ஆரோக்கியம்

வைட்டமின் ஈ பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்..

சருமத்தின் தோற்றத்தையும் ஆரோக்கியத்தையும் பராமரிக்க வைட்டமின்கள் முக்கியம். வைட்டமின்களின் சிறந்த ஆதாரம் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் ஆகும். வைட்டமின் ஈ நோயெதிர்ப்பு அமைப்பு, செல் செயல்பாடு மற்றும் தோல் ஆரோக்கியத்தை ஆதரிக்க உதவுகிறது. வைட்டமின் ஈ தோலில் ஏற்படும் புற ஊதா கதிர்வீச்சைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும். அடோபிக் டெர்மடிடிஸ் மற்றும் கொழுப்பு கல்லீரல் நோயின் அறிகுறிகளைக் குறைப்பதற்கும், அல்சைமர் நோயின் லேசான மற்றும் மிதமான வளர்ச்சியைக் குறைப்பதற்கும் இது பயனுள்ளதாக இருக்கும். வைட்டமின் ஈ இரத்த நாளங்களை […]

- 4 Min Read

செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழம் சாப்பிட்டால் இத்தனை தீமைகளா?

மாம்பழத்தை செயற்கையாக பழுக்க வைத்து அதனை சாப்பிட்டால் உடலில் என்னென்ன தீமைகள் ஏற்படும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். முக்கனிகள் என்று அழைக்கப்படுவது மா, பலா, வாழை. அதில் முதன்மையான மாம்பழத்தை பற்றி நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம். மேலும் இது நமது நாட்டின் தேசியக் கனியாகவும் உள்ளது. இந்த பழம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விருப்பமாக உண்ணக்கூடிய ஒரு பழம். அதுமட்டுமல்லாது இதன் சுவை அனைவரையும் கவர செய்யும். இந்த […]

artificially ripened mangoes 8 Min Read
Default Image

கீழ்வாதம் உருவாகும் வாய்ப்புகளை குறைக்க உதவும் வாழ்க்கை முறை மாற்றங்கள்..

கீழ்வாதம் மிகவும் பொதுவான நோய்களில் ஒன்றாகும். மூட்டுவலி நமது எலும்புகள் மற்றும் மூட்டுகளில் விறைப்பு, வலி ​​மற்றும் சிதைவை ஏற்படுத்துகிறது. முடக்கு வாதம் ஒரு ஆட்டோ இம்யூன் நோயாக இருந்தாலும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் முதுமையின் காரணமாக கீழ்வாதம் ஏற்படுகிறது. இது பரம்பரை நோயாகவும் இருக்கலாம். நமது எலும்புகள் மற்றும் தசைகளில் ஏற்படும் பொதுவான தேய்மானம் காரணமாக கீழ்வாதம் ஏற்படுகிறது. தவறான உணவுமுறை, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உட்கார்ந்திருக்கும் வழக்கம், உடற்பயிற்சியின்மை போன்ற பல்வேறு காரணங்களால் சிலருக்கு இது […]

health 8 Min Read

அதிகமாகச் சிந்திப்பதை எவ்வாறு கட்டுப்படுத்துவது??

அதிகப்படியான சிந்தனை ஒரு பழக்கமாக மாறி, விரைவில் உங்கள் மன அமைதியையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கத் தொடங்குகிறது. அதிகப்படியான எண்ணங்கள் நம்மை வருத்தமடையச் செய்கின்றன, நம்மைத் துன்பப்படுத்துகின்றன, உண்மையான உலகத்திலிருந்து நம்மைப் பிரிக்கின்றன. அதிகப்படியான சிந்தனையை கையாள்வது எப்படி?? உங்களை அறிந்து கொள்ளுங்கள்: நம்மை நன்றாக அறிந்து கொள்ள நம் எண்ணங்களுடன் நேரத்தை செலவிடுவது அவசியம், ஆனால் தேவைக்கு அதிகமாக அவற்றில் மூழ்குவது ஆரோக்கியமற்றதாகிவிடும். உங்கள் எண்ணங்களை அறிந்து புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். நமக்குள் எதனால் இந்த […]

- 6 Min Read

மனநோய்களைக் கண்டறியும் AI தொழில்நுட்பம்

ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் மூலம் அல்சைமர் நோய், ஸ்கிசோஃப்ரினியா மற்றும் மன இறுக்கம் உள்ளிட்ட  நோய்களைத் தடுப்பதற்கும், ஆரம்பக் கண்டறிதலுக்கும் மற்றும் குணப்படுத்துவதற்கும், ஜார்ஜியா ஸ்டேட் யுனிவர்சிட்டியின் TRENDS மையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு அறிவியல் அறிக்கைகள் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஜோர்ஜியா மாநிலத்தைச் சேர்ந்த ஏழு விஞ்ஞானிகள் குழு ஒரு அதிநவீன கணினி நிரலை உருவாக்கியது. இந்த ஆராய்ச்சிக்குஅல்சைமர் நோய், ஸ்கிசோஃப்ரினியா மற்றும் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு உள்ளவர்கள் உட்பட 1200 க்கும் மேற்பட்ட நபர்களை […]

- 4 Min Read
Default Image

இயற்கையான முறையில் கருவளையங்களை நீக்குவது எப்படி ?

நம்மில் பெரும்பாலானோர் சந்திக்கும் பொதுவான அழகுப் பிரச்சனைகளில் ஒன்று கருவளையம். கருவளையங்களைப் போக்க சில இயற்கையான சிகிச்சைகள். வளர்ந்து வரும் மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை ஆகியவற்றால், 10 இல் 6 பேர் இந்த பிரச்சனையுடன் போராடுகிறார்கள். தூக்கமின்மை கருவளையம் வருவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். குறைந்தபட்சம் 8 மணிநேர தூக்கம் மற்றும் சில இயற்கையான சிகிச்சைகள் மூலம் கருவளையங்களை நீக்கலாம். வெள்ளரிக்காய்   வெள்ளரிக்காய் 95% தண்ணீரைக் கொண்டுள்ளது. இது சருமத்தை ஈரப்பதமாக்குகிறது மற்றும் ஈரப்பதமாக்குகிறது. […]

DarkCircles 9 Min Read
Default Image

உடலில் தையல் இருக்கும் தழும்பை போக்க வேண்டுமா? இதை பாருங்கள்..!

உடலில் இருக்கும் தையல் தழும்பை போக்க வேண்டுமானால், இந்த முறையை பின்பற்றி பாருங்கள். தற்காலத்தில் உடலில் தழும்பு ஏற்படுவது என்பது சாதாரணமான ஒன்றாக உள்ளது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு ஸ்ட்ரெட்ச் மார்க் இருக்கும். இது அவர்களுக்கு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பல்வேறு விதமான பாதிப்பை ஏற்படுத்தும். சிவப்பு அல்லது வெள்ளைநிறத்தில் கோடுகள் போல பெண்களுக்கு இடுப்பு, வயிறு, தொடை போன்ற இடத்தில் ஸ்ட்ரெட்ச் மார்க் இருக்கும். இந்த கோடு இருப்பதனால் உங்களுக்கு வலியோ, எரிச்சலோ வீக்கமோ […]

- 6 Min Read
Default Image

புனேவில் அதிகரித்து வரும் டெங்கு !

கடந்த இரண்டு வாரங்களில், புனேவில் டெங்கு காய்ச்சலில் 50 பேருக்கு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அறிக்கைகளின்படி, ஜனவரி முதல் புனே மாநகராட்சியின் சுகாதாரத் துறையால் 200  பேருக்கு டெங்கு மற்றும் 72 பேருக்கு சிக்குன்குனியா இருப்பது  உறுதி செய்யப்பட்டுள்ளன. பருவநிலை மாற்றத்தால், காய்ச்சல், டெங்கு உள்ளிட்ட நோய்கள், நகரம் முழுவதும் பரவி வருகின்றன. டெங்குவால் இதுவரையில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. ஜனவரி முதல் ஜூலை வரை நடந்த ஆய்வக சோதனைகள் 193 நபர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. […]

Dengue 4 Min Read
Default Image

பிஸ்தாவை அதிகமாக சாப்பிட்டால் இத்தனை பாதிப்புகளா?

ஆரோக்கியம் தரும் பிஸ்தா கூட அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் உடலில் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. பொதுவாக நட்ஸ் வகைகளில் மிகவும் முக்கிய அம்சம் கொண்டது இந்த பிஸ்தா. நாம் சாப்பிடும் இனிப்பு பலகாரங்கள் ஆக இருந்தாலும் சரி, சாக்லேட், ஐஸ்கிரீம், மிட்டாய் என பல்வேறு உணவுகளில் அலங்காரத்திற்காகவும் சுவைக்காகவும் ஆரோக்கியத்திற்காகவும் பிஸ்தா சேர்க்கப்படுகிறது. ஆனால் இந்த இதனையும் நாம் அதிகமாக உட்கொண்டோமேயானால் பல்வேறு உடல் பாதிப்புகள் நாம் சந்திக்க நேரிடும். இதை அதிகமாக சாப்பிட்டால் என்னென்ன பாதிப்புகள் […]

- 9 Min Read
Default Image

கருப்பு அரிசியில் இத்தனை நன்மைகளா?இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..!

கருப்பு அரிசியில் எவ்வளவு நன்மை இருக்கின்றது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். கருப்பு அரிசி மிக விலை உயர்ந்த அரிசி மட்டுமில்லாது இதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளும் குவிந்து கிடக்கிறது. இது மணிப்பூரில் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. இந்த அரிசியில் புற்றுநோய் எதிர்ப்பு தன்மை உள்ளது. மேலும், இதில் புரதசத்து, இரும்புசத்து மற்றும் நார்சத்து அதிகளவு காணப்படுகிறது. இந்த அரிசியில் இருக்கக்கூடிய முக்கியமான சில நன்மைகளை பற்றி நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். கருப்பு கவுனி […]

- 4 Min Read
Default Image

இதுபோன்ற அறிகுறிகள் இருக்கா? சர்க்கரை நோய் வர வாய்ப்புண்டு..!எப்படி இதனை தடுப்பது?

இது போன்ற அறிகுறிகள் இருந்தால் சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்புள்ளது, இதனை எப்படி தடுப்பது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். முன்னர் பணக்கார வியாதி என்று அழைக்கப்பட்டு வந்த நீரிழிவு நோய் தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இன்றி அனைவருக்கும் ஏற்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் நமது உணவுப் பழக்க முறை. முன்பிருந்த காலத்தில் உணவு பழக்கங்கள் மிகவும் ஆரோக்கியமானதாகவும், சரியானதாகவும் இருந்து வந்தது. ஆனால் தற்போது ஃபாஸ்ட் ஃபுட், […]

- 7 Min Read
Default Image

முதுகெலும்பை வலுப்படுத்த இந்த உணவுகளை சேர்த்து கொள்ளுங்கள்..!

முதுகு எலும்பை வலுப்படுத்தி ஆரோக்கியமாக வாழ இந்த உணவுகளை சேர்த்து கொள்வது நல்லது. நாம் செய்யும் அனைத்து வேலைகளிலும் நமக்கு உதவியாக இருப்பது முதுகு எழும்பு, முதுகு தண்டுவடம். அதனால் முதுகு எலும்பை வலுப்படுத்துவது அவசியமான ஒன்று. இன்று பலரும் உடல் உழைப்பு அதிகமாக செய்வதை விட, கணினியில் வேலை செய்வது தான் அதிகமாக இருக்கிறது. அதனால் ஒரே இடத்தில் அமர்ந்து வெகு நேரம் வேலைபார்ப்பதால் முதுகு பெருமளவு பாதிக்கப்படும். இந்த பாதிப்பை தடுக்க நாம் அடிக்கடி […]

- 6 Min Read
Default Image

மாதவிடாய் காலங்களில் இதுபோல் படுத்துப்பாருங்கள்.., வயிற்று வலி இருந்த இடம் தெரியாமல் சரியாகும்..!

மாதவிடாய் காலங்களில் எப்படி படுத்தால் வயிற்று வலி சரியாகும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பொதுவாகவே மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு அதிகமான வயிற்று வலி ஏற்படும். இதற்காக சிலர் மாத்திரைகளை சாப்பிடுவார்கள். இதுபோல் மாத்திரைகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இந்த வலியை இயற்கையான முறையில் எப்படி தீர்ப்பது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம். மேலும், மாதவிடாய் காலங்களில் என்னென்ன மாதிரியான உணவுகள் சாப்பிட கூடாது என்பதைப் பற்றியும் இந்த பதிவில் நீங்கள் […]

Menstruation 7 Min Read
Default Image

டார்க் சாக்லேட்ல இவ்வளவு நன்மைகளா? இது தெரியாம போச்சே..!

டார்க் சாக்லேட்டில் உள்ள நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.   குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாக்லேட் கூறினால் போதும், சாப்பிட விரும்புவார்கள். எந்த ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு என்றாலும் சாக்லேட் சாப்பிட்டு அந்த விசேஷத்தைக் கொண்டாடுவர். சாக்லேட்டின் இனிப்பு சுவையால், மக்கள் இதனை புறக்கணிக்க மாட்டார்கள். சாக்லேட் சாப்பிடுவதனால் உடலுக்கு மிகவும் நன்மை ஏற்படும். இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும். மூளை: டார்க் சாக்லேட் உங்கள் மூளையின் […]

chocolate 5 Min Read
Default Image

இரத்த அழுத்த பாதிப்பு உள்ளதா? இதை மட்டும் தண்ணீரில் கலந்து குடித்தால் போதும்..!

இரத்த அழுத்த பாதிப்பு இருந்தால் இந்த வீட்டு குறிப்பை மட்டும் பயன்படுத்தி பாருங்கள்.  தற்போதைய சூழ்நிலையில் பல்வேறு உடல் பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் நமது முறையற்ற உணவுப்பழக்கங்கள் மற்றும் நமது வாழ்க்கை முறை. இதில் அதிகமான மக்கள் உயர் ரத்த அழுத்த பாதிப்பில் சிக்கி தவிக்கின்றனர். இதற்கு கருப்பு மிளகு மிகுந்த நற்பலன்களையும், தீர்வுகளையும் கொண்டுள்ளது. இதை நாம் எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கு உயர் இரத்த அழுத்த பாதிப்பு இருந்தால் […]

black pepper 4 Min Read
Default Image

எலும்புகளை வலுவாக்க இந்த உணவுகளை சேர்த்து கொள்ளுங்கள்..!

எலும்புகளை உறுதியாக்க இந்த உணவுகளை சேர்த்து கொண்டாலே போதும். மனிதன் நடக்க, ஓட, வேலை செய்ய, சாப்பிட என அனைத்திற்கும் உடலில் உள்ள எலும்பு பயன்படுகிறது. அந்த எலும்பு உறுதியாக இருந்தால் தான் நாம் வலிமையாக இருக்க முடியும். இல்லையெனில் எந்த வேலை செய்யவும் நம்மால் இயலாது. உடல் சோர்வாக இருக்கும். இதற்கு காரணம் உடலில் உள்ள எலும்புகளில் வலு குன்றி போய் இருக்கும். இதனை சரி செய்ய நமது உடலில் கால்சியம், வைட்டமின் சத்துக்கள், இரும்பு, […]

bone 3 Min Read
Default Image

குழந்தைகளுக்கு எந்த நேரத்தில் சூடான அல்லது குளிர்ச்சியான பால் குடிக்க கொடுப்பது நல்லது..!

குழந்தைகளுக்கு இந்த நேரத்தில் பால் குடிக்க கொடுப்பது நிறைய நன்மைகளை தரும். இந்திய நாட்டில் அனைவரது வீட்டிலும் பால் குடிப்பது என்பது அத்தியாவசியமான ஒன்று. மேலும் அது ஒரு முழுமையான உணவாக குழந்தைகளுக்கு அதிகமாக கருதப்படுகிறது. அதைவிட பாலில் ஊட்டச்சத்து மிக அதிகம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பால் குடிக்கலாம் என்பதால் இது ஒரு எளிமையான பானமாகவும் உள்ளது. மேலும் பாலில் புரதம், கால்சியம், துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் பல நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. பலர் […]

milk 4 Min Read
Default Image

இதுவரை உங்களுக்கு தெரியாத இஞ்சியின் அதிசய நன்மைகள்..!

இஞ்சியின் இந்த ஐந்து அதிசய நன்மைகளை இன்று தெரிந்து கொள்ளுங்கள் இஞ்சி மிகவும் அதிகமான மருத்துவ பலன்களை கொண்டுள்ளது. அதனால் இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் பல்வேறு நோய்களில் இருந்து விடுபடலாம். மலச்சிக்கல் முதல் பலவித நோய்களில் இருந்து விடுபட இது உதவியாக இருக்கும். இஞ்சியின் ஐந்து நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். மலசிக்கல்: கேரட் செடியில் இருக்கும் இலைகள் மற்றும் எலுமிச்சை, இவை இரண்டிலிருந்தும் சாறு எடுத்து அதனுடன் சிறிது உப்பு கலந்து கொள்ளவும். அதனுடன் […]

Ginger 4 Min Read
Default Image

உங்கள் குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்க விரும்புகிறீர்களா?உணவில் இந்த பொருட்களை சேர்த்து கொடுங்கள்..!

குழந்தைகள் ஆரோக்கியமாக வளர உணவில் இந்த பொருட்களை சேர்த்து கொள்ளுங்கள்.  குழந்தைகளின் ஆரோக்கியமே பெற்றோரின் தலையாய கடமையாக இருக்கும். குழந்தைகள் சரியாக சாப்பிடவில்லை என்றால் குழந்தைகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்று பெற்றோர்கள் கவலை அடைவார்கள். பொதுவாகவே சாப்பாடு கொடுப்பதை விட சாப்பாடு ஆரோக்கியமாக கொடுப்பதே சிறந்தது. அதனால் குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவில் இந்த பொருட்களை சேர்த்து  கொடுங்கள். குழந்தைகள் மிகவும் ஆரோக்கியமாக இருப்பார்கள். அவகேடோ: உங்கள் குழந்தையின் உணவில் கண்டிப்பாக அவகேடோவை சேர்க்கலாம். இதில் வைட்டமின்-இ மற்றும் […]

baby food items 6 Min Read
Default Image

வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுகிறீர்களா? இந்த தண்ணீரில் வாய் கொப்பளித்து பாருங்கள்..!

பேசும் பொழுது சிலருக்கு வாய் துர்நாற்றமாக இருக்கும், இதிலிருந்து விடுபட இந்த தண்ணீர் போதும்.  நாம் பேசும்பொழுது நமக்கு வாய் துர்நாற்றமாக இருந்தால் அது நமக்கு தயக்கத்தையும், தன்னம்பிக்கையையும் குறைத்து விடும். யாரிடமும் தைரியமாக போய் பேச தோன்றாது. முதலில் இந்த வாய் துர்நாற்றம் நமக்கு இருப்பது நமக்கே தெரியாது என்பது தான் உண்மை. நமது அருகில் இருப்பவர்களுக்கே துர்நாற்றம் வீசுகிறது. அதனால் அவர்கள் முகம் சுழிப்பார்கள். அல்லது நம்மை விட்டு விலகி செல்வார்கள். உங்களுக்கு நெருக்கமானவர்கள், […]

Bad breath 5 Min Read
Default Image