி வராமல் தடுக்க சிறந்த வழிமுறைகள் : வெள்ளை முடி என்பது பொதுவாக வயது முதுமை காரணமாக வயதானவர்களுக்கு மட்டுமே தோன்றுகிறது.ஆனால் சமீபகாலமாக இளம் வயதினருக்கும் வெள்ளை முடி வருவது இயல்பாகிவிட்டது. இந்நிலையில் பொதுவாக வெள்ளை முடி உடலில் உள்ள சத்து குறைவினால் மட்டுமே தோன்றுகிறது.எனவே வெள்ளை முடி வராமல் தடுக்க முந்திரி ஒரு சிறந்த மருந்தாக செயல்படுகிறது.அதை பற்றி பின் வருமாறு காண்போம். முந்திரி : முந்திரி பொதுவாக மருத்துவ குணங்கள் நிறைந்த ஒன்றாக […]
காலையில் எழுந்தவுடன் இதை குடித்தால் உடலுக்கு நல்லது. காலையில் எழுந்தவுடன் வெந்நீரில் 5-10 மி.லி. எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தால் உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கும்.உடம்பில் உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மிதமான வெந்நீரில் கலந்து வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் ,பல் வலி ,ஈறுகளில் ரத்தம் போன்ற பாதிப்புகள் இருந்தால் சரியாகும்.உடம்பில் ஈரப்பதத்தின் அளவு அதிகமாக இருந்தால் 10 மி.லி. எலுமிச்சை சாற்றுடன் 5 மி.லி. இஞ்சி சாற்றை சிறிது […]
குளிர் காலங்களில் சருமம் வறண்டு போவது வழக்கம். உடலில் சருமம் வறண்டு போவதற்கு இதற்கு முக்கிய காரணம் உடலில் உள்ள நீரின் அளவு குறைவது தான். இதனால் உடலிலுள்ள உதடு முதலில் வரண்டு காணப்படும். உதட்டில் ஏற்படும் வறட்சி காரணமாக உதடு வெடிப்பும் ஏற்படுகிறது. இதனால் உதடு வறண்டு போகாமல் இருக்க இயற்கை முறையில் என்ன செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம். செய்யவேண்டியவை: அதன் தேங்காய் எண்ணெய்யை ஒரு ஸ்பூன் எடுத்து அதில் ஐந்து சொட்டு அளவுக்கு ஆலிவ் […]
குளிர்காலங்களில் ஏற்படும் வறட்சியால் அதிகம் பாதிக்கப்படுவது கால்கள் தான். இதனால் பாதங்களில் பாத வெடிப்பு ஏற்படுகிறது. பாதங்களில் உள்ள வெடிப்புகள் காரணமாக வலியையும் , அரிப்பையும் ஏற்படுத்தும். கருப்பு உப்பை பயன்படுத்தி பாத வெடிப்பை எப்படிப் போக்கலாம் என்பதை பற்றி பார்க்கலாம். தேவையானவை பொருள்கள்: கறுப்பு உப்பு நீர் ஒரு பக்கெட்டில் பாதி அளவு தண்ணீர் நிரப்பிக் கொள்ளவும் .அதில் சிறிதளவு கருப்பு உப்பு சேர்த்துக்கொள்ளவும். பக்கெட்டில் உள்ள நீரில் பாதத்தை வைக்கவும் 10 முதல் 20 […]
தற்போது உள்ள காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கண் பார்வை குறைபாடு ஏற்படுகிறது. இந்த கண் பார்வை ஏற்பட காரணம் பொதுவாக அதிக நேரம் செல்போன் ,லேப்டாப், கம்ப்யூட்டர் போன்ற பொருட்களை உபயோகிப்பததால் இந்த குறைபாடுகள் ஏற்படுகிறது. இதன் காரணமாக சிலர் கண்ணாடி அணிய வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. கண் குறைபாடு ஏற்பட முக்கிய காரணங்களை பற்றி பார்க்கலாம். காரணங்கள்: குழந்தைகளுக்கு தாய்ப்பால் அதிகம் கிடைக்காததால் கண்பார்வை குறைக்கின்றன. இரவில் தொடர்ந்து கண்விழித்து வேலை […]
சுக்கை பயன்படுத்தி நம் உடலில் உள்ள பல பிரச்சனைகளை தீர்வுகாண முடியும்.சுக்கு என்பது இஞ்சியை நன்றாக உலர வைத்து பின் இருப்பதுதான் சுக்கு. இது நமது பழங்கால உணவுகளில் இருந்து பயன்படுத்தி வருகிறோம். இது எத்தகையதாகஉணவாக இருந்தாலும் அதை செரிக்க வைத்துவிடும் .உடலில் உள்ள நச்சுக்களை முறித்துவிடும் , உணவு பாதைகளையும் சுத்தப்படுத்தும். அதிலும் குறிப்பாக சளி பிரச்சனை சரி செய்வதில் சுற்றுக்கு தனி இடமே உள்ளது. நன்மைகள்: சுக்குடன் சிறிது நீர் தெளித்து விழுதாக அரைத்து […]
தற்போது உள்ள ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் தங்களை அழகாக காட்டிக்கொள்வதில் அனைவரும் அதிக ஆர்வமும், போட்டியும் போட்டி வருகின்றனர் இதற்காக அதிக அளவில் பணத்தை செலவு செய்து புதிய புதிய கிரீம்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பிற்காலத்தில் பல பக்க விளைவுகளையும் உண்டாக்கி விடுகிறது.இயற்கை முறையில் வெள்ளரிக்காயை கொண்டு சருமத்தை எப்படி பராமரிக்கலாம் என்பதை பற்றி பார்க்கலாம். நன்மைகள்: சூரிய ஒளியால் ஏற்படும் கருமையை நீக்கி முகத்தை சீராக்குகிறது.சருமத்தில் ஏற்படும் தோல் அலர்ஜி […]
கற்றாழை மருந்து பொருட்களாகவும் , அழகு சாதனப் பொருள்களாகவும் பயன்படுகிறது. இது சரும நோய்களுக்கு முடி போன்ற பல பிரச்சினைகளுக்கும் கற்றாழை பயன்படுகிறது. இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது . இதனால் பல வகையான நோய்கள் குணமாகும் தன்மைகொண்டது. இந்நிலையில் கற்றாழை சருமத்திற்கு எந்த வகை உதவி புரிகிறது என்பதை பற்றி பார்க்கலாம். நன்மைகள்: கற்றாழை ஜெல் சுத்தமான நீரில் கழுவி சுத்தம் செய்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இளமை நீண்ட நாள் […]
வாய்ப்புண் ஊட்டச்சத்து குறைபாடு, நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றல் குறைவு, பாக்டீரியா, வைரஸ் போன்றவை உள்ளவர்களுக்கு ஏற்படுகின்றன. வாழைப்பழத்தை தேனுடன் கலந்து சாப்பிடலாம் இது வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்தாகும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று தான் வாய்ப்புண். இந்த வாய்ப்புண் ஊட்டச்சத்து குறைபாடு, நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றல் குறைவு, பாக்டீரியா, வைரஸ் போன்ற நோய்தொற்று உள்ளவர்களுக்கு ஏற்படுகின்றன. இந்த வாய்ப்புண் ஏற்பட்டால் எந்த உணவையும் சாப்பிட முடியாது புண் உள்ள பகுதியில் […]
தற்போது உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உள்ள முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று சொத்தைப்பல். இந்த சொத்தைப்பல்லை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் இருந்தால் பல் சொத்தை பாதிப்பு வேரையும் பாதிக்கும். இதனால் பின்னர் நாளடைவில் பல்லை அகற்றும் நிலை ஏற்படும் இதனை தவிர்க்க இயற்கையான முறையில் எப்படி சொத்தைப்பல்லை சரிசெய்வது என்பது பற்றி பார்ப்போம். வழிமுறைகள்: தினமும் காலையில் நல்லெண்ணெய் வாயில் ஊற்றி 10 நிமிடங்கள் வைத்து கொப்பளிக்க வேண்டும். அப்படி செய்தால் வாயில் உள்ள அனைத்து பாக்டீரியாக்களும் […]
வெளிநாடுகளில் ஓட்ஸ் இது அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் உணவுகளில் ஒன்று இதில் நார்ச்சத்து , வைட்டமின்கள், தாதுஉப்புக்கள் நோய் எதிர்ப்பு சக்தியும் கொண்டது .இது ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் சருமத்திற்கு அழகு சேர்க்கும் பொருளாக பயன்படுகிறது. இதனை கொண்டு ஸ்கரப் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். ஓட்ஸ் வைத்து எப்படி சருமத்தை பொலிவு பெற செய்வது என்பதை பற்றி பார்க்கலாம். செய்முறை: ஓட்ஸ் பொடி செய்து இரண்டு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து முகத்திற்கு தடவி […]
தற்போது பருவநிலை மாறி உள்ளதால் சளி, இருமல் போன்றவே நம்மை நம்மை வந்து எளிதாக தாக்கிவிடும். இதுபோன்ற பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே சரி செய்வது நல்லதாகும். இல்லாவிடில் வேறு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தி விடும் அந்த வகையில் கடுமையான இருமலை கட்டுப்படுத்த இயற்கையான வைத்தியம் உள்ளது. தேவையான பொருள்கள்: முளைக் கீரை ஒரு கைப்பிடி அதிமதுரம் ஒரு துண்டு மஞ்சள் 3 சிட்டிகை செய்முறை: முதலில் மூளை கீரையை சுத்தம் செய்து ஆய்ந்து ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் […]
பெண்கள் சற்று வயது ஆன பின்னர் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று சரும தளர்ச்சி. சருமத்திற்கு ஏற்ற முறையான பராமரிப்பும் இல்லை என்றாலும் இந்த சரும தளர்ச்சி ஏற்படும் அது மட்டுமல்லாமல் முகத்தில் சதை வளரும் போது சருமம் சுருங்கி தொங்கத் தொடங்கும். அத்தகைய சருமத்தின் தளர்ச்சியை போக்கி இதை செய்தால் போதும் வீட்டில் இருக்கும் பொருளை வைத்து சரி செய்து கொள்ளலாம். தேவையான பொருள்கள்: பாதம் -4 பாலில் ஊற வைத்த ஓட்ஸ் 4 ஸ்பூன். […]
இன்றைய காலகட்டத்தில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அதிகம் இனிப்பு சார்ந்த பொருள்களை விரும்பி சாப்பிடுகின்றனர்.இனிப்பு உணவுகளில் அதிக அளவு சர்க்கரை பயன்படுத்துகின்றனர். டீ, காபி போன்ற அனைத்திற்கும் அதிக அளவு சர்க்கரையை சேர்த்து உண்டு வருகின்றனர். அப்படி அதிக அளவு சர்க்கரை உடலில் சேர்வதால் பல வகையான கேடு ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக அதிக சர்க்கரை உயர் ரத்த அழுத்தம் , மாரடைப்பு , வாந்தி ,சிறுநீர் பாதிப்பு போன்றவையும் ஏற்படுகிறது. அந்தவகையில் […]
இன்றைய காலகட்டத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சருமம் இருக்கும். அதிலும் சிலருக்கு வறண்ட , மென்மையான மற்றும் எண்ணெய் பசை கொண்ட சருமம் உள்ளது.அதில் எண்ணெய் பசை சருமம் தான் பராமரிக்க மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும். இந்த எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் சந்திக்க கூடிய பிரச்சனையாக இருப்பது பருக்கள் மற்றும் சரும வறட்சி.இந்த சருமம் உள்ளவர்கள் கண்டிப்பாக சருமத்தை பராமரிப்பை வேண்டும். அப்படி அவர்கள் மேற்கொள்ள வேண்டிய சில குறிப்புகளை பற்றி பார்க்கலாம். குறிப்பு: […]
பொதுவாக குழந்தை பெற்ற பெண்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று தான் பிரசவகால தழும்புகள். இது பிரசவத்துக்குப் பிறகு சில பெண்களுக்கு தானாக மறைந்து விடும், சிலருக்கு அந்த தழும்பு நிரந்தரமாகவே காணப்படும். இதனால் பெண்கள் அவர்கள் விரும்பிய ஆடைகளை அணிய முடியாமல் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் இப்பிரச்சனையை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே பெண்கள் சரி செய்து கொள்ளலாம். கற்றாழையின் ஜெல்லை தழும்புகள் உள்ள இடத்தில் தடவினால் ஸ்ட்ரெட்ச் மார்க்கின் நிறம் மங்கி சருமம் அழகாகும். ஆப்ரிக்காட் […]
மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் இயற்கையான உணவுகளை உண்பது உடலுக்கு மிகவும் நல்லது. இந்நிலையில் மாதவிடாய் காலத்தில் சில உணவுகளை பெண்கள் சாப்பிடாமல் இருப்பது மிகவும் நல்லது ஏனென்றால் சில சமயங்களில், மனநிலை சோகம் போன்ற உண்டாக்கலாம். எனவே சில உணவுகளை மாதவிடாய் காலத்தில் தவிர்ப்பது நல்லது.மாதவிடாய்க் காலத்தில் எந்த உணவை தவிர்க்கலாம் என்பதை பற்றி பார்க்கலாம். தவிர்க்க வேண்டிய உணவுகள்: கொழுப்பு நிறைந்த உணவுகள் மற்றும் எண்ணெயில் வறுக்கப்பட்ட உணவுகள். நன்றாக பொறிக்கப்பட்ட உணவுகளான வெங்காய சிப்ஸ் […]