ஆரோக்கியம்

உங்க குழந்தைக்கு கண் மை வைப்பீங்களா? அதனால் என்ன நடக்கும் தெரியுமா?

சென்னை : சுர்மா அல்லது கண் மை என்றும் அழைக்கப்படும் காஜல், இந்தியா, பாகிஸ்தான், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் பழங்காலத்திலிருந்தே பொதுவாக கண் பராமரிப்புப் பொருளாகவும், அழகுசாதனப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், குழந்தைகளுக்கு காஜலைப் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நல அபாயங்களைக் கருத்தில் கொள்வது அவசியம். காஜலைப் பயன்படுத்துவதால் கண்களில் நீர் வடிதல், அரிப்பு மற்றும் ஒவ்வாமை கூட ஏற்படலாம். கடையில் வாங்கப்படும் காஜல் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் காரணமாக குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும். […]

Child Safety 6 Min Read
Eyebrows for baby

அடேங்கப்பா.. அடிக்கடி கொட்டாவி விட்டால் ஆபத்தா?..

Yawning-கொட்டாவி ஏன் வருகிறது என்றும் அடிக்கடி கொட்டாவி வருவதால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் கொட்டாவி விடும்போது ஏன் கண்ணீர் வருகிறது என்பதையெல்லாம் பற்றி இப்பதிவில் காணலாம். கொட்டாவி என்ற இந்த வார்த்தையை வாசித்த நீங்களும் இப்போது கொட்டாவி விட்டுக் கொண்டே இந்த பதிவை படிப்பீர்கள் சரியா மக்களே.. ஏன் கொட்டாவி வருகிறது? நம் வாயை பெரிதாகத் திறந்து வாய் மற்றும் மூக்கு வழியாக காற்றை சுவாசிப்பது தான் கொட்டாவி என கூறுகிறோம் . கொட்டாவி விடும்போது நுரையீரல் […]

brain allergy 8 Min Read
yawning

குழந்தைகளுக்கு இந்த இரண்டு பிரச்சனை இருந்தால் வாழைப்பழம் கொடுக்கலாமா?

சென்னை : வாழைப்பழம் ஒரு தனித்துவமான பழமாகும், அனைவராலும் எளிதாக வாங்க முடியும் அளவிற்கு விலையும் குறைவு. ஆனால், அதில் பல வகையான சத்துக்கள் நிறைந்துள்ளது. குழந்தைகளுக்கு அடிக்கடி மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சனை ஏற்படும். அதற்கு என்ன தீர்வு என்று பார்க்கையில், வாழைப்பழம் சாப்பிட்டால் நல்லதா? கெட்டதா? என்கிற சந்தேகம் இங்கு நிறைய பேருக்கு உண்டு. இதில் இருக்கும் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து கலவை காரணமாக குழந்தைகளில் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு இரண்டையும் சரி செய்ய […]

#BananaBenefits 7 Min Read
banana - babies

கவுன்சிலிங் போனா பைத்தியமா? மனநல நிபுணர் என்ன சொல்கிறார்?

சென்னை : நம்முள் பலருக்கும் பல வகையான கஷ்டங்கள், கவலைகள் இருக்கும். வேளைகளில் டென்ஷன், காதல் மாற்றும் திருமண உறவிலும் கூட சண்டை வருவது இயல்பு. இதனால், நாம் அதனை ஏற்று கொண்டு காலத்தை கடந்து செல்ல வேண்டும். நம்முள் இருக்கும் கஷ்ட, நஷ்டங்களை நண்பர்களிடம் பேசி கொள்வது நல்லது. நமக்குள்ளே போட்டு அமுக்கி விட கூடாது, அப்படி செய்தால் மன அழுத்தம் (Psychological Stress) உடல் ரீதியான அழுத்தம் ஏற்படுகின்றனர். மன அழுத்தம் என்பது நம் […]

#Stress 9 Min Read
mental stress

குழந்தை பால் குடித்த உடனே கக்குவது ஏன்? மருத்துவர்கள் சொல்வதென்ன?

சென்னை : குழந்தைகள் துப்புவதற்கு (spitting up) பல காரணங்கள் உள்ளன. குழந்தைகளுக்கு பாலை குடித்த பின் கக்குவது இயல்பானது, அதை பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை. உங்கள் குழந்தைக்கு அதிகமாகவோ அல்லது மிக விரைவாகவோ பால் கொடுப்பதினால், அவர்களின் வயிறு நிரம்பி, வாந்தி எடுப்பதற்கு வழிவகுக்க கூடும். சில நேரங்களில், வாந்தியெடுத்தல் மிகவும் தீவிரமான நோயின் ஒரு பகுதியாக இருக்கலாம். சிறுநீர் பாதை நோய்த்தொற்று அல்லது மூளைக்காய்ச்சல், குடல் அடைப்பு அல்லது குடல் அழற்சி போன்ற தொற்று […]

#Breast Feeding 5 Min Read
drinking milk

கருஞ்சீரகம் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா?

கருஞ்சீரகம் –கருஞ்சீரகத்தின் பக்க விளைவுகள் மற்றும் அதை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். கருஞ்சீரகத்தால் குணப்படுத்த முடியாத நோய்களை இல்லை என்று கூறலாம் .பல வகையான புற்று நோய்களுக்கு கருஞ்சீரகத்திலிருந்து தான் மருந்து தயாரிக்கப்படுகிறது. கருஞ்சீரகத்தில் 97 சதவீதம் நன்மை இருந்தாலும் 3% பக்க விளைவுகளும் உள்ளது. அளவுக்கு அதிகமாக தொடர்ந்து பலமுறை எடுத்துக் கொண்டாலோ அல்லது பல வியாதி இருப்பவர்கள் எடுத்துக் கொண்டாலும் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும். கருஞ்சீரகத்தை யாரெல்லாம் […]

black cumin side effect in tamil 6 Min Read
karunjeeragam

உங்க குழந்தையின் லஞ்ச் பேக்கை இப்படியா வச்சிருக்கீங்க.! ஐயோ அது ஆபத்து.?

சென்னை : உங்க குழந்தைகளுக்கு மதிய உணவைக் கெடுக்க நாங்கள் வரவில்லை, ஆனால் உங்கள் லஞ்ச் பேக் (Lunch Bag) சுத்தம் செய்யும் பழக்கத்தை மாற்றக்கூடிய ஒரு தகவலை கொண்டு வந்துள்ளோம். உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை பராமரிக்க உங்கள் மதிய உணவு பைகளை புதியதாகவும் சுத்தமாகவும் வைத்திருப்பது முக்கியம். உங்களுக்குத் தெரியாது, ஆனால் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு தாராளமாக பாக்டீரியாக்களுடன் மதிய உணவை வழங்கி வருகிறீர்கள் என என்றாவது யோசித்து பார்த்துள்ளீர்களா.   மேரிலாண்ட் ஈஸ்டர்ன் […]

clean unch bag 8 Min Read
lunch bag

இலவங்கப்பட்டை போலவே இருக்கும் காசியா.! உடம்புக்கு எவ்வளவு கேடு தெரியுமா?

இலவங்கப்பட்டை மற்றும் காசியா: இலவங்கப்பட்டை ஒரு நறுமண மற்றும் மிகவும் சுவையான மசாலா பொருட்களில் ஒன்று. இது, இனிப்பு மற்றும் காரமான உணவுகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. மேலும், இலவங்கப்பட்டை அதன் நம்பமுடியாத ஆரோக்கிய நன்மைகளுக்காகவும் பெயர் போனவே என்றே சொல்லலாம். இலவங்கப்பட்டை சிறந்த மசாலாப் பொருட்களில் ஒன்றாகக் கூறப்பட்டாலும், அது இரட்டை தன்மை கொண்டவையாக அறியப்படுகிறது. Cinnamomum Zeylanicum என்பது உண்மையான இலவங்கப்பட்டையின் அறிவியல் பெயர் என்றால், சீன இலவங்கப்பட்டை என்று பிரபலமாக அறியப்படும் மற்றொரு வகையான […]

Chinese cinnamon 8 Min Read
cinnamon and cassia

 தேங்காய் பூவின் அசத்தும் ஆரோக்கிய நன்மைகள் தெரிஞ்சா தேடி போயி வாங்குவிங்க..!

தேங்காய் பூ -தேங்காய் பூவை யாரெல்லாம் சாப்பிடலாம்  என்றும் அதில் உள்ள ஆரோக்கிய நலன்களையும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். சாலையோரங்களில் தற்போது பரவலாக விற்கப்படும் இயற்கை உணவுகளில் தேங்காய் பூவும் ஒன்று. பழங்காலம் முதல் நாம் சாப்பிட்ட உணவு இன்றைக்கு அனைவராலும் புதுமையான இயற்கை உணவாக பார்க்கப்பட்டு விரும்பி உண்ணப்படுகிறது. தற்போது தமிழ்நாட்டில் பிரபலமாகியும் வருகிறது. தேங்காய் பூ என்றால் என்ன? தேங்காய் பூ என்பது தேங்காயின் உள் இருக்கும் தண்ணீர் தான் தேங்காய் பூவாக மாறுகிறது. […]

CANCER 8 Min Read
thengai poo

எந்த வயதில் எலும்பு முறிவு ஏற்படும்? வலுவாக்க என்ன செய்ய வேண்டும்…

எலும்பு சிதைவு : மனிதர்களின் எலும்புகள் அதன் வலுவை இழப்பதும், தடுக்கி விழுந்தால் கூட எலும்பு முறிவு ஏற்படும் அளவுக்கு பலவீனமாக இருக்கும் நிலையே எலும்பு சிதைவு ஆகும். இது ஆங்கிலத்தில் ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ என்று அழைக்கப்படுகிறது. மனிதர்களின் எலும்பின் அடர்த்தி மற்றும் வலிமை குறைவதால் வயதுக்கு ஏற்ப இயற்கையாகவே எலும்பு சிதைவு (எலும்பு முறிவு) ஏற்படுகிறது. நாம் வயதாகும்போது, ​​​​எலும்பு உருவாகும் தன்மையும், முறிந்த பின் மறுஉருவாக்கத்திற்கு இடையிலான சமநிலை மாறுகிறது. ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் இந்த செயல்முறையானது, […]

Bone strength 7 Min Read
Osteoporosis

என்னது!! பூனை மலம்.. அல்சைமர் நோயை குணப்படுத்துமா? விஞ்ஞானிகள் சொல்வது என்ன?

டோக்ஸோபிளாஸ்மா கோண்டி : உலக முழுவதும் இருக்கும் விஞ்ஞானிகள் நடத்தும் ஆய்வில், சில ஆச்சரியமான ஆய்வையும் அதிர்ச்சிகரமான ஆய்வையும் வெளிப்படுத்துகின்றன. அந்த வகையில், ஒரு தனித்துவமான ஆய்வில் பூனை மலம் அல்சைமர் நோயை குணப்படுத்து முடியுமா? ஆச்சரியமான ஆய்வை கண்டறிந்துள்ளது. இது, நரம்பியல் நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் உள்ள பெரிய தடைகளை சமாளிப்பதற்கான நம்பிக்கைக்குரிய திறனைக் காட்டுகிறது. ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ பல்கலைக்கழகம் மற்றும் இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ஒரு ஆய்வில், அல்சைமர் மற்றும் பார்கின்சன் போன்ற […]

Alzheimer 6 Min Read
toxoplasma gondii parasite - cats

சாதம் வடித்த தண்ணீரால் குணமாகும் பெரிய நோய்கள்? வாங்க தெரிஞ்சுக்கலாம்..

Boiled Rice Water-சாதம் வடித்த தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் ,சர்க்கரை நோய் உள்ளவர்கள் குடிக்கும் முறை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம். நம் சமையலறையில் குக்கர் பயன்பாட்டிற்கு வந்த பிறகு சாதம் வடித்து சாப்பிடும் பழக்கத்தை மறந்துவிட்டோம் .இந்த சாதம்  வடித்த தண்ணீர் பல நோய்களை குணப்படுத்துகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். சாதம் வடித்த தண்ணீரில் உள்ள நன்மைகள்; நீடித்த தொடர்ந்த வறட்டு இருமலை குணமாக்கும்.  ஒரு சிலருக்கு ஒரு  வார்த்தை பேசினாலே இருமல் வரும் […]

#Headache 9 Min Read
boiled rice water

நலம் தரும் நாவல் பழத்தின் திரளான நன்மைகள்.. வாங்க தெரிஞ்சுக்கலாம்..!

Jamun fruit – நாவல் பழத்தின் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகளைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். மழைக்காலங்களில் குறிப்பாக ஜூன் மாதத்தில் இருந்து அதிகமாக கிடைக்கக்கூடிய பழம்   தான் நாவல் பழம் .லேசான இனிப்பு புளிப்பு துவர்ப்பு என மூன்று சுவைகளையும் ஒன்றாக்கிய   ஒரே பழம் நாவல் பழம்.  சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் பட்டை, இலை, விதை என அனைத்து பாகங்களுமே மருந்தாக பயன்படுகிறது. நாவல் பழத்தில் அடங்கியுள்ள சத்துக்கள் ; வைட்டமின் […]

diabetic eats fruits 9 Min Read
jamun fruit

தம்மா துண்டு சுண்டைக்காய் ஒளித்து வைத்திருக்கும் நன்மைகள்..ரத்த சோகை முதல் மூல நோய் வரை..!

சுண்டக்காய் –சுண்டைக்காய் எந்தெந்த நோய்களுக்கு மருந்தாக இருக்கிறது என்பதை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். கிராமப்புறங்களில் நோய் தீர்க்கும் காய்களில் சுண்டைக்காயும் ஒன்று. இது காய்கறியிலேயே மிகச் சிறிய காயாகும். 100 கிராம் சுண்டைக்காயில் 22.5 மில்லி கிராம் இரும்புச்சத்தும், கால்சியம் 390 மில்லி கிராம், பாஸ்பரஸ் 180 மில்லி கிராம் உள்ளது. இது தவிர இன்னும் பல சத்துக்கள் இந்த சின்ன காய்க்குள் அடங்கியுள்ளது. இந்த காய் சத்துக்களின் சேமிப்பு கிடங்கு என்றும் கூட கூறலாம். […]

Anemia 7 Min Read
turkey berry (1)

மூட்டு வலியை போக்கும் தைலம் இனிமேல் வீட்டிலேயே செய்யலாம்..!

Joint pain- மூட்டு வலிக்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்து மருந்து தயாரிப்பது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். மருந்து தயாரிக்கும் முறை ; வேப்ப எண்ணெய் ,விளக்கெண்ணெய், கடுகு எண்ணெய் ,புங்கை எண்ணெய் , இலுப்பெண்ணை இவற்றை சம அளவு எடுத்து கொள்ளவும் . அதாவது விளக்கெண்ணெய் 20ml எடுத்தீர்கள் என்றால் மற்ற எண்ணெய்களையும் 20 ml எடுத்துக் கொள்ள வேண்டும் . இவற்றை மிதமான தீயில் காய்ச்சி ஆற வைத்து கண்ணாடி பாட்டிலில் […]

diabetic 4 Min Read
joint pain

அறுசுவைகளும்.. அதன் ஆரோக்கிய குணங்களும்..

அறுசுவைகள் –ஒவ்வொரு உறுப்புகளுக்கும் ஒவ்வொரு சுவை உள்ளது அதைப் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம். கல்லீரல்; கல்லீரலுக்கு பிடித்த சுவை என்றால் புளிப்பு . கல்லீரலில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் வாந்தி, மயக்கம் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும் .இந்த சமயங்களில் நம் உடலானது எதிர்ச்சியாக  புளிப்பு சுவையை நாடும் .அதாவது லெமன் ஜூஸ் குடிப்போம். இப்படி இயற்கையாகவே ஒவ்வொரு உறுப்புகளுக்கும் ஒவ்வொரு சுவை ஈர்க்கப்படுகிறது. சிறுகுடல்; சிறுகுடலுக்கான சுவை கசப்பு சுவையாகும்.சிறுகுடல் நம் சாப்பிடும் உணவுகளில் உள்ள […]

arusuvai health benefit in tamil 6 Min Read
arusuvai

மாரடைப்பை தடுக்கும் சூப்பரான பத்து உணவுகள் எது தெரியுமா?

Heart attack-ரத்தக்குழாய்களில் கொழுப்பு படியாமல் இருக்கவும் இருதயம் பாதுகாக்க கூடிய உணவுகள் பற்றியும் இப்பதிவில் காண்போம். மாரடைப்பு; மாரடைப்பு என்பது இதயத்தில் உள்ள ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிந்து ரத்த ஓட்டம் தடைபடுகிறது. இதனால் குறிப்பிட்ட பகுதி செயல் இழக்கப்பட்டு கடுமையான நெஞ்சு வலியை ஏற்படுத்துகிறது இதுதான் மாரடைப்பு ஆகும். சமீப காலத்தில் இளம் வயதினருக்கு கூட இந்த பாதிப்பு ஏற்பட்டு மரணம் அடைகிறார்கள். இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது மன அழுத்தமும், உணவு பழக்க வழக்கமும் தான். […]

#Heart Attack 8 Min Read
heart health food

ஐஸ் வாட்டர் குடிப்பதால் ஏற்படும் தீமைகளை தெரிஞ்சுக்கோங்க..!

Ice water -ஐஸ் வாட்டர் குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். நம் உடலுக்கு தேவையான நீர்ச்சத்து இல்லை என்றால் பல ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும் .அதனால் தண்ணீர் போதுமான அளவு குடிப்பது அவசியம் ,அதுவும் கோடை காலங்களில் தண்ணீர் அதிக அளவு குடிக்க வேண்டும் அதற்காக ஜில்லென்று குளிர்ந்த நீரை குடிப்பதை  தவிர்க்க வேண்டும். அவ்வாறு குடிப்பதால் பல ஆரோக்கிய சீர்கேடுகள் ஏற்படுகிறது. அது என்னவென்று காணலாம். ஐஸ் தண்ணீர் குடிப்பதால் […]

#WeightGaining 6 Min Read
ice water

தினமும் ஒரு பள்ளு பூண்டு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

Garlic -தினமும் ஒரு பள்ளு  பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். பூண்டை பச்சையாக சாப்பிடும் போது பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது .பூண்டை நசுக்கி ஐந்து நிமிடம் காற்றோட்டமாக வைக்க வேண்டும் .அவ்வாறு வைக்கும் போது அதில் உள்ள ரசாயனம் காற்றுடன் வினை புரியும், பிறகு அதை உமிழ் நீருடன் மென்று  சாப்பிடும் போது அதன் முழு பலனையும் பெற முடியும் . நன்மைகள் ; பூண்டில் ஆலசின் என்ற […]

#Heart Attack 6 Min Read
garlic (2) (1)

வயிற்றுப்போக்கு உடனடியாக நிற்க சூப்பரான வீட்டு குறிப்புகள்.!

Diarrhea-வயிற்றுப்போக்கு சமயத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றி இப்ப பதிவில் காண்போம்.. வயிற்று போக்கு ஏற்பட காரணங்கள்; சாப்பிட்ட உணவு சரியாக ஜீரணிக்காமல் இருப்பது மற்றும் கெட்டுப்போன உணவுகளை எடுத்துக் கொள்வது, பாக்டீரியா, வைரஸ் போன்ற தொற்றுக்களாலும் வயிற்றுப்போக்கு ஏற்படும். இந்த வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் ஒரு சிலர்  வயிறை நீவி விட்டால் குறைந்து விடும் என்று  நினைக்கிறார்கள் அது சரியான முறை அல்ல. வயிற்றுப்போக்கு ஏற்படும் நேரங்களில் உடம்பில் உள்ள நீர்ச்சத்து […]

#Curd 8 Min Read
diarrhea (1)