சென்னை –நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து இருமல், நெஞ்சு சளியை விரட்டும் தூதுவளை ரசம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; தூதுவளைக் கீரை= ஒரு கைப்பிடி அளவு தக்காளி =இரண்டு வரமிளகாய்= நான்கு புளி =நெல்லிக்காய் சைஸ் சீரகம்= ஒரு ஸ்பூன் மிளகு= ஒரு ஸ்பூன் பூண்டு= எட்டு பள்ளு தனியா =ஒரு ஸ்பூன் துவரம் பருப்பு =ஒரு ஸ்பூன் நெய் =ஒரு ஸ்பூன் பெருங்காயம் =அரை ஸ்பூன் கடுகு= […]
சென்னை –இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளையும் அதன் செய்முறைகளையும் இந்த குறிப்பில் காணலாம். “காலையில் இஞ்சி கடும்பகல் சுக்கு மாலையில் கடுக்காய் மண்டலம் உண்ண கோலையூன்றி நடந்த கிழவனும் காலால் குளிக்கி நடப்பானே” என்ற சித்தர் கூறிய பாடலை நம்மில் பலரும் அறிந்திருப்போம். இதன் விளக்கம் என்னவென்றால் காலை நேரத்தில் இஞ்சியும், மதியம் சுக்கும் ,மாலையில் கடுக்காயும் சாப்பிட்டு வந்தால் வயதானாலும் தேகம் கம்பீரமாக இருக்கும் என்பதாகும் .அந்த வகையில் இஞ்சி […]
சென்னை –90 கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; மைதா =கால் கிலோ சர்க்கரை =கால் கிலோ பேக்கிங் சோடா =கால் ஸ்பூன் பேக்கிங் பவுடர் =கால் ஸ்பூன் தயிர்= இரண்டு ஸ்பூன் நெய்= ஒரு ஸ்பூன் ஃபுட் கலர்= சிறிதளவு எண்ணெய் = பொரிக்க தேவையான அளவு செய்முறை; மைதா மாவுடன் பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடரை […]
சென்னை –முருகப்பெருமானுக்கு மிகவும் பிடித்த உணவாக தினைமாவும் தேனும் சொல்லப்படுகிறது. இந்த கந்த சஷ்டி விரதத்திற்கு நெய்வேத்தியமாக தினை மாவு லட்டு செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; தினை = ஒரு கப் தேன்= தேவையான அளவு நெய் = இரண்டு ஸ்பூன் ஏலக்காய்= 3 சுக்கு =அரை இன்ச் அளவு முந்திரி= சிறிதளவு உலர் திராட்சை =சிறிதளவு செய்முறை; தினை அரிசியை கழுவி ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு […]
தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் போது பாதுகாப்பான முறையில் எப்படி வெடிப்பது, அதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பதை இந்தச் செய்தி குறிப்பில் காணலாம். சென்னை : தீபாவளி என்றாலே கொண்டாட்டம்தான். வித விதமான பலகாரங்கள், இனிப்புகள், புத்தம் புது ஆடைகள், வண்ணமயமான அலங்காரங்கள் என அடுக்கி கொண்டே போகலாம். அதிலும், குறிப்பாக குழந்தைகளுக்கு தீபாவளி என்றாலே பட்டாசு வெடிப்பது தான் அவர்களின் முதல் ஆனந்தம். புத்தாடை, இனிப்புகள் எல்லாம் அப்புறம் தான். தீபாவளி பட்டாசுகளை வெடிப்பதற்காகவே, குழந்தைகள் […]
சென்னை –தீபாவளி ஸ்பெஷல் மொறு மொறுவென பருப்பு வடை செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; கடலைப்பருப்பு= ஒரு கப் பூண்டு =5 பள்ளு பச்சை மிளகாய்= 4 இஞ்சி =ஒரு துண்டு சோம்பு =ஒரு ஸ்பூன் பெருங்காயம்= அரை ஸ்பூன் வெங்காயம்= இரண்டு கொத்தமல்லி இலைகள் =சிறிதளவு கருவேப்பிலை= சிறிதளவு மஞ்சள் தூள் =ஒரு ஸ்பூன் காய்ந்த மிளகாய்= மூன்று எண்ணெய் =தேவையான அளவு செய்முறை; முதலில் கடலைப்பருப்பை மூன்றிலிருந்து நான்கு மணி நேரம் […]
சென்னை :தீபாவளி ஸ்பெஷல் லேகியம் செய்வது எப்படி என்றும் அதன் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம். பொதுவாக தீபாவளி பலகாரங்கள் எண்ணெய் , நெய், மாவு போன்றவற்றை சேர்த்து செய்யப்படுகிறது. இது நம் உடலில் செரிமான மண்டலத்தை பாதிக்கும் . மந்தம் ,வயிற்றுப்போக்கு, அஜீரணம், சோர்வு, வாந்தி போன்ற வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால்தான் நம் முன்னோர்கள் தீபாவளிக்கு என்று லேகியம் தயார் […]
மழைக்காலத்தில் ஏற்படும் சேற்றுப்புண்ணை குணப்படுத்த வீட்டில் உள்ள மஞ்சள் தூள், வேப்பிலை, பூண்டு, கருவேப்பிலை போன்ற பொருட்களை கொண்டு மருந்து தயாரித்து உபயோகிக்கலாம். சென்னை : மழைக்காலம் வந்தாலே சளி, காய்ச்சல், ஜலதோஷம் போன்ற சிறு நோய் தொற்றுகளை போல மழை நீர் அல்லது சேற்றுகளில் வெறும் காலுடன் நடப்பதால் சேற்றுப்புண் ஏற்படும் வாய்ப்புகளும் அதிகமாக இருக்கின்றன. அதனை குணப்படுத்தும் சில மருத்துவ குறிப்புகளை இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்ளலாம். சேற்றுப்புண் என்றால் என்ன? சேற்றுப்புண் […]
சென்னை – தீபாவளியின் ஸ்பெஷல் காரமான தட்டை முறுக்கு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்.. தேவையான பொருட்கள்; அரிசி மாவு =அரை கிலோ பாசிப்பருப்பு= 50 கிராம் சீரகம்= ஒரு ஸ்பூன் வெள்ளை எள் =2 ஸ்பூன் கருவேப்பிலை= சிறிதளவு வெண்ணை= 50 கிராம் பச்சை மிளகாய்= 4 இஞ்சி= 2 இன்ச் வேர்க்கடலை =அரைக்கப் எண்ணெய் =பொரிக்க தேவையான அளவு செய்முறை; அரிசி மாவில் பாசிப்பருப்பு , சீரகம் ,பொடி பொடியாக […]
மழைக் காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றியும், சாப்பிடக் கூடாத உணவுகள் பற்றியும் மருத்துவர்கள் பகிர்ந்து கொண்ட தகவல்களை இந்த செய்திக் குறிப்பில் காணலாம். சென்னை : பருவ காலங்களுக்கு ஏற்றவாறு நம் உணவு முறையில் சிறிய மாற்றங்கள் கொண்டு வந்தால் பல்வேறு நோய் தொற்றுக்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். அப்படி, தற்போது நிலவும் மழைக்காலத்தில் நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகளைப் பற்றி இந்த செய்திக் குறிப்பில் தெரிந்து […]
சென்னை –மறைந்து வரும் பாரம்பரிய பலகாரத்தில் சீடையும் ஒன்று. அந்த வகையில் கொங்கு நாட்டு ஸ்டைலில் மிருதுவான இனிப்பு சீடை செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி= ஒரு கப் வெல்லம்= 200 கிராம் கருப்பு எள்ளு =ஒரு ஸ்பூன் வெள்ளை எள்ளு= ஒரு ஸ்பூன் கடலை எண்ணெய்= பொறிக்க தேவையான அளவு நல்லெண்ணெய்= ஒரு ஸ்பூன் ஏலக்காய்= மூன்று. செய்முறை; முதலில் பச்சரிசியை இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் […]
சென்னை –தீராத நெஞ்சு சளி மற்றும் ஜலதோஷத்திற்கு ஏற்ற பாரம்பரியமிக்க சுக்குபால் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி= 2 ஸ்பூன் உளுந்து= 2 ஸ்பூன் வெந்தயம்= அரை ஸ்பூன் சுக்கு= இரண்டு துண்டு மிளகு =10 தேங்காய்= ஒரு மூடி கருப்பட்டி =தேவையான அளவு ஏலக்காய்= 2 செய்முறை; முதலில் அரிசி ,வெந்தயம், உளுந்து ஆகியவற்றை சுத்தம் செய்து கழுவி ஊற 2 மணிநேரம் வைத்துக் கொள்ளவும்.சுக்கையும் இடித்து […]
கால் வலி வருவதற்கான காரணமும் அதற்கான வீட்டு வைத்திய குறிப்புகளையும் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை : நீண்ட நேரம் நின்று கொண்டே வேலை செய்வது, அதிக தூரம் நடப்பது, உடல் பருமன் அதிகரிப்பு, எலும்பு மூட்டு காயங்கள், தசை நார்களில் எரிச்சல், சுருள் நரம்பு, ரத்தம் உறைதல் ,வைட்டமின் பி6, பி 9 குறைபாடு, கிட்னி பாதிப்பு ,தைராய்டு, பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ் காலகட்டம், கால் பாதம் வளைவாக இல்லாமல் பிளாட்டாக இருப்பது […]
கூன் முதுகு விழுவதற்கான காரணம் மற்றும் அதற்கான தீர்வுகளை டாக்டர் கார்த்திகேயன் தனது யூட்யூப் பக்கத்தில் விவரித்துள்ளார். சென்னை : வயது கூடும் போது சிலருக்கு கூன் விழும் பிரச்சனை என்பது அதிகளவில் ஏற்படுகிறது. குறிப்பாக உயரமாக இருப்பவர்கள் இந்தப் பிரச்சினையை அதிகம்எதிர்கொள்கின்றனர். இந்த பிரச்சனையை ஆரம்ப காலகட்டத்திலேயே கண்டறிந்து அதற்கான சுய சிகிச்சைகளை மேற்கொண்டால் கூன் விழுதல் பிரச்னையில் இருந்து எளிதில் சரி செய்து விட முடியும் என்று மருத்துவர் கார்த்திகேயன் கூறுகின்றார். காரணங்கள் : […]
சென்னை –காரசாரமாக உடுப்பி ஸ்டைலில் ரசம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; தேங்காய் எண்ணெய்= இரண்டு ஸ்பூன் தனியா= ஒரு ஸ்பூன் வெந்தயம்= அரை ஸ்பூன் காய்ந்த மிளகாய்= மூன்று பச்சைமிளகாய் =2 துவரம் பருப்பு= அரை கப் சீரகம் =ஒரு ஸ்பூன் பெருங்காயம் =அரை ஸ்பூன் புளி = எலுமிச்சை அளவு தக்காளி= மூன்று வெல்லம்= 1 ஸ்பூன் செய்முறை; ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி […]
சென்னை –ஸ்வீட் கடைகளில் கிடைக்கும் ஜாங்கிரியை போல் வீட்டிலேயே எளிமையான முறையில் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; முழு உளுந்து =ஒரு கப் சர்க்கரை= 2 கப் ஃபுட் கலர்= ஒரு ஸ்பூன் அரிசி மாவு= ஒரு ஸ்பூன் செய்முறை; உளுந்தை கழுவி ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு மிக்ஸி அல்லது கிரைண்டரில் நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். தண்ணீர் அதிகம் சேர்க்கக்கூடாது .அரைத்த […]
சென்னை –மாவு அரைக்காமலே மொறு மொறுவென முறுக்கு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; அரிசி மாவு= மூன்று கப் பொட்டுக்கடலை மாவு =ஒரு கப் மிளகாய்த்தூள்= ஒரு ஸ்பூன் ஓமம்= கால் ஸ்பூன் எள்ளு =ஒரு ஸ்பூன் பெருங்காய தூள் = ஒரு சிட்டிகை எண்ணெய் =பொரிக்க தேவையான அளவு தண்ணீர்= இரண்டிலிருந்து மூன்று கப் அளவு தேவையான செய்முறை; பொட்டுக்கடலையை மிக்ஸியில் நைசாக அரைத்து சலித்துக் கொள்ள வேண்டும்.பிறகு […]
சென்னை –தீபாவளி வேலைகள் இப்போது இருந்தே தடபுடலாக செய்ய ஆரம்பித்திருப்பீர்கள்.. அப்படியே உங்க பலகார லிஸ்ட்ல இந்த பாசிப்பயறு உருண்டையை சேர்த்து செய்து அசத்துங்க.. தேவையான பொருட்கள் ; பாசிப்பயிறு =ஒரு கப் வெல்லம் =முக்கால் கப் சோளமாவு =கால் கப் அரிசிமாவு =முக்கால் கப் தேங்காய் =அரை கப் மஞ்சள் தூள் =அரைக்கப் செய்முறை: முதலில் பாசிப்பயிரை மிதமான தீயில் நன்கு சிவக்க வறுத்து அதிலே மூன்று ஏலக்காயும் சேர்த்து வறுத்து ஆற வைக்கவும். பிறகு […]
சென்னை – தீபாவளி என்றாலே அதிரசம் இல்லாமல் எப்படிங்க.. அதுதானே நம் பாரம்பரிய பலகாரம். புதிது புதிதாக எத்தனை வகை ஸ்வீட்கள் வந்தாலும் அதிரசத்திற்கு இணையாகாது..அவ்வளவு பாரம்பரிய மிக்க அதிரசம் உடையாமல் வர எப்படி செய்வது என இந்த செய்தி குறிப்பில் காணலாம் . தேவையான பொருட்கள்; பச்சரிசி= ஒரு கிலோ வெல்லம் =முக்கால் கிலோ ஏலக்காய்= இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் =நான்கு ஸ்பூன் கடலை எண்ணெய்= பொரிப்பதற்கு தேவையான அளவு. செய்முறை; பச்சரிசியை கழுவி மூன்று […]
பர்த் டே முதல் அனைத்து கொண்டாட்டங்களையும் கேக் வெட்டி செலிப்ரேட் செய்யும் கலாச்சாரத்திற்குள் சென்றிருக்கும் நமக்கு, அதற்கு பின்னால் இருக்கும் விளைவுகள் தெரியுமா? இந்த தொகுப்பில் பார்க்கலாம். சென்னை: பிளாக் ஃபோரெஸ்ட், ரெட் வெல்வட், சாக்லெட், ப்ளூ பெரி அடடா.. எத்தனை வகையான கேக். கண்கவர் வண்ணங்கள், புது புது டிசைன்கள் என மனதை அள்ளும் கேக் வகைகள். குழந்தைகள் மனதை கவரும் ஸ்பைடர் மேன் கேக், டோரா புஜ்ஜி கேக் என அடுக்கிக்கொண்டே போகலாம். “கண்ணை […]