பதநீர் – கொளுத்தும் கோடையின் வெப்பத்திலிருந்து நம்மை காக்கும் பதநீரின் குளு குளு நன்மைகள் பற்றி இப்பதிவில் காணலாம். பதநீர் தயாரிக்கும் முறை: பதநீர் பனை மரத்திலிருந்து கிடைக்கும் இயற்கை பானம் ஆகும். பனை மரத்தில் இருந்து வரும் பாலையை முழுவதுமாக வளர விட்டால் அதிலிருந்து கிடைப்பது தான் நுங்கு. அந்த பாலையை வளர விடாமல் நுனியில் சீவி அதில் ஒரு பானையில் சுண்ணாம்பை தடவி கட்டி வைத்து விட்டால் அதிலிருந்து நீர் கசிந்து வரும். பின்பு […]
Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள் நம்மில் பலரும் அறியாத எண்ணற்ற ஆரோக்கிய நலன்களை தருகிறது. தர்பூசணி விதையில் உள்ள சத்துக்கள்: தர்பூசணி விதையில் விட்டமின் சி ,விட்டமின் பி6, போலெட், நியாசின்,புரதம் அமினோ அமிலங்கள் ,ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள்,ஒமேகா 6 பேட்டி ஆசிட் அதிகம் காணப்படுகிறது. தர்பூசணி விதைகளின் நன்மைகள்: நம் உடலானது அமினோ அமிலங்களை தானே உற்பத்தி […]
Iron vessles-இரும்பு பாத்திரத்தில் எந்த உணவுகளை சமைக்க கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காண்போம். மாறிவரும் நவீன உலகில் சமையல் பாத்திரங்கள் பல வந்து விட்டாலும் தற்போது இரும்பு பாத்திரத்தின் நன்மைகளை அறிந்து மக்கள் அதை பயன்படுத்த தொடங்கி விட்டார்கள். ஆனால் எந்த உணவு பொருள்களையெல்லாம் சமைக்க கூடாது என்பதை பற்றிய விழிப்புணர்வு இல்லை. சில உணவுகளை இரும்புடன் கலக்கும்போது அது எதிர் வினைகளை உண்டாக்கி நம் உடலுக்கு உபாதைகளை ஏற்படுத்தக்கூடும். இரும்புடன் சேரக்கூடாத உணவுகள்: அமிலத்தன்மை […]
ORS-உப்பு சர்க்கரை நீர் கரைசலில் நன்மைகள் மற்றும் வீட்டிலேயே தயாரிக்கும் முறை பற்றி இப்பதிவில் காணலாம். ORS-[Oral Rehydration Solution] ORS- உப்பு சர்க்கரை நீர் கரைசல் என்பது உடலில் ஏற்படும் நீரிழப்பை சரி செய்யக் கூடியதாகும். சோடியத்துடன் குளுக்கோஸ் சேர்த்து ஒரு குறிப்பிட்ட அளவில் நீரில் கலந்து கொடுக்கும்போது உடல் உடனே உட்கிரகித்து கொள்கிறது. இதனால் நீர் சத்து குறைபாடு ஏற்படாது. உலக சுகாதார அமைப்பு -WHO 1970 ஆம் ஆண்டு பங்களாதேஷில் போர் நடந்து […]
அருகம்புல் சாறு -அருகம்புல் சாறு எடுத்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இரு பதிவில் காணலாம்.. அருகம்புல்லில் உள்ள சத்துக்கள் : அருகம்புல்லில் 70% குளோரோஃபில் இருப்பதால் கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி தூய்மைப்படுத்துகிறது . அருகம்புல்லில் விட்டமின் சி,ஆன்ட்டி ஆக்சிடென்ட் , CDPF புரோட்டின் என்ற புரதச்சத்தும் நிறைந்துள்ளது. கால்சியம் மெக்னீசியம் போன்ற தாது சத்து அதிகம் காணப்படுகிறது. நீரிழிவு நோய்: சிறு வயதிலிருந்து அருகம்புல் சாரை அடிக்கடி எடுத்துக் கொண்டால் டைப் 2 நீரிழிவு […]
பானக்கம் -பானகத்தின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் செய்முறை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். பானக்கத்தின் நன்மைகள்: பொதுவாக பங்குனி சித்திரை மாதங்களில் தான் நம் ஊர்களில் திருவிழாக்கள், நேத்திக்கடன்கள், பாதயாத்திரை செல்லுதல் போன்ற நிகழ்வுகள் நடத்தப்படும். இந்த காலங்களில் வெயிலின் தாக்கமும் சற்று கொடூரமாக இருக்கும். இதனை சமாளிக்க பானகம் மிகச் சிறந்த பானமாகும்.விரதம் இருப்பவர்களுக்கு நீரிழப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் . இந்த பானகத்தை பானக்கம், பானகரகம், பானகம் என வெவ்வேறு பெயர்களால் ஒவ்வொரு ஊர்களிலும் அழைக்கப்படுகிறது. […]
Tea vs coffee-டீ,காபி இவற்றுள் எது நல்லது என்பதை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . டீயின் நன்மைகள்; டீ அருந்துவதால் உடலில் நீர் சத்தை நீட்டிக்க உதவுகிறது . தேநீரில் உங்கள் உடலில் இருக்க வேண்டிய நீர்ச்சத்தை காபி அளித்தாலும் தேநீரில் உள்ள நீர் பொருட்கள் நீங்கள் வியர்த்திற்கும் பொழுது வெளியேறும் வியர்வைக்கு பதிலாக நீரை சமநிலைப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. தேநீர் நம்மை நீண்ட நேரம் இயங்க வைக்கிறது. காபி மற்றும் தேநீரில் கஃபைன் என்ற […]
Memory power-ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகளை பற்றி இப்பதிவில் காண்போம். வால் நட்ஸ்; இதில் ஒமேகா-3 ,டி ஹெச் ஏ போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கிறது, இது மறதியை போக்கி ஞாபக சக்தியை அதிகரிக்கும். அதோடு மூளை ஆரோக்கியமாக செயல்பட உதவும். அதுமட்டுமில்லாமல் அல்சீமர் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும். டி எச் ஏ வளரும் குழந்தைகளுக்கும் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கும் நல்லது . மீன்; நல்ல கொழுப்பு நிறைந்த மீன்களில் ஒமேகா-3, ஃபேட்டி ஆசிட் அதிகம் […]
கருப்பு உலர் திராட்சை -கருப்பு திராட்சையின் ஏராளமான நன்மைகள் பற்றி இப்பதிவில் அறிந்து கொள்வோம் . இயற்கை நமக்கு அளித்த இன்றியமையாத உணவுகளில் ஒன்றாக கருப்பு உலர் திராட்சை உள்ளது .மற்ற உலர் பழங்களை விட அதிக சத்துக்களை கொண்டுள்ளது. சித்தா ஆயுர்வேதா போன்ற மருத்துவத்திலும் கருப்பு உலர் திராட்சை பயன்படுத்தப்படுகிறது. சத்துக்களும் அதன் மருத்துவ பயன்களும்; அஸ்கார்பிக் ஆசிட் என விட்டமின் சி விட்டமின் பி1 , ரிபோ பிளேவின் விட்டமின் பி6 ,அயன் ,கால்சியம் […]
Amla juice– நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இப்பதிவில் அறியலாம் . நெல்லிக்காய் : ஆயுளை வளர்க்கும் கனி எனவும் நெல்லிக்கனி அழைக்கப்படுகிறது. ஏழைகளின் ஆப்பிள் எனவும் கூறப்படுகிறது. தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டு வர ஆப்பிளை விட அதிக சத்துக்கள் கிடைக்கும். ஆயுர்வேத மருத்துவத்திலும் நெல்லிக்கனி பயன்படுத்தப்படுகிறது. நெல்லிக்கனியின் சத்துக்களும் நன்மைகளும்; நெல்லிக்கனியில் வைட்டமின்கள் நார்ச்சத்து ,சோடியம் பொட்டாசியம் பாஸ்பரஸ், கால்சியம் மெக்னீசியம் ,நியாசின் அமினோ அமிலங்கள் தயமின் அதிக அளவு விட்டமின் […]
Sweating-கோடை காலத்தில் ஏற்படும் அதிக வியர்வையை கட்டுப்படுத்துவது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். பலரும் வேர்வை துர்நாற்றத்தால் மன உளைச்சலுக்கு சென்று விடுகின்றனர். அதுவும் வெயில் காலத்தில் அதிக அளவு வியர்வை வெளியேறும். இதனால் மற்றவர்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்படும். அதிக வியர்வை சுரக்க காரணங்கள்: கோடை காலங்களிலும், அதிக வேலை செய்வதன் மூலமும் உடல் தசைகள் சூடேறும் அதனால் அதிக வியர்வை சுரக்கிறது. வியர்க்கும் போது உடலில் உள்ள உப்பு சத்தும் வெளியேறுகிறது. […]
நீர் கடுப்பு -சிறுநீர் கடுப்பு மற்றும் எரிச்சல் ஏற்பட காரணமும், உடனடி நிவாரணம் பற்றியும் இப்பதிவில் காண்போம். கோடை காலத்தில் பலரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று நீர்க்கடுப்பு மற்றும் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல். இது தாங்க முடியாத வலியை ஏற்படுத்தும், இதற்கான காரணத்தை பார்ப்போம். காரணங்கள்: தண்ணீர் குறைவாக குடிப்பதன் மூலமும் ,வியர்வையின் அளவு அதிகமாவதன் காரணமாகவும் ,சிறுநீரில் உள்ள சமநிலை குறைபாட்டால் நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. போதிய அளவு நம் உடலில் தண்ணீர் இல்லாத […]
Insomnia– தூக்கமின்மை ஏற்பட காரணம் மற்றும் அதற்கான தீர்வையும் இப்பதிவில் காணலாம். தூக்கமின்மை: தூக்கமின்மை என்பது இரவில் தூக்கம் வராமல் இருப்பதும், ஏதேனும் நோயின் முன் அறிகுறியாக இருப்பதும் ஆகும்.இன்று பெரும்பாலும் அனைவரும் பாதிப்படைந்த ஒன்று தூக்கமின்மை . குறிப்பாக இளம் வயதில் உள்ளவர்களுக்கு இந்த தூக்கம் இன்மை அதிகம் ஏற்படுகிறது. இதன் விளைவாக தலைவலி மற்றும் பகல் பொழுதில் எந்த ஒரு செயலிலும் கவனம் செலுத்த முடியாமை , நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, நாளமில்லா […]
குளிர்சாதன பெட்டி -குளிர்சாதன பெட்டியில் எந்த பொருட்களை எல்லாம் வைக்கக்கூடாது என இப்பதிவில் காணலாம் . குளிர்சாதன பெட்டி : அனைவரது இல்லங்களிலும் ஒரு அவசியமான பொருள் என்றால் பிரிட்ஜ் தான். ஆனால் அதில் நாம் எதை வைக்க வேண்டும் வைக்கக் கூடாது என தெரியாமலே பயன்படுத்துகிறோம் .ஒரு சிலர் தெரிந்தும் கூட அந்த தவறை மீண்டும் மீண்டும் செய்கின்றனர். முன்பெல்லாம் மருந்து பொருட்கள் மற்றும் சமைக்காத பொருட்கள் வைக்க தான் பிரிட்ஜ் பயன்படுத்தப்பட்டது, ஆனால் தற்போது […]
Drinking water-காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் ஏற்படும் நன்மைகள் பற்றி இப்பதிவில் காணலாம். தண்ணீர் : தண்ணீர் என்பது பூமியில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிர் வாழ தேவையான ஒன்று. இந்த தண்ணீரை நாம் வெறும் வயிற்றில் குடிக்கும்போது பல நோய்கள் நம்மை அண்டாமல் பாதுகாத்துக் கொள்ளலாம். ஜப்பானிய மக்கள் சுறுசுறுப்பாக இருப்பதற்கு காரணம் அவர்கள் காலையிலேயே பல் கூட துலக்காமல் தண்ணீரை குடிப்பார்களாம் என்று கூறுகிறார்கள். அதனால்தான் நாள் முழுவதும் அவர்கள் சோர்வடையாமல் இருக்கிறார்கள். […]
Rain water-மழை நீரின் நன்மைகள் மற்றும் அதை பயன்படுத்தும் முறை பற்றி இப்பதிவில் காணலாம். மழைநீர் : மழைக்காலங்களில் நீரை சேமித்து குடிப்பது, உணவுகள் தயாரிக்க பயன்படுத்துவது என்று கிராமப்புறங்களில் இன்றும் நிலவி கொண்டுதான் இருக்கிறது. இந்த மழை நீரை குடிப்பதால் கிருமி தொற்று ஏற்படுகிறது என பல தரப்பு மக்களிடம் கருத்தும் உள்ளது .அதன் உண்மை தன்மை என்ன என்பதையும் இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள். மழைநீரில் உள்ள சத்துக்கள் : மழை நீரில் விட்டமின் […]
Buttermilk : மோர் குடிப்பதால் நம்மளுடைய உடலில் ஏற்படும் நன்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கோடை வெப்பத்தில் இருந்து நாம் நம்மளுடைய உடலை பாதுகாக்க மோர் குடிப்பது மிகவும் நல்லது. இருந்தாலும் கடைகளில் மோர் வாங்கி குடிப்பதை தவிர்த்துவிட்டு நாங்கள் உங்களுக்காக சொல்லும் டிப்ஸ் படி மோர் செய்து குடித்தால் பல விதமான நன்மைகள் கிடைக்கும். எப்படி அந்த மோரை செய்வது அதில் இருந்து கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்க்கலாம். மோர் அசத்தலாக செய்யும் முறை முதலில் பண்ணைக்கு […]
மரவள்ளி கிழங்கு -மரவள்ளி கிழங்கின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் யாரெல்லாம் எடுத்துக்க கூடாது என்பதை பற்றி இப்பதிவில் அறியலாம். மரவள்ளி கிழங்கு : மரவள்ளி கிழங்கு பல உணவு தொழிற்சாலைகளிலும், மருந்து தொழிற்சாலைகளிலும் மூலப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. போர்க்காலத்தில் மரவள்ளி கிழங்கை மட்டுமே முழு நேர உணவாக மக்கள் சாப்பிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கேரள மக்களின் உணவில் மரவள்ளி கிழங்கு முக்கிய இடம் பிடித்திருக்கும். கேரள பெண்களின் அழகிற்கு மரவள்ளி கிழங்கும் ஒரு காரணமாக கூட […]
சங்கு பூ டீ – சங்கு பூ டீயின் நன்மைகள் மற்றும் சங்கு பூ டீ செய்முறை பற்றி இப்பதிவில் பார்ப்போம். சங்கு பூ டீ தயாரிக்கும் முறை: சங்கு பூக்கள் நாளிலிருந்து ஐந்து எடுத்துக் கொள்ளவும். சூடான ஒரு டம்ளர் தண்ணீரில் இந்த பூக்களை போட்டால் ஒரு சில வினாடிகளிலே அதன் சாறு இறங்கி தண்ணீரின் நிறம் மாறும். பூவில் உள்ள நிறம் அனைத்தும் தண்ணீருக்கு சென்றுவிடும். இப்போது அந்த இதழ்களை வெளியே எடுத்து விட்டு […]
Mango : மாம்பழம் அதிகமாக இந்த கோடைகாலத்தில் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது. கோடைகாலம் தொடங்கிவிட்டது என்றாலே தர்பூசணி பழத்தை வாங்கி விரும்பி சாப்பிடுவது போல நம்மில் பலரும் மாம்பழத்தையும் விரும்பி சாப்பிடுவது உண்டு. ஏனென்றால், கோடைகாலம் என்றாலே மாம்பழம் சீசன் தொடங்கிவிடும் எனவே எல்லாருடைய வீட்டிலும் மாம்பழம் இந்த கோடைகாலத்தில் இருக்கும். சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருந்தாலும் கூட இதனை கோடை காலத்தில் அதிகமாக எடுத்துக்கொண்டால் நமது உடலில் சில பிரச்சனைகள் ஏற்படவும் […]