ஆரோக்கியம்

கோவிஷீல்டு தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவுகள் -AEFI அறிக்கை..!

இந்தியாவில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து தேசிய நோய்த் தடுப்பு ஆய்வுக்குழு (AEFI) அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது தீவிரமாக பரவி வருவதால்,தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதற்காக,கோவாக்சின்,கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசி மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,கொரோனா தடுப்பூசிகளால் பக்கவிளைவுகள் ஏற்படுவதாக நாடு முழுவதும் பொய்யான கருத்து பரவி வருகிறது என்றும் ஆனால்,இந்தியாவை பொறுத்தவரை ரத்தம் உறைதல் மற்றும் ரத்தக்கசிவு போன்ற பக்கவிளைவுகள் மிகவும் அரிதாகவே நிகழ்கிறது என்றும் […]

AEFI 5 Min Read
Default Image

எச்சரிக்கை!நீண்ட நேரம் வேலை செய்தால் இதய நோய்,பக்கவாத பாதிப்பு ஏற்பட்டு உயிரிழக்க நேரிடும் – WHO தகவல்…!

ஒரு வாரத்தில் 55 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்தால் இதய நோய் மரணம்,பக்கவாத பாதிப்பு போன்றவை ஏற்படும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக சுகாதார அமைப்பானது (WHO) திங்களன்று (மே 17, 2021) நீண்ட  நேரம் வேலை செய்வதால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்பட்டு அதனால் இறப்புகல் அதிகரித்து வருவதாகக் கூறியுள்ளது. முன்னதாக,2000 மற்றும் 2016 ஆம் ஆண்டு WHO மேற்கொண்ட ஆய்வின்படி, நீண்ட நேரம் வேலை செய்வதால் இதய […]

#Death 7 Min Read
Default Image

#BigNews:தமிழகத்தில் இன்று 33 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று;303 பேர் உயிரிழப்பு !

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 33,658 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர் 303 பேர் உயிரிழப்பு. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 33,658 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதனால் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15,65,035 பேராக அதிகரித்துள்ளது, அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 6,640 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 303 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17,359 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெறிவித்துள்ளது. […]

coronavirus 3 Min Read
Default Image

உதவிக்கு வராத சொந்த கிராம மக்கள்…உயிரிழந்த தாயை தோலில் சுமந்து சென்று தகனம் செய்த மகன்

இமாச்சல பிரதேசத்தில் கொரோனாவால் இறந்த தன் தாயை தோலிலேயே சுமந்து சென்ற மகன் நெஞ்சை உளுக்கிய காட்சி ! இமாச்சல பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் வசித்துவரும் ஒரு நபர்  தன் தாய்க்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால், மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அங்கு படுக்கை மற்றும் ஆக்ஸிஜன் கிடைக்காத காரணத்தினால்  தனது வீட்டிற்கு மீண்டும் அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் அவரது தாய் வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து கிராம பஞ்சாயத்து தலைவர் […]

coronavirus 4 Min Read
Default Image

டெல்லியில் ஆக்ஸிஜன் செறிவூட்டி வங்கி…! நோயாளிகளுக்கு டோர் டெலிவரி-

கொரோனா நோயாளிகளுக்கு வீடு தேடி வந்து ஆக்ஸிஜன் கொடுக்கப்படும் – டெல்லி அரசு அதிரடி அறிவிப்பு. இந்தியாவில் கொரோனா காட்டுத்தீ போல் பரவி வருவதால், ஆங்காங்கே மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்து வருகின்றனர், உறவினர்கள் இறந்தவர்கள் உடலை வைத்துக்கொண்டு தகணம் செய்ய அழைந்து திரியும் சோகம் நிகழ்ந்து வருகிறது. மத்திய,மாநில அரசுகள் இதனைக்கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது,மேலும் கொரோனா தாக்கத்தால் பலர் இறந்தாலும், ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஒரு முக்கிய காரணமாக அதில் அமைகிறது. இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் […]

#Delhi 3 Min Read
Default Image

மாத சம்பளம் வாங்குபவர்கள் கொரோனா தொற்றால் இறந்தால் 7 லட்சம் வரை இழப்பீடு!எவ்வாறு பெறுவது???

தனியார் நிறுவனங்களில் மாத சம்பளத்திற்கு பணிபுரிபவர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்தால்,இறந்தவரின் குடும்பத்துக்கு தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு (EPFO) அதிகபட்சமாக ரூ.7 லட்சம் வரை இழப்பீடு தருகிறது.  நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.இந்த நிலையில், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு (EPFO) ரூ.7 லட்சம் வரை நிவாரணம் தருகிறது. PF கணக்கு : இந்த நிவாரணத்தை பெற […]

#Death 7 Min Read
Default Image

எச்சரிக்கை!கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களை தாக்கும் கருப்பு பூஞ்சை நோய்..!

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களை கருப்பு பூஞ்சை என்ற நோய் தாக்குவதால்,அதன் தடுப்பு மருந்துகளின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல்நிலை மிகவும் மோசமாகும் போது,அதிகளவில் ஸ்டீராய்டு மருந்து கொடுக்கப்படுகிறது.இதனால்,நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து உடலில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது,இதன்காரணமாக ‘பிளாக் ஃபங்கஸ்’ என்ற ‘கருப்பு பூஞ்சை நோய்’ (மியூகோர்மைகோசிஸ்) ஏற்படுகிறது. மேலும்,இந்த கருப்பு பூஞ்சை […]

Amphotericin b 4 Min Read
Default Image

கொரோனா வைரஸிலிருந்து குணமடைவது எப்படி?- சித்த மருத்துவர் விளக்கம்..!

கொரோனா வைரஸிலிருந்து குணமடைவது எப்படி? என்பது குறித்து தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவர் சுவாமிநாதன் சிறந்த வழிமுறைகளை தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது.இதனால்,கொரோனா பரவலைக் கட்டுபடுத்த தமிழக அரசு பல்வேறு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. அதில் குறிப்பாக,தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் கொரோனா நோயாளிகளுக்காக சித்த மருத்துவ சிகிச்சை மையங்களை தொடங்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி,தேனி அருகே  வடவீரநாயக்கன்பட்டியில் கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை […]

coronavirus 5 Min Read
Default Image

உ.பி.யில் 16 மருத்துவர்கள் ஒரே நேரத்தில் ராஜினாமா ! உயிரைக்காப்பவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை

டி.எம் & சி.எம்.ஓ ஆல் மனரீதியாக துன்புறுத்தப்பட்டதால் ராஜினாமா சமர்ப்பிப்பு! உத்தரபிரதேசத்தின் உன்னாவோ மாவட்டத்தில் சி.எச்.சி மற்றும் பி.எச்.சி-களின் பொறுப்பாளர்களாக பணிபுரியும் பதினான்கு மருத்துவர்கள் நிர்வாக அதிகாரிகளால் மனரீதியான துன்புறுத்தல் குற்றச்சாட்டில் தங்கள் ராஜினாமாவை சமர்ப்பித்துள்ளனர். ஏனெனில் அவர்கள் அதிகாரிகளால் தண்டனை உத்தரவுகள், அநாகரீகமான நடத்தை மற்றும் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகளின் ஒத்துழையாமைக்கு உட்படுத்தப்பட்டனர் இதன்காரணத்தினால் சமுதாய சுகாதார மையங்களின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட 11 மருத்துவர்களும், மாவட்டம் முழுவதும் பல ஆரம்ப சுகாதார மையங்களுக்கு தலைமை தாங்கும் […]

coronavirus 4 Min Read
Default Image

இந்தியா மற்றும் பிற தெற்காசிய நாடுகள் மாலத்தீவிற்குள் வர தடை – மாலத்தீவு அரசு

தெற்காசிய நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு நோ என்ட்ரி ! உலகளாவிய கொரோனா பாதிப்பில் இந்தியா மிகவும் மோசமான சூழலில் மாட்டிக்கொண்டு தவிக்கிறது, இந்நிலையில் பல்வேறு நாடுகள் இந்தியாவிலிருந்து வரும் விமானங்கள், பயனிகள், உள்ளிட்டவைகளுக்கு அந்நாடுகளுக்குள் வர அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து மாலத்தீவிற்குள்ளும் வர இந்திய உள்ளிட்ட பிற தெற்காசிய நாடுகளுக்கும் மாலத்தீவு அரசு தற்காலிகமாக தடை விதித்துள்ளது, எனவே, இந்த தடையானது ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் இருந்து […]

india 4 Min Read
Default Image

தமிழகத்தில் 30 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு ! 293 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று கொரோனா வைராசால் 30,355 பேர் புதிதாக பாதிப்படைந்துள்ளனர் 293 உயிரிழப்பு. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 30,355 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,68,864 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்றைய பாதிப்பு 7564 ஆக பதிவாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனாவால் இன்று 293 பேர் இறந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16,471 ஆக […]

coronavirus 3 Min Read
Default Image

பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் 15 நாட்களுக்கு மூடப்படும் – அசாம் அரசு

அசாம் புதிய கோவிட்-19 வழிகாட்டுதல்கள் வெளியீடு கடைகள் பதியம் 1 மணி வரை திறந்திருக்க உத்தரவு. இந்தியாவில் கொரோனாவின் 2 வது பேரழிவை ஏற்படுத்தி வருகிறது, இதன்விளைவாக நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பரிதாபகரமாக உயிரிழந்து வருகின்றனர். இதனால் பல்வேறு மாநிலங்களில் முழுஊரடங்கு மாநில அரசுகள் அமல்படுத்தி வருகின்றனர், அந்த வரிசையில் அசாம் மாநிலத்தில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அம்மாநில அரசு ஊரடங்கை விதித்ததுடன் புதிய கொரோனா  நடைமுறைகளையும் வெளியிட்டுள்ளது. […]

assam 3 Min Read
Default Image

டெல்லியில் லாக் டவுன் வெற்றிகரமாக அமைந்தது – அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு..!

டெல்லியில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வந்ததால் லாக் டவுன் அறிவித்தால்,கோவிட் தொற்றுகள் சற்று குறைந்து வருவதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில் , இந்த லாக் டவுன் மக்களால் வெற்றிகரமாக அமைந்தது என்றும் இந்த நாட்களில் ஆக்சிஜன் படுக்கையை அதிகரிக்கபட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் அவர் நேற்று ஜிடிபி மருத்துவமனைக்கு அருகில் 500 புதிய ஐசியு படுக்கைகளைத் தொடங்கியிருப்பதாகவும், இப்போது டெல்லியில் ஐ.சி.யூ மற்றும் ஆக்ஸிஜன் படுக்கைகளுக்கு […]

aravindhkejrival 4 Min Read
Default Image

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 30,000 நெருங்கிய கொரோனா பாதிப்பு ..!

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 29,272 பேர் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 29,272 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை பாதிப்பு எண்ணிக்கை 14,38,509 ஆக அதிகரித்துள்ளது, அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 7,466 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கொரோனாவால் இன்று 298 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16,178 ஆக அதிகரித்துள்ளது, மேலும் கொரோனாவால் இன்று 19,182 பேர் […]

Covid Cases 3 Min Read
Default Image

கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவி – ஜம்மு & காஷ்மீர் அரசு

ஜம்மு & காஷ்மீரில் பாமர மக்கள் பயனடையும் விதத்தில் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா அதிரடி அறிவிப்பு! இந்தியாவில் கொரோனா தொற்றால் தினமும் பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மக்கள் தங்கள் அன்பிற்குரிய உறவினர்களை இழந்து துன்பத்தில் ஆழ்ந்துள்ளனர், இதனையடுத்து துரதிர்ஷ்டவசமாக கொரோனாவால் தங்கள் உறவினர்களை இழந்தவர்களுக்கு உதவ ஜம்மு & காஷ்மீர் அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதில் குடும்பத்தில் சம்பாதிக்கும் உறுப்பினரை கொரோனா தொற்றால் இழந்த மூத்த குடிமக்களுக்கு ஆயுள் சிறப்பு ஓய்வூதியம் […]

covid 3 Min Read
Default Image

ஒரு நேரத்தில் 6 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட இத்தாலிய பெண்..! அதிர்ச்சியில் மக்கள்..!

இத்தாலிய பெண் ஒருவர் ஆறு டோஸ் ஃபைசர் கோவிட் தடுப்பூசியை போட்டுகொண்டுள்ளார். கொரோனாவிற்கு பிறகு உலகில் நடந்துகொண்டிருக்கும் தொடர்ச்சியான பல நிகழ்வுகளில் கேள்வி படாத ஒரு கதை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலையால் உலகமே பல சவால்களை சந்தித்து வரும் நிலையில் தற்போது தடுப்பூசியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இருந்தபோதிலும், தடுப்பூசியை பொறுத்தவரை சமூக ஊடகங்களில் பல கேள்விகள் எழுந்துள்ளது.  இரண்டு டோஸ் போதுமானதா அதில் வெவ்வேறு நிறுவனங்கள் கலக்கப்படலாமா அல்லது ஒரு டோஸ் எவ்வளவு […]

coronavirusitaly 5 Min Read
Default Image

உத்தரபிரதேசத்தில் 300 ஆக்ஸிஜன் ஆலைகளை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன: யோகி ஆதித்யநாத்

தொற்றுநோயின் இரண்டாவது அலை புதிய சவால்களைக் கொண்டுவந்துள்ளது யோகி ஆதித்யநாத்- பிரதமர் மோடிக்க நன்றி லக்னோ மாநிலத்தில் 300 ஆக்ஸிஜன் ஆலைகளை அமைக்க தனது அரசாங்கம் இலக்கு வைத்துள்ளதாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் திங்கள்கிழமை (மே 10) தெரிவித்தார் மேலும் கோவிட்-19 தொற்றுநோயின் 2-வது அலையைச் சமாளிக்க ரயில்வே மற்றும் விமானப்படை உதவியுடன் மற்ற மாநிலங்களிலிருந்து ஆக்ஸிஜன் சப்ளை செய்ய முடிந்தது என்றும் இதற்காக மோடி அரசுக்கு நன்றி எனவும் அவர் கூறினார். இதன்மூலம் நாங்கள் […]

CM Yogi Adityanath 4 Min Read
Default Image

டெல்லியில் 24 மணி நேரத்தில் 12,000 பேருக்கு கொரோனா;319 பேர் உயிரிழப்பு

கொரோனாவின் சுனாமி தாக்குதலில் சிக்கித்தவிக்கும் டெல்லி மக்கள் ஒரே நாளில் 300 க்கும் மேற்பட்டோர் பலி. இந்தியாவின் தலைநகரமான புதுடெல்லியில் கொரோனா அதன் தாக்கத்தை சற்று கூட குறைக்காமல் கோர தாண்டவம் நிகழ்த்தி வருகிறது, இதனால் பல்வேறு மக்கள் தங்கள் உறவினர்களை இழந்து சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனையடுத்து டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 12,651 ஆக பதிவாகி பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் […]

#Delhi 3 Min Read
Default Image

கும்பமேளாவால் உத்தரகாண்ட் மாநிலத்தில் 1800% கொரோனா தொற்று அதிகரிப்பு..!

உத்ரகாண்ட்டில் கும்பமேளாவால் தொற்று 1800% ஆக அதிகரிப்பு ,2020 ஆம் ஆண்டை விட அதிகரித்த இறப்பு. உத்தரகாண்ட் மாநிலத்தில் மார்ச் 31 முதல் ஏப்ரல் 24 வரை ஹரித்வாரில் மகா கும்பமேளா நடைபெற்றதால் கொரோனா  தொற்று 1800% ஆக அதிகரித்துள்ளது. உத்ரகாண்ட்டில் ஒரு மாதத்தில் 1.3 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பதிவு செய்துள்ளதால், அந்த மாநிலத்தில் இந்த கும்பமேளா நிகழ்வு ஒரு சூப்பர் ஸ்ப்ரெடர் நிகழ்வாக மாறியுள்ளது. ஹரித்வாரில் ஏப்ரல் 12ஆம் தேதி 35 லட்சத்திற்கும் […]

Covid 19 2 Min Read
Default Image

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் –மத்தியபிரதேச முதல்வர்

தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெரும் கொரோனா நோயாளிகளின் செலவை அரசே ஏற்கும் என மத்தியபிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌவ்ஹான் கூறியுள்ளார். இந்தியாவில் கொரோனாவால் மக்கள் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர், அதில் முதன்மையாக அவர்களின் வாழ்வாதாரம் மோசமான நிலையில் உள்ளது, இதனால் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றனர், இந்த சூழலில் மக்களுக்கு உதவும் பொருட்டு மத்திய பிரதேச அரசு ஓரு திட்டத்தை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் மத்தியபிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் […]

#Madhya Pradesh 4 Min Read
Default Image