ஆரோக்கியம்

கர்ப்ப காலத்தில் பெண்கள் பப்பாளி பழம் சாப்பிடலாமா? சாப்பிடக் கூடாதா?

பப்பாளிப் பழத்தை பொறுத்தவரையில் நன்கு கனிந்த பப்பாளி பழத்தை சாப்பிடுவது கர்ப்பிணிப் பெண்ணின் உடலுக்கு ஏற்றது. ஆனால் காய் வெட்டாக உள்ள பழங்களை சாப்பிடுவது தவறு. பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் தங்களது கர்ப்பத்தின் மூன்று மாத காலம் வரை, மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.  ஏனென்றால், அந்த மூன்று மாத காலங்களில் நமது உடலில் பல்வேறு பலவீனம் ஏற்படும். இதனால் உணவு விஷயங்களிலும் சரி, மற்ற நடைமுறை விஷயங்களிலும் சரி மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பொதுவாக […]

pappaya 7 Min Read
Default Image

கொய்யாவில் குழந்தைகளுக்கே இவ்வளவு நன்மை இருக்கிறதா! வாருங்கள் அறிவோம்!

பழங்கள் என்றாலே அதை இயற்கை வரம் என்று இன்னொரு வார்த்தையாலும் குறிப்பிடலாம். ஏனென்றால், நமது உடலில் காணப்படக்கூடிய குறைபாடுகளையும் தேவையற்ற கிருமிகளையும் அகற்றுவதற்கான அனைத்து மூலப்பொருட்களும் சத்துக்களும் பழங்களில் உள்ளது. அதிலும், கொய்யாப் பழத்தில் உள்ள மருத்துவ நன்மைகள் மற்றும் சிறப்பு குணங்கள் அதிகம். குழந்தைகளுக்கு அது எவ்வளவு பயன் தருகிறது என்பது குறித்தும் இன்று நாம் பார்க்கலாம் வாருங்கள். கொய்யாவின் மருத்துவ நன்மைகள் கொய்யாப்பழத்தில் அதிக அளவில் கால்சியம், வைட்டமின் பி, வைட்டமின் சி மெக்னீசியம், […]

children 5 Min Read
Default Image

மாதுளையின் மகத்தான மருத்துவ குணங்கள் அறியலாம் வாருங்கள்!

இயற்கையில் நமக்கு வரமாக கிடைத்துள்ள பழங்கள் நமது உடலிலுள்ள நோய்கள் மற்று தேவையற்ற கிருமிகளை அழிக்கக்கூடிய குணநலன்கள் நிறைந்துள்ளது. அதிலும் மாதுளம்பழத்தில் உள்ள மிகச்சிறந்த சத்துக்கள் சிலவற்றை பார்க்கலாம் வாருங்கள். மாதுளையின் நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் மாதுளம் பழத்தில் பழம் மட்டுமல்லாமல் அதன் பூ, பட்டை ஆகிய அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தது தான். மாதுளை பழத்தில் இரும்பு சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புகள் மற்றும் பல்வேறு உயிர் சத்துக்கள் […]

#Pomegranate 7 Min Read
Default Image

ஆரோக்கியத்தின் அழகி ஆரஞ்சு பழத்தின் நன்மைகள் அறியலாம் வாருங்கள்!

ஆரோக்கியத்தின் அழகி என அழைக்கப்படக்கூடிய ஆரஞ்சு படத்தில் ஏகப்பட்ட நன்மைகள் உள்ளது. இந்த நன்மைகள் குறித்து நாம் என்று பார்க்கலாம் வாருங்கள். ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின் சத்துக்கள் அடங்கியுள்ளது. இந்த ஆரஞ்சு பழத்தில் கலோரிகள்  மிகக் குறைவாகக் காணப்படுவதால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் தங்களது டயட்டில் இந்த ஆரஞ்சு பழத்தை சேர்த்துக் கொள்ளலாம். இது மட்டுமல்லாமல் இந்த பழத்தில் உள்ள அதிக அளவு […]

CANCER 4 Min Read
Default Image

ஸ்ட்ராபெரியில் இவ்வளவு ஸ்பெஷல் குணங்கள் உள்ளதா!

இயற்கையில் நமக்கு கிடைத்துள்ள வராம் என்றால் அதில் ஒன்று பழங்கள். அதிலும் ஸ்ட்ராபெர்ரி  பழம் பார்ப்பதற்கு கண்ணுக்கு குளிர்ச்சி ஆகவும் வாய்க்கு சுவையாகவும் இருக்க கூடிய ஒன்று. இந்த பழத்தில் இருக்கக் கூடிய மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள் பற்றி அறியலாம் வாருங்கள். ஸ்ட்ராபெரியின் நன்மைகள் ஸ்ட்ராபெரி பழத்தில் அதிக அளவு வைட்டமின் b6 மற்றும் அயோடின் காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் செலினியம் மற்றும் ஆர்ஜினின் போன்ற சில மூலப்பொருட்களும் இந்த பழத்தில் காணப்படுகிறது. இந்த பழத்தில் தோல் வறட்சியை […]

CANCER 4 Min Read
Default Image

ஒரு பெண்ணின் கர்ப்ப காலம் எண்டோமெட்ரியல் புற்றுநோய் அபாயத்தை குறைகிறது! ஆய்வில் வெளியான தகவல்!

ஒரு பெண்ணின் கர்ப்ப காலம் எண்டோமெட்ரியல் புற்றுநோய் அபாயத்தை குறைகிறது. பொதுவாக பெண்களின் கர்ப்ப காலத்தில் பல விதமான நோய்கள் ஏற்படுவதுண்டு. இந்த நோய்களை குறைப்பதற்கு நாம் பல வகையான சிகிச்சைகளை மேற்கொள்வதுண்டு. இவ்வாறு சிகிச்சைகள் மூலம், கர்ப்ப கால் நோய்களை நம் குணப்படுத்திக் கொள்வதுண்டு. இந்நிலையில், QIMR பெர்கோஃபர் மருத்துவ ஆராய்ச்சி QIMR பெர்கோஃபர் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், கருச்சிதைவுக்கு காரணமான, ஒரு பெண் அனுபவிக்கும் ஒவ்வொரு கூடுதல் கர்ப்பமும், எண்டோமெட்ரியல் புற்றுநோய் […]

endometrial cancer 5 Min Read
Default Image

அதிக புரதச்சத்து நிறைந்த 10 பழங்கள் குறித்து பார்க்கலாம் வாருங்கள்!

இயற்கையில் நமக்கு கிடைத்துள்ள வரங்களில் ஒன்று என்றால் முக்கியமாக நாம் பழங்களைத்தான் குறிப்பிடுவோம். நமது உடலில் காணப்படக்கூடிய குறைகளை நீக்குவதற்கு தேவையான ஆற்றலை இந்த பழங்கள் கொண்டிருக்கின்றன. சாதாரணமாக காய்கறிகள் மற்றும் பிற சத்து நிறைந்த இயற்கை உணவுகளை விட உயர் புரதம் கொண்ட சில பழங்களும் இருக்கின்றன. அவைகள் பற்றி நாம் இன்று அறியலாம். உயர் புரத பழங்கள் ஒரு நாளைக்கு சாதாரண மனிதனுக்கு 50 கிராம் புரதம் தேவைப்படுகிறது. இந்த புரதத்தை பழங்களிலிருந்து நாம் […]

fruit 3 Min Read
Default Image

சப்போட்டா பழத்திலுள்ள சிறப்பான நன்மைகள் பற்றி தெரியுமா? வாருங்கள் பார்க்கலாம்!

மெக்சிகோவை தாயகமாக கொண்ட சப்போட்டா பழம் தமிழில் சபோடில்லா எனவும் ஏழைகப்படுகிறது. சாதாரணமாக இயற்கையில் நமக்கு கிடைத்துள்ள சப்போட்டா பழம் தித்திக்கும் சுவை கொண்டது என்பதற்காக தான் பலரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் இந்த படத்தில் ஏகப்பட்ட மருத்துவ நன்மைகள் உள்ளது. அவைகள் பற்றி அறியலாம் வாருங்கள். சப்போட்டாவின் பயன்கள் இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் அதிக அளவில் பயிரிடப்பட கூடிய சப்போட்டா பழம் மிக அதிக அளவில் புரதம், கொழுப்பு, நார்ப்பொருள், மாவுப்பொருள், கால்சியம் பாஸ்பரஸ், இரும்புச்சத்து, […]

fruitbenefit 5 Min Read
Default Image

கரும்பு சாப்பிடுவதால் கிடைக்கும் கட்டுக்கடங்காத சத்துக்கள் பற்றி அறியலாம் வாருங்கள்!

தமிழர் திருநாள் தை திங்கள் முதல் நாளில் நாம் கொண்டாடும் பொங்கல் அன்று நாம் அனைவரும் பொங்கல் பொங்கி கொண்டாடுவது வழக்கம். ஆனால், முக்கியமாக நமக்கு நினைவுக்கு வருவது கரும்பு தான். தித்திக்கும் சுவை கொண்ட கரும்பு சுவைக்காக மட்டுமல்லாமல் பல்வேறு ஆரோக்கியத்திற்காகவும் நாம் சாப்பிட வேண்டும். ஆனால் அதில் என்ன ஆரோக்கியம் இருக்கிறது என்பது பலருக்கும் தெரிவதில்லை. இப்பொழுது நம் கரும்பில் என்னென்ன சத்துக்கள் மற்றும் மருத்துவ நன்மைகள் அடங்கியுள்ளது என்பது பற்றி பார்க்கலாம். கரும்பில் […]

nutrient 6 Min Read
Default Image

பிரமிக்க வைக்கும் நன்மைகள் கொண்ட பீட்ரூட் பற்றி அறியலாம் வாருங்கள்!

பீட்ரூட்டில் இரத்தத்தை அதிகரிக்க செய்யக்கூடிய திறன் உள்ளது என்பதை அறிந்த நமக்கு, இந்த பீட்ரூட்டில் உள்ள பல்லாயிரக்கணக்கான நன்மைகள் தெரியாது. அவற்றில் சிலவற்றை அறியலாம் வாருங்கள்.  பீட்ரூட்டின் நன்மைகள் பீட்ரூட்டில் பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், நைட்ரேட் மற்றும் ஜிங்க் என பல சத்துக்கள் அடங்கியுள்ளது. இந்த பீட்ரூட்டை வெள்ளரிக்காய் சாறுடன் கலந்து குடித்தால் சிறுநீரகம் மற்றும் பித்தப்பையில் உள்ள அழுக்குகளை போக்கும். மூல நோய் உள்ளவர்கள் இதனை கசாயம் போட்டு குடித்தால் விரைவில் குணமடையலாம். தினமும் […]

Beetroot 3 Min Read
Default Image

தித்திக்கும் சுவைகொண்ட திராட்சையில் மருத்துவ நன்மைகள் இவ்வளவு உள்ளதா!

மிகவும் இனிப்பாகவும், பார்ப்பதற்கு பல வண்ணங்களில் அழகாகவும் வித்தியாச வித்தியாசாமான சுவையுடனும் காணப்படக்கூடிய திராட்சை பழத்தில் பல்வேறு மருத்துவ நன்மைகளும் பயன்களும் உள்ளது. அவற்றை பார்க்கலாம் வாருங்கள்.  திராட்சையின் நன்மைகள் சர்க்கரை நோயாளிகளுக்கு திராட்சை பழம் நண்பன் என்றே சொல்லலாம். ஆனால், உலர் திராட்சை தான் மிகவும் நல்லது. கருப்பு நிற உளர் திராட்சையை சர்க்கரை நோயாளிகள் தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை வியாதி குணமாகும். இது இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை குறைக்க பயன்படுகிறது. மலச்சிக்கலை தடுப்பதில் […]

fruitbenefit 3 Min Read
Default Image

செவ்வாழை பழத்திலுள்ள சிறப்பான நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் தெரியுமா?

செவ்வாழை பழத்தில் அதிகளவு ஆரோக்கியத்தை கொடுக்கும் மருத்துவ குணங்கள் உள்ளது, ஆனால் பலருக்கும் இது குறித்து தெரியவில்லை. அவற்றை பற்றி பார்க்கலாம் வாருங்கள். செவ்வாழை பழத்திலுள்ள சிறப்பான நன்மைகள் இந்த பழத்தில் அதிகளவு ஆன்டி ஆக்சிடன்ட், பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் ஏ மற்றும் புரதச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இந்த பழத்தில் அதிகளவு நார்சத்து உள்ளதால் மலசிக்கல் வராமல் தடுப்பதுடன், செரிமான கோளாறுகளையும் போக்குகிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்களும் இந்த பழத்தை சாப்பிடலாம். இப்பழத்தில் உள்ள பொட்டாசியம் […]

Benefits 3 Min Read
Default Image

ஆப்பிளில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் அறியலாம் வாருங்கள்!

ஆப்பிள் பழம் சாப்பிடுவதற்கு எப்படி சுவையாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அதில் ஆரோக்கியமான மருத்துவ நன்மைகளும் உள்ளது. அவற்றை பற்றி பார்க்கலாம் வாருங்கள்.  ஆப்பிளின் நன்மைகள் ஆப்பிள் பலத்தை நாம் வரம் ஒரு முறையாவது நிச்சயம் சாப்பிட வேண்டும். ஏனென்றால், இந்த பழத்தில் அதிகப்படியான வைட்டமின்கள், இரும்பு புரோட்டீன்,கொழுப்பு, பாஸ்பேட், சர்க்கரை, பொட்டாசியம்,சோடியம், பெக்டின், மேலிக் யூரிக் அமிலங்கள், உயிர்ச் சத்துக்கள் பி1, பி2 ஆகியவை உள்ளது. இதில் குவர்செடின் எனும் அமிலம் இருப்பதால் இதயம் சம்மந்தப்பட்ட […]

#Heart 3 Min Read
Default Image

கொய்யா பழத்தின் கணக்கில்லா நன்மைகள் அறியலாம் வாருங்கள்!

இயற்கையில் நமக்கு வரமாக கொடுக்கப்பட்டுள்ள பழங்கள் அனைத்துமே நமது வாழ்நாளில் நமக்கு தேவையான சத்துக்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. அது போல கொய்யாபழத்தில் என்னென்ன நன்மைகள் உள்ளது மற்றும் மருத்துவ குணங்கள் உள்ளது என்பது பற்றி அறியலாம் வாருங்கள். கொய்யாவின் நன்மைகள் கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி அளவு மிக அதிகமாக உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகம் தருவதுடன் சாதாரணமான நோய்க் கிருமிகளின் தொற்றிலிருந்தும் இருந்தும் நம்மை பாதுகாக்க உதவுகிறது. இந்த பழத்தில் புற்றுநோய் செல்களை தடுக்கக்கூடிய […]

fruitbenefit 5 Min Read
Default Image

வியக்க வைக்கும் வேர்க்கடலையின் நன்மைகள் மற்றும் மருத்துவ குணம் அறியலாம்!

நிலத்தின் அடி வேரில் முளைக்கக் கூடிய வேர்க்கடலையில் நமக்கே தெரியாத ஏகப்பட்ட ஆரோக்கியமான நன்மைகளும் மருத்துவ குணங்களும் உள்ளது. புரோட்டீன், கால்சியம், நார்ச்சத்து, பொட்டாசியம் இரும்பு ஆகிய பல குணங்கள் நிறைந்த இந்த வேர்க்கடலையில் எவ்வளவு மருத்துவ நன்மைகள் உள்ளது என்பது குறித்து அறியலாம் வாருங்கள். வேர்க்கடலையின் நன்மைகள் 100 கிராம் வேர்க்கடலையில் 30 கிராம் அளவுக்கு புரதச்சத்துக்கள் இருப்பதால் இது உடல் தசை மற்றும் முடியின் வளர்ச்சியை அதிகரிப்பதோடு உடலுக்கு தேவையான சத்துக்களை அள்ளித் தருகிறது. […]

amazing benefits 4 Min Read
Default Image

தித்திக்கும் சுவை கொண்ட சீத்தாப்பழத்தின் மருத்துவ குணங்கள் தெரியுமா?

இயற்கையில் வரமாக கொடுக்கப்பட்டுள்ள பழங்கள் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பதுடன் பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. சீதாப்பழத்தின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள் பற்றி இன்று அறியலாம். சீத்தாப்பழத்தின் மருத்துவ குணங்கள்  சிறிய வகை மரமாக வளர்ந்தாலும் அட்டகாசமான சுவை கொண்ட சீத்தாப்பழம், விதைகள் மூலமாக எளிதில் வளரக்கூடிய தன்மை கொண்டது. இதில் விட்டமின், புரதம், இரும்புச்சத்து ஆகியவை அதிகம் உள்ளதால் அதிக அளவு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வருவதால் இதய நோய் […]

fruit 5 Min Read
Default Image

அன்னாசி பழத்தின் அளவில்லா நன்மைகள் அறிவோம் வாருங்கள்!

இயற்கை நமக்கு கொடுத்துள்ள வாரங்களில் ஒன்றான பழங்கள்  இயற்கையாகவே நம் உடலுக்கு தேவையான சத்துக்களை நமக்கு தெரியாமலே கொடுக்கக் கூடியவை. அன்னாசிபழம் அட்டகாசமான சுவை கொண்டது என்பது அனைவரும் அறிந்ததே, ஆனால் அதிலுள்ள அளவிலான நன்மைகள் பலரும் அறியாதது. அவை பற்றி அறிவோம் வாருங்கள். அன்னாசி பழத்தின் நன்மைகள்  அன்னாசி பழத்தில் உள்ள ப்ரோமெலைன் என்னும் பொருள் மூட்டுகளில் ஏற்படக்கூடிய தேய்மானம் மற்றும் வலியினை கட்டுப்படுத்தி ஆரோக்கியமான எலும்புகளை உருவாக்குகிறது. வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால் […]

Benefits 5 Min Read
Default Image

திராட்சை பழத்தில் இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளதா?

பன்னீர் திராட்சை என அழைக்கப்படக்கூடிய குட்டி திராட்சையில் எக்கச்சக்கமான நன்மைகள் உள்ளது. திராட்சை பழத்தில் கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, காஷ்மீர் திராட்சை, காபூல் திராட்சை விதையில்லா திராட்சை, பன்னீர் திராட்சை என பல வகைகள் உள்ளது. திராட்சையின் நன்மைகள் அதிலும் இந்த பன்னீர் திராட்சை சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது. காலையில் ஒரு கையளவு திராட்சையை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டு வருவதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைவதுடன், மலச்சிக்கல் முழுவதுமாக தடுக்கப்படுகிறது. செல்லுலோஸ் போன்றவை […]

Benefit 3 Min Read
Default Image

செவ்வாழையின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள் அறிவோம்!

பார்ப்பதற்கு எளிமையாகவும், உண்ணுவதற்கு சுவையாகவும் இருக்கக்கூடிய செவ்வாழைப்பழத்தில் எக்கச்சக்கமான மருத்துவ குணங்களும் நன்மைகளும் உள்ளது. இதில் உள்ள உயிர்சத்துக்கள் சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து என பல்வகை தன்மைகளும் நாம் உயிர் வாழ்வதற்கு தேவையான அத்தியாவசியமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அவைகளைப் பற்றி இன்று பார்க்கலாம் வாருங்கள். செவ்வாழையின் மருத்துவ குணங்கள் அமெரிக்காவின் நாடுகளான கோஸ்டரீகா மற்றும் கியூபாவை தாயகமாகக் கொண்ட செவ்வாழைப் பழத்தில் பீட்டா கரோட்டின்கள் அதிகம் உள்ளதால் கண் நோய்களை குணமாக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது. இதில் […]

Benefits 4 Min Read
Default Image

உடல் எடையை குறைக்க வேண்டுமா? அப்ப இந்த கிழங்கை சாப்பிடுங்க!

கருணை கிழங்கில் உள்ள மருத்துவ குணங்கள். நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே கிழங்கு என்றாலே விரும்பி சாப்பிடுவதுண்டு. அனைத்து வகையான கிழங்குகளிலும், நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. தற்போது இந்த பதிவில் கருணை கிழங்கில் உள்ள நன்மைகள்  பற்றி பார்ப்போம். செரிமானம்  இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் உள்ள பிரச்சனைகளில் ஒன்று செரிமான பிரச்சனை தான். இந்த பிரச்னை உள்ளவர்கள் அடிக்கடி உணவில் கருணை கிழங்கை சேர்த்துக் […]

Medicinebenifits 4 Min Read
Default Image