டிப்ஸ்

திருமணம் செய்துகொள்ளப்போகும் மணமக்கள் மறவாமல் செய்ய வேண்டிய விஷயங்கள்!

திருமணம் செய்து கொள்ளப்போகும் மணமக்கள் தங்கள் திருமண வேலைகளின் பொழுது எந்த ஒரு விஷயத்தையும் மறந்து விடாமல் இருக்க வேண்டியது அவசியம்; ஏனெனில் வாழ்வின் மிக முக்கியமான நிலை மற்றும் நிகழ்வு என்பது திருமணம் ஆகும். இந்த நிகழ்வின் பொழுது அனைத்து உற்றார், உறவினர், நண்பர், தெரிந்தவர், தெரியாதவர் என அனைவரையும் அழைத்து அனைவரின் ஆசியையும் பெற்று மணவாழ்வை அமைப்பது மிகவும் அவசியம். இப்படிப்பட்ட முக்கிய நிகழ்வின் பொழுது மணமக்கள் மறக்காமல் செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து […]

marriage checklist 7 Min Read
Default Image

உடலில் நீர்சத்து குறைவாக இருந்தால் ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன..?

மனித உடலுக்கு தேவையான அளவில் சத்துக்கள் கிடைக்கவில்லை என்றால் அவை பல்வேறு பாதிப்புகளை உண்டாக்கும். இரத்தம் உடலில் சுரக்க இரும்புசத்து எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு நீர்ச்சத்தும் முக்கியம். இதன் அளவு குறைந்தால் ஒவ்வொரு பாகமாக செயல் இழக்க ஆரம்பிக்கும். உடலில் நீர்சத்து குறைவாக இருந்தால் என்ன விதமான அபாயங்கள் உண்டாகும் என்பதை இந்த தொகுப்பில் அறிந்து கொள்வோம். மலச்சிக்கல் சரியான அளவில் நீர்சத்து உடலில் இல்லையென்றால் உங்களுக்கு ஏற்பட கூடிய அபாயம் மலச்சிக்கலே. இவை செரிமான […]

#Stress 4 Min Read
Default Image

டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் கெட்ட கொலஸ்ட்ரால் குறையுமா..?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாக்லேட் என்றால் அலாதி பிரியம். சாக்லேட் என்ற ஒற்றை வார்த்தைக்கு ஒரு பெரிய கூட்டமே கூடும். அதிக அளவில் செயற்கை சர்க்கரையை சேர்க்கும் சாக்லேட்கள் நமக்கு ஒரு போதும் நன்மை தராது. கோக்கோ அதிக அளவில் உள்ள டார்க் சாக்லேட் சாப்பிட்டு வந்தால் பல்வேறு பயன்களை தரும். இந்த டார்க் சாக்லேட் என்ன விதமான பயன்களை தரும் என்பதை இனி அறியலாம். ஊட்டச்சத்துக்கள் இந்த டார்க் சாக்லேட்டில் நார்சத்து, இரும்புசத்து, மெக்னீசியம், […]

#Heart 5 Min Read
Default Image

இந்த 5 கொள்கைகளை கடைபிடித்தால் உங்களின் ஆயுள் அதிகரிக்கும்…

நீண்ட காலம் இந்த பூமியில் உயிர் வாழ வேண்டும் என்கிற எண்ணம் எல்லோருக்கும் இருப்பது இயல்பு தான். ஆனால், இதை நிறைவேற்ற நாம் எதையுமே செய்வதில்லை என்பதே உண்மை. தினசரி ஒரு சில செயல்களை கடைபிடித்து வந்தால் நம் ஆயுள் தானாகவே கூடும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதிக ஆயுளை தர கூடிய அந்த பழக்க வழக்கங்கள் என்னென்ன என்பதை இங்கு அறிந்து பயன் பெறுவோம். சாப்பாடு எப்போதுமே சாப்பிட்டு கொண்டே இருக்கும் பழக்கம் மிக மோசமான […]

foods 5 Min Read
Default Image

சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்கும் 5 வீட்டு வைத்தியங்கள்..!

உடலில் இருக்க கூடிய உறுப்புகளில் மிக முக்கியமானது சிறுநீரகம். சிறுநீரகத்தில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் உயிருக்கே ஆபத்தாகி விடும். குறிப்பாக சிறுநீரகத்தில் உருவாக கூடிய கற்கள் தான் சிறுநீரகத்திற்கு அதிக பாதிப்பை ஏற்படுத்த கூடிய தன்மை வாய்ந்தவை. இந்த கற்கள் உருவாகாமல் தடுக்க வீட்டில் உள்ள ஒரு சில பொருட்களை பயன்படுத்தலாம். அவை என்னென்ன பொருட்கள் என்பதை இனி பார்ப்போம். சிட்ரஸ் உணவுகள் நாம் எடுத்து கொள்ளும் உணவுகளில் அதிக அளவில் சிட்ரஸ் உள்ள உணவுகளை எடுத்து […]

home remedies 4 Min Read
Default Image

நமது சருமத்தை பாதுகாக்க தினமும் இதை செய்தாலே போதும்….!!!

இன்றைய நவீனமயமான உலகில் பல விதமான நோய்கள் ஏற்படுகிறது. வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்குள் வந்தாலே தூசு நமது சருமத்தை பொலிவிழக்க செய்கிறது. இப்படிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து நமது சருமத்தை பாதுகாத்துக் கொள்ள தினமும் இதை செய்தாளாய் போதுமானது. பப்பாளி கூழ் : பப்பாளி கூல் 1 டேபிள் ஸ்பூன், தேன் 1 டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு 10 துளிகள் மூன்றையும் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவினால், வறண்ட சருமம் சரும பொலிவு […]

health 4 Min Read
Default Image

இதய நோய்களை தடுக்க வாரத்திற்கு 2 முறையாவது இந்த 6 உணவுகளை சாப்பிட்டு வாங்க..!

ஒவ்வொரு உயிர் இனத்திற்கும் இதயம் என்பது மிக முக்கியமான உறுப்பாக்கும். இதயம் ஆரோக்கியமாக இருந்தால் எந்த செயலையும் செய்ய இயலும். மற்ற உறுப்புகளை விட இதயம் அதி முக்கியமான உறுப்பு. இதனை என்றுமே ஆரோக்கியமாக வைத்து கொள்ள, ஒரு சில உணவுகளை அன்றாடம் சாப்பிட்டு வந்தால் போதும் என மருத்துவர்கள் பரிந்துரைகின்றனர். அவை என்னென்ன உணவு என்பதை இனி அறிந்து கொண்டு, பயன் பெறுவோம். கிரீன் டீ அதிக ஆரோக்கியமாக இருக்க தினசரி கிரீன் டீயை குடித்தாலே […]

#Heart 5 Min Read
Default Image

நீங்கள் உணவு சமைக்கும் பாத்திரம் ஆரோக்கியம் அளிப்பது தானா?

நம் வீடுகளில் உணவுப் பொருட்களை சில்வர் அல்லது அலுமினியப் பாத்திரங்கள் போன்றவற்றில் சமைப்பர்; ஆனால் இது போன்ற பாத்திரங்களில் சமைப்பது நல்லதா? ஆரோக்கியமானதா என்று ஒருமுறை கூட யோசிக்காமல் இதை வழக்கமாக தொடர்ந்து வருகின்றோம். சாப்பாடு தயாரிக்க உதவும் உணவுப்பொருட்களின் தரத்தை பார்த்து பார்த்து வாங்கி, உணவு சமைக்கும் நாம், உணவு தயாரிக்க உதவும் பாத்திரங்களின் உண்மைத் தன்மை குறித்து அறிய மறந்து விடுகிறோம். இந்த பதிப்பில் எந்த வகையான பாத்திரங்களை உணவு சமைக்க பயன்படுத்த வேண்டும் […]

aluminum utensils 6 Min Read
Default Image

அடடே… இந்த பழம் கூட உடல் எடையை குறைக்குமா…?

தக்காளியில்  பல விதமான நன்மைகள் உண்டு என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அப்படிப்பட்ட தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. உடல் எடை : தக்காளியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் எடை அதிகரிக்காமல், ஒரே அளவில் பராமரிக்க முடியும்.மேலும் இது உடலில் கொழுப்பு சேராமல் இருக்க உதவுகிறது. சிறுநீர் எரிச்சல், மேகநோய், உடலில் வீக்கம், உடல் பருமன், நீரிழிவு, குடல் கோளாறுகள், கல்லீரல் கோளாறுகள் […]

health 3 Min Read
Default Image

காலையில் வெறும் வயிற்றில் துளசி சாப்பிட்டால் என்ன விதமான நன்மைகள் கிடைக்கும்..?

அந்த காலத்தில் பலரின் வீட்டு முற்றத்திலும் துளசி செடி வைக்கப்பட்டிருக்கும். இது மருத்துவ முறையிலும் தெய்வீக தன்மையாகவும் மக்களுக்கு பயன்பட்டது. துளசியை பற்றி நமக்கு தெரிந்தது- சளி, இரும்பலை போக்கும் என்பது தான். ஆனால், இதை தாண்டியும் இவை பலவித நன்மைகளை நமக்கு தருகின்றன. சர்க்கரை நோய், கல்லீரல் கோளாறு போன்ற பலவித பிரச்சினைகளுக்கு தீர்வை தருகிறது. எப்படி துளசி இவ்வளவு பயன்களை தருகிறது என்பதை இனி அறிவோம். இரத்த ஓட்டம் துளசியை அன்றாடம் சாப்பிட்டு வந்தால் […]

#Heart 5 Min Read
Default Image

இஞ்சி மற்றும் கேரட்டை, ஜுஸ் தயாரித்து சாப்பிட்டால் புற்றுநோய் வராதாம்! எப்படி சாத்தியம்..?

புற்றுநோய்- மிக கொடிய நோய், அதி பயங்கர நோய், மோசமான நோய் இப்படி பல விதங்களில் நாம் இதனை கண்டு அஞ்சுவதுண்டு. அதிக வீரியம் கொண்ட நோய்களின் பட்டியலில் புற்றுநோய் முதல் இடத்தில் உள்ளது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு காரணம் வகை வகையான முறையில் இது உருவாவதே. நமது உடலில் பல்வேறு இடங்களிலும் இந்த புற்றுநோய் உருவாக கூடும். சுமார் 200-க்கும் மேற்பட்ட புற்றுநோய் வகைகள் உள்ளதாக தற்போதைய ஆராய்ச்சி அறிவித்துள்ளது. இந்த கொடிய நோயை […]

#Heart 5 Min Read
Default Image

டயட் இல்லாமல் உடல் எடையை குறைப்பதற்கான 5 வழிகள்…!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோரின் பிரச்சனையே உடல் எடை அதிகரிப்பு தான். இதனை கட்டுப்படுத்துவதற்காக பல வழிகளை கையாண்டாலும், அதற்கான தீர்வு கிடைப்பதில்லை. மாறாக பக்க விளைவுகள் தான் ஏற்படுகிறது. இதற்காக பல வழிகள் இருந்தாலும் அதனை கடைப்பிடிப்பதில் சிரமம் ஏற்படும். தினமும் காலை உணவை உண்ண வேண்டும் : காலை உணவை தவிர்த்தால் கலோரிகளை எரிக்கலாம் என்று பலர் தவறாக நினைக்கின்றனர். ஆனால் அவ்வாறு தவிர்க்கும் பொது ஏற்படும் பசியானது, மற்ற வேளைகளில் அதிகமாக உண்ணத் தூண்டும். […]

health 5 Min Read
Default Image

கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் அரோமா தெரபி….!!!

இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே கூந்தல் பிரச்சனை தான். இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக பல வழிகளில் மருத்துவம் மேற்கொண்டாலும், அதற்க்கு தீர்வு கிடைப்பதில்லை. இதனால் பல பக்கவிளைவுகள் தான் ஏற்படும். கூந்தல் உதிர்வு :     நல்லெண்ணெய், கடுகெண்ணெய், ஆலிவ் எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் என இந்த ஐந்தையும் சம அளவு எடுத்து லேசாக சூடாக்கி, தலைக்கு நன்கு மசாஜ் கொடுத்து குளிக்க வேண்டும். வாரம் 3 முறை இப்படி […]

health 4 Min Read
Default Image

குளிர் காலத்தில் சரும வறட்சியை போக்கும் வீட்டு வைத்தியம்….!!!

குளிர் காலங்களில் பெரும்பாலானோரின் சருமமானது மிகவும் வறட்சியுடன், முதுமைத் தோற்றத்தில் காணப்படுகிறது. மேலும் கடுமையான தட்பவெப்பநிலையால், சருமமானது எளிதில் வறட்சி அடைந்து விடுகிறது. இதனால் சருமத்தில் சுருக்கங்கள்,  போன்றவை வெளிப்படுகின்றன. தேன் : தேன் ஓர் சிறந்த மாய்ஸ்சுரைசர். இது சருமத்தை மென்மையாக வைத்துக்கொள்ள உதவும். பால் சரும செல்களை புதுப்பித்து, சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும். எனவே, இவை இரண்டையும் கலந்து சருமத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்துக் கழுவினால் சரும வறட்சியை தடுப்பதுடன் சருமத்தின் […]

health 3 Min Read
Default Image

நம் முன்னோர்கள் சும்மா சொல்லி வைக்கலங்க…!! எல்லாவற்றிற்குள்ளும் ஓர் நன்மை இருக்குங்க…!!!

இன்றைய இளம் தலைமுறையினர் நாகரீகம் என்ற பெயரில் தங்களது சருமத்தின் ஒவ்வொரு பகுதிகளையும் அழகுபடுத்த பல கெமிக்கல்கள் கலந்த மருந்துகளையும், கிரீம்களை பயன்படுத்துகின்றனர். இதனால் அவர்களது உடலுக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டு உடல் ஆரோக்கியம் கெட்டு போகிறது. நம் முன்னோர்கள் இயற்கையான முறையில் அழகை பெறுவதற்கு பல அழகு குறிப்புகளை கூறியுள்ளனர். அவற்றை பற்றி பார்ப்போம். வெள்ளரிக்காய் : வெள்ளரிக்காயை கண்களில் சிறிது நேரம் வைத்து அமைதியாக உட்கார்ந்தாள், கண்களில் இருக்கும் சோர்வு நீங்கி கருவளையங்களை நீங்கி […]

health 7 Min Read
Default Image

முகத்தில் பருக்களால் ஏற்பட்ட கரும்புள்ளிகளை நீக்க வேண்டுமா…? அப்ப இதை செய்து பாருங்க….!!!

பெண்களுக்கு உள்ள பெரிய பிரச்சனைகளுள் ஒன்று முகத்தில் வரும் கரும்புள்ளிகள். கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளைப்புள்ளிகளுக்கு உடனடி தீர்வு தரக்கூடியது தான் பேக்கிங் சோடா. அந்த கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளைப்புள்ளிகளை வேரோடு வெளியேற்றி, இறந்த செல்களையும் நீக்கி விடும். செய்முறை-1 : 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவில், சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து, 10 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவி, உலர்ந்ததும் ரோஸ் வாட்டரை முகத்தில் தடவ […]

health 3 Min Read
Default Image

சருமம் பளபளப்பாகவும்… மிருதுவாகவும் இருக்க சில வழிகள்….!!!

இன்றைய இளம் தலைமுறையினரின் மிக பிரச்சனையே சரும பிரச்சனைகள் தான். இந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக இளம் தலைமுறையினர் பல வழிகளில் மருத்துவம் பார்த்தாலும் அதற்கான முழுமையான தீர்வை கண்டு கொள்வதில்லை. மாறாக பல பக்க விளைவுகள் தான் ஏற்படுகிறது. பப்பாளி : நன்கு பழுத்த பப்பாளி பலத்தை சீவி அரைத்து, உடல் முழுவதும் தடவிக்கொள்ள வேண்டும். 15 நிமிடம் கழித்து பாசிப்பயறு மாவு போட்டு உடம்பை தேய்த்து குளிக்க வேண்டும். தினமும் பப்பாளி பலம் சாப்பிட வேண்டும். […]

health 4 Min Read
Default Image

வேலை பார்க்கையில் பாடல்களை கேட்பது நல்லதா? கெட்டதா?

இசைக்கு அடிமையாகாத மனிதர்களும் இப்புவியில் உண்டோ?! என்று கூறும் அளவுக்கு நம்மில் அனைவருமே இசையை நம் வாழ்வின் ஒரு அங்கமாக பார்க்கிறோம். எந்த ஒரு செயல் செய்தாலும் அதற்கேற்ற இசையை கேட்பதும், செய்யும் செயலை இசையோடு இரசித்து செய்வதும் பலரின் அன்றாட பழக்க வழக்கமாகும். இசை என்பதை எல்லா இடங்களிலும் கேட்கலாம்; ஆனால் பணிபுரியும் இடங்களில் வேலை செய்யும் பொழுது இசையை கேட்பது நல்லதா? கெட்டதா? என்று இந்த பதிப்பில் படித்து அறியலாம். பலரின் பழக்கம்..! பலர் […]

do you listen music during work 5 Min Read
Default Image

உங்களுக்கு கூந்தல் பிரச்சனையா….? இதோ…. வீட்டிலே அதற்கு தீர்வு காண்பதற்கான வழிகள்…..!!!

இன்றைய இளம் தலைமுறையினர் மிக பெரிய பிரச்சனையே கூந்தல் பிரச்சனை தான். அதற்க்கென பல ஆயிரங்கள் செலவு செய்து மருத்துவம் பார்த்தாலும், அதனால் பக்க விளைவுகள் தான் ஏற்படுகிறது. இதற்க்கு தீர்வு காண்பதற்கு வீட்டிலேயே நாம் இயற்கையான முறையில் ஷாம்பூ தயாரிக்கலாம். தேவையான பொருட்கள் : கெட்டியான தயிர் – அரை கப் வெந்தயம் – 2 மேசைக்கரண்டி செய்முறை : வெந்தயத்தை முதல் நாள் இரவிலேயே ஊற வைக்க வேண்டும். ஊற வைத்த வெந்தயத்தை நன்றாக […]

health 3 Min Read
Default Image

கருஞ்சீரகம்னு சாதாரணமா நெனச்சீராதீங்க…!! அது எப்படிப்பட்ட மருத்துவ குணங்களை கொண்டது தெரியுமா….?

நமது சமையல் அறைகளில் சீரகம் ஒரு முக்கிய இடத்தை பெறுகிறது. சீரகம் நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால் கறுசீரகம் பற்றி அநேகருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த கருஞ்சீரகத்துக்கு சர்வ ரோக நிவாரணி என்ற செல்லப் பெயர் ஒன்று உண்டு. கருஞ்சீரகம் அதிகமான மருத்துவ குணங்கள் கொண்டது என்பதாலேயே இப்படி அழைக்கப்படும் பெருமை பெற்றிருக்கிறது . மூன்று மூலை வடிவத்தோடு, சிறுவடிவத்திலுள்ள இது கருமை நிறமுடையதாக இருப்பதால் கருஞ்சீரகம் என்று அழைக்கப்படுகிறது. சத்துக்கள் : கருஞ்சீரகம் கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்பு, […]

health 5 Min Read
Default Image