8 வடிவில் நடைபயிற்சி மேற்கொள்வதால் ஏற்படும் சில பிரச்சனைகளைப்பற்றி இந்த பதிவு விளக்குகிறது. நம் வாழ்வில் சில விஷயங்களை முழுமையாக தெரிந்து கொள்ளாமலும், அதன் விளைவுகளைப் புரிந்து கொள்ளாமலும், தொடர்ந்து செய்து கொண்டிருப்போம். அப்படி ஒரு விஷயம் தான் எட்டு வடிவில் நடப்பது. கடந்த சில ஆண்டுகளாக பலரும் எட்டு வடிவ நடை பயிற்சி மேற்கொள்கின்றனர். பலர் வீடுகளிலும், அடுக்குமாடி குடியிருப்புகளிலும் அதற்கென பிரத்யேகமாக எட்டு வடிவ நடைபாதையை மொட்டை மாடிகளில் வரைந்து வைத்து நடக்கின்றனர். இதுகுறித்து […]
இதய ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ நாம் ஆற்றலை உணவில் சேர்துக்கொள்ள வேண்டிய சில உணவு பழக்கவழக்கங்கள். பொதுவாக உலகில் உள்ள அனைவருமே தங்களது உடல்நலம் சிறப்பாக இருக்க பல உணவுகளை உட்கொள்கிறோம். ஆனால் அவை பெரும்பாலும் உடலின் வெளிப்புற தோற்றத்தையும் சருமத்தையும் பாதுகாக்கக் கூடியதாகவே அமைகிறது. நமது உடலின் உள்ளுறுப்புக்களை பாதுகாப்பதற்கு சில சமயங்களில் நாம் மறந்துவிடுகிறோம். அந்த வகையில் நாம் உயிருடன் தான் இருக்கிறோம் என்பதை உறுதிபடுத்தக் கூடிய இதயம் நீண்ட காலங்கள் எந்த […]
நாம் வெயில் நேரங்களில் உடல் சூட்டைக் குறைக்க அதிகளவில் சாத்துக்குடியை பயன்படுத்துவது பொதுவானதே. சாத்துக்குடி பழங்களைத் தொடர்ச்சியாக சாப்பிட்டு வரும் போது சரும பிரச்சனைக்கு தீர்வாக அமைகிறது. இதில் உள்ள வைட்டமின் சி, கொலாஜனை உற்பத்தி செய்வதற்கு உதவியாக உள்ளது. எனவே சருமத்தை உறுதியாகவும், வலுவாகவும் வைத்திருக்கும். இது தவிர நாம் அறிந்திடாத வேறு சில நன்மைகளும் சாத்துக்குடியில் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றன. அந்த நன்மைகளை பற்றி இந்த தொகுப்பில் நாம் காண்போம். சாத்துக்குடியின் நன்மைகள்: 1. […]
அதிகம் புகைப்பிடிப்பவரா நீங்கள்? உங்களின் பேரக் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வரும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர். “புகைபிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும்” அனைவரும் அறிந்ததே இருப்பினும், பீடி மற்றும் சிகிரெட் மீதுள்ள மோகத்தல் பலர் அதற்கு அடிமையாகி உள்ளனர். அப்படி அடிமையாகி அதிகளவு புகைபிடிப்போரின் குழந்தைகள் மட்டுமில்லாமல் அவர்களின் பேரக்குழந்தைகளும் இதனால் பாதிக்கப்படுகின்றனர் என ஒரு ஆராச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் பல்கலைக்கழக ஆராச்சியாளர்கள், அதிகம் புகைபிடிப்பவர்களால் அவர்களின் பேரக் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வரும் என […]
நோய்த்தொற்றின் வரலாறு இல்லாதவர்களை விட, கோவிட்-19 உயிர் பிழைத்தவர்களிடையே இதய நோய்களை உருவாக்கும் ஆபத்து “கணிசமான அளவில்” அதிகமாக உள்ளது என்று தி லான்செட்டில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஜனவரி 1, 2019 மற்றும் மார்ச் 31, 2022 க்கு இடையில் SARS-CoV-2 சோதனைக்கு உட்படுத்தப்பட்ட மொத்தம் 4,131,717 பங்கேற்பாளர்களின் சோதனை முடிவுகளின் அடிப்படையில் கோவிட்-19 உயிர் பிழைத்தவர்கள், பெருமூளை இரத்த நாள நோய், பக்கவாதம், ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் உள்ளிட்ட அரித்மியா தொடர்பான கோளாறுகள், மாரடைப்பு […]
மனச்சோர்வு என்பது உங்கள் மனநிலையையும் செயல்படும் திறனையும் பாதிக்கும் ஒரு மருத்துவ நிலை. மனச்சோர்வு அறிகுறிகளில் சோகம், கவலை அல்லது நம்பிக்கையற்ற உணர்வு ஆகியவை அடங்கும். இந்த நிலை சிந்தனை, நினைவகம், உணவு மற்றும் தூங்குவதில் சிரமத்தை ஏற்படுத்தும். மூளையில் உள்ள குறைந்த செரோடோனின் அளவு பொதுவாக மனச்சோர்வை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. ஆனால் செரோடோனிற்கும் மன அழுத்தத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அறிவியல் எடுத்துரைக்கிறது. ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் மனச்சோர்வு இல்லாதவர்களின் மூளையுடன் ஒப்பிடும்போது மனச்சோர்வு […]
காற்று மாசுபாட்டின் காரணமாக ஆஸ்துமா இன்று மிகவும் பரவலான மருத்துவ நோய்களில் ஒன்றாகும். அவர்களில் சிலர் மலை பிரதேசத்தில் விடுமுறை எடுப்பது போன்றவைகளை வாழ்க்கையில் அனுபவிக்க முடியாது. பயணக் குறிப்புகள் ஆஸ்துமா உள்ளவர்களுக்கு உயரமான இடங்களுக்குப் பயணம் செய்வது கடினமாக இருக்கலாம். எனவே சீரான வேகத்தில் நடப்பதன் மூலம் உங்கள் உடலை சரிசெய்ய நேரம் கொடுங்கள். உங்கள் இன்ஹேலர்களை எப்பொழுதும் உங்களுடன் வைத்திருக்கவும், அவற்றை எடுத்துக்கொள்ள மறக்காதீர்கள். உங்கள் பயணத்திற்கு முன், உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை […]
தினமும் வீட்டில் வேர்க்கடலை சாப்பிட்டு வந்தால் உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படாமல் தடுக்க முடியும் வேர்க்கடலையில் விட்டமின் ஏ, விட்டமின் பி3 போன்ற சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. இது கர்ப்பிணிப் பெண்களுக்கு அவசியமான ஒன்று. இந்த வேர்க்கடலைக்கு உடலில் பாதிக்கப்பட்ட செல்களை சரி செய்யும் ஆற்றல் இருக்கிறது. அதனால் அந்த வேர்க்கடலையை தினமும் சாப்பிட்டு வந்தால் பல்வேறு நோய்களை நம்மால் தவிர்க்க முடியும். வேர்க்கடலையில் அதிகமான அளவில் இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க் போன்ற சத்துக்கள் காணப்படுகிறது. […]
உங்கள் டிஜிட்டல் திரைகளை அதிக நேரம் பார்த்துக் கொண்டிருப்பது சோர்வு, அரிப்பு, வறண்ட கண்கள் மற்றும் மங்கலான பார்வை மற்றும் தலைவலிக்கு வழிவகுக்கும். சோர்வு காரணமாக தொடர்ந்து கண்களை தேய்ப்பதால், ஸ்டைஸ் மற்றும் கான்ஜுன்க்டிவிடிஸ் உள்ளிட்ட கண் நோய்த்தொற்றுகள் அதிக வாய்ப்புகள் உள்ளன. கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் (CVS) : கண் சிவத்தல், வறட்சி, கசப்பு, சோர்வு, தலைவலி, தூக்கம், கண் வலி, தோள்பட்டை மற்றும் முதுகுவலி மற்றும் பார்வை குறைபாடு போன்றவையே இதன் அறிகுறி. […]