கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் 22ம் தத்தி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 22ம் தேதி குமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மார்த்தாண்டத்தில் 22 வயது வாலிபர் ஒருவர் விரக்தியில் தூக்குப் போட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மார்த்தாண்டம், நந்தன்கோட்டையைச் சேர்ந்தவர் அஜய், இவர் சந்தையில் மீன்லோடு இறக்கும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை இவர் பணியிலிருந்த போது செல்போனில் அழைப்புவர எடுத்துப் பேசியவர் அதன் பிறகு மனமுடைந்து அருகில் இருந்தவர்களிடம் அழுதுள்ளார். அவருக்கு அருகில் இருந்தவர்கள் ஆறுதல் தெரிவித்தனர். பிறகு அங்கிருந்து புறப்படும் முன் ’இனி வாழ்வதில் பயனில்லை’ என்று கூறிவிட்டுச் […]
காற்றாலையில் உற்பத்தி குறைவு தான் காரணம் என்று குற்றச்சாட்டு… நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் தற்போது மின் தடையும் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. காலை, மாலை, இரவு என்று 3 வேளையும் மின் தடை ஏற்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.வெயிலின் தாக்கம் காரணமாக தற்போது மின்சார தேவை அதிகரித்து உள்ள நிலையில் அதற்கு ஏற்ப மின் உற்பத்தி இல்லாததால் இந்த மின்தடை ஏற் பட்டு உள்ளது. காற்றாலை மூலம் கிடைத்து வந்த மின்சாரமும் தற்போது […]
கன்னியாகுமரி , கன்னியாகுமரி மாவட்டம் பார்வதிபுரம் பகுதியில் கடந்த 1½ ஆண்டுகளாக மேம்பாலப்பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.இந்நிலையில் வருகின்ற 22ஆம் தேதி கன்னியாகுமரியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறுகின்றது.அதற்கு தமிழக முதல்வர் வருகின்றார்.இந்நிலையில் அதற்கு முந்தைய நாளான 21-ந் தேதியும் பார்வதிபுரம் மேம்பாலப்பணிகள் நடைபெறும் பகுதியில் வாகனங்கள் சென்று வருவதற்கு வழி ஏற்படுத்தி தரவேண்டும் என்று குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.ஏ.அசோகன், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை தொடர்பு கொண்டு கோரிக்கை விடுத்தார். இதை தொடர்ந்து நாகர்கோவில் வந்த மத்திய […]
கன்னியாகுமரி அதிமுக வை உருவாக்கிய MGR ரின் நுற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்படும் என அதிமுக முடிவு செய்து இருந்தது.அதை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொண்டாடபட்டு வந்த சுழலில் தற்போது குமரியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட இன்று நடைபெற்ற கால்கோல் விழாவில் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில் வரும் 22 […]
சென்னை : குட்கா வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை தேவை என்று மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார். நாகர்கோவில் அருகே முக்கடல் அணையை பார்வையிட்ட பின் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார்.அப்போது, நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் வழக்கின் விசாரணை நியாயமாக நடக்க வேண்டும் என்று கூறிய அவர், மத்திய அரசு மட்டுமே நினைத்து பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை குறைக்க முடியாது என்றும் மாநில அரசும் குறைக்க முடியும், […]
சென்னை: சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம்கட்டளை திருவள்ளுவர் நகர், அங்கனீஸ்வரர் கோவில் தெருவில் வசித்து வருபவர் விஜய் (வயது 30). இவர், சென்னை தியாகராயநகரில் உள்ள ஒரு தனியார் வங்கியில்வேலை செய்து வருகிறார்.இவருடைய மனைவி அபிராமி (25) நேற்று முன்தினம் இவருடைய குழந்தைகளான அஜய் (7) மற்றும் கார்னிகா (4)வை விஷம் வைத்து கொன்று கன்னியாகுமரியில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.. குன்றத்தூர் காவல்துறையினர் இன்று அபிராமியை விசாரித்த போது அவர் தனது பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியதாவது , குன்றத்தூர் கெங்கையம்மன் […]
கன்னியாகுமரி , கான்னியகுமாரி மாவட்டம் நாகர்கோவிலில் பாராளுமன்றத்தில் வெற்றிபெற்று தற்போது மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை இணையமைச்சராக இருக்கும் பொன்ராதாகிருஷ்ணன் இங்கே உள்ள இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கொடுக்கின்றேன் என்று கூறி ஏமாற்றி வருவதாக கூற படுகின்றது. நேற்று திமுகவின் நாகர்கோவில் நகர நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.அப்போது அந்த கூட்டத்தில் மாணவர்களை தொடர்ந்து பொய்களை சொல்லி ஏமாற்றி வரும் மத்திய இணை அமைச்சரை பொன்ராதாகிருஷ்ணனை கண்டித்து வரும் 28 – ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது கண்டித்து […]
கன்னியாகுமரி , நாகர்கோவிலில் நேற்று நடைபெற்ற திமுக நகர் நிர்வாகிகள் கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு முழு வெண்கல சிலை அமைக்கப்படும் என தீர்மானம் எடுக்கப்பட்டது.. நாகர்கோவிலில் நகர திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.அதில் சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ., உள்ளிட்ட பல முக்கிய திமுக நகர நிர்வாகிககள் பங்கேற்றனர்.அந்த கூட்டத்தில் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.தொடர்ந்து நிர்வாகிகள் பேசினார் இறுதியாக நாகர்கோவிலில் மறைந்த முன்னாள் கருணாநிதிக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது… […]
மாணவர்கள் படிக்கும் போதே அடிப்படை சட்டங்களை தெரிந்துகொள்ள வேண்டும் நீதிபதி பேச்சு அருமனை, கன்னியகுயமரி மாவட்டம் அருமனை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர் சட்ட விழிப்புணர்வு மன்ற தொடக்க விழா நடந்தது. இவ்விழாவுக்கு சார்பு நீதிபதியும், குழித்துறை வட்ட சட்ட பணிகள் குழு தலைவருமான பத்மா தலைமை தாங்கினார். நீதிபதி பத்மா, விழிப்புணர்வு மன்ற பெயர் பலகையை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– சட்டம் ஒரு குழந்தையை கருவில் இருந்தே பாதுகாக்கிறது. கருவில் இருக்கும் குழந்தை ஆணா, […]
நாகர்கோவில், இந்திய அஞ்சல் துறை, வங்கித்துறையில் கால்பதிக்கும் விதமாக “இந்தியா போஸ்ட் பேமண்ட் பேங்க் (இந்திய அஞ்சல் பணப்பட்டுவாடா வங்கி)“ என்ற பெயரில் அஞ்சல் வங்கி சேவை திட்டம் நாளை (சனிக்கிழமை) முதல் தொடங்கப்படுகிறது. பிரதமர் நரேந்திரமோடி இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தில் கணக்கை தொடங்க விரும்புபவர்கள் தங்கள் பகுதி தபால்காரர்களை வரவழைத்து தங்கள் வீட்டில் இருந்தபடியே கணக்கை தொடங்கலாம். கணக்கை தொடங்கியவர்கள் கணக்கில் இருக்கும் பணத்தைப்பெற வங்கியை நாடிச்செல்ல வேண்டியதில்லை. தபால்காரர்களை வீட்டுக்கு […]
நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம் நகரகோவில்லில் ட்ராக்கில் கீமேன் ,கேட் மேன் உள்ளிட்ட பணியாளருக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.வாக்கி , டாக்கி உள்பட தேவையானவற்றை வழங்க வேண்டும் , மற்றும் காலி பணிஇடங்களை உடனே நிரப்ப வேண்டும் மற்றும் ஊழியர்களின் வேலை நேரத்தை 8 என்பதை உறுதிப்படுத்தவும்.என்ற கோரிக்கைக்களை SRMU சார்பில் நாகர்கோவில் ரயில் நிலைய முதுநிலை வட்டார பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாகர்கோவிலில் புதுப்பட சிடிகள் விற்றவர் கைது கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சமீபத்தில் வெளியான புதுப்படங்களின் சிடி களை விற்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நாகர்கோவில் பாலமோர் ரோட்டில் இயங்கி வரும் ஒரு கடையில் சமீபத்தில் வெளியான புதுப்படங்களின் சிடிகள் மற்றும் ஆபாசபடங்களின் சிடி விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் வடசேரி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சாந்தகுமாரி தலைமையில் போலீசார் அந்த கடையில் சோதனை நடத்தியர்.அப்போது அங்கே புதுப்படம் மற்றும் ஆபாசபடங்களின் சிடிகள் இருந்தது , விற்பனையானது உறுதிசெய்யப்பட்ட்து . […]
நாகர்கோவில் அருகே மைனர் பெண்ணை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள மணிக்கட்டி பொட்டலைச் சேர்ந்தவர் லிங்கம் (22). தொழிலாளி. லிங்கத்திற்கும் சுசீந்திரம் குளத்தூர் காலனியைச் சேர்ந்த 16 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்தார். மணிக்கட்டிப் பொட்டலில் உள்ள தனது உறவிரை பார்க்க வீட்டுக்கு அப்பெண்ணுக்கு வந்த பொது லிங்கத்துடன் காதல் ஏற்பட்டது. பின்னர் இருவரும் […]
மார்த்தாண்டம் அருகே வளர்ப்பு நாயை கொடுக்காத ஓனருக்கு அரிவாள்வெட்டு விழுந்தது. கன்னியாகுமரி மாவட்டம் பாகோடு பகுதியை சேர்ந்த ரசல்ராஜ் (38).இவர் தனது வீட்டில் வளர்ப்பு நாய் வளர்த்து வந்துள்ளார். அந்த வளர்ப்பு நாயை தனக்கு தந்துவிடும்படி அவர் பக்கத்து வீட்டில் உள்ள சுனில் என்பவர் கேட்டுள்ளார். அதற்கு ரசல்ராஜ் தர முடியாது என்று மறுக்கவே கோபமடைந்த சுனில் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும்,மேலும் ரசல்ராஜை தலையில் வெட்டியதாகவும் ரசல்ராஜ் படுகாயத்துடன் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். இதையடுத்து சுனில் தலை மறைவாகி விட்டார். […]
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் முழுவதும் போராட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது… கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில அளவிலான பயிற்சி முகாம் பெரியார்நகரில் 2 நாட்கள் நடந்து வருகின்றது. பயிற்சி முகாமுக்கு மாநில தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் மனோகரன் வரவேற்று பேசினார். குமரி மாவட்ட தலைவர் இளங்கோ அறிமுக உரையாற்றினார். மூட்டா அமைப்பின் பொதுச்செயலாளர் நாகராஜன், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, மாவட்ட […]
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே களியக்காவிளை அருகேயுள்ள வன்னியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டான்லி வின்சென்ட் (47). அரசுப் பேருந்து நடத்துநர். களியக்காவிளை- மார்த்தாண்டம் வழித்தடப் பேருந்தில் செவ்வாய்க்கிழமை ஸ்டான்லி வின்சென்ட் பணியில் இருந்தார். அப்போது, கழுவன்திட்டை பகுதியில் பேருந்தில் ஏறிய இளைஞர் மார்த்தாண்டத்துக்கு பயணச்சீட்டு வாங்கியுள்ளார். அவர், அதிக கட்டணம் வசூலிப்பதாக நடத்துநரிடம் தகராறில் ஈடுபட்டாராம். பேருந்து மார்த்தாண்டம் வடக்குத் தெரு பகுதியில் வந்தபோது அந்த நபர் நடத்துநரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றாராம். அவரை […]
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தேசிய வேலை உறுதித் திட்ட தொழிலாளர்கள்.. தேசிய வேலை உறுதித் திட்டத் தொழிலாளர்களுக்கு வேலை வழங்குவது உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் திருவட்டாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு, திருவட்டார் வட்டாரத் தலைவர் எஸ். நடராஜன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மலைவிளை பாசி தொடக்கவுரையாற்றினார். போராட்டத்தில், வேலை அட்டை பெற்றுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் உடனடியாக […]
கன்னியாகுமரி தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில், ரூ. 2 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் கேரளத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன.கேரள வெள்ளப் பாதிப்புக்கு பல்வேறு தரப்பில் மக்கள் ,நடிகர்கள் உதவி செய்துள்ளனர்.குறிப்பாக நடிகர் விஜய் ஏற்கனவே தன்னுடைய மன்றம் சார்பில் உதவிகளை அறிவித்தார்.இந்த நிலையில் நேற்று கேரளத்தில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், குமரி மேற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அரிசி, தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் குடம், துணி வகைகள், குழந்தைகளுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்கள், […]
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகின்ற வேளையில் அதற்கான புதிய புதிய பொறுப்பாளர்களையும் , குழுக்களையும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி நியமித்துள்ளார்.அதற்கான திட்டமிடலை மாநிலம் முழுவதும் அமுலாக்கம் செய்வதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்கு உட்பட்ட கிள்ளியூர் மேற்கு, முன்சிறை கிழக்கு மற்றும் மேற்கு, மேல்புறம் கிழக்கு மற்றும் மேற்கு, திருவட்டார் கிழக்கு மற்றும் மேற்கு, தக்கலை வடக்கு வட்டாரங்களுக்கு உட்பட்ட பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளின் புதிய காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் பட்டியல் […]