கன்னியாகுமரி

குமரியில் அரசு பேருந்து மீது மர்ம நபர்கள் கல்வீச்சு…!!

ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்து ஊழியர்கள் 8வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இப்போராட்டத்தில் சி.ஐ.டி.யூ , தொ.மு.ச உட்பட 23 தொழிற்சங்கங்கள் ஒவ்வொரு கட்டமான போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.இதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமியார்மடம் பகுதியில் தமிழக அரசு பேருந்து மீது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து மார்த்தாண்டம் போலீசார் விசாரணை செய்துவருகின்றனர்.

#Politics 2 Min Read
Default Image

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 பணிமனைகளில் இருந்து 800க்கும் மேற்பட்ட பேருந்துகளில் சுமார் 100 பேருந்துகள் மட்டுமே இயக்கம்…!!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தின் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 பணிமனைகளில் இருந்து இயக்கப்பட வேண்டிய 800க்கும் மேற்பட்ட பேருந்துகளில் சுமார் 100 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.போக்குவரத்து தொழிலாளர்களின் தொடர் போராட்டம் காரணமாக போக்குவரத்து வசதியின்றி பொதுமக்கள் அவதியடைதுள்ளனர். அரசு தொழிலாளர் கோரிக்கையை நிறைவேற்றுமா.???  

BusStrike 2 Min Read
Default Image

கன்னியாகுமரியில் ஓக்கி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி தக்கலை அருகே உள்ள புலியூர்க்குறிச்சியில் 5வது நாளாக விவசாய அமைப்பினர் 100க்கும் மேற்பட்டோர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஓக்கி புயலின் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பல லட்சம் மதிப்புள்ள தென்னை,வாழை,நெல் போன்ற விவசாய பயிர்கள் சேதமடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Cyclone Ockhi 2 Min Read
Default Image

கன்னியாகுமரியில் பரபரப்பு ! பெண்ணை கொன்று நகை கொள்ளை…

கன்னியாகுமரி மாவட்டத்தில் வீட்டில் இருந்த பெண்ணை கொலை செய்துவிட்டு 6  சவரன் நகையை கொள்ளையடித்துவிட்டு திருடன் தப்பியோட்டம் . கன்னியாகுமரி மாவட்டம் அருகே உள்ள  தடிகாரன்கோணத்தில் ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியின் மனைவி லலிதா.இவர் வீட்டில் தனியாக இருந்த போது அங்கு வந்த மர்ம நபர்கள் லலிதா என்பவர் படுகொலை செய்துதனர் .இதனால் லலிதா  கொலை  செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லலிதாவை கொன்ற மர்ம நபர்கள் 6 சவரன் தங்க நகையை கொள்ளையடித்து விட்டு தப்பியோடியுள்ளனர். […]

#Kanyakumari 2 Min Read
Default Image

கன்னியாகுமரியில் விவசாயிகள்,மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி போராட்டம்!

கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு கடைசியில் வந்த ஒகி புயலால் மக்கள் பெரிய பாதிப்புக்குள்ளகினர்.இதனால் குமரி மக்கள் இன்னும் அந்த தாக்கத்தில் இருந்து மீளவில்லை .எனவே கன்னியாகுமரி மாவட்டம்  புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவும்,மீனவர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பத்மநாபபுரம் சட்ட மன்ற உறுப்பினர்  மனோதங்கராஜ் தலைமையில் தக்கலை அருகே புலியூர்க்குறிச்சி பகுதியில் 3வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர் .நிவாரணம் கிடைக்கும் வரை   போராட்டம் தொடரும் எனவும்  அறிவித்துள்ளார். source: dinasuvadu.com

CycloneOckhi 2 Min Read
Default Image

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் சமமாக நிவாரணம் வழங்க வேண்டும்!

கன்னியாகுமரியில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி  பிரேமலதா விஜயகாந்த்.அப்போது பேசிய அவர்  பேரிடர் பாதித்த மாவட்டமாக கன்னியாகுமரியை அறிவிக்க வேண்டும் என்றும்  புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் சமமாக நிவாரணம் வழங்க வேண்டும் எனவும்  பிரேமலதா விஜயகாந்த் கூறினார் … source: dinasuvadu.com

#DMDK 1 Min Read
Default Image

கூடங்குளம் அணு உலை முறைகேடு அரசியல்…!

கூடங்குளத்தின் முதல் 2 அணு உலைகளின் சார்பற்ற அறிக்கையை வெளியிட வேண்டும். கூடங்குளம் அணு உலை முறைகேடு குறித்து அரசியல் கட்சிகள் பேச மறுக்கின்றன கூடங்குளம் அணு உலை முறைகேடு குறித்து யார்மீது வழக்குப்பதிய உள்ளார்கள் என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் தெரிவித்துள்ளார்.  

atomic power station 1 Min Read
Default Image

ஒக்கி புயலில் பலியான கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 2 பேரின் உடல்கள் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டன.

கன்னியாகுமரி; ஒக்கி புயலால் காணமல் போன தமிழக  மீனவர்கள் கேரள கடல் பகுதிகளில் மீட்கப்பட்ட 70 உடல்கள் கொச்சி மற்றும் கொல்லம், திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைகளில் வைக்கப்பட்டிருந்தன. திருவனந்தபுரத்தில் இருந்த உடல்கள் மரபணு சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், கன்னியாகுமரியை சேர்ந்த 5 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன. இதையடுத்து, கிளிட்டசின் என்ற மீனவரின் உடல் சொந்த ஊரான சின்னத்துறைக்கு கொண்டு வரப்பட்டது. இதேபோல், மேலமணக்குடியை சேர்ந்த மைக்கேல் என்பவரின் உடலும் கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் […]

#Kanyakumari 2 Min Read
Default Image

கன்னியாகுமரி மீனவர்களின் பலி எண்ணிக்கை 2 நாட்களில் 134ஆக ஆனது.

கன்னியாகுமரி மாவட்டத்தில், ஓகி புயலால் பெரும்பாலான மீனவர்வர்கள் கடலுக்குள் சென்று இன்னும் வீடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். அவர்களில் இன்னும் எத்தனை பேர் உயிருடன் இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. கன்னியாகுமரியில் வள்ளவிளை மற்றும் சின்னதுறை கிராமத்தில் இருந்து சென்ற மீனவர்கள் எத்தனை பேர் இறந்தனர் என தகவல்கள் வெளியாகி அங்குள்ள மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளனர். அதில் வள்ளவிளை கிராமத்தில் மட்டும் 33 மீனவர்களும், மேலும், அவர்களில் வெளியூர் மீனவர்கள் 37 பேர் பலியாகி இருக்கிறார்கள். மேலும், சின்னத்துறையில் மட்டும் 39 […]

#ADMK 2 Min Read
Default Image

கன்னியாகுமரி வர டி.டி.வி.தினகரன் மதுரைக்கிளை தடை விதிப்பு!

கன்னியாகுமரி அருமனை காவல்நிலையம் அருகே டி.டி.வி.தினகரன் பங்கேற்கவிருந்த கிறிஸ்துமஸ் விழாவிற்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதிப்பு சாலையை மறித்து விழா நடைபெற உள்ளதாக டார்வின் என்பவர் தொடர்ந்த பொதுநலன் வழக்கில் உத்தரவு… source: dinasuvadu.com  

#Kanyakumari 1 Min Read
Default Image

கேரளாவுக்கு கடத்த முயன்ற 4000 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்,ஓட்டுநர் தப்பியோட்டம்…!

கன்னியாகுமரி மாவட்டத்தில் வருவாய்த்துறை பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையின் போது கேரளாவுக்கு கடத்த முயன்ற 4000 லிட்டர் மண்ணெண்ணெய் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரியும் பறிமுதல் செய்தனர்.ஆனால் அப்போது அந்த வாகனத்தின் ஓட்டுநர் தப்பியோடினார். மேலும் இது குறித்து வருவாய்த்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர். source: dinasuvadu.com

#Kerala 1 Min Read
Default Image

கன்னியாகுமரியில் எம்.எல்.ஏக்கள் சாலைமறியல்.

ஒகி புயலால் மாயமான மீனவர்களை மீட்டுத்தருவது மற்றும்  உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.20 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேந்த 5 எம்.எல்.ஏக்கள்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சாலைமறியல் நடைபெற்றது… sources; dinasuvadu.com

#Kanyakumari 1 Min Read
Default Image

மாயமான 271 மீனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது!

ஒக்கி புயலின் போது மாயமான மீனவர்களை கண்டுபிடித்து தர வேண்டும் எனக்கூறி, உயர்நீதி மதுரை கிளையில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, அதில், ஓகி புயலில் மாயமானவர்களில் இன்னும் 271 மீனவர்கள் தான் மீட்கப்பட வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் 271 மீனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று 47 மீனவர்கள் பத்திரமாக கரை திரும்பியதாக தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பதில் […]

#Kanyakumari 3 Min Read
Default Image
Default Image

கன்னியாகுமரியில் காணாமல் போன மீனவர்களை சக மீனவர்கள் மீட்பு!

கன்னியாகுமரி மாவட்டம் வல்லவிளை பகுதியைச் சேர்ந்த 47 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றபோது ஓகி புயலில் சிக்கினர். அதைத்தொடர்ந்து கடலில் சிக்கித்தவித்துவந்த அவர்களைத் தேடி வல்லவிளை மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அப்போது, கொச்சி கடல் பகுதியில் தத்தளித்த 47 பேரையும் மீட்ட சக மீனவர்கள் அவர்களை கொச்சி துறைமுகத்திற்கு அழைத்துவந்தனர். இதே போல, நேற்று முன் தினம் இதே மீனவர்கள் 10 மீனவர்களை மீட்டது குறிப்பிடத்தக்கது. மீனவர்களை மீட்கும் பணியில் கடலோர காவல்படையும், இந்திய கப்பற்படையும் முனைப்பு […]

#Kanyakumari 2 Min Read
Default Image

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு உரிய நிதியை ஒதுக்க பிரதமர் மோடியிடம் முதல்வர் கோரிக்கை!

ஒகி புயல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடியிடம் விளக்கி வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி; மீனவர்கள், விவசாயிகள் பாதிப்பு குறித்து கேட்டறிந்து வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. ஒகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு உரிய நிதியை ஒதுக்க பிரதமர் மோடியிடம் முதல்வர் கோரிக்கை. கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் மீனவ, விவசாய பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடி சந்திப்பு. ரூ. 4 ஆயிரத்து 47 கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும் – கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடியிடம் […]

#ADMK 2 Min Read
Default Image

கன்னியாகுமரியில் நிவாரண பணிகளுக்கு ரூ.2,000 கோடி ஒதுக்க வேண்டும்!

ஒக்கி புயல் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசு 2 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என்றும், மத்திய அரசு நிதி வழங்க முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஒக்கி புயல் பாதித்து 21 நாட்களான நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை திரும்பாமல், ஸ்தம்பித்திருப்பதாக கூறியுள்ளார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு தேவையான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற […]

#Kanyakumari 3 Min Read
Default Image

பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வருகை !

கடந்த நவம்பர் மாத இறுதியில் ஒகி புயல் கன்னியாகுமரி, கேரளா, லட்சத்தீவு உள்ளிட்ட பகுதிகளைப் புரட்டிப்போட்டது. புயலின்போது மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் பலர் இன்றுவரை வீடு திரும்பவில்லை. ஒகி புயல் தாக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் கன்னியாகுமரி மாவட்டத்தை ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பார்வையிட்டனர். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். ஒகி புயலை தேசிய பேரிடராக அறிவிக்கவும், உரிய நிவாரணம் வழங்கவும் கேரளா மற்றும் தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தன. இந்தச் […]

#BJP 3 Min Read
Default Image

தொடர்ந்து 3-வது நாளாக படகு போக்குவரத்து நிறுத்தம்

கன்னியாகுமரியில் ஓகி புயல் தாக்கம் குறைந்து இயல்பு நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது. தற்போது சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கிறது. ஆனாலும் அவர்களால் முழுமையாக சுற்றி பார்க்க முடியவில்லை. தற்போது, கடல்பகுதியில் அதிகமாக சூறைக்காற்று வீசுவதால் கடந்த இரண்டு நாட்களாக படகு போக்குவரத்து விவேகானந்தர் சிலைக்கு செல்ல நிறுத்த பட்டிருந்தது. தற்போது இன்னும் சூறைக்காற்று வீசுவதால், தொடர்ந்து மூன்றாவது நாளாக படகு போக்குவரத்து நிறுத்த பட்டுள்ளது சுற்றுலா பயனிகுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

#Kanyakumari 2 Min Read
Default Image
Default Image