முல்லீன் எனப்படும் இந்த செடி ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.இது நமது உடலில் ஏற்படும் சுவாசப்பாதை கோளாறுகள் மற்றும் தொண்டை எரிச்சல், தொண்டை புண் மற்றும் பலவிதமான நோய்களை போக்குவதில் இந்த செடியின் இலை, கனி ,காய் என அனைத்தும் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இந்த செடியின் இலைகளை மேற்பூச்சாக பூசி வருகையில் நாள்பட்ட அரிப்புக்கள் குணமாகும். இதயத்தை பாதுகாக்கிறது : முல்லீன் எனப்படும் இந்த தாவரம் இதயத்தை பாதுகாப்பாக வைத்து கொள்ள பேருதவி […]
நமது உடலில் அடிப்படை சக்தியாக விளங்குவது நமது இரத்தம்.இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் நமது உடலில் பல வகையான நோய்களும் ஏற்படும் .மேலும் தேவையற்ற அரிப்பு,கல்லீரல் வீக்கம் ,சிறுநீரக கோளாறு மற்றும் பல நோய்களும் நம்மை எளிதில் தாக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும் சில இயற்கை உணவுகள் எவை என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். நாவற்பழம் : நாவற்பழம் நமது இரத்திற்கு தேவையான பல சத்துக்களை கொண்டுள்ளதால் அதனை அடிக்கடி சாப்பிட்டு வர இதயத்திற்கு பலம் அளிப்பதோடு நமது […]
நாம் தினமும் அதிகாலையில் எழுந்தவுடன் முதல் முதலில் அருந்துவது தேநீர் தான். ஏனென்றால், இதனை குடித்தால் தான் உடல் புத்துணர்ச்சியாக இருக்கும் என்று நினைக்கிறோம். ஆனால், நாம் காலையில் எழுந்தவுடன் எதையெல்லாம் உண்ண வேண்டும், எதை உண்டால் நமது உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பது பற்றியும் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். தற்போது இந்த பதிவில், காலையில் எழுந்தவுடன் எதை உண்ண வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். இளஞ்சூடான நீர் காலையில் எழுந்தவுடன் இளஞ்சூடான நீரை அருந்துவது நல்லது. […]
நமது உடலில் முக்கிய உறுப்பாக கல்லீரல் விளங்குகிறது. கல்லீரல் தான் உடலில் உள்ள கழிவுகளை அகற்றும் முக்கிய உறுப்பாக செயல்படுகிறது. அதிகமான அளவு ஆல்கஹாலை நாம் எடுத்து கொள்ளும் போது நமது உடலில் உள்ள முக்கிய உறுப்பான கல்லீரல் பாதிக்க படுகிறது. எனவே நாம் மது பழக்கத்தை உடனே கைவிடுவது மிகவும் நல்லது.மேலும் கல்லீரல் நமது உடலில் உள்ள டாக்சிகன்கள் மற்றும் பல நச்சு பொருட்களை வெளியேற்றுகிறது. கல்லீரலை சுத்தமாக வைத்து கொள்ள நாம் உட்கொள்ள வேண்டிய […]
நமது உடலுக்கு தேவையான பல சத்துக்கள் ஆப்பிளில் நிறைந்து காணப்படுகிறது. ஆப்பிள் சாப்பிடாத குழந்தைகளை ஆப்பிள் சாப்பிட வைக்க இந்த ரெசிபியை செய்து கொடுங்கள்.அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி தரும் ஆப்பிள் ஜாம் எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். தேவையான பொருட்கள் : ஆப்பிள் -2 எலுமிச்சை பழம் -1/2 பழம் தண்ணீர் -1/2 கப் சர்க்கரை -1கப் செய்முறை : ஆப்பிளை தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டி […]
எலும்பு முறிவு வயது வித்தியாசம் பாராமல் அனைத்து வயதினரும் சந்திக்கும் ஒரு முக்கிய பிரச்சனை ஆகும்.இந்த எலும்பு முறிவு ஏற்பட்டால் நமது அன்றாட வாழ்க்கையே சற்று முடங்கி விடும்.மேலும் நாம் பிறரின் உதவியில்லாமல் ஒரு வேலைகளையும் செய்ய இயலாது. உடைந்த எலும்புகளை சீக்கீரத்தில் வலுவடைய செய்யும் உணவு வகைகளை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். பால் பொருட்கள் : செறிவூட்ட பால் ,தயிர், மற்றும் மோர் முதலிய பொருட்களில் கால்சியம் சத்துக்கள் அதிகம் காணப்படுகிறது.எனவே நாம் கால்சியம் […]
நமது உடலில் ஏற்படும் பல வகையான பிரச்சனைகளை போக்கும் திறன் மிகுந்த ஒரு பழம் பப்பாளி.இந்த பப்பாளி பழத்தை தினமும் உணவில் சேர்ந்து வந்தால் அது நமது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரவல்லது.பப்பாளியின் மருத்துவ குணங்களை பற்றி நாம் இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். எலும்புகள் வளர்ச்சி அடையும் : பப்பாளியை குழந்தைகளுக்கு கொடுத்து வர அவர்களின் உடல் வளர்ச்சி துரிதமாக இருக்கும்.மேலும் எலும்புகளும் நன்கு வளர்ச்சி அடையும். பற்களும் நன்கு உறுதியாக இருக்கும். உடல் […]
நமது உடலில் இருக்கும் முக்கிய உறுப்புகளில் ஒன்று சிறு நீரகம்.இந்த சிறுநீரகத்தின் செயல் படு நின்று விட்டால் நாம் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு பின்பு இறப்பு கூட நேரிடலாம். இந்த பதிப்பில் நாம் எவ்வாறு சிறுநீரகத்தை பாதுகாப்பது என்பதை பற்றி படித்தறியலாம். தண்ணீர் : சிறுநீரகத்தை நாம் எந்த அளவு தண்ணீர் குடிக்கிறோமோ அந்த அளவு நமது சிறுநீரகம் நன்றாக வேலை செய்யும்.மேலும் சிறுநீரகத்தை பாதுகாப்பாக வைப்பதில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆப்பிள் சீடர் […]
கோடைகாலம் வந்தாலே நம்முடைய பல வேலைகள் தடைபடும்.கோடை வெப்பத்தை நம்மால் தாங்க முடியாத காரணமும் ஒன்று.கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க நாம் நீர் சத்துள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்து கொள்ளவது மிகவும் அவசியமாகும். கோடைகாலத்தில் புரோட்டீன் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்வது மிகவும் அவசியம்.மேலும் கோடைகாலத்தில் கிடைக்கும் பழவகைகளையும் சாப்பிடலாம். அந்த வகையில் கோடைகாலத்தில் கிடைக்கும் பழ வகைகளில் ஒன்று பெர்ரீஸ். மேலும் பெர்ரியில் அதிகஅளவு ஆண்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால் செல்களை பராமரித்து நோய் […]
நாம் நமது அன்றாட வாழ்வில் பலவகையான கீரைகளை பயன்படுத்துகிறோம். அனைத்து கீரைகளும் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, பல நோய்களில் இருந்தும் நம்மை விடுவிக்கிறது. இது நமது உடலில் உள்ள பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. தற்போது இந்த பதிவில் வெந்தய கீரையில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். உடல்சூடு வெந்தயக்கீரை உடல்சூட்டை தணிக்கக் கூடிய ஆற்றல் கொண்டது. இதில் உள்ள சத்துக்கள் நமது உடல் சூட்டை தனித்து, உடலை குளிர்ச்சியாக்குகிறது. மேலும், இது உடல் […]
இன்றைய நவீன காலகட்டத்தில் நாம் சந்திக்கும் முக்கிய நோய்களில் தூக்கமின்மையும் ஒன்று.இந்த பிரச்சனையினால் பலரும் பாதிக்க படுகின்றனர். இந்நிலையில் இரவு நேரத்தில் தூக்குவதற்கு முன்பு சில பானங்களை அருந்தினால் நம் தூக்கம் தடை படும் என்பது நம்மில் பலருக்கு தெரியாது. இரவு படுக்கைக்கு செல்லும் முன்பு சில பானங்களை நாம் தவிப்பது மிகவும் நல்லது.அவற்றை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். காபி மற்றும் டீ : காபி மற்றும் டீ யில் அதிக அளவில் கஃபைன் […]
இன்று அதிகமானோர் பாதிக்கப்படுகிற நோய்களில் மிகவும் முக்கியமான நோய் சர்க்கரை நோய். இந்த நோய் மிக இளம் வயதினரை கூட எளிதாக பாதிக்கிறது. இந்த நோய் வந்தால், நமது உடல் ஆரோக்கியத்தை மெல்ல மெல்ல கொன்றுவிடுகிறது. தற்போது இந்த பதிவில் சர்க்கரை இருப்பவர்களின் உடலில் என்னென்ன அறிகுறிகள் ஏற்படும் என்பது பற்றி பார்ப்போம். உடல் எடை குறைதல் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு உடல் எடை குறைந்து விடும். ஏனென்றால், நமது உடலில் உயிரணுக்களுக்கு தேவையான குளுக்கோஸ் கிடைக்காததால், […]
இன்றைய நாகரீகமான உலகில் 6 மாத குழந்தைகள் முதல் 90 வயது முதியவர் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று தான் இறைச்சி. இந்த இறைச்சி நமது உடலுக்கு எந்த அளவுக்கு சத்துக்களை தருகிறதோ, அந்த அளவுக்கு தீமைகளையும் ஏற்படுத்துகிறது. பொதுவாக, மருத்துவர்கள் உணவு கட்டுப்பாடுகளை விதித்தால், அதில் முதலில் தவிர்க்கப்பட வேண்டிய உணவாக இருப்பது இறைச்சி தான். தற்போது இந்த பதிவில், இறைச்சி சாப்பிடுவதால் நமது உடலில் ஏற்படக் கூடிய மாற்றங்கள் பற்றி பார்ப்போம். […]
இன்று அதிகமானோர் நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய உணவுகளை தான் விரும்பி சாப்பிடுகிறோம். உணவுகளை பொறுத்தவரையில் நாம் அதிகமாக எண்ணெய் நிறைந்த உணவுகளை தான் விரும்பி சாப்பிடுகிறோம். அந்த வகையில், இன்றைய இளம் தலைமுறையினர் அதிகமாக விரும்பி உக்கிர உணவுகளில் சிப்ஸ் வகைகளும் ஒன்று. தற்போது இந்த பதிவில், சிப்ஸ் சாப்பிடுவதால், நமது உடல் நலத்திற்கு என்னென்ன தீமைகள் ஏற்படுகிறது என்பது பற்றி பார்ப்போம். கொழுப்பு இன்றைய இளம் தலைமுறையினர் மிகப் பெரிய பிரச்சனையே. இந்த […]
நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான காய்கறிகளை பயன்படுத்துகிறோம். நமது சயலறைகளில் காய்கறிகள் மிகவும் இன்றியமையாத இடத்தை பிடித்துள்ளது. நாம் பயன்படுத்தும் அனைத்து காய்கறிகளிலும் நமது உடலுக்குத்தேவையான சத்துக்கள் கிடைக்கிறது. தற்போது இந்த பதிவில், நாம் அதிகமாக பயன்படுத்தும் கத்தரிக்காயில் உள்ள மருத்துவகுணங்கள் பற்றி பார்ப்போம். நீர்சத்து நமது உடலில் நீர்சத்து குறைபாட்டினால் பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. எனவே, உடலில் நீர்சத்து குறைபாடு உள்ளவர்கள், அதிகாமாக உணவில் கத்தரிக்காயை சேர்த்துக் கொள்ளும் போது நீர்சத்து குறைபாட்டை […]
நாம் நமது அன்றாட வாழ்வில், நமது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கக்கூடிய பல வகையான கீரைகளை சாப்பிட்டிருப்போம். ஆனால் நாம் அனைத்து கீரைகளுமே நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தினாலும், வல்லாரை கீரை மற்ற கீரைகளை விட தனித்துவம் மிக்கது தான். தற்போது இந்த பதிவில் வல்லாரை கீரையில் உள்ள வல்லமைமிக்க மருத்துவகுணங்கள் பற்றி பார்ப்போம். மனநோய் மனநோய்களை தீர்ப்பதில் வல்லாரை கீரை மிகவும் முக்கியமான பங்கினை வகிக்கிறது. தினமும் அதிகாலை வல்லாரை கீரையை சாப்பிட்டு வந்தால், இப்பிரச்னையில் […]
நமது அன்றாட வாழ்வில் பல வகையான பொருட்களை பயன்படுத்துகிறோம். நமது சமையல்களில் சீரகம் என்பது மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. நாம் உண்ணுகிற பெருபான்மையான உணவுகளில், சீரகம் பயன்படுத்தப்படுகிறது. தற்போது இந்த பதிவில், சீரகத்தில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பாப்போம். கண்பார்வை கண் சம்பந்தமான பிரச்சனைகளை நீக்குவதில் சீரகம் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. தினமும் நமது உணவில் சீரகம் சேர்த்து சாப்பிட வேண்டும். அல்லது சீரக தண்ணீரை குடித்தால், கண் சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து […]
நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான குளிர்பானங்களை அருந்துகிறோம். ஆனால், நாம் அருந்துகிற அதிகமான குளிர்பானங்கள் நமது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடியதாக தான் உள்ளது. அந்த வகையில் இயற்கையான குளிர்பானங்கள் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தற்போது, இந்த பதிவில், லெமன் ஜூஸ் குடிப்பதால், என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பது பற்றி பார்ப்போம். இரத்த ஓட்டம் நமது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு, இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. எனவே, […]
நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான காய்கறிகள் மற்றும் பழங்களை பயன்படுத்துகிறோம். ஆனால், நமது உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் கூடிய காய்கறிகள் மற்றும் பழங்களை பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. தற்போது, இந்த பதிவில் வாழைப்பூவில் உள்ள மருத்துவக்குணங்கள் பற்றி பார்ப்போம். கொழுப்புகள் வாழைப்பூவை நாம் நமது உணவில் வாரத்திற்கு சேர்த்துக் கொண்டால், நமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கிறது. வாழைப்பூ நமது இரத்தத்தில் உள்ள கொழுப்புகளை […]
இன்றைய நவீனமயமான உலகில், பெருகி வரும் மேலை நாட்டு உணவு கலாச்சாரம் மக்களின் உடல் ஆரோக்கியத்தை முழுவதுமாக கெடுத்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். நமது தமிழ் கலாச்சார உணவுகளை மறந்து, மேலை நாட்டு உணவுகளில் அதிகரித்த அதிகமான நாட்டத்தின் காரணமாக தான் இப்படிப்பட்ட நோய்கள் எல்லாம் ஏற்படுகிறது. தற்போது இந்த பதிவில், அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் எந்தெந்த உணவுகளை சாப்பிட கூடாது என்பது பற்றி பார்ப்போம். காரமான உணவுகள் அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் காரசாரமான […]