சென்னை : தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. முதலில் 12ஆம் தேர்வானது , டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது. 10ஆம் வகுப்பு அரையாண்டு தேர்வு டிசம்பர் 10ஆம் தேதி தொடங்குகிறது. இரண்டு வகுப்பு தேர்வுகளும் டிசம்பர் 23இல் நிறைவு பெறுகின்றன. 10ஆம் வகுப்பு அரையாண்டு தேர்வு அட்டவணை : டிசம்பர் 10 – தமிழ், டிசம்பர் 11 – விருப்ப மொழி, டிசம்பர் 12 – […]
Chennai-தோப்புக்கரணம் போடுவது என்பது காலம் காலமாக தண்டனையாக வழங்கப்பட்டு வந்தது . பள்ளிக்கூடங்களில் குழந்தைகள் ஏதேனும் தவறு செய்தால் இதைத்தான் தண்டனைகளாக கொடுப்பார்கள்.தண்டனையில் கூட நம் முன்னோர்கள் அறிவியலையும் வைத்து சென்றுள்ளனர் என்பதில் நம் பெருமிதம் கொள்ள வேண்டும் . தவறு செய்தால்தான் தோப்புக்கரணம் போட வேண்டும் என்பதில்லை தினமும் உடற்பயிற்சி செய்வது போல் தோப்புக்கரணமும் போட்டு வந்தால் பல ஆரோக்கிய நன்மைகளை பெற முடியும் என்று யோக கலை ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.. தோப்புக்கரணம் […]
Exercise-காலையில் நடைப்பயிற்சி செய்வது நம் உடலுக்கு நல்லதா அல்லது மாலையில் செய்தால் நல்லதா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும் .அதைப்பற்றி இங்கே காணலாம் . நடை பயிற்சி செய்ய உகந்த நேரம் ; தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் அமர்ந்து கொண்டு பார்க்கும் வேலையை தான் செய்கின்றனர். இதனால் பெரிதாக நம் கால்களுக்கு வேலை கொடுப்பதில்லை. இதனால் கால் வலி போன்ற பல உடல் அசவ்ரியங்களை அனுபவித்திருப்பீர்கள். அதற்காக பலரும் உடற்பயிற்சி யோகா போன்றவற்றை காலை மற்றும் […]
Exercise-உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும் பின்பும் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். இன்று பெரும்பாலான மக்கள் தங்கள் உடலை கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள உடற்பயிற்சியை நாடி செல்கின்றனர் .ஆனால் உடற்பயிற்சியில் இருக்கும் ஆர்வம் எந்த மாதிரி உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்ற புரிதல் பலருக்கும் இருப்பதில்லை .உடற்பயிற்சியுடன் கூடிய உணவு முறை தான் உடலின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது . உடற்பயிற்சிக்கு முன் சாப்பிட வேண்டிய உணவுகள்; உடலில் எனர்ஜி இல்லாமல் உடற்பயிற்சி கட்டாயம் செய்யக்கூடாது. சாப்பிடும் […]
Swimming-நீச்சல் பயிற்சி செய்வதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம். நீச்சல் பயிற்சி ; உடல் ஆரோக்கியத்திற்காக பலரும் பல வித உடற்பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். ஆனால் ஒரு சிலர் சோம்பேறித்தனத்தால் உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை அப்படிப்பட்டவர்கள் இந்த ஒரு பயிற்சியை செய்தாலே போதும் .அதுதான் நீச்சல் பயிற்சி. நீச்சல் பயிற்சி மற்றும் சைக்கிள் பயிற்சியை வாழ்நாளில் ஒருமுறை கற்றுக் கொண்டால் கடைசிவரையிலும் மறக்காது. இந்த நீச்சல் பயிற்சியை செய்யும்போது நம் உடலில் உள்ள பாகங்கள் […]
சர்வதேச யோகா தினம் -சர்வதேச யோகா தினத்தின் சிறப்புகள் , யோகாவின் நோக்கம் மற்றும் நன்மைகள் பற்றி இங்கே காணலாம். சர்வதேச யோகா தினம் சிறப்புகள்; ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஐநா பொது சபையில் 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி உரையாற்றினார். மேலும் ஜூன் 21ம் தேதியை அதற்காக பரிந்துரையும் செய்தார். […]
Cycling benefit -நடைபயிற்சி செய்வதை விட சைக்கிள் ஓட்டுவது எவ்வளவு நன்மை என்பதைப் பற்றி இப்பதிவில் காணலாம். சைக்கிள் என்றதும் நம்முடைய சிறு வயது தான் ஞாபகம் வரும். நம்மில் பலரும் முதன் முதலில் ஓட்டிய வாகனம் என்றால் அது சைக்கிள் தான். தற்போது பெருகிவரும் நாகரீக வாழ்க்கையின் காரணமாக சைக்கிளை மறந்து விட்டோம். என்னதான் நடை பயிற்சி போன்ற பல உடற்பயிற்சிகளை செய்தாலும் சைக்கிளிங் செய்வதற்கு ஈடாகாது அந்த அளவிற்கு நன்மை உள்ளது. சைக்கிள் ஓட்டுவதன் […]
Surya namaskar-சூரிய நமஸ்காரம் செய்வதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். சூரிய நமஸ்காரம் என்றால் என்ன ? நம் முன்னோர்கள் நம்முடைய ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு அனைவரும் பின்பற்ற கூடிய எளிமையான ஆசனங்களை வரிசைப்படுத்தி உருவாக்கியதுதான் சூரிய நமஸ்காரம். யோகாசனத்தில் ஒரு சில எளிமையான ஆசனங்களை கொண்டதாகும். இந்த ஆசனங்களை செய்யும்போது நம் உடலில் உள்ள வர்ம புள்ளிகள் தூண்டப்படுகிறது. நம் உடலில் மூன்று வகையான நாடிகள் உள்ளது .அதில் சுஸ்வன நாடி, இடநாடி […]
Plank exersize-பிளாங்க் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள இன்றைய தலைமுறையினர் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் உடற்பயிற்சியை பெரும்பாலானோர் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு பாகத்திற்கு என்று தனித்தனி பயிற்சிகளும் உள்ளது .ஆனால் ஒட்டுமொத்த உடல் எடை குறைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த பிளாங்க் உடற்பயிற்சி சிறந்த பலனாக இருக்கிறது. பிளாங்க் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்: ஒரு […]
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும் முறை: எட்டு வடிவ நடை பயிற்சி மேற்கொள்ள முதலில் சமமான பகுதியை தேர்வு செய்யவும். அது வீட்டிற்கு உள்ளேயோ அல்லது மாடியிலேயோ செய்து கொள்ளலாம். சிறிய இடமாக இருந்தால் ஆறுக்கு 12 அடியும், பெரிய இடமாக இருந்தால் எட்டுக்கு 16 அடியும் இருக்குமாறு செவ்வக வடிவில் முதலில் கோடிட்டுக் […]
Morning Exercise-காலையில் உடற்பயிற்சி செய்வதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை இப்பதிவில் காணலாம். உடல் ஆரோக்கியமாகவும் ,கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். உடற்பயிற்சி பயிற்சியின் மகத்துவத்தை உணர்ந்தவர்கள் மட்டுமே தினமும் மேற்கொள்கின்றனர். உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்: காலையில் உடற்பயிற்சி செய்யும்போது பசியை தூண்டும். செரிமானம் சீராக செயல்படும். ரத்த ஓட்டமும் அனைத்து பாகங்களுக்கும் சீராகச் செல்லும்.உடல் ஆற்றல் அதிகமாகி நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கச் செய்யும். எடை குறைக்க நினைப்பவர்கள் தினமும் காலையில் […]
Exercise-தினமும் உடற்பயிற்சி செய்வதில் இருக்கும் ஆர்வமும் விழிப்புணர்வும் உடற்பயிற்சி செய்வதற்கு முன் சாப்பிட வேண்டிய உணவுகள் மீது குறைவாகத்தான் உள்ளது. ஆகவே உடல் சோர்வை குறைக்க உடற்பயிற்சி செய்வதற்கு முன் என்ன சாப்பிடலாம் என்பதை பற்றி இப்பதிவில் பார்ப்போம். உடற்பயிற்சி செய்வதற்கு முன் எதுவும் சாப்பிடக் கூடாது என ஒரு சிலர் கூறுவார்கள். அவ்வாறு சாப்பிடாமல் செய்தால் உடல் சோர்வு ஏற்படும் சில சமயங்களில் மயக்க நிலைக்கு கூட கொண்டு செல்லும்,இதனை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் உடல் […]
மனஅழுத்தம் குறைய -இன்று பலரும் உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் ,காரணம் உடல் எடை அதிகரிப்பு மற்றும் ஆரோக்கியத்தை பேணி காக்க வேண்டும் என்பதற்காக செய்கின்றனர். ஆனால் ஒரு சிலருக்கு என்னதான் உடற்பயிற்சி செய்தாலும் உடல் எடை குறையாமலே இருக்கும் அதற்கான தீர்வை ஒரு ஆராய்ச்சி என்ன கூறியுள்ளது என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உடல் எடை குறைப்பு : பொதுவாக காலை மாலை என இரு நேரத்திலுமே உடற்பயிற்சி செய்வீர்கள் ஆனால் எந்த நேரத்தில் […]
நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி மிக அவசியமானது இதற்காக நாம் ஒரு மணி நேரமாவது ஒதுக்க வேண்டும் ஆனால் இந்த ஸ்கிப்பிங் பயிற்சி செய்வதற்கு மிகக் குறைந்த நேரமும் அதிக பயன்களையும் பெற முடியும் அது என்னவெல்லாம் என்று ஸ்கிப்பிங் யாரெல்லாம் செய்யக்கூடாது என்பது பற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஸ்கிப்பிங் செய்வதால் ஏற்படும் நன்மைகள் : தினமும் ஸ்கிப்பிங் செய்யும் போது குறுகிய காலத்தில் நம் உடலில் அனைத்து பாகங்களிலும் உள்ள தேவையற்ற […]
ஆண்கள் பெண்கள் எல்லாருக்குமே தற்பொழுது மிகப்பெரும் சவாலாக இருப்பது உடல் பருமன் பிரச்சனை தான். அதிலும், சிலருக்கு வயிற்றில், சிலருக்கு பின் புறத்தில் பலருக்கு கால்களில் அதிகளவு கொலஸ்ட்ரால் இருக்கும். இதனால் நாம் அழகை இழந்து விடுமோ எனும் அச்சத்தில் பலரும் செயற்கையான பல மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், இவை உடல் எடையை குறைத்து விட போவதில்லை. எதிலும் ஒரு முறையான பயிற்சி இருக்க வேண்டும். குறிப்பாக பின்புறத்தில் உள்ள சதையை குறைக்க பெண்கள் அதிகம் விரும்புவார்கள். […]
காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்வது என்பது பல நன்மைகள் பெறுவதற்கு வழிவகுக்கும். காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வதால் நமது உடல் ஆரோக்கியமாக இருக்க உதவுவதுடன், அன்றைய நாளுக்கு தேவையான ஆற்றலை நமக்கு அதிக அளவில் அள்ளிக் கொடுக்கிறது. காலை நேரத்தில் உடற்பயிற்சி மேற்கொள்வதால் ஏற்படும் முக்கியமான 5 நன்மைகள் குறித்து இன்று நாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். மனநிலை மேம்பாடு காலை எழுந்ததும் சோர்வாகவும், மந்தமாகவும் இருக்கும். எனவே நாம் காலை எழுந்ததும் அன்றைய நாளில் வேலைகளை […]
பெண்களின் வாழ்நாளில் முக்கியமான ஒரு கால கட்டமே அவர்களின் பிரசவ காலம் தான். கர்ப்பகாலம் பெண்களின் வாழ்க்கையில் மிக இனிமையான ஒரு காலமும் கூட, இந்த நேரத்தில் சில சங்கடங்களை அனுபவித்தாலும், இது அனைவருக்குமே மகிழ்ச்சியை கொடுக்கக் கூடிய ஒன்று. இந்நிலையில் கர்ப்பிணியாக இருக்கக்கூடிய பெண்கள் தங்களுக்கு சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்பதற்காக மருந்துகளை எடுத்துக்கொள்கின்றனர். ஆனால், இதனால் மட்டும் சுகப்பிரசவம் ஆகிவிடுவதில்லை. யோகா செய்வதால் சுகப்பிரசவத்திற்கு வாய்ப்பு உண்டு என மருத்துவ நிபுணர்களே தெரிவிக்கின்றனர். இன்று […]
புஷ் அப் செய்வது ஒட்டு மொத்த உடலுக்கான உடற்பயிற்சி. இந்த உடற்பயிற்சியை தினமும் மேற்கொள்வதால் உடலுக்கு வலிமை சேர்க்க உதவுகிறது. புஷ் அப் செய்வதில் அதிகளவு நன்மை உள்ளதால் தான் ஜிம்முக்கு செல்லக் கூடிய சாதாரண மனிதர்கள் முதல் மல்யுத்த வீரர்கள் வரை அனைவருமே புஷ்-அப் செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள். புஷ் அப் ஜிம்முக்கு சென்று தான் செய்ய வேண்டும் என்று கிடையாது. வீட்டில் இருந்தபடியே செய்யலாம். இது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும், வயது வரம்பும் […]
தற்போதைய காலகட்டத்தில் வயதானவர்களே கட்டுக்கோப்பான உடலமைப்புடன் வேண்டும் என்பதற்காக உடற்பயிற்சிகள் செய்கின்றனர். ஆனால், இதை செய்தால் மட்டும் போதாது. அதேபோல உணவு முறைகளில் மட்டும் கட்டுப்பாடாக இருந்தாலும் சரியாகாது. முறையான நேரங்களில் முறையான உணவுகள் எடுத்துக் கொள்வதும், முறையான நேரங்களில் தூங்குவதும் நிச்சயம் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கு உதவும். இன்று நாம் எப்படி ஆரோக்கியமான மூன்று முறையில் விரைவில் உடல் எடையை குறைப்பது என்பது குறித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள். இந்த முறைகளில் நீங்கள் உடல் எடையை […]
கிட்டத்தட்ட 5000 ஆண்டுகள் பழமையான இந்தியாவின் பெருமை மிக்க கலைகளில் ஒன்று தான் யோகாசனம். இது நமது உடலுக்கு மட்டுமல்லாமல் மனதுக்கும் மிகுந்த ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடியது. தொடர்ச்சியாக யோகாசனம் செய்யக் கூடிய அனைவருக்குமே நிச்சயம் தலை முதல் பாதம் வரை ஒரு நிம்மதியான உணர்வு கிடைக்கும். அந்த அளவிற்கு மனதளவிலும் உடலளவிலும் ஆரோக்கிய நலன்களை யோகா வழங்குகிறது. மேலும் நாள் பட்ட வியாதிகளை கூட குணப்படுத்த கூடிய தன்மை இந்த யோகவிற்கு உண்டு. பல வித்தியாசமான முறைகளில் […]