காய்கறி வகைகளில் விரும்பி உண்ண கூடிய பூ தான் முட்டை கோஸ். இந்த முட்டை கோஸில் உள்ள நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் பற்றி அறிவோம். முட்டை கோஸின் மருத்துவ குணங்கள் கண் பார்வை கோளாறுகளை நீக்குவதில் முட்டை கோஸ் சிறந்த பங்காற்றுகிறது. இதில் உள்ள வைட்டமின் ஏ சத்தால் கண் நரம்புகளை வலு படுத்துகிறது. மூல நோய் பாதிப்புகளை குறைப்பதோடு அஜீரண கோளாறுகளையும் நீக்குகிறது. சுண்ணாம்பு சத்து அதிகம் இருப்பதால் எலும்பு சம்மந்தப்பட்ட குறைபாடுகளை நீக்கி […]
முட்டைகோஸில் உள்ள நன்மைகள். கீரை வகைகள் எல்லாமே பார்ப்பதற்கு வெறும் இலைகள் போல இருந்தாலும், தனது இனமாகிய கீரையிலிருந்து வேறுபட்ட தோற்றத்துடன் காணப்படுவது முட்டை கோஸ் மட்டும் தான். இந்த முட்டை கோஸ் உருண்டை வடிவத்துடன் அழகாக இருக்குக்கும். பார்ப்பதற்கு சாதாரணமான காய்கறிகள் போல தெரிந்தாலும், இதிலும் இவ்வளவு நன்மை உள்ளதா? என பார்க்கும் அளவிற்கு அதிகளவு பயன்கள் உள்ளது. உயிர்சத்துக்கள் மற்றும் தாதுச்சத்துக்கள் அதிகளவில் அடங்கி உள்ளது. அவற்றை இங்கு பாப்போம். முட்டைகோஸின் பயன்கள்: வைட்டமின் […]
உடலின் அழகை கெடுப்பதற்காகவே நமது உடலில் தோன்றக்கூடிய பாலுண்ணிகளை இயற்கையான முறையிலேயே அளிக்க வழிமுறைகள் அறிவோம். தேவையானவை சிவப்பு முள்ளங்கி ஆமணக்கு எண்ணெய் பால் பாலுண்ணி அகற்ற இயற்கையான வழிமுறை முதலில் ஒரு சிவப்பு முள்ளங்கியை எடுத்து அதை தீயில் வைத்து நன்றாக கருக்கி கொள்ளுங்கள். அதில் சாம்பல் வரும் அளவு கருக்கவும். பின்பு அந்த சாம்பலை ஆமணக்கு எண்ணெயுடன் கலந்து தடவி பாலுண்ணி மீது தடவி வர நிச்சயம் அவை இருந்த இடம் தெரியாமல் அழியும். […]
பொதுவாக குழந்தைகளுக்கு ஞாபக சக்தி அதிகமாக இருக்கும், அதே சமயம் பெரியவர்கள் சிலருக்கு ஞாபக சக்தி மிகவும் குறைவாகவே காணப்படும். அதற்க்கு இயற்கையான வழிமுறைகள் அடங்கிய உணவுகள் சிலவற்றை அறிவோம் வாருங்கள். ஞாபக சக்தி அதிகரிக்க ஞாபக சக்தியை அதிகரிக்க வல்லாரை கீரையை அடிக்கடி சாப்பிடுவது நல்லது. மேலும், தூதுவளையை நெய்யில் வதக்கி சாப்பிடலாம். கோரை கிழங்கு பொடியுடன் தேன் கலந்து உண்பதாலும் ஞாபக சக்தி அதிகரிக்கும். செம்பருத்தி பூவிலுள்ள மகரந்த காம்பை நீக்கி விட்டு சாப்பிடுவது […]
தற்போதைய காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை சந்திக்க கூடிய ஒரு முக்கியமான உடல் வியாதி என்றால் இரத்த அழுத்தம் தான். இரத்த அழுத்தம் அல்லது கொதிப்பு குறைவதற்கான சில இயற்கை வழிமுறைகளை நாம் இன்று பார்ப்போம். இரத்த கொதிப்பு குறைய பச்சை அருகம்புல்லுடன் மிளகு, சீரகம் ஆகியவற்றை அரைத்து அதில் ஒரு முட்டை அளவு எடுத்து சாப்பிட்டு பால் குடித்து வர இரத்த அழுத்தம் குறையும். தாமரை பூவை சுத்தம் செய்து அவித்து அந்த நீரில் […]
தினமும் பழங்கள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் : பழங்கள் நாம் அன்றாடம் விரும்பி உண்ணும் உணவு வகையாகும்.இதில் போடோ கெமிக்கல்ஸ் நிரம்பி இருப்பதால் நமது உடலில் உள்ள திசுக்களை அழியாமல் பாதுகாக்கிறது.இதனால் நாம் பழங்கள் சாப்பிடுவதால் நோய்கள் வராமல் தடுக்கலாம். நாம் பழங்களை சாப்பிடுவதால் மன அழுத்தம் குறைக்கப்படுகிறது.தினமும் பழங்களை சாப்பிடுவதால் புற்று நோய்,இதய கோளாறு ,மாரடைப்பு ,மறதி போன்ற பல நோய்களை தடுக்கலாம். இந்த வகையில் எந்தெந்த பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதை பின்வருமாறு […]
முலாம் பலத்தை நாம் சுவைக்காக மட்டுமே இத்துணை நாட்கள் எடுத்துக்கொண்டிருப்போம். ஆனால், இதில் உள்ள நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் பற்றி நாம் அறியலாம் வாருங்கள். முலாம்பழத்தில் உள்ள நன்மைகள் & மருத்துவக்குணங்கள் வெயில் காலங்களில் உடல் உஷ்ணத்தை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. புரதச்சத்து, கார்போஹைட்டிரேட், சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம், இரும்புசத்து, சோடியம், தாமிரம், கந்தகம், குளோரின், வைட்டமின்கள் “ஏ’, “பி’, “சி’, ஆக்சாலிக் அமிலம் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன. மூல நோய்க்கு இயற்கையில் […]
தென்னிந்திய உணவுகளில் ஒன்றான ஏலக்காய் நாம் வாசனைக்காக பயன்படுத்தக்கூடிய ஒரு முக்கியமான பொருளாகும். இந்த ஏலக்காயை பாயாசம், பிரியாணி, கறி குழம்பு என பல உணவுகளில் வாசனைக்காக தான் சேர்த்துக் கொள்வோம். ஆனால் இதில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் அடங்கி இருக்கிறது. இதன் பிறப்பிடமாகிய இந்தியாவில் இந்த ஏலக்காய் வாசனை திரவியங்களின் ராணியாக திகழ்கிறது. இதில் பல இயற்கையான மூலிகை தன்மைக் கொண்ட மருத்துவ குணங்களும் உள்ளன, அவற்றைப் பார்ப்போம். ஏலக்காயன் மருத்துவ குணங்கள் ஏலக்காயை உணவில் அதிகம் […]
முக்கனிகளில் ஒன்றான வலை பழத்தின் சுவை அறிந்திருந்தாலும், பலருக்கு அதன் நன்மைகள் தெரிவதில்லை. இந்த பழத்தில் பல வகைகள் உள்ளது, பல நிறங்கள் உள்ளது. ஆனால், வாழைப்பழம் என்றால் மஞ்சள் நிற பழம் தான் கண்ணனுக்கு முன் வருகிறது. வாழைப்பழத்தின் நன்மைகள் ஜீரணமாகாதவர்கள் இந்த பழத்தை சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும். மலச்சிக்கலை நீக்கி வயிற்றை சீராக்குகிறது. இதய நோய், காய்ச்சல், மூட்டுவலி, மன உளைச்சல் ஆகியவற்றை போக்கும் தன்மை கொண்டது. கொழுப்புச் சத்து அதிகம் உள்ளவர்களும், சிறுநீரகக் […]
உடலில் அம்மை மற்றும் கீழே விழுந்த காயத்தழும்புகள் அல்லது புண்கள் வந்து அதனால் ஏற்பட்ட தழும்புகள் மறைய நாம் செயற்கையான க்ரீம்களை வாங்கி உபயோகிப்பதை விட இயற்கையான மூலிகை முறையை உபயோகிக்கலாம். வாருங்கள் பாப்போம். தேவையானவை கசகசா மஞ்சள் துண்டு கறிவேப்பில்லை உபயோகிக்கும் முறை ஒரு பௌலில் சிறிதளவு கசகசா, சிறிய மஞ்சள் துண்டு மற்றும் கறிவேப்பில்லை ஆகிய மூன்றையும் சேர்த்து அவற்றை மை போல அரைத்துக்கொள்ளவும். அதன் பின்பு அதை தழும்புகள் உள்ள இடத்தில் பத்து போல […]
ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு ஆண்கள் பெண்கள் இருவருக்குமே குறுக்கு வலி சகஜம். இதற்க்கு செயற்கையான ஆங்கில முறை வைத்தியங்களை மேற்கொள்வதற்கு பதிலாக நாம் இயற்கையாக மாற்றலாம், வாருங்கள் பாப்போம். இடுப்பு பிடிப்பு அல்லது வலி குணமாக சுக்கு பொடியை பாலில் சேர்த்து சீனிக்கு பதிலாக சர்க்கரையை கலந்து குடித்து வர இடுப்பு பிடிப்பு குணமாகும். பொடுதலை எனும் இலையுடன், பூண்டு, மிளகு மற்றும் சுக்கு சேர்த்து சாப்பிட்டு வர குணமாகும். தொட்டால் சிணுங்கி இலையை வேகவைத்து […]
முன்பெல்லாம் வயது முதிர்ந்தவர்களுக்கு மட்டுமே வந்த இடுப்பு வலி தற்பொழுது இளம் வயதிலேயே வந்து விடுகிறது. இந்த இடுப்பு வலியை எப்படி இயற்கையான முறையில் குணமாக்குவது, வாருங்கள் பாப்போம். இடுப்பு வலி மறைய கோதுமை மாவுடன் தேன் கலந்து உண்பதாலும், வெள்ளை பூண்டுடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிடுவதாலும் இந்த இடுப்பு வலி குறையும். மேலும், மிளகு, சுக்கு, பனைவெல்லம் மற்றும் பொடுதலை ஆகியவற்றை மை போல அரைத்து காலையில் சாப்பிட்டு வர இடுப்பு வலி குணமாகும். முடக்கற்றான் […]
இறைவனின் படைப்பில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே சிறந்தவர்கள் தான். ஆனால், பெண்ணுக்கும் ஆணுக்குமான வித்தியாசம் என்றால் உடல் உள்ளுறுப்பில் பெண்களுக்குள்ள கருப்பை தான். இந்த கருப்பையில் உள்ள கோளாறு நீங்குவதற்கான சிறந்த வழிகளை இன்று பாப்போம். கருப்பை கோளாறு நீங்க இயற்கையான வழி அதிமதுரம் மற்றும் திராட்சை ஆகியவற்றை உலர வைத்து போடி செய்து பாலில் கலந்து குடித்து வந்தால் கருப்பை கோளாறு நீங்கும். அதே பூலை அசோகா மரப்பட்டையை உலர்த்தி பொடியாக்கி பால் அல்லது […]
தக்காளி அன்றாடம் நாம் உணவில் பயன்படுத்தக்கூடிய ஒன்றாகும். இதை நாம் முகத்துக்கு அழகு சாதனமாகவும் பயன்படுத்துகிறோம். இத்துணை நாட்கள் ருசிக்காக பயன்படுத்தியது இருக்கட்டும், இன்று நாம் அதன் மருத்துவ நன்மைகள் அறிவோம். தக்காளியின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள் உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் இதை தொடர்ந்து சாப்பிடலாம். தக்காளியில் வைட்டமின் சி அதிகளவில் உள்ளதால் இதயத்தில் கொழுப்பு சேராமல் தடுத்து, இதயத்தை ஆரோக்கியமாக பாதுகாக்கிறது. தக்காளியை உணவில் சேர்ப்பதால் உடல் எடை குறையும் என பிரிட்டன் ஆய்வில் […]
கண்கள் என்றால் பெண்களுக்கு மிகவும் அழகு சேர்க்க கூடிய ஒன்று தான். இந்த கண்களில் கருவளையம் விழுந்து விட்டால் அது முகத்துக்கே அழகு கிடையாது. இதை எளிதில் போக்கலாம். எப்படி தெரியுமா? உபயோகிக்கும் முறை முதலில் உருளை கிழங்கு சாற்றை எடுத்துக்கொண்டு, அதை கார்ட்டனில் முக்கி கண்களை சுற்றி தடவவும். அதன் பின்பு 20 நிமிடம் கழித்து கழுவி வர கருவளையம் மறையும்.
பிறக்கும் போதும் வளரும் போதும் வெள்ளையாக இருப்பவர்கள், வெயிலில் செல்லும் பொது கருத்துவிடுகின்றனர். அதுவும் வெயில் படும் இடங்கள் தனி கருமையாக தெரியும். இதை போக்க இயற்கையான முறை உள்ளது. வாருங்கள் பாப்போம். தேவையானவை கேரட் கொய்யாப்பழம் பால் செய்முறை முதலில் கேரட் மற்றும் கொய்யாப்பழம் ஒன்றை எடுத்து துண்டு துண்டாக வெட்டி கொள்ளவும். அதன் பின்பு, அவை இரண்டையும் மிக்சியில் போட்டு பால் ஊற்றி அரைக்கவும். அந்த கலவையை முகம் கழுத்து மற்றும் காய் பகுதிகளில் […]
இட்லி நமது தென்னிந்தியாவின் முக்கியமான உணவு என்பதை விட அது தான் உணவின் மூலமாக காலை உணவுக்கு விளங்குகிறது. இந்த இட்லிக்கு சாம்பார், சட்னி வித விதமாய் வைத்து சாப்பிட்டு அழுத்தவர்களா நீங்கள்? வாருங்கள் இன்று வித்தியாசமாக சாப்பிடலாம். தேவையான பொருள்கள் இட்லிமாவு வெங்காயம் தக்காளி மிளகாய் தூள் உப்பு உப்பு செய்முறை முதலில் வெங்காயம், தக்காளி மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக எண்ணெயில் வதக்கி கொள்ளவும். அதன் பின்பு தேவையான அளவு உப்பு சேர்த்து […]
பொதுவாக பழங்கள் என்றாலே உடலுக்கு மிகவும் சத்து அளிக்கக்கூடிய இயற்கை வரம் தான். இதில் முலாம் பழம் மிகச் சிறந்த பழமாகும். அதாவது உடல் உஷ்ணத்தை குறைத்து சிறுநீர் தாரையில் ஏற்படக்கூடிய எரிச்சலை போக்கி, வயிற்றுப் போக்கை குணப்படுத்தும் இது மிகுந்த சத்துக்களை உடலுக்கு அளிக்கிறது. இவ்வளவு பயன் கொண்ட முலாம் பழத்தின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள் பற்றி அறிவோம் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள் வைட்டமின் ஏ, இரும்புசத்து, பொட்டாசியம் அதிக அளவில் உள்ளதால் […]
நமது உடல் ஆரோக்கியமாக இருக்க, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் தான் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். இன்று ஏற்படும் கொள்ளை நோய்களில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள இந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். தூக்கம் நமது உடலில் வளர்ச்சிதை மாற்றங்கள் சிறப்பாக நடைபெற தூக்கம் மிகவும் தேவையான ஒன்று. தூக்கமின்மையால் ஏற்படும் மனஅழுத்தத்தால், உடலில் கார்டிசோல் என்னும் ஹார்மோன் அதிகரிக்கிறது. இது […]
கர்ப்பிணிகள் தங்களது உடல் எடைகள் மற்றும் உடல் அழகில் காணக்கூடிய மாற்றங்கள் மட்டுமே வெளிப்படையானது. ஆனால், உடலில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடியாது. அதில் சில வலிகள் தடுக்கும் முறை மற்றும் ஆரோக்கியமான வழி குறித்து அறிவோம். கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தியை நிறுத்த கர்ப்பிணி பெண்களுக்கு முதல் மாதம் முடிவடைந்ததுமே அடுத்த ஐந்து மாதங்கள் வரை தொடர் வாந்தி மற்றும் தலை சுற்றல் ஆகியவை காணப்படும். இந்த வாந்தியை நிறுத்த, லவங்க பொடியை நீரில் […]