ஆரோக்கியம்

30 பிபிஇ கையுறைகளை சாப்பிட்ட வளர்ப்பு நாய்க்கு 3 மணி நேர அறுவை சிகிச்சை !

காரில் வேலைக்காக வைத்திருந்த கையுறை பெட்டியிலிருந்து சாப்பிட்டிருக்க வேண்டும் – நாய் உரிமையாளர் விளக்கம்! லண்டனில் டாரென் கொய்ன் என்பவர் ராம்போ என்ற ரோட்வெய்லர் நாய்யை வளர்த்து வந்துள்ளார். ராம்போவிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு வாந்தி எடுத்துள்ளது. இதை அறிந்த நாய் உரிமையாளர் ராம்போவை உடனே கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு கெய்த் லியோனார்ட் என்ற மருத்துவர் என்டோஸ்கோபி மூலம் நாயின் வயிற்றை பரிசோதித்து பார்த்துள்ளார். அதில் வளர்ப்பு நாயானது அதிக கையுறைகளை சாப்பிட்டிருப்பது […]

eat ppe gloves 3 Min Read
Default Image

மத்திய பிரதேச கைதி ஒருவர் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்கிறார் -மனிதம்

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை சிறைக்கைதி ஒருவர் தானாக முன்வந்து  அடக்கம் செய்யும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்…. இந்தியாவில் பரவி வரும் கொரோனா இரண்டாவது அலை நாட்டில் கோரத்தாண்டவம் நிகழ்த்தி வருகிறது, இந்நிலையில் உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும்  இன்று மட்டும் 3,915 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஷ்யாம் பாபா என்பவர் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை குற்றம் ஒன்றில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். அவர் […]

covid second wave 3 Min Read
Default Image

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகம் உள்ள 10 மாவட்டங்களின் பட்டியல் வெளியீடு !

இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 25 சதவீதம் இந்த 10 மாவட்டங்களில் பதிவாகியுள்ளது என சுகாதாரத்துறை வெளியீடு.இதில்  பெங்களூரு முதல் இடத்தில் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா 2 வது அலை கோரத்தாண்டவம் ஆடிவரும்  நிலையில்  தொற்று பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது,மேலும் வைரஸ் தொற்று எண்ணிக்கையை குறைக்க நாடுமுழுவதும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலேயே தொற்று அதிகம் உள்ள 10 மாவட்டங்களின் பட்டியலை […]

10 district list 3 Min Read

டெல்லியில் இன்று ஒரே நாளில் 19 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

அச்சத்தில் டெல்லி மக்கள்,புதிய உச்சத்தை தொட்டுள்ள புதிய பாதிப்பு எண்ணிக்கை…  இந்தியாவில் கொரேனா 2 வது அலை காட்டுத்தீ போல் மக்களிடையே பரவி மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது, இந்நிலையில் இந்திய தலைநகரமான டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 19,832 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இறப்பு 341 பேர் எனவும் டெல்லி அரசு தெறிவித்துள்ளது. மேலும் 79,593 கொரோனா பரிசோதனை எடுத்துள்ளதாகவும் அதில் 65,663 ஆர்,டி-பிசிஆர்/சிபிஎன்ஏஏடி/என்ஏடி போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்று அறிவித்துள்ளது, இச்சூழலில் இறப்பு […]

#Delhi 3 Min Read
Default Image

நன்றாக தூங்க தெரியுமா.. இதோ உங்களுக்கான வேலை ரெடி… தூங்குவதற்கு டாலரில் சம்பளம்…

நீங்கள் தூங்கினால் மட்டும் போதும் உங்களது சம்பளம் டாலரில் வழங்கப்படும் . குட்டித் தூக்கம் போட விரும்புபவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு தூங்கினால் 1500 டாலர் சம்பளமாக வழங்கப்படும் என்று EachNight.com ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது,இவர்கள் மெத்தைகள், படுக்கை மற்றும் பிற பொருட்களின் நன்மை தீமைகள் அவற்றின் அனுபவங்களை ஆவணப்படுத்தி வருகின்றனர். இந்த ஆராய்ச்சியின் மூலம் நாள் முழுவதும் வேலை பார்த்து சோர்வாக இருப்பதை தவிர்க்கவும் சிறு  தூக்கம் எவ்வாறு பயனளிக்கிறது என்பதை அறிய இந்த சோதனை […]

#Sleep 4 Min Read
Default Image

உடல் எடையை குறைக்க உதவும் தேசி நெய்..!

தேவையற்ற அடிவயிற்று கொழுப்பை குறைக்க எளிய ஆரோக்யமான வழி. உடல் எடையைக் குறைக்க பல்வேறு உடற்பயிற்சி இருக்கும் நிலையில், சில சத்தான உணவுகள் மூலம் உடல் பருமன் அதிகரிப்பை கட்டுப்படுத்தலாம், அந்த வகையில் பசுவின் பாலில் இருந்து வீட்டில் தயாரிக்கப்படும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ள தூய்மையான நெய் அல்லது ‘தேசி’நெய் உடல் பருமனை குறைக்க உதவுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு இது ஒரு சிறந்த மூலப்பொருள் என்றாலும், நெய் உடல் எடை, மற்றும் தேவையற்ற தொப்பை […]

#Ghee 5 Min Read
Default Image

டெல்லியில் ஆக்ஸிஜன் பொறுத்ததுப்பட்ட ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்…

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையை எளிதில் அடைய உதவும் வகையில் புதிய ஏற்பாடு…. டெல்லியில் கொரோன தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் அவர்களால் டி.ஒய்.சி.யே அறக்கட்டளையுடன் இணைந்து ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கிவைத்துள்ளார், இந்த மாற்றியமைக்கப்பட்ட ஆட்டோக்கள் 85 முதல் 90 வரை ஆக்ஸிஜன் அளவைக் கொண்ட நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் மருத்துவமனைகளை அடைய உதவும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ளது, தற்போது 10 மாற்றியமைக்கப்பட்ட மூன்றுசக்கர வண்டிகள் மட்டுமே டெல்லியில் செயல்பாட்டுக்கு […]

#Delhi 3 Min Read
Default Image

ஹைதராபாத் விலங்கியல் பூங்காவில் 8 ஆசிய சிங்கம் கொரோனவால் பாதிப்பு..!

ஹைதராபாத்தில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவில் 8 ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி. இந்தியாவில் உள்ள ஹைதராபாத் நேரு விலங்கியல் பூங்காவில் 8 ஆசிய சிங்கங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவம் இந்தியாவில் நடப்பது இதுவே முதல் முறையாகும். மேலும் சிங்கங்களுக்கு ஊசி மூலம் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு மூக்கு, தொண்டை மற்றும் சுவாசக் குழாயிலிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் மூலம் சோதனை செய்ததில் தொற்றானது வெளியிலிருந்து பரவியிருக்காது என்று கூறப்பட்டுள்ளது. விலங்குகள் சிகிச்சைக்கு ஒத்துழைப்பதாக கூறப்படுகிறது. […]

covid 7 Min Read
Default Image

முகக்கவச கழிவுகள் மூலம் இரசாயன மாசுபாட்டை விளைவிக்ககூடிய நச்சு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு..!

முகமூடிகளின் குப்பை கழிவுகளில் மாசுபாட்டை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான இரசாயனம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். வாசிங்டனில் உள்ள ஸ்வெனசா பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதன்மூலம் உபயோகித்து அப்புறப்படுத்தப்பட்ட முகக்கவசம் நீரில் மூழ்கி வெளிவரும்போது அதில் மாசுபாட்டை ஏற்படுத்தக்கூடிய இரசாயனம் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். ஆய்வறிக்கையின்படி பொதுவான உபயோகப்படுத்திய முககவசத்தில் மாசுபாட்டை ஏற்படுத்தக்கூடிய சிலிக்கான் அடிப்படையிலான பிளாஸ்டிக், ஈயம், ஆண்டிமனி மற்றும் தாமிரம் உள்ளிட்ட அதிக அளவு மாசுபடுத்திகளை ஆராய்ச்சி வெளிப்படுத்துகிறது. மேலும் புதுமையான பொருட்கள், செயலாக்கம் […]

Covid 19 9 Min Read
Default Image

உண்மையிலேயே மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குமா? அறிவியல் ரீதியான உண்மையை அறிந்து கொள்ளலாம் வாருங்கள்!

உண்மையிலேயே மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது குறித்து அறிவியல் பூர்வமாக ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. அதில் மஞ்சளில் குர்குமின் எனும் பாலிபினாலிக் வேதியியல் பொருள் அடங்கியுள்ளதால் அது ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை கட்டுப்படுத்தி நோயெதிர்ப்பு மண்டலத்தை சீர் அமைக்க உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆசியாவை தாயகமாகக் கொண்ட ஏழைகளின் குங்குமப்பூ என்று அழைக்கப்படக்கூடிய மிக சக்திவாய்ந்த மற்றும் அதிகளவு பயன்களை கொண்ட ஒன்று தான் மஞ்சள். இந்த மஞ்சளில் குர்குமின் என்னும் பாலிபினாலிக் வேதியல் பொருள் அடங்கி உள்ளதாக […]

Immunity 8 Min Read
Default Image

ஆந்திரபிரதேசத்தில் மே 5 முதல் 14 நாட்களுக்கு பகுதி நேர ஊரடங்கு உத்தரவு…

கொரோனா பாதிப்பு அதிகரிப்பை கட்டுப்படுத்த முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி  ஊரடங்கை அறிவித்துள்ளார்… ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அங்கு ஞாயிற்றுக்கிழமை மட்டும் 23,920 பேருக்கு கொரோனா  தொற்று பதிவாகியுள்ளன. மேலும் 83 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது, தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,43,178 ஆக அதிகரித்துள்ளது, இதுவரையிலும் 9,93,708 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் 8,136 பேர் இறந்துள்ளதாக பதிவாகியுள்ளது. இதனையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஆந்திர […]

andrapradesh 3 Min Read
Default Image

கர்நாடகாவில் ஹவுஸ்ஃபுல் போர்டு மாட்டிய இடுகாடுகள்;வீதியில் கிடக்கும் பாதி எரிந்த உடல் பாகங்கள் !

பெங்களூரில் குடியிருப்பவர்களின் வீட்டு வாசலில் பாதி எறிந்த உடல்கள் கிடக்கும் அவலம்….. கர்நாடகாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அங்கு இறப்பவர்களின் எண்ணிக்கையும் உச்சத்தை தொட்டு வருகிறது. அங்கு கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,368 ஆகவும் இந்தியா முழுவதும் இறந்துவர்களின் எண்ணிக்கை 3,417 பேர் அதில் கர்நாடகாவில் மட்டும் இறப்பு 217 ஆகவும் உள்ளது, இந்நிலையில் பெங்களூரில் உள்ள காம்ராஜ்பேட் இடுகாட்டில் சினிமா தியேட்டரில் மாட்டப்படும் ஹவுஸ்ஃபுல் போர்டு […]

bengalore 5 Min Read
Default Image

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,417 இறப்பு..! ஒரே நாளில் 3,68,147 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தற்போது தீவிரமாக பரவி வருகிறது.  இந்தியா வெளியிட்டுள்ள திங்கள்கிழமை அறிக்கையின்படி 3,68,147 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதித்துள்ளது, மேலும் தொற்று காரணமாக 3,417 பேர் இறந்துள்ளனர். தற்போது இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பு 1,99,25,604 ஆக உயர்ந்துள்ளது.  மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 3,00,732 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16,29,3003 ஆக அதிகரித்துள்ளது.  அந்த வகையில், […]

coronavirus delhi 4 Min Read

டெல்லியில் இரண்டாவது நாளாக 400 இறப்புகள்..! தொற்றுப்பரவல் 30% ஆக குறைந்துள்ளது..!

கொரோனாவின் இரண்டாவது அலை மிக மோசமாக இந்தியாவில் பரவி வரும் நிலையில் டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை அன்று 20,394 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது.  இதனால், தேசிய தலைநகரமான டெல்லியில் கோவிட்-19 பாதித்தவர்களின் எண்ணிக்கை 11,94,946 ஆக அதிகரித்துள்ளது.  அதே நேரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 16,966 ஐ எட்டியுள்ளது. டெல்லி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 407 இறப்புகள் பதிவாகியுள்ளன.  மேலும்,டெல்லி அரசின் சுகாதாரத்துறை அறிக்கையின்படி, கடந்த 24 மணி […]

#Delhi 3 Min Read

நெய் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்குமா? உண்மையை அறிந்து கொள்ளலாம் வாருங்கள்!

நெய் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும் எனவும் உடல் நலத்திற்கு கேடு எனவும் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நெய்யில் ஒமேகா 3 எனப்படும் ஆரோக்கியமான கொழுப்பு இருப்பதால் நமது உடல் ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் இருக்க நெய் உதவுகிறதாம். பொதுவாக தற்போதைய காலகட்டங்களில் உள்ள ஆண்கள் பெண்கள் இருவருமே தங்கள் உடல் எடையை குறைத்து அழகாக ஒல்லியாக தெரிய வேண்டும் என விரும்புவது வழக்கம். இதற்காக தங்களது உணவுகளிலும் சில கட்டுப்பாடுகளை வைத்துக் கொள்கிறார்கள். அதில் ஒன்றாக […]

#Ghee 6 Min Read
Default Image

மிஸ்டர் இந்தியா ஜகதீஸ் லாட் கொரோனாவுக்கு பலியானார்….

‘மிஸ்டர் இந்தியா’போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ‘ஜகதீஷ் லாட் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். டெல்லியில் வதோதராவில் உள்ள ஒரு மருத்துவமனையில் கடந்த நான்கு நாட்களாக ஆக்ஸிஜன் உதவியுடன் உயிருக்கு போராடி வந்துள்ளார்.இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று ஜகதீஷ் லாட் உயிரிழந்தார்.அவருக்கு வயது 34,மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். லாட் தனது சொந்த மாநிலமான மகாராஷ்டிரா மற்றும் இந்தியாவிற்காக பல பாடி பில்டர் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார். மேலும் இவர் மிஸ்டர் […]

Covid 19 2 Min Read
Default Image

#Viral:ஒடிசா மருத்துவமனையில் சி.ஏ தேர்வுக்கு தயாராகும் கொரோனா பாதித்த மாணவன் தன்னம்பிக்கையின் உச்சம்

ஒடிசா மருத்துவமனையில் சி.ஏ தேர்வுக்கு தயாராகும் கொரோனா பாதித்த மாணவன். இந்தியாவில் கொரோனா தொற்று 2-வது அலை மிகப்பெரிய தாக்கத்தை ஏறப்படுத்தியுள்ளது, இதன்விளைவாக இந்தியா முழுவதும் தொற்று எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது, இப்பபடிப்பட்ட  அழுத்தமான சூழ்நிலையில் அரசு தேர்வு எழுதும் மாணவர்கள் தொடர்ந்து தேர்விற்காக படித்து வருகின்றனர். ஒடிசாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ள மாணவன் அச்சூழலிலும் சிஏ பட்டய கணக்காளர் தேர்விற்கு தொடர்ந்து படிக்கும் ஒரு புகைப்படம் சமூக […]

covid patient 4 Min Read
Default Image

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் நம்மை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது?

கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களா நீங்கள், உங்களை பாதுகாத்து கொள்ள என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.  நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. தினமும் லட்சக்கணக்கானோர் புதிதாக பாதிக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். பல்வேறு மாநில அரசுகள் மருத்துவமனையில் படுக்கையறை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகளை அனுமதிக்கவே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை […]

#Corona 7 Min Read
Default Image

கொரோனாவை முற்றிலும் குணப்படுத்தும் மருந்து…! சித்த மருத்துவரின் ஆலோசனை…!

கொரோனாவை முற்றிலும் குணப்படுத்தும் மருந்து ஒன்றை மூத்த சித்த மருத்துவர் பரிந்துரை செய்துள்ளார். கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையில் மிகக் குறைவான பாதிப்பே இருந்தது.ஆனால்,தற்போது கொரோனா வைரஸின் 2வது அலையில் பாதிப்பானது மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.ஒவ்வொரு நாளும் 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.மேலும்,கடந்த 24 மணி நேரத்தில் 1,757 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில்,கொரோனா குறித்து மூத்த சித்த மருத்துவர் ஜெயபிரகாஷ் நாராயணன் கூறுகையில்,”கொரோனாவானது முதல் அலை,2வது […]

corona cure medicine 4 Min Read
Default Image

IIT டெல்லி:1 மணி நேரத்திற்குள் டெங்குவைக் கண்டறியும் புதிய கருவி..!

IIT டெல்லி- ஒரு மணி நேரத்திற்குள் டெங்கு உள்ளதா?,இல்லையா? என்ற முடிவுகளை வழங்கும் கருவியை உருவாக்கியுள்ளது. டெல்லியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (IIT) ஆராய்ச்சியாளர்கள் டெங்கு நோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான கையடக்க கருவியைக் உருவாக்கியுள்ளனர். இந்த கருவியானது ஒரு மணி நேரத்தில் டெங்கு சோதனை முடிவை வழங்குகிறது. புனே தேசிய எய்ட்ஸ் ஆராய்ச்சி நிறுவனம்(ICMR) மற்றும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் மலேரியா ரிசர்ச் (NIMR) உடன் இணைந்து IIT ஆராய்ச்சியாளர்கள் நூற்றுக்கணக்கான இரத்த மாதிரிகளை […]

icmr 3 Min Read
Default Image