ஆரோக்கியம்

சுவையான மற்றும் ஆரோக்கியமான இடியாப்ப சொதி செய்வது எப்படி தெரியுமா!

இடியாப்பம் என்பது மைதா மாவு கொண்டு செய்யக்கூடிய ஒரு மென்மையான சுவையான உணவு. இதற்கு சிலர் சீனி மற்றும் தேங்காய் பூவை பயன்படுத்தி சாப்பிட்டாலும், பலருக்கு காரசாரமான உணவு சாப்பிட பிடிக்கும். இதற்கு பால் சொதி செய்து சாப்பிடலாம். அந்த அட்டகாசமான சொதி செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். தேவையான பொருட்கள் தேங்காய் பால் மஞ்சள் தூள் வெங்காயம் தக்காளி பச்சைமிளகாய் செய்முறை முதலில் தேங்காய் பாலை எடுத்து வைத்துக் கொண்டு பிறகு சட்டியில் வெங்காயம் தக்காளி […]

#Idiyappam 2 Min Read
Default Image

மிளகாயிலும் இவ்வளவு மருத்துவ குணங்களா? வாருங்கள் பார்ப்போம்!

தென்னிந்திய உணவுகளில் மிளகாய் இல்லாத ஒரு காரசாரமான உணவு நிச்சயமாக இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு தென்னிந்திய உணவுகளில் ஆதாரமாக அமைந்து விட்டது இந்த மிளகாய். பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், குண்டு மிளகாய் குடைமிளகாய் என பல வகைகள் உள்ளன. இந்த மிளகாயில் உள்ள பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள் பற்றி இன்று பார்க்கலாம். மிளகாயின் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள் இந்த தாவரத்தில் ஒலியோரெசின், கேப்சைசின், கரோட்டினாய்டுகள் ஃப்ளேவோனாய்டுகள் ஆகியவை எளிதில் ஆவியாகும் […]

jeeranam 4 Min Read
Default Image

பேரீட்சை பழத்தின் எண்ணிலடங்கா நன்மை தெரியுமா? வாருங்கள் பார்ப்போம்!

பேரிச்சம்பழம் பொதுவாக ரத்த சோகைக்கு பரிந்துரை செய்யப்படும், இந்த பேரிட்சை உடல் எடையை கணிசமாக குறைப்பதால் டயட் உணவுகளில் ஒன்றாக இதை பெரும்பாலும் எடுத்துக்கொள்கின்றனர். இந்த பேரிச்சம் பழத்தின் நன்மை சொல்லி முடியாதது, சர்க்கரை வியாதி இருப்பவர்கள் கூட அதிக இனிப்பு நிறைந்த பேரீச்சம் பழத்தை சாப்பிடலாம். பேரிச்சம் பழத்தின் நன்மைகள் முக்கியமாக டயட் உணவுகளுக்கு பயன்படுத்தப்படுகின்றது. பேரீட்சை பழம், மஞ்சள், தேன் ஆகியவற்றை கலந்து காலையில் வெதுவெதுப்பான பாலில் கரைத்து சாப்பிட்டால் நிச்சயமாக உடல் எடையை குறைக்கும். […]

dates 4 Min Read
Default Image

மார்பு சளி தொல்லையால் கஷ்டப்படுகிறீர்களா? இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!

இன்று பிறந்த குழந்தை முதல் முதுமை அடைந்த முதியவர்கள் வரை சளி தொல்லையால் அவதிப்படுகின்றனர். இதற்க்கு நாம் எவ்வளவு செலவு செய்து மருத்துவம் பார்த்தாலும், முழுமையான தீர்வு கிடைப்பதில்லை. தற்போது நாம் இந்த பதிவில், இயற்கையான முறையில், சளி தொல்லையில் இருந்து விடுபடுவது எப்படி என்பது பற்றி பார்ப்போம்.  தேவையானவை  ஏலக்காய் பொடி – சிறிதளவு  நெய் – சிறிதளவு  செய்முறை  முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு சிறிய பௌலில், […]

babies 2 Min Read
Default Image

கொத்தமல்லியில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா!

அனைத்து காலகட்டங்களிலும் மிக மலிவாகவும் எளிதாகவும் கிடைக்கக்கூடிய ஒரு பொருள் என்றால் அதில் ஒன்று கொத்தமல்லி. இதனால் தான் அதன் நன்மை மற்றும் பயன்கள் நமக்கு தெரியாமல் இருக்கிறது. இந்த கொத்தமல்லியில் எண்ணற்ற நன்மைகள் அடங்கி இருக்கிறது. சாதாரணமாக மணத்திற்காக நாம் உபயோகிக்கிறோம் என்று நினைத்தாலும் அது அல்ல உணமை. கொத்தமல்லியில் பல்லாயிரக்கணக்கான நன்மைகள் அடங்கியுள்ளது அவற்றில் சிலவற்றை பார்ப்போம். கொத்தமல்லியில் நன்மைகள்  கொத்தமல்லியை அரைத்து கண்களுக்கு மேலே பத்து போடுவதால் கண் பிரச்சனைகள் நீங்குகிறது. மேலும் […]

kothamalli 3 Min Read
Default Image

சப்போட்டா பழத்தில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா!

பொதுவாக பழங்கள் என்றாலே பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதுவும் அதிகமான இனிப்பு சுவை கொண்ட சப்போட்டா பழம் அனைவரும் விரும்புவது. இந்நிலையில் சப்போட்டா பழத்தில் எக்கச்சக்கமான மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள் உள்ளன. அவை என்னவென்று தெரியுமா? வாருங்கள் பாப்போம்.  மருத்துவ பயன்கள் மற்றும் நன்மைகள் சப்போட்டா பழத்தில் அதிகப்படியான சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இது செரிமானத்துக்கு உதவுவது மட்டுமல்லாமல் இதில் குளுக்கோஸ் அதிகமாக இருப்பதால் உடலுக்கு தேவையான ஆற்றலை அதிகப்படியாக வழங்குகிறது. இந்த பழத்தில் […]

fruit 3 Min Read
Default Image

வெங்காயத்தில் இவ்வளவு நற்குணங்களா? வாருங்கள் பார்ப்போம்!

வெங்காயம் பொதுவாக நான் சமையலுக்கு வழக்கமாக பயன்படுத்தக்கூடிய ஒரு பொருளாகும். அண்மையில் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து அதன் மதிப்பை காட்டியது. ஆனால் அந்த வெங்காயத்தின் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள் அதைவிட அதிகம். அவை என்னவென்று தெரியுமா வாருங்கள் பார்ப்போம். மருத்துவகுணங்கள் மற்றும் பயன்கள்  வெங்காயம் இதயத்தின் தோழன் என்று அழைக்கப்படுகிறது, ஏனென்றால் இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து கொழுப்பு சேராமல் இருக்காமல், நன்றாக ரத்த ஓட்டம் ஓடவும் உதவி […]

#Heart 4 Min Read
Default Image

முருங்கை கீரையில் உள்ள மகத்தான மருத்துவ குணங்கள் இதோ!

முருங்கைக்கீரை பொதுவாக அனைவர் வீட்டிலும் இருப்பதால், அதை சாதாரணமாகத்தான் கருதுகிறோம்.  நமக்கு முருங்கைக்கீரை எளிதில் கிடைப்பதால் அதன் பயன்களும் மருத்துவ குணங்களும் தெரிவதில்லை. ஆனால் முருங்கைக் கீரை மற்றும் காயில் அவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளன. அவை என்னவென்று தெரியுமா? வாருங்கள் பார்ப்போம். முருங்கைக் கீரையின் மருத்துவ பயன்கள் முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்தால் உடல் சூடு தணிந்து மலச்சிக்கல் நீங்கும். முருங்கைக்கீரை மிளகு ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால் கை கால் உடம்பு […]

bloodsarculation 5 Min Read
Default Image

குதிகால் வலியால் அவதிப்படுகிறீர்களா? அப்ப இதெல்லாம் செய்யாதீங்க?

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே குதிகால் பிரச்சனையில் உள்ளனர். இப்பிரச்சனை உள்ளவர்கள் காலையில் எழுந்தவுடன் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். தற்போது இந்த பாதியில், குதிகால் பிரச்னை உள்ளவர்கள் என்னென்ன செய்ய கூடாது என்பது பற்றி பார்ப்போம்.  உடற்பயிற்சி  குதிகால் வலி உள்ளவர்கள், சிறு வயதிலிருந்தே நீச்சல் பயிற்சி, நடை பயிற்சி, மெல்லோட்டம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், குதிகால் பிரச்னை நாளடைவில் இல்லாமலே போய்விடும்.  நீண்ட நேரம் நிற்பது  நம்மில் அதிகமானோர் […]

exercise 3 Min Read
Default Image

காலை உணவை தவிர்த்தால் உடல் பருமனை குறைக்கலாமா?

இயந்திரம் போன்று இயங்கி கொண்டிருக்கும் இந்த உலகில்,  பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முதல் வெளியில் வேலைக்கு செல்லும் முதியவர்கள் அனைவருமே தங்களை இயந்திரமாக்கி கொண்டு தான் வாழ்கின்றனர்.  இதனால்,  பலரும் தங்களது காலை உணவை தவிர்த்து தங்களது வேலையில் கவனம் செலுத்தி வருகின்றன. பலர் காலை உணவை தவிர்த்து விட்டால் எளிதாக உடல் எடையை குறைத்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் காலை உணவை தவிர்ப்பதால் மதியம் அதிகமாக பசி எடுக்கிறது. இதனால் மதிய உணவு […]

breakfast 3 Min Read
Default Image

குடல் புண் ஏற்படாமல் தடுக்க வேண்டுமா? அப்ப இதை பண்ணுங்க!

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே குடல்புண் ஏற்படுகிறது. இதனை தடுப்பதற்கு நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தற்போது பார்ப்போம்.  காலை உணவு  இயந்திரம் போன்று வேகமாக இயங்கி கொண்டிருக்கும் உலகில், மனிதனும் ஒரு இயந்திரத்தை போன்றே செயல்படுகின்றான். இதனால், பலரும் காலை உணவை மறந்து விடுகின்றனர். எனவே குடல்புண்ணிலிருந்து விடுபட, காலை உணவை தவிர்க்காமல், சரியான நேரத்திற்கு உண்ண வேண்டும்.  நேரம் தவறாமை  நாம் நம்முடைய மற்ற கடமைகளில் நேரம் தவறாமல் […]

breakfast 3 Min Read
Default Image

மன அழுத்தத்தை போக்க சூப்பர் டிப்ஸ்!

இன்றைய நாகரீகமான உலகில் குழந்தைகள் முதல்  முதியவர்கள் வரை அனைவருமே மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். குழந்தைகள் இன்று விளையாடும் வயதிலேயே பள்ளி சேர்க்கப்படுகின்றனர். இதனால் இவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.  தற்போது இந்த பதிவில் மன அழுத்தத்திலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.  இசை  இசை என்பது ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் ஒரு விதமான மாற்றத்தை அளிக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் இசையை கேட்டாலும், அது மனஅழுத்தத்தை போக்கி மனதிற்கு […]

#Friends 3 Min Read
Default Image

குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்!

பெற்றோர்கள் கருவுற்ற நாளில் இருந்து, அந்த குழந்தையை கையில் பெற்றேடுக்கும் நாள் வரைக்கும், தங்களது குழந்தைகளுக்காகவே உணவு உனபாதை வழக்கமாக கொண்டிருப்பர். அந்த வகையில் தற்போது இந்த பதிவில், கருவில் உள்ள குழந்தையின் மூளை வளர்ச்சி அதிகரிக்க என்ன உணவுகளை உண்ண வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.  தாயின் 4-வது மாதத்தில் இருந்து, குழந்தையின் மூளையானது முழுமையாக வளர்ச்சியடைந்து விடுகிறது. அவர்களுக்கு உணரக் கூடிய தன்மையும் உருவாக்கி விடுகிறது.  இரும்புசத்து  குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு இரும்புசத்து நிறைந்த […]

Baby 3 Min Read
Default Image

பழைய சாதம் தானே என்று சாதாரணமா நினைக்காதீங்க!

நம்மில் அதிகமானோர் இன்று நாகரீகம் என்கிற பெயரில் நம்முடைய கலாச்சார உணவுகளை மறந்து, மேலைநாட்டு உணவுகளுக்கு மாறியுள்ளனர். அதாவது நம்முடைய முன்னோர்கள் பல்லாண்டு காலம் வாழ்வதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தது தமிழ் கலாச்சார உணவுகள்தான். அதிலும் மிக மிகப் பழமையான உணவு என்னவென்றால் நாம் காலையில் உண்ணக்கூடிய பழைய சோறு தண்ணீர் தான். இதனை நீராகாரம் என்றும் அழைக்கின்றனர் ஆனால் இன்று நாகரீகம் வளர்ந்தது என்கின்ற பெயரில், இதனை ஐயையோ பழைய சோறா? என்று பலர் கேள்வி […]

#Rice 5 Min Read
Default Image

அவரைக்காயில் உள்ள ஆச்சரியமான நன்மைகள்!

நாம் நமது வீடுகளில் தினமும் சமைக்கும் போது ஏதாவது ஒரு காய்கறி வகைகளை சேர்த்து, சமைப்பது உண்டு. ஏனென்றால் நாம் எந்த உணவை சமைத்தாலும், அதோடு காய்கறி இல்லாமல் சாப்பிடும்போது அது நிறைவடையாத ஒரு உணவாய் காணப்படுகிறது. நாம் தற்போது இந்த பதிவில் அவரைக்காயில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம். மலசிக்கல் இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உள்ள பிரச்சினைகள் ஒன்று மலச்சிக்கல். இது ஒரு சிலருக்கு வயிற்றில் உணவை  செரிமானம் செய்வது பிரச்சினை […]

avaraikaay 6 Min Read
Default Image

காலையில் எழுந்தவுடன் இதெல்லாம் செய்து பாருங்க!

நாம் தினமும் காலையில் எழுந்தவுடன், நம்மை சுத்தம் செய்து கொண்டு, நமது கடமைகளை முடித்துவிட்டு, நம் வேலைகளை பார்க்க செல்கிறோம்.  ஆனால்,அந்த நாள் முடிவு நமக்கு மன அழுத்தமாக தான் இருக்கும்.  தியானம்  தியானம் என்பது நமது வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான ஒன்று. இது நமது மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. அதனை தொடர்ந்து நாம் செய்கின்ற வேலைகள் அனைத்துமே, மிகவும் எளிதாக இருக்கும்.  உடற்பயிற்சி  இன்றைய நாகரீகமான உலகில் பல வகையான விதவிதமான […]

exercise 3 Min Read
Default Image

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த இதை பாலோ பண்ணுங்க!

நாம் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு வழிகளை கைக்கொள்வது உண்டு. ஆனால் அவைகள் எல்லாம் ஏதோ ஒரு வகையில், பக்க விளைவை ஏற்படுத்தலாம். தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில், நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது எப்படி என்பது பற்றி பார்ப்போம். மனதை லேசாக்குதல்  நமது மனது சரியாக இருந்தால் நமது ஆரோக்கியம் சரியாக காணப்படும். நமது மனதை பொறுத்து தான் நோய்களின் வீரியம் அதிகரிப்பதும் குறைவதும்.  மனதை ஆரோக்கியமாக மாற்றும் வித்தையைத் தெரிந்து கொண்டால், […]

#Heart 4 Min Read
Default Image

புகைபிடித்தலால் ஏற்படும் தீமைகள்!

இன்று புகை பிடித்தல் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் அடிமைப்படுத்தி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இதனை இன்று படிக்கும் இளைஞர்கள் நாகரீகமாக என்கின்ற பெயரில், இதனை தங்களது வாழ்க்கையில் ஒரு அங்கமாக்கி கொள்கின்றனர்.  இந்த பழக்கம் நாளடைவில், மதுப்பழக்கம் போன்ற மோசமான பழக்கங்களுக்கு அடிமையாக்கி விடுகின்றது. இது அவர்களின் வாலிப வாழ்க்கையை பாழாக்குவதுடன், அவர்களது பெற்றோர்களையும் மன வேதனைக்கு ஆளாக்குகிறது. இதனால், அவர்களது குடும்பம் முழுவதுமே பாதிப்புக்குளாகிறது.  இப்பழக்கத்திற்கு ஆளாகியுள்ள இளைஞர்கள், […]

avoidsmoking 3 Min Read
Default Image

மூட்டு வலி ஏற்படுவதற்கான காரணம் இது தான்!

பொதுவாக முதிர் வயதை அடைந்தவர்கள் தான் மூட்டு வலி என்று சொல்லுவதுண்டு. ஆனால், இன்று மிக இளம் வயதினர் கூட, மூட்டு வலி என்று கூறுவதுண்டு. இதற்க்கு காரணம் நமது முறையற்ற உணவு முறைகள் தான் முக்கிய காரணமாகிறது.  தற்போது இந்த பதிவில், முட்டு வலி ஏற்படுவதற்கு என்ன காரணம் என்பது பற்றி பார்ப்போம்.  உணவு பழக்கவழக்கங்கள்  அன்று நம்முடைய முன்னோர்கள் சத்தான உணவுகளை சாப்பிட்டதால் தான், அன்று பல்லாண்டு காலம் சுகத்துடன் வாழ்ந்தனர். ஆனால், இன்று […]

Food 3 Min Read
Default Image

நமது உடல் ஆரோக்கியத்தை சீராக்கும் சீரகத்தின் நன்மைகள்!

பெரும்பாலும் நாம் நம்முடைய சமையல்களில் அனைத்து உணவுகளிலும், சீரகத்தை சேர்த்துக் கொள்வது வழக்கம். இந்த சீரகம் நமக்கு பார்ப்பதற்கு அழகாக தெரியவில்லை என்றாலும், மிக சிறியதாக இருந்தாலும், இதில் மருத்துவ குணங்கள் மிகவும் அதிகம் உள்ளது. இதில் உள்ள மருத்துவ குணங்கள் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், எந்த ஒரு நோய்கள் வராமல் நம்மை பாதுகாக்க கூடிய ஒன்றாகும். செரிமானம்  சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நாம் சாப்பிடும் உணவு செரிமானமாகாமல் காணப்படுவது வழக்கம். அந்த வகையில் […]

#Headache 5 Min Read
Default Image