உணவில் காரத்திற்காக பயன்படுத்தப்படக் கூடிய பச்சை மிளகாயில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா என நாமே வியக்கும் அளவுக்கு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. அவைகள் குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். பச்சை மிளகாயின் நன்மைகள் பச்சை மிளகாயில் விட்டமின் ஏ, சி, கே மற்றும் கேப்சைசின் எனும் சத்துக்கள் அதிகம் அடங்கி உள்ளது. இந்த சத்துக்கள் காரணமாக உணவில் காரத்திற்காக சேர்க்கப்படும் கூடிய இந்த பச்சை மிளகாய் கொழுப்புகளை கரைக்கும் தன்மை உடையதாக காணப்படுகிறது. பச்சை மிளகாயில் கொழுப்புகள் […]
சமையலுக்கு பயன்படுத்த கூடிய பொருட்களில் ஒன்றாக கருதப் படக் கூடிய பழ வகைகளில் ஒன்றான தக்காளி பல்வேறு மருத்துவ நன்மைகளை தனக்குள் அடக்கி வைத்திருக்கிறது, அவைகள் குறித்து என்று அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தக்காளியின் நன்மைகள் தக்காளிப் பழத்தில் அதிகபட்சமாக வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், பொட்டாசியம், வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம் ஆகியவை காணப்படுகிறது. இதன் காரணமாக உடலுக்கு அதிக அளவில் நோய் எதிர்ப்பு சக்தியை தர தக்காளி மிகவும் உகந்தது. இந்த தக்காளியில் […]
தமிழர் திருநாளான பொங்கல் திருநாளில் நாம் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய கரும்பில் பல ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்து காணப்படுகிறது, அவை குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். கரும்பில் உள்ள நன்மைகள் கரும்பில் அதிக அளவில் நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், தயாமின் புரோட்டின், இரும்பு சத்து, மெக்னீசியம், ஜின்க் ஆகியவை நிறைந்து காணப்படுகிறது. இந்த கரும்பை அதிக அளவில் நாம் சாப்பிடுவதால் இதில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள் காரணமாக கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதுடன், கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்களுக்கும் […]
நாள்தோறும் நாம் சமையலுக்கு பயன்படுத்த கூடிய தேங்காயை உடைக்கும்போது அதில் வரக்கூடிய தண்ணீரை குடிப்பார்கள் சிலர் கொட்டுபவர்கள் பலர். ஆனால் அந்த தேங்காய் தண்ணீரில் எவ்வளவு மருத்துவ குணம் உள்ளது தெரியுமா? அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தேங்காய் தண்ணீரில் உள்ள மருத்துவ குணங்கள் தேங்காய் தண்ணீரை தொடர்ந்து குடித்து வரும் பொழுது தைராய்டு சுரப்பி குறைவாக உள்ளவர்களுக்கு உடலில் ஆற்றல் அதிகரிப்பதுடன் தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரித்து தைராய்டு சுரப்பி சீராக செயல்பட உதவுகிறது. மேலும் உடலின் […]
நாம் தினமும் காலையில் எழுந்ததும் கண் விழிக்கும் போதே கண்முன் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது காபிதான். அதிகம் அருந்துவதால் தீமையை தந்தாலும், இந்த காபியில் சில மருத்துவ குணங்களும் ஆரோக்கிய நன்மைகளும் அடங்கியுள்ளது. அவைகள் குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். காபியில் உள்ள நன்மைகள் காபியில் காஃபைன் எனும் வேதிப்பொருள், பொட்டாசியம் ,அண்டிஆக்சிடன்ட்ஸ் மெக்னீசியம் மற்றும் பி காம்ப்ளக்ஸ் ஆகிய சத்துகளும் அடங்கியுள்ளது. காஃபைன் எனும் வேதிப்பொருள் ஹார்மோனை உற்பத்தி செய்ய உதவுவதுடன் மூளையை பாதுகாப்பாக […]
கர்ப்பிணிகள் பேரிச்சம்பழம் ஆரம்ப காலகட்டத்தில் சாப்பிடக்கூடாது என்று சொல்லி தான் கேள்விப் பட்டிருப்போம் ஆனால் குறிப்பிட்ட மாதங்களுக்கு பின்பு கர்ப்பிணிகள் பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் எக்கச்சக்கமான நன்மைகள் உள்ளது. அவைகள் குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். பேறுகாலத்தில் பேரிச்சையின் நன்மைகள் பேரிச்சம் பழத்தில் அதிக அளவு மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்து காணப்படுவதால் கர்ப்ப காலத்தில் பேரிச்சம் பழம் சாப்பிடுவது தாய்க்கு மட்டுமின்றி கருவில் வளரும் குழந்தைக்கும் மிகவும் நல்லது. இதில் கொழுப்பு மிகவும் குறைவு என்பதால் கர்ப்பிணிகள் […]
பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும் தனக்குள் பல்வேறு நன்மைகளையும் மருத்துவ குணங்களையும் அடக்கி வைத்துள்ள கிராம்பு குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். கிராம்பின் நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் கிராம்பில் அதிக அளவில் ஜீரண என்சைம்களை அதிகரிக்கக்கடிய தன்மை இருப்பதால் செரிமான மண்டலத்தை பாதுகாக்க உதவுவதுடன் வாயு, நெஞ்செரிச்சல், குமட்டல் ஆகிய பிரச்சனைகளை நீக்குகிறது. இந்த கிராம்பில் உள்ள பினைல்புரொபனைடு காரணமாக செல்களின் மரபணு நோய்களை தடுத்து கேன்சர் செல் உருவாகாமல் பாதுகாக்கிறது. மேலும் நுரையீரல் புற்று நோய் […]
உடலுக்குத் தேவையான அதிக வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் கொண்டுள்ள காய்கறிகளில் நுரையீரல் புற்றுநோயை தடுக்கக்கூடிய காய்கறிகள் எது என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். பச்சை காய்கறிகளில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் தாதுக்கள், புரதங்கள் என பல்வேறு நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட நன்மைகள் அடங்கியுள்ளது. காய்கறிகளை அதிக அளவில் உண்பதால் உடல் எடை அதிகரிக்காது. காய்கறிகளில் உள்ள கலோரிகளின் அளவு மிகக் குறைவானதாக இருக்கும். மேலும் இந்த காய்கறிகளில் சிலவற்றை தொடர்ந்து சாப்பிடுவதால் புற்றுநோய் […]
அதிக அளவு மருத்துவ குணம் இருக்கிறது எனவும் ஆயுர்வேதம் கலந்தது என்பதாலும் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் இஞ்சி கலந்த டீ குடிப்பதால் எவ்வளவு நன்மைகள் இருக்கிறதோ அதே அளவு தீமைகளும் உள்ளது அவைகள் குறித்து பார்க்கலாம் வாருங்கள். இஞ்சி டீ குடிப்பதால் ஏற்படும் தீமைகள் அதிக அளவில் இஞ்சி டீ குடிப்பதால் நமது செரிமான அமைப்பு பாதிக்கப்படுவதுடன் வயிற்றுப்போக்கு ஒமட்டல் என பலவகையான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். மேலும் உடலில் அமிலம் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து வயிற்று […]
வாழைமரத்தை பொறுத்தவரையில், அனைத்து பாகங்களுமே மருத்துவ தன்மை கொண்டதாகும். அந்த வகையில் வாழைப்பூ ரத்தம் சம்பந்தமானா நோய்கள் குணப்படுத்தக் கூடியது. இன்று நாம் நாகரிகம் வளர்ந்துள்ளது என்னும் பெயரில், உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை தவிர்த்து, நாவுக்கு ருசியான மேலைநாட்டு உணவுகளைத் தான் தேடிச் செல்கிறோம். ஆனால் நம்முடைய முன்னோர்கள் நீண்ட ஆயுளோடும், உடல் ஆரோக்கியத்தோடு வாழ்ந்ததற்கான காரணம் இயற்கையான உணவுகளை சமைத்து சாப்பிட்டது தான். வாழைமரத்தை பொறுத்தவரையில், அனைத்து பாகங்களுமே மருத்துவ தன்மை கொண்டதாகும். அந்த வகையில் […]
பழங்கள் என்பது இயற்கையில் நமக்கு வரமாக கொடுக்கப்பட்டுள்ள சத்து நிறைந்த ஒரு பொக்கிஷம். இந்த பழங்களை எப்படி, எப்பொழுது சாப்பிட வேண்டும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. பழங்கள் சாப்பிட்டால் உடலுக்கு சத்து கிடைக்கும், நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்பது மட்டுமே நமக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் இந்த பழங்களை எப்படி சாப்பிட்டால் உடலுக்கு நன்மை கிடைக்கும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். பழம் சாப்பிடும் முறை மற்றும் நேரம் காலை வேளையில் ஏதேனும் ஒரு பழத்தை […]
உணவில் அதிகம் பயன்படுத்த படக்கூடிய பூண்டு சாப்பிடுவதால் நாம் நினைப்பதை விட அதிகமான ஆரோக்கிய வாழ்வு வாழலாம். பூண்டின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். பூண்டின் ஆரோக்கிய நன்மைகள் பூண்டில் அதிகளவில் தாதுக்கள், வைட்டமின்கள், அயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன. இந்த பூண்டை வெறும் வயிற்றிலும், சமைத்தும் சாப்பிட்டு வரும் பொழுது நிறைய நன்மைகளை நாம் பெற்றுக் கொள்ளலாம். குறிப்பாக பச்சையாக பூண்டை சாப்பிடும் பொழுது உடல் […]
சமையலுக்கு மட்டுமே பயன்படும் என்று எண்ணி நாம் பயன்படுத்தக்கூடிய சீரகத்தில் உடலுக்கும் ஆரோக்கியத்திற்கு தேவையான பல நன்மைகள் அடங்கியுள்ளது. அவைகள் குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். சீரகத்தின் நன்மைகள் சீரகத்தில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம், வைட்டமின் பி6, வைட்டமின் சி ஆகிய பல்வேறு சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த சீரகத்தை கர்ப்பிணி பெண்கள் எடுத்து கொள்ளும் போது, நெஞ்செரிச்சல், வாயு தொல்லை நீங்குவதுடன் சளி மற்றும் காய்ச்சல் ஆகியவற்றை […]
குளிர்காலத்தில், புளிப்பு தயிர் போன்றவற்றை நாம் தவிர்க்கிறோம். ஆனால் வாழைப்பழத்தை குளிர்காலத்தில் சாப்பிட முடியுமா? தெரிந்து கொள்ளுங்கள். வாழைப்பழங்களில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன, குளிர்ந்த வானிலை எலும்பு தொடர்பான பிரச்சினைகளை ஏற்படுத்தும். கால்சியத்தின் தினசரி டோஸ் எலும்பு அடர்த்தியை பராமரிக்க உதவுவது மட்டுமல்லாமல், அவற்றை பலப்படுத்துகிறது. ஊட்டச்சத்து என்று வரும்போது, வாழைப்பழங்களில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் பொட்டாசியம், கால்சியம், மாங்கனீசு, மெக்னீசியம், இரும்பு, ஃபோலேட், நியாசின், ரைபோஃப்ளேவின் மற்றும் வைட்டமின் பி 6 போன்ற […]
உண்மையைச் சொன்னால், முடி பிரச்சினைகளிலிருந்து விடுபட உதவும் இயற்கை பொருட்களை விட சிறந்தது எதுவுமில்லை. இரசாயனங்கள் கொண்ட தயாரிப்புகள் தீங்கு விளைவிக்கும் அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் ரசாயன நிறைந்த தயாரிப்புகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். முடி பராமரிப்புக்கான இயற்கை வைத்தியம் பற்றி நாம் பேசும்போது, தேங்காய் எண்ணெய் மற்றும் கறிவேப்பிலை. இவை இரண்டும் ஒன்றாக கலக்கும்போது, தேங்காய் எண்ணெய் மற்றும் கறிவேப்பிலை மிகவும் சக்திவாய்ந்த மருந்தாக மாறும். உங்கள் தலைமுடி தொடர்பான அனைத்து சிக்கல்களிலிருந்தும் விடுபட அவை […]
அட்டகாசமான சுவை கொண்ட ஜெர்ரி பழம் சுவரில் மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திலும் மிகச் சிறந்த நன்மைகளை கொண்டுள்ளது. அவை குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். ஜெர்ரி பழத்தின் நன்மைகள் குளிர் பிரதேசங்களில் அதிகம் விளையக்கூடிய ஜெர்ரி பழங்களை சாப்பிடுவதால் உடலில் அதிக நன்மைகள் கிடைக்கிறது. நரம்பு கோளாறுகள் மற்றும் மன அழுத்தம் கொண்டவர்கள் இந்த செர்ரி பழத்தை தொடர்ந்து சாப்பிடலாம். இதிலுள்ள சத்துக்கள் காரணமாக நரம்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. தூக்கமின்மையால் அவதிப்படுவோருக்கு இந்த பழம் மிகச் சிறந்த […]
இயற்கை வரமாக நமக்குக் கிடைத்துள்ள பழங்கள் ஒவ்வொன்றிலுமே எண்ணற்ற நன்மைகளும் நோய் எதிர்ப்பு சக்திகளும் அதிகமாக அடங்கியுள்ளது. அதிலும் கிவி பழத்தில் எக்கச்சக்கமான நன்மைகள் அடங்கியுள்ளது. அவை குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். கிவி பழத்தின் நன்மைகள் சீனாவின் வடக்கு பகுதியில் அதிகம் காணப்படக்கூடிய பெர்ரி வகையை சேர்ந்த பழம் தான் கிவி பழம், இருபதாம் நூற்றாண்டில் முதன்முதலாக இந்த பழம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பழத்தில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளது. அதிகப்படியான நார்ச்சத்து இந்த பழத்தில் காணப்படுகிறது. […]
சூரிய கதிர்கள் வைட்டமின்-டி இயற்கையான மூலமாகும் என்பதை நம்மில் பெரும்பாலோர் நன்கு அறிவோம். சில உணவுகளும் உள்ளன, அவற்றின் பற்றாக்குறை நம் உடலில் வைட்டமின் டி குறைபாட்டிற்கு காரணமாக இருக்கலாம். காரணம் எதுவாக இருந்தாலும், உடலில் வைட்டமின் டி இல்லாதது நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்பதை நிரூபிக்கும். உடலுக்கு வைட்டமின் டி ஏன் முக்கியமானது வைட்டமின்-டி நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். நமது உடலுக்கு அதன் செயல்பாட்டை சீராக செய்ய போதுமான அளவு […]
நாம் சரியான முறையில் உணவை உட்கொள்வதில்லை. இதன் காரணமாக குடல் புண் நோய் ஏற்பட காரணமாகிறது. இந்த பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய 5 பழங்கள். நம்மில் பலரும் பெண்களானாலும் சரி, ஆண்களானாலும் சரி காலையில் எழுந்தவுடன் பரபரப்பாக வீட்டு வேலைகளை முடித்துக்கொண்டு, அலுவலக வேலைகளை நோக்கி செல்வதுண்டு. இதனால் நாம் சரியான முறையில் உணவை உட்கொள்வதில்லை. இதன் காரணமாக குடல் புண் நோய் ஏற்பட காரணமாகிறது. இந்த பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய 5 பழங்கள் […]