ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி மரம், பேயாத்தி மரம், அரச மரம் என பல பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகிறது. இதன் இலைகள் அரை வட்ட வடிவில் ஒன்றை ஒன்று இணைத்து இருக்கும்படி காணப்படும். இதன் பூ மஞ்சள் நிறத்தில் இருக்கும். சங்க கால இலக்கியங்களில் அத்தி மரம் பற்றி பல இடங்களிலும் புகழ்ந்து பாடப்பட்டுள்ளது. மேலும், ஆகாயத்தில் இருந்து வரும் நெருப்பை […]
நாய்கள் ஓநாய் இனத்தில் இருந்து மனிதர்கள் வாழும் பகுதிக்கு இடம்பெயர்ந்தவை. அவ்வபோது அவை தனிமையை உணரும் போது ஊளையிடுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சென்னை : ஆதிகாலம் முதல் இன்று வரை மனிதனின் சிறந்த செல்ல பிராணியாக, சிலருக்கு நண்பன் போலவும், சிலருக்கு வீட்டில் ஒரு நபர் போலவும் நாய்கள் இருக்கின்றன. விஸ்வாசமுள்ள ஜீவனாக நாய்கள் பார்க்கப்படுகிறது. இவை பொதுவாக பாதுகாப்பு குணம் கொண்டவை, வீடு முதல் நாட்டின் எல்லையை பாதுகாக்கும் ராணுவம் வரை சேவையாற்றி வருகின்றன. 2016ல் […]
குழந்தை பிறந்து 6 மாதம் கழித்து முட்டை உணவாக கொடுக்கலாமா என்றும் அதன் மற்ற விவரங்கள் குறித்தும் குழந்தைகள் நல மருத்துவர் சாகுல் ராமானுஜ முகுந்தன் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். சென்னை : பிறந்த பச்சிளம் குழந்தைக்கு எப்போது முட்டையை ஒரு உணவாக கொடுக்க வேண்டும்? அதனை எப்படி கொடுக்க வேண்டும் என்பதை குழந்தைகள் நல மருத்துவர் சாகுல் ராமானுஜ முகுந்தன் தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் கூறிய பல்வேறு மருத்துவ தகவல்களை இந்த […]
வலிப்பு நோய் என்றால் என்ன, அதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதற்கான முதலுதவி ஆகியவை பற்றி இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்ளலாம். சென்னை : வலிப்பு நோய் என்றாலே பலருக்கும் ஒருவித பயம் உள்ளது. இருந்தாலும், வலிப்பு நோய் பற்றிய முழு விவரத்தையும் அது பற்றிய விழிப்புணர்வையும் கட்டாயம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். மூளையிலிருந்து வரும் தூண்டுதல் மூலமாகத்தான் நம் உடல் அசைவுகள் உண்டாகிறது. மூளை மற்றும் நரம்பு மண்டலத்தில் ஏதேனும் பாதிப்புகள் […]
சின்ன வெங்காயம், கருஞ்சிரகம், கொப்பரை தேங்காய் உள்ளிட்ட பொருட்களை கொண்டு தேமலை குணப்படுத்துவது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை : மலசீசியா பர்பர் என்ற பூஞ்சை தொற்றால் தோலில் தேமல் ஏற்படுகிறது. இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இன்றி இந்த தேமல் உருவாகிறது. இந்த தேமல் மார்பு, முகம், கழுத்து, முதுகு, கை, கால் போன்ற உடலின் பல்வேறு இடங்களில் தோலின் திசுக்களில் மாற்றங்களை உண்டாக்கும். இதனால், வெண்ணிற […]
தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் போது பாதுகாப்பான முறையில் எப்படி வெடிப்பது, அதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பதை இந்தச் செய்தி குறிப்பில் காணலாம். சென்னை : தீபாவளி என்றாலே கொண்டாட்டம்தான். வித விதமான பலகாரங்கள், இனிப்புகள், புத்தம் புது ஆடைகள், வண்ணமயமான அலங்காரங்கள் என அடுக்கி கொண்டே போகலாம். அதிலும், குறிப்பாக குழந்தைகளுக்கு தீபாவளி என்றாலே பட்டாசு வெடிப்பது தான் அவர்களின் முதல் ஆனந்தம். புத்தாடை, இனிப்புகள் எல்லாம் அப்புறம் தான். தீபாவளி பட்டாசுகளை வெடிப்பதற்காகவே, குழந்தைகள் […]
மழைக்காலத்தில் ஏற்படும் சேற்றுப்புண்ணை குணப்படுத்த வீட்டில் உள்ள மஞ்சள் தூள், வேப்பிலை, பூண்டு, கருவேப்பிலை போன்ற பொருட்களை கொண்டு மருந்து தயாரித்து உபயோகிக்கலாம். சென்னை : மழைக்காலம் வந்தாலே சளி, காய்ச்சல், ஜலதோஷம் போன்ற சிறு நோய் தொற்றுகளை போல மழை நீர் அல்லது சேற்றுகளில் வெறும் காலுடன் நடப்பதால் சேற்றுப்புண் ஏற்படும் வாய்ப்புகளும் அதிகமாக இருக்கின்றன. அதனை குணப்படுத்தும் சில மருத்துவ குறிப்புகளை இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்ளலாம். சேற்றுப்புண் என்றால் என்ன? சேற்றுப்புண் […]
கால் வலி வருவதற்கான காரணமும் அதற்கான வீட்டு வைத்திய குறிப்புகளையும் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை : நீண்ட நேரம் நின்று கொண்டே வேலை செய்வது, அதிக தூரம் நடப்பது, உடல் பருமன் அதிகரிப்பு, எலும்பு மூட்டு காயங்கள், தசை நார்களில் எரிச்சல், சுருள் நரம்பு, ரத்தம் உறைதல் ,வைட்டமின் பி6, பி 9 குறைபாடு, கிட்னி பாதிப்பு ,தைராய்டு, பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ் காலகட்டம், கால் பாதம் வளைவாக இல்லாமல் பிளாட்டாக இருப்பது […]
சென்னை –மாரடைப்புக்கான அறிகுறிகள் மற்றும் அதற்கான முதலுதவி சிகிச்சையை எவ்வாறு செய்வது என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்ளலாம். மாரடைப்பின் அறிகுறிகள்; மாரடைப்பின் முக்கிய அறிகுறி நெஞ்சு வலி ஆகும். இது மார்பு பகுதியை இறுக்கி பிடிப்பது போன்ற உணர்வு இருக்கும் .இந்த சமயத்தில் தோள்பட்டை, கழுத்துப் பகுதி ,வயிற்றுப் பகுதி போன்றவற்றிற்கும் வலி உணர்வு பரவுவது போல் இருந்தால் அது தீவிர இருதய பிரச்சனை இருப்பதற்கான அறிகுறிகள் என இருதய மருத்துவர்கள் எச்சரித்து […]
சென்னை- குழந்தை பராமரிப்பு முறையில் ஆயில் மசாஜ் செய்வதன் நன்மைகள் பற்றியும் மசாஜ் செய்ய சிறந்த எண்ணெய் எது என்பதைப் பற்றியும் குழந்தை நல மருத்துவர் டாக்டர் ஸகுல் ராமானுஜ முகுந்தன் தனது யூட்யூப் பக்கத்தில் சில குறிப்புகளை கூறியுள்ளார். குழந்தைகளுக்கு ஆயில் மசாஜ் செய்வதன் நன்மைகள் ; பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பில் ஆயில் மசாஜ் செய்வதால் குழந்தைகளுக்கு தசைகள் ரிலாக்ஸ் ஆகி நல்ல தூக்கத்தை கொடுக்க உதவுகிறது. மேலும் ஆரோக்கியமான முறையில் உடல் எடை அதிகரிக்கவும் […]
சென்னை– உங்கள் குழந்தையின் தலையில் மஞ்சள் நிற செதில்கள் இருப்பதை கவனித்திருக்கிறீர்களா? அப்படி வர காரணம் என்ன மற்றும் அதற்கான தீர்வு முறைகளை குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் சகுல் ராமானுஜ முகுந்தன் தனது யூடூப் சேனலில் பகிர்ந்துள்ளார். பச்சிளம் குழந்தைகள் பிறந்து இரண்டு வாரங்களில் அவர்களின் தலையில் மஞ்சள் நிற செதிள்கள் போன்ற படலம் தென்படும். இதற்கு இன்பென்ட்சியல் செபோர்ஹெக் டெர்மடிடிஸ் என மருத்துவர்கள் கூறுவார்கள் .மேலும் [cradle cap] தொட்டில் தொப்பி என்றும் கூறுவார்கள். […]
சென்னை –கிச்சன் வேலைகளை எளிதாகவும் சுவையாகவும் முடிக்க சூப்பரான டிப்ஸ்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம்.. முட்டை உடையாமல் இருக்க முட்டையை வேக வைக்கும் போது ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பிறகு உப்பு சேர்த்து பத்து நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும்.அதேபோல் முட்டை கெடாமல் இருக்க அதன் நுனி பகுதி கீழ்நோக்கி இருக்குமாறு வைக்கவும் குக்கரில் சாதம் உதிரியாக வர அரிசி ஊற வைக்கும்போது குளிர்ந்த தண்ணீரில் ஊற வைக்க வேண்டும் அல்லது ஊற […]
சென்னை: நம்மை அழகாக காட்டுவதில் பற்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. அதன் அடிப்படையில் ஒரு சிலருக்கு பற்கள் திடீரென மஞ்சள் நிறத்தில் மாறியிருக்கும். இதனால் வாயை திறந்து மற்றவர்களிடம் சகஜமாக பேசுவதற்கு தயங்குவார்கள். அதேபோல் கடைக்குச் சென்று அங்கு கடைக்காரரிடம் பேஸ்ட் கேட்டால் கிராம்பு போட்டதா ?. வேப்பிலை போட்டதா?. புதினா போட்டதா? என கேட்கிறார், என்னடா இது பேஸ்ட்டுக்கு வந்த சோதனை அப்படின்னு நெனச்சு எதை வாங்குவது என்று தெரியாமல் சில நேரத்தில் குழம்பி விடுவோம்..அதை […]
சென்னை :இரவு தூங்கி காலையில் எழும்போது தலையணையில் வெள்ளை கரை படிந்து ஆங்காங்கே இருக்கும் அனுபவம் பலருக்கும் இருக்கும் . 100 ல் 75 சதவிகிதம் நபர்களுக்கு தூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம் இருக்கும். இது சில சமயங்களில் பயணங்கள் மேற்கொள்ளும் போது தொந்தரவுகளை ஏற்படுத்தும். குழந்தையில் இருப்பது தவறில்லை ஆனால் பெரியவர்கள் ஆகியும் இவ்வாறு இருப்பதை எளிதில் கடந்து செல்லக்கூடாது என மருத்துவர்கள் கூறுகிறார்கள். மருத்துவர் தனக்கீர்த்தி இதைப் பற்றி கூறுகையில் பொதுவாக மனிதர்களின் உடலில் […]
Chennai-கால் மேல் கால் போட்டு அமருவதால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி கால் மேல் கால் போட்டு அமரும் பழக்கம் சமீப காலமாக அதிகரித்து விட்டது .அந்த காலத்தில் இவ்வாறு அமர்ந்தால் வீட்டில் உள்ள பெரியவர்கள் கண்டிப்பார்கள். மேலும் இது மரியாதை குறைவான பழக்கம் எனவும் கூறுவார்கள் .இதனால் உடல்நல கோளாறுகளை சந்திக்க நேரிடும் என அறிவியல் ரீதியாகவும் கூறப்படுகிறது. கால் மேல் கால் […]
சென்னை : பெரும்பாலான குழந்தைகளின் பற்கள் 4 முதல் 6 மாதங்களுக்குள் வளர தொடங்கும், சிலருக்கு இது முன்னதாகவோ அல்லது அதற்குப் பின்னரோ இருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். பொதுவாக, இரண்டு கீழ் முன் பற்கள் முதலில் வளரும், அதைத் தொடர்ந்து நான்கு மேல் முன் பற்கள் முளைக்கும், அதன் பிறகு வாய் முழுவதும் எதிர்பார்க்கலாம். ஆனால் வரிசையில் மாறுபாடுகள் ஏற்படலாம், அதனால் எந்த கவலையும் தேவையில்லை. குறைப்பிரசவம் மற்றும் குறைந்த எடை கொண்ட குழந்தைகள் பால் பற்கள் […]
சென்னை : பல மருத்துவர்கள் உங்கள் குழந்தைக்கு ஏர் கண்டிஷனர்கள் (ஏசி) அல்லது ஏர் கூலர்களைப் பயன்படுத்த பரிந்துரைக்கின்றனர். ஏர் கூலர் குழந்தைகளுக்கு நல்லதா அல்லது ஏர் கண்டிஷனர் உங்கள் குழந்தைக்கு பாதுகாப்பானதா என்று கேட்டால் இரண்டும் நல்லது தான். அதனை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில் தான் இருக்கிறது. முன்னெச்சரிக்கையுடன் ஏசிகள் அல்லது ஏர் கூலர்களைப் பயன்படுத்துவது உங்கள் குழந்தைக்கு மிகவும் பாதுகாப்பாக இருக்கலாம். ஏசி அல்லதுஏர் கூலரையைப் பயன்படுத்தும் போது, உங்கள் குழந்தையை லேசான […]
சென்னை : நீங்க வேலை பார்க்கும் அலுவலகம் தினமும் போர் அடிக்கும்படி இருக்கிறதா? ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு, மற்றவர்களிடம் பேசாமல் மூஞ்சை தூக்கிக்கொண்டு, ஒரே மந்தமாக இருக்கிறதா? அதனை எல்லாம் மாற்றிக்கொண்டு எப்பொழுதும் கலகலவென இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம் வாங்க… ஒரு சிறந்த அலுவலகத்தை உருவாக்கும்பொழுது, உங்கள் ஊழியர்களை மனிதர்களாகப் பார்ப்பது முக்கியம். ஒரு பாசிடிவான பணிச்சூழல் வணிக ரீதியாக வெற்றி தருவதோடு, பணியாளர்களுக்கும் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கிறது. நேர்மறையான பணிச்சூழலை உருவாக்குவது […]
Sleeping –அமுக்குவான் பேய் என்பது என்ன இது உண்மையா என்றும் அறிவியல் கூறும் காரணங்கள் பற்றியும் இப்பதிவில் பார்க்கலாம்.. தூக்க முடக்கம் என்றால் என்ன ? ஒரு சிலருக்கு தூங்கும் போது யாரோ நெஞ்சில் அமர்ந்து இருப்பது போலவும் தன்னை அமுக்குவது போலவும் கண்களை திறக்க முடியாதவாறு இருக்கும். இந்த உணர்வை பலரும் அனுபவித்திருப்பீர்கள் இதைத்தான் அமுக்குவான் பேய் என்று சிலர் கூறுவது உண்டு. ஆனால் இதற்குப் பெயர் தூக்கம் முடக்கம் என்றும் ஆங்கில மருத்துவர்கள் இதனை […]
Blood group- உங்கள் ரத்த வகையை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.. வாருங்கள் அதைப்பற்றி இப்பதிவில் பார்க்கலாம். ரத்த வகையை வைத்து எப்படி ஒருவரின் குணத்தை கூற முடியும் ..இது என்ன ஜோசியமா ஜாதகமா என்று கூட சிலர் நினைப்பீர்கள்.. இது ஜோசியமோ ஜாதகமோ இல்லை. “உன் நண்பன் யார் என்று சொல் நீ யார் என்று சொல்கிறேன்” என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதேபோல் உன் ரத்த வகை என்னவென்று சொல் […]