இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப்பெரிய பிரச்சனையே பருக்கள் தான். இந்த பருக்களை போக்குவதற்கு பல வழிகளில் மருத்துவங்களை மேற்கொண்டாலும், அதற்கான தீர்வு கிடைப்பதில்லை, மாறாக பக்க விளைவுகள் தான் ஏற்படுகிறது. முகத்தில் பருக்கள் அதிகம் வருவதற்கு காரணம், சருமத்தில் அதிமாக காணப்படும் எண்ணெய் பசை தான். சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் அதிகப்படியான எண்ணெய் சுரப்பதால், சருமத்துளைகள் அடைக்கப்பட்டு அதனால் பருக்கள், கரும்புள்ளிகள், வெள்ளைப்புள்ளிகள் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. முகத்தில் உள்ள பருக்களை போக்க சில […]
வீட்டின் சுத்தம் மற்றும் வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியம் என்பவை வீட்டின் முக்கிய பகுதிகளான வசிக்கும் பகுதி, சமையலறை மற்றும் பிற பகுதிகளை சார்ந்திருந்தாலும், மேற்கூறிய இரண்டும் முக்கியமாக சார்ந்திருப்பது வீட்டின் கழிவறை சுத்தத்தை தான். வீட்டின் கழிவறை சரியாக இல்லை எனில், அது இல்லத்தில் இருக்கும் அனைவரின் நலனையும் பாதித்து விடும் என்பதை மறத்தல் கூடாது. வீட்டின் கழிவறையை சுத்தம் செய்வதில் இருக்கும் 3 முக்கிய படிநிலைகள் பற்றி இந்த பதிப்பில் படிக்கலாம், வாருங்கள்! கழிவறையின் உட்பகுதி […]
உடல் எடை அதிகரிப்பால் பலரும் கஷ்டப்படுவதுண்டு. இதற்கான தீர்வை தேடி பலரும் பல பக்கம் அலைந்தாலும், அதற்கான தீர்வு கிடைப்பதில்லை. அதற்க்கு மாறாக வீணான செலவும், பக்க விளைவுகளும் தான் ஏற்படுகிறது. இப்பொது இயற்கையான முறையில் ஏழு நாட்களில் ஏழு கிலோ எடையை குறைப்பதற்க்கான வழிகள் பற்றி பார்ப்போம். நாள்-1 : ஏழு நாட்களில் உடல் எடையை குறைக்க முயலும் போது, முதல் நாளை ஆரோக்கியமாக தொடங்க வேண்டும். அதற்கு மறுநாள் முழுவதும் பழங்களை மட்டும் தான் […]
நமது உடலில் ஏற்படும் சிறு வியாதிகளுக்கு கூட நாம் மருத்துவமனைக்கு தான் செல்கிறோம். மருத்துவமனை எப்போதும் சுத்தமாக இருக்கும். என்றும், நமது நோய்களுக்கு தீர்வளிக்கும் இடமாகவும் மருத்துவமனையை எண்ணுகிறோம். ஆனால் நமது எண்ணத்திற்கு மாறாக தான் எல்லா செயல்களும் நடக்கிறது. மருத்துவமனையில் நோய்தொற்று : ‘மருத்துவர்கள் நமக்கு சுகாதாரத்தை போதிப்பதாலோ, நமக்கு சிகிச்சை அளிக்கும் இடம் என்பதாலோ மருத்துவமனைகள் என்பவை நோய்க்கிருமிகள் அற்ற இடம் என்றெல்லாம் கற்பனை செய்து கொள்ள முடியாது. பல நோய்த்தொற்றுகள் மருத்துவமனைகள் காரணமாகவும் வரலாம். இதற்கு Hospital acquired […]
நம் அன்றாட வாழ்வில் நாம் நமது ஆரோக்கியத்திற்கு தேவையான மற்றும் பாதுகாப்பான சாப்பாடு பொருட்களை தான் தேடி அலைந்து வாங்குவதுண்டு. ஆனால் நாம் விலையுயர்ந்த பொருட்களை வாங்குகிறோம், நமக்கு தெரிவதில்லை விலை கொடுத்து நோயை விலைக்கு வாங்குகிறோம் என்று, கண்ணுக்கு பளபளப்பாக இருப்பதெல்லாம் நமது உடல் ஆரோக்கியத்தை பளபளப்பாக வைப்பதில்லை. அதிலும் எண்ணெயை பொறுத்தவரையில், மிக கவனமாக கையாள வேண்டும். நமது சமயலறையில் எண்ணெய் ஒரு முக்கிய இடத்தை பெறுகிறது. கலப்பட எண்ணெய் : நாம் பயன்படுத்தும் […]
ஒரு இல்லத்தில் ஆரோக்கியம் சிறக்க வேண்டும் என்றால், சமையலறை சுத்தம் என்பது தான் அடிப்படை மற்றும் அத்யாவசியம். பெரும்பாலான இல்லங்களில் கணவன் – மனைவி இருவரும் பணிக்கு சென்றுவிடுவதால், குழந்தகளால், சரியான திட்டமிடல் இல்லமை போன்ற பல காரணங்களால் சமையலறை குப்பை மேடு போல காணப்படுவதுண்டு. இந்த நிலை தொடர்ந்தால் வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகி விட வாய்ப்பு உண்டு. ஆகையால், உங்கள் வீட்டு சமையலறையை என்றென்றும் சுத்தமாக வைக்க உதவும் சில வழிகள் பற்றி இங்கு […]
வயது முதிர்ந்தவர்கள் மற்றும் வயது குறைந்தவர்களுக்கு கூட இன்றைய காலகட்டத்தில் ஹேர் டை உபயோகிப்பைதை அறிகிறோம். அப்படி ஹேர் டை பயன்படுத்துபவராக இருந்தால், டையை பயன்படுத்தும் போது ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால், அதனை பயன்படுத்துவதை நிறுத்தி விடுங்கள். அதற்க்கு மாறாக இயற்கையான முறையில், டை பயன்படுத்தலாம். முடி ஏன் நரைக்கிறது…? முடி நரைப்பதற்கான காரணம், நமது உடலில் சுரக்கும் ‘மெலனின்’ என்ற நிறமிதான் முடியின் கருமை நிறத்துக்குக் காரணம். 40 வயதுக்கு மேல், இந்த நிறமிகளை […]
கோடை காலம் பிறந்து விட்டாலே கொளுத்தும் சூரியனின் வெப்பம்தான் நினைவுக்கு வரும். கோடைக் காலம் குழந்தைகளின் கொண்டாட்ட காலம். கோடை வெயிலின் உக்கிரத்தை தணிக்க சிலர் மலைப்பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்கின்றனர்.வெயில் ஏற ஏற உடலில் வியர்வை அதிகமாகச் சுரக்கும் அப்போது தோலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளில் அழுக்கு சேர்ந்து அடைத்துக் கொள்ளும். அதனால் வியர்க்குரு வரும். குளித்து முடித்த பின் உடலைத் துடைத்து விட்டு, வியர்க்குரு பவுடர் காலமின் லோஷன் அல்லது சந்தனத்தைப் பூசலாம். வியர்குருவில் பூஞ்சை […]