இயற்கையில் கொடுக்கப்பட்டுள்ள எல்லா பழங்களுமே நமக்கு வரமாக தான் அமைந்துள்ளது. அதிலும் ஆரஞ்சு பழத்தில் எக்கச்சக்கமான நன்மைகள் உள்ளன. அதில் என்னென்ன பயன்கள் உள்ளது, மருத்துவ குணம் உள்ளது என்பது பற்றி அறியலாம் வாருங்கள். ஆரஞ்சு பழத்தின் நன்மைகள் தொடர்ச்சியாக சாப்பிட்டு வருவதால் ஆரஞ்சு பழத்தின் மூலம் ஆண்களுக்கு விந்தணுக்கள் புதிதாகவும் ஆரோக்கியமாகவும் உருவாக வழிவகை செய்கிறது. இந்த பழத்தில் உள்ள ஊட்டச்சத்து விந்தணுக்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுவதாக பல்வேறு மருத்துவ ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், மலட்டுத்தன்மையை […]
நம்மில் அதிகமானோர் இந்த டிராகன் பழம் சாப்பிட்டிருக்க மாட்டோம். இந்த பழத்தில் பலவிதமான நன்மைகள் உள்ளது. இப்பழம் 3 வகையாக உள்ளது. சிவப்பு தோலுடன் கூடிய சிவப்பு சதை கொண்ட பழம், சிவப்பு தோலுடன் கூடிய வெள்ளை சதை கொண்ட பழம் மற்றும் மஞ்சள் தோலுடன் கூடிய வெள்ளை சதையை கொண்ட பழம். இப்பலாமானது ஒயின் மற்றும் சில பானங்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது. இந்த பழத்தின் இலையை பயன்படுத்தி, ஆரோக்கியமான டீயையும் தயாரிக்கலாம். தற்போது இந்த பதிவில், இந்த […]
உடலில் உள்ள வெப்பத்தை தணிக்கவும், முகத்தை பளபளப்பாக்கவும் தோல் பராமரிப்புக்கும், கூந்தலுக்கும், ரத்தசோகை நீக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என பல நன்மைகள் கொண்ட இயற்கை வரம் ஆகிய கற்றாழையை குறித்து அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சாதாரணமாக தீக்காயம் பட்ட காயங்களை குணப்படுத்த கூடிய சக்தி கற்றாழையில் உள்ளது. இரத்தத்தின் சர்க்கரை அளவை குறைக்க பயன்படுத்தக்கூடிய இந்த கற்றாழை அதிகப்படியாக பயன்படுத்தப்படும் பொழுது நமது ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதையும் நாம் அறிந்துகொள்ள […]
பொதுவாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே அதிகமாக கேரட்டை பச்சையாக தான் சாப்பிடுவது வழக்கம். ஆனால், இவ்வாறு பச்சையாக சாப்பிடுவதால், நமது உடலில் உள்ள பல ஆரோக்கிய கேடுகள் குணமாகிறது. கேரட்டில் அதிக அளவிலான நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளது. கொழுப்புகள் உடல் எடை அதிகரிக்க காரணமாக உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்குவதில் கேரட் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், இது குடல் புண் சம்பந்தமான பிரச்சனைகளையும் நீக்குகிறது. வயிற்றுவலி வயிற்று சம்பந்தமான பிரச்சனை […]
வெந்தயம் என்றாலே நாம் அனைவரும் உணவில் பயன்படுத்தப்படக் கூடிய ஒரு பொருள் என்று தான் கருதுவதுண்டு. ஆனால், வெந்தயத்தில் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. வெந்தயம் ஒரு குளிர்ச்சி வாய்ந்த பொருள் ஆகும். இதய பிரச்சனை நம்மில் பலருக்கு இன்று மிக இளம் வயதிலேயே இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க தினமும் வெந்தயத்தை சாப்பிட்டு வந்தாலே, இப்படிப்பட்ட பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கலாம். நீரிழிவு பிரச்சனை […]
நாம்மில் அதிகமானோர் ஏலக்காயை ஒரு வாசனை பயன்படுத்துகின்றனர். ஆனால், ஏலக்காய் வெறும் வாசனை பொருள் மட்டுமல்ல, அதில் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய சத்துக்கள் அதிகமாக உள்ளது. ஏலக்காயில், சுண்ணாம்பு, பாஸ்பராஸ், பொட்டாசியம், இரும்புசத்து, சோடியம் மற்றும் விட்டமின் ஏ,பி,சி போன்ற சத்துக்கள் உள்ளது. இந்த தினமும் ஒன்று எடுத்து, போட்டு மென்று குணமாகிறது. தற்போது இந்த பதிவில் அதன் நன்மைகள் பற்றி பார்ப்போம். செரிமானம் நம்மில் பலருக்கு செரிமான பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. இந்த பிரச்சனை […]
நம்மில் அதிகமானோர் இன்று உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை விரும்பி சாப்பிடுவதை விட, உடல் ஆரோக்கியத்தை கெடுக்க கூடிய மேலை நாட்டு உணவுகளை தான் விரும்பி சாப்பிடுகின்றனர். இந்த உணவுகளை நாம் அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது, நமது உடலில் பல நோய்களை ஏற்படுத்தக் கூடும். தற்போது நாம் இந்த பதிவில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய வெண்டைக்காயின் மருத்துவக் குணங்கள் பற்றி பார்ப்போம். உடல் எடை இன்று அதிகமானோர் உடல் எடையை குறைப்பதற்காக மிகவும் பிரயாசப்படுவதுண்டு. […]
இயற்கையின் அசாதாரணமான படைப்பாகிய மனிதனின் உறுப்புகளில் ஒன்றாகிய இதயத்தின் வாழ்முறைகளை பார்க்கலாம். மனித உடலின் மிக முக்கியமான பாகங்களில் ஒன்று இதயம். இதயம் ஆரோக்கியமாக இருந்தால்தான் மனிதனும் பல காலங்களுக்கு ஆரோக்கியமாக வாழ முடியும். ஆனால் இதயம் ஆரோக்கியமாக இருப்பதை கெடுப்பதே மனிதனின் வாழ்க்கை முறையும் உணவு முறையும் தான். இதய நோய்களால் பலர் பல்வேறு விதமாக பாதிக்கப்படுகின்றனர். முந்தைய காலங்களில் முதியவர்களை மட்டுமே தாக்கிய இந்த இதய நோய் தற்போது இளைஞர்களையும் சிறுவர்களையும் கூட விட்டு […]
வெந்நீரில் உப்பு கலந்து இரவில் பயன்படுத்துவதால் வரும் நன்மைகள் பல உள்ளன. அவைகள் என்னவென்று பார்க்கலாம் வாருங்கள். உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரை தொடர்ந்து ஒரு வாரம் குடித்து வந்தால் செரிமான கோளாறுகள் நீங்கி செரிமான மண்டலம் சிறப்பாக செயல்படும். அடிக்கடி ஏற்படக்கூடிய செரிமான கோளாறுகள் மலச்சிக்கல் ஆகியவற்றை சரி செய்யும். உணவு உண்ணும் போது உடலுக்குத் தேவையான ஆற்றலை வளர்சிதைமாற்ற முறையில் நீர் கலந்த உப்பு பருகுவதால் கிடைக்கும். அதிக உழைப்பிற்குப் பிறகு இரவில் உப்பு […]
உடலிலுள்ள மிகப்பெரிய உறுப்பு ஈரல் ஆகும்.இந்த ஈரலில் வீக்கம், வலி ஆகியவை ஏற்படுகையில் நாம் இயற்கையான முறையில் இதை எப்படி கையாளுவது என்று பார்க்கலாம். ஈரல் வீக்கம் குணமாக நொச்சி இலையை அரைத்து தினமும் 10 ml குடித்துவர குணமாகும். துளசி விதை மற்றும் இஞ்சியை உலர்த்தி பொடி செய்து குடிக்கலாம். ஈரலுக்கு கரிசலாங்கண்ணி மிகவும் நல்லது. ஆடாதோடா இலையை தென் கலந்து சாறாக குடித்து வர சரியாகும். மேலும், ஆரஞ்சு பழம் ஈரலுக்கு மிகவும் நல்லது. […]
கண் நமது உடலுக்கு மிகவும் முக்கியமான உறுப்பு ஆகும். இதை இயற்கையாக இழந்தால் கூட இல்லாத வலி, நாம் வாழ்ந்து சில காலங்களில் இழக்கும் போது கொடுமையாக இருக்கும். இந்த கண் எரிச்சல் படுக்கையில் நாம் தேவையற்ற சொட்டு மருந்துகளை விடுவதை தவிர்த்து இயற்கையான முறையை கையாடலாம். கண் எரிச்சல் குறைய இயற்கையான வழி அதிமதுர காய், கடுக்காய், திப்பிலி மற்றும் மிளகு பொடி ஆகியவற்றை தேனில் கலந்து உட்கொள்வது கண் எரிச்சலுக்கு நல்லது. புளியங்கோட்டை தூளை […]
இயற்கையாக நமக்கு கிடைக்க கூடிய தண்ணீர் சத்து அதிகமுள்ள வெள்ளரிக்காயின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகளை அறிவோம் வாருங்கள். வெள்ளரிக்காயின் மருத்துவ குணங்கள் & நன்மைகள் இயற்கையாகவே நிறைய தண்ணீர் நிறைந்த வெள்ளரிக்காய் வெயில் காலங்களில் உடலின் வெப்பத்தை தணிக்க உதவுகிறது. இதில் வைட்டமின்கள் ஏதுமில்லை. ஆனால் தாதுப்பொருட்களான சோடியம், கால்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின் ஆகியவை உள்ளது. இரத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்குவதில் வெள்ளரிக்காயில் உள்ள பொட்டாசியம் முக்கிய பங்கு வகிக்கிறது. வறண்ட தோல், […]
இயற்கையாகவே நமக்கு கொடுக்கப்பட்டுள்ள பலன்கள் மற்றும் காய்கறிகளை வைத்து நாம் உடல் நலத்தை நன்றாக பேண முடியும். ஆனால், நாம் செயற்கையான பொருள்களை தான் விரும்பி சாப்பிடுகிறோம். அதற்க்கு காரணம் அதின் சுவை தான். தற்பொழுதும் நாம் வெளியில் கிடைப்பதை விட சுவையான ஐஸ் கிரீம் கேரட்டிலிருந்து எப்படி செய்வது என பார்க்கலாம். தேவையானவை கேரட் பால் சர்க்கரை ஃபுட் கலர் நட்ஸ் கலவை வெனிலா எசன்ஸ் செய்முறை முதலில் கேரட்டை தோல் நீக்கி சிறு சிறு […]
சாதாரணமாக நாம் சமையலுக்கு புளிப்பு சுவைக்காகவும், வாசனைக்காகவும் பயன்படுத்தக்கூடிய எலுமிச்சை பழத்திலுள்ள எண்ணற்ற ஆரோக்கியமான நன்மைகளை அறியலாம் வருங்கள். எலுமிச்சை பழத்தின் எண்ணில்லா நன்மைகள் பெண்கள் தங்களை அழகுபடுத்துவதற்க்காக அழகு நிலையங்கள் செல்வதை தவிர்த்து கடலை மாவுடன் எலுமிச்சை சாற்றை கலந்து பயன்படுத்தினால் முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மறைந்து முகம் பளபளக்கும். எலுமிச்சையிலுள்ள வைட்டமின் சி சாது நமது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலுக்கு வலுவை தரும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தாராளமாக எலுமிச்சை சாற்றை […]
ஆரஞ்சு பலத்தை நாம் சுவைக்காக சாப்பிட்டிருப்போம், ஆனால் அந்த பழத்தில் உள்ள எண்ணற்ற மருத்துவ நன்மைகள் பற்றி அறிவோம் வாருங்கள். ஆரஞ்சு பழத்தின் அளவில்லா நன்மைகள் ஆரோக்கியமான விந்தணுக்களை உற்பத்தி செய்யக்கூடிய உடலுக்கு ஆரஞ்சு பழம் மிகவும் நல்லது. இந்த பழத்தின் மூலம் விந்தணுக்கள் ஆரோக்கியமாக உருவாகிறது. கண்பார்வைக்கு இந்த ஆரஞ்சு பழம் நல்ல மருந்தாகும், மாலைக்கண் நோயையும் குணமாக்கும் சக்தி கொண்டது. குறைந்த கலோரிகள் கொண்டுள்ள இந்த பழத்தை உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் உட்கொண்டால் […]
வெண்டைக்காயில் உள்ள நன்மைகள். நாம் நமது வீடுகளில் அனுதினமும் ஏதாவது ஒரு காய்கறியை சேர்த்துக் கொள்வது வழக்கம். அந்த வகையில் வெண்டைக்காயில் நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக் கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. இந்த காயை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் வெண்டைக்காயில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம். ஞாபகசக்தி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே ஞாபக சக்தி குறைபாடு காணப்படுவது வழக்கம். ஆனால், குறைபாட்டை […]
நாம் உணவில் சாதாரணமாக சுவைக்காக சேர்த்துக்கொள்ளக்கூடிய பூசணிக்காயில் இவ்வளவு நன்மைகள் மற்றும் மருத்துவகுணங்கள் உள்ளதா? வாருங்கள் பார்கலாம். பூசணிக்காயின் நன்மைகள் பூசணிக்காயின் விதைகளில் மட்டும் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, அதிருக்க மினரல்கள், தாதுக்கள், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்துக்கள் அடங்கியுள்ளது. வாரத்திற்கு இரு முறை இதை உணவில் சேர்த்து வந்தால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், உடல் ஆரோக்கியத்துடனும் இருக்கும். தினமும் உணவில் இதை சேர்த்துக்கொண்டால் வயிற்றிலுள்ள நாடாப்புழுக்களை அழித்து குடல்களை பாதுகாப்பதுடன், மூலம் சார்ந்த பிரச்சனைகளுக்கும் நல்ல […]
தண்ணீர் பழத்தில் எக்கச்சக்கமானா நன்மைகள் இருப்பதுடன், பல மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. அவைகளை பற்றி நாம் இன்று பார்ப்போம். தண்ணீர் பழத்தின் நன்மைகள் & மருத்துவ குணங்கள் கண் அழுத்த நோய், மாலைக்கண் நோய் உள்ளவர்கள் தர்பூசணி பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட குறைபாடுகள் அனைத்தும் குணமாகும். கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்பகாலத்தில் தர்பூசணி ஜூஸ் குடித்து வந்தால் குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். முடி கொட்டுவது தொடர்பான பிரச்சினை உள்ளவர்களுக்கு தர்பூசணி பழம் […]
ஏழைகளின் ஆப்பிள் என அழைக்கப்படும் கொய்யா பழத்தில் எக்கச்சக்கமான நன்மைகளும், மருத்துவ குணங்களின் உள்ளன. அவைகளை பற்றி இன்று பார்ப்போம். கொய்யா பழத்தின் நன்மைகள் உடலுக்கு வலு தரக்கூடிய பல தாதுக்களும் வைட்டமின்களும் கொய்யா பழத்தில் உள்ளது. இதில் உள்ள வைட்டமின் டி மற்றும் சி, கால்சியம் ஆகிய சத்துக்கள் உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. கொய்யாவிலுள்ள லைக்கோபீனே எனும் செல் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கிறது. குறைவான சர்க்கரையும், அதிகப்படியான நார்ச்சத்தும் கொண்டுள்ளதால் சர்க்கரை நோயாளிகள் […]
நெஞ்செரிச்சல் பிரச்சனையில் இருந்து விடுபட சில வழிமுறைகள். நாம் சாப்பிடுகிற அணைத்து உணவுகளுமே, நமது உடலுக்கு ஏற்றதாக இருப்பதில்லை. ஒரு சிலருக்கு எல்லா உணவுகளும் ஒத்துக் கொண்டாலும், ஒருசிலரின் உடல் அணைத்து உணவுகளையும் ஏற்றுக் கொள்வதில்லை. சிலருக்கு சில வித்தியாசமான உணவுகள், அதிக எண்ணெய் சேர்த்த உணவுகள், காரமான உணவுகளை சாப்பிடும் போது நெஞ்செரிச்சல் பிரச்னை ஏற்படுவதுண்டு. தற்போது இந்த பாதியில் நெஞ்செரிச்சல் பிரச்சனையில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். இஞ்சி […]