பிரிட்டனில் கொரோனா 3 ஆம் அலை பரவல் தொடங்கியுள்ளதாக இந்தியாவைப் பூர்விகமாக கொண்ட பேராசிரியர் ரவி குப்தா எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகம் முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸின் இரண்டாம் அலையானது மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதாவது,கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிகையும் அதிகரித்து வருகிறது. இதனால்,கொரோனா பரவலை கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.எனினும்,கொரோனா வைரஸின் இரண்டாம் அலையிலிருந்து முழுமையாக மீளமுடியாத சூழல் உள்ளது. இந்நிலையில்,கொரோனா […]
சீனாவின்,ஜியாங்சுவில் வசிக்கும் 41 வயதான ஒருவர் எச்10என்3 என்ற புதிய வகை பறவைக் காய்ச்சல் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும்,இந்த வைரஸ் பாதித்த முதல் நபராக அவர் உள்ளார் என்றும் சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் (என்.எச்.சி) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. சீனாவின்,ஜியாங்சு நகரில் வசிக்கும் 41 வயதான ஒருவர்,காய்ச்சல் மற்றும் சில வினோதமான அறிகுறிகள் காரணமாக ஏப்ரல் 28 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து,மே 28 ஆம் தேதியன்று அன்று அவருக்கு “எச் 10 என் 3 […]
நவீன மருத்துவ முறைகளை தவறாகப் பேசிய பாபா ராம்தேவை கண்டித்து,அகில இந்திய மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பினர் இன்று கருப்பு தினத்தை கடைபிடித்துள்ளனர். பதஞ்சலி நிறுவனத்தை நடத்திவரும் பாபா ராம்தேவ்,சமீபத்தில் நவீன மருத்துவ முறைகளை (அலோபதி) முட்டாள்தனமான அறிவியல் என்றும், கொரோனா சிகிச்சை முறையில் ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்தவர்களைவிட, அலோபதி மருந்துகளால்தான் அதிகம் பேர் இறந்தனர் எனக் கூறினார்.ராம்தேவின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பாபா ராம்தேவ் கூறிய கருத்துக்கு இந்திய மருத்துவர்கள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்தனர்.பின்னர், […]
டெல்லியில் குறைந்து வருகிறது கொரோனா,புதிய பாதிப்பு 648 ஆக பதிவு – டெல்லி அரசு தகவல் . டெல்லியில் முழு ஊரடங்கு அமலுக்கு பிறகு கொரோனா தொற்று பரவல் கனிசமாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 648 பேர் கொரோனாவல் புதிதாக பாதிப்படைந்துள்ளனர். மேலும் 86 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா பாசிட்டிவ் ரேட் 0.99 சதவீதமாக குறைந்துள்ளது. இதுவரை டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,26,240 பேராக அதிகரித்துள்ளது, மேலும் இன்று […]
தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 27,936 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்! தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 27,936 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20,96,516 பேர் ஆக அதிகரித்துள்ளது, அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 2,596 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 478 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 27,936 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதுவரை கொரோனாவால் […]
கொரோனா செயற்கையாக ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை – ஐசிஎம்ஆர் நிபுணர் விளக்கம் ! உலகம் முழுவதும் கொரோனா காட்டுத்தீ போல் பரவி லட்சக்கணக்கில் உயிர்களை பலி வாங்கியுள்ளது, இது முதன் முதலான சீனாவில் வுஹான் என்ற நகரத்திலிரந்து பரவியதாக கூறப்பட்டு வந்தது. இருப்பினும் கொரோனா இயற்கையாக உருவாக்கப்பட்டது இல்லை என்றும் அது சீனா வுஹான் நகரத்தில் உள்ள ஒரு ஆய்வகத்திலிருந்துதான் செயற்கையாக கண்டுபிடிக்கப்பட்டது என்ற செய்தி உலகெங்கும் பரவி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக […]
ராஜஸ்தானில் கொரோனா தடுப்பூசிக்கான 2 டோஸ்களையும் ஒரே நாளில் பெற்றதாக பெண் புகார் ! உண்மையில் நடந்தது என்ன…மருத்துவர் விளக்கம்.. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கையாக மக்களை கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள அறிவுறுத்திவருகின்றனர். மேலும் தடுப்பூசியின் மீதுள்ள தவறான புரிதல் தற்போது விளக்கப்பட்டு அனைவரும் கொரோனா தடுப்பூசி போடுவது மேலும் அதிகரித்துள்ளது. இதனையடுத்து மக்கள் ஆன்லைனில் தங்களுக்கான தடுப்பூசிகளையும் பதிவு செய்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து ராஜஸ்தானின் […]
தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 30,016 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்… தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 30,016 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20,39,716 பேர் ஆக அதிகரித்துள்ளது, அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 2,705 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 486 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23,261 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெறிவித்துள்ளது. மேலும் இன்று […]
டெல்லியில் கொரோனா 2 வது அலையில் முதல் முறையாக 1000 க்கும் கீழ் குறைந்தது புதிய கொரோனா பாதிப்பு! கடந்த சில மாதங்களாக டெல்லியில் கொரோனா காட்டுத்தீ போல் பரவியதால், இறப்பு எண்ணிக்கை உச்சத்தை தாண்டியது, இதனிடையே தடுப்பூசி தட்டுப்பாடு, ஆக்ஸிஜன் பற்றாக்குறை போன்றவற்றாலும் மக்கள் பலி ஆகி வந்தனர். இதனையடுத்து டெல்லி முதலமைச்சர் கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க முழுஊரடங்கை அமல்படுத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் படிப்படியாக டெல்லியில் குறையத்தொடங்கியது. மேலும் டெல்லி முதலமைச்சர் […]
டெல்லியில் ரெம்டெசிவிர் தடுப்பூசியை 40,000 ரூபாயிக்கு விற்ற 2 செவிலியர்கள் கைது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டி வரும் நிலையில் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை சரிசெய்யும் விதமாக பல தடுப்பு நடவடிக்கைகளும் ஊரடங்கு விதிகளும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் மக்களிடையே தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு மக்களும் தடுப்பூசி போட்டு வருகின்றனர். இதனை பயன்படுத்தி சில மோசடி நபர்கள் அதிக விலைக்கு தடுப்பூசியை விற்று வருகின்றனர். இதனையடுத்து டெல்லியில் ஒரு […]
சிங்கிள் ஷாட் ஜான்சன் & ஜான்சன் கொரோனா தடுப்பூசிக்கு இங்கிலாந்து அரசு ஒப்புதல் ! உலகம் முழுவதும் கொரோனா காட்டுத்தீ போல் பரவி உயிர்களை பலி வாங்கி வந்த நிலையில் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. மேலும் தற்போது ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் சிங்கிள் ஷாட் ஜான்சன் & ஜான்சன் கொரோனா வைரஸ் தடுப்பூசியை கண்டறிந்துள்ளது. இதனை பயன்படுத்த இங்கிலாந்து அரசு இன்று ஒப்புதல் அளித்ததாக மருந்துகள் மற்றும் சுகாதார […]
தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 31,079 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்! தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 31,079 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20,09,700 பேர் ஆக அதிகரித்துள்ளது, அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 2,762 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 486 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22,775 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெறிவித்துள்ளது. மேலும் இன்று […]
வாரணாசியில் புதிதாக பிறந்த குழந்தைக்கு கொரோனா பாசிட்டிவ் பேரதிர்ச்சியில் பெற்றோர். இந்தியாவில் கொரோனா 2 வது அலை கோரத்தாண்டவம் ஆடிவரும் நிலையில், உயிரிழப்புகளும் உச்சத்தை எட்டி வருகிறது. மேலும் கொரோனா 3 வது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறிவருகின்றனர். இதனையடுத்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பாராளுமன்ற தொகுதியான வாரணாசியில் இருந்து ஒரு அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. அதாவது புதிதாக பிறந்த குழந்தைக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் வாரணாசியில் 32 வயதான […]
இங்குள்ள பிரச்சினைகளை பிரதமரும் அவரது அரசும் இதுவரை புரிந்துகொள்ளவில்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் கடும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இதன்விளைவாக உயிரிழப்புகளோ நாளுக்கு நாள் உச்சத்தை அடைந்து வருகிறது. தற்போது கொரோனா வைரசின் 2 வது அலை நாட்டில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து பூஞ்சை தொற்று நோய்களோ வித விதமாக மக்களிடையே பரவி அவர்களின் உயிரைக் குடித்துவருகிறது. மேலும் ஆங்காங்கே தடுப்பூசி தட்டுப்பாடு, ஆக்ஸிஜன் பற்றாக்குறையும் வாட்டி எடுக்கின்றது. […]
உ.பி யில் தாயை இழந்த சோகத்தை மறைத்து கடமையை ஆற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர். உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 33 வயதான பிரபாத் யாதவ் என்ற ஆம்புலன்ஸ் டிரைவர் தாயின் இறப்பு சோகத்தை மறைத்து 15 கொரோனா நோயாளிகளை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். உத்திரபிரதேசம் ஆக்ராவில் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்க்கும் பிரபாத் 10 நாட்களுக்கு முன்பு கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது அவரது குடும்பத்தார் தாய் இறந்துவிட்டதாக செல்போனில் தகவல் தெரிவித்தனர். இருப்பினும் அவர் தன் தாய்க்கு […]
தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸால் 33,764 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 475 பேர் உயிரிழப்பு. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 33,764 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19,45,260 பேர் ஆக அதிகரித்துள்ளது, அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 3,561 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 475 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21,815 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை […]
கொரோனா தடுப்பூசி சான்றிதழை மக்கள் சமூக வளைதளத்தில பகிர வேண்டாம்.பகிர்வு இணைய மோசடிக்கு வழிவகுக்கும் மத்திய அரசு எச்சரிக்கை. இந்தியா கொரோனாவின் 2 வது அலையில் சிக்கித் தவித்து வருகின்றது. மேலும் சில மாதங்களாக கொரோனாவின் கோரத்தாண்டவத்தினால் மக்கள் ஆங்காங்கே கொத்துக் கொத்தாக மடிந்து வருகின்றனர். இதனால் மக்கள் தங்கள் உறவினர்களை இழந்து சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். கொரோனா தொற்று சங்கிலியை உடைக்க மாநில அரசுகள் முழு ஊரடங்கை அமல்படுத்தி அதன் பாதிப்பைக் கனிசமாக குறைத்து வருகின்றனர், அதில் […]
மகிழ்ச்சி செய்தி டெல்லியில் குறைந்து வருகிறது கொரோனா,புதிய பாதிப்பு 1,491 ஆக பதிவு. டெல்லியில் முழு ஊரடங்கு அமலுக்கு பிறகு கொரோனா தொற்று பரவல் கனிசமாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,491 பேர் கொரோனாவல் புதிதாக பாதிப்படைந்துள்ளனர். மேலும் 130 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா பாசிட்டிவ் ரேட் 1.93 சதவீதமாக குறைந்துள்ளது. இதுவரை டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,21,477 பேராக அதிகரித்துள்ளது, மேலும் இன்று மட்டும் 3,952 பேர் […]
ஹரியானவில் மருத்துவமனை ஒன்றில் கொரோனா சிகிச்சைக்கு கொள்ளை கட்டணம் வசூலிப்பு. இந்தியாவில் கொரோனா பேரழிவுகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த பேரிடர் சூழலை பயன்படுத்திக் கொண்டு சில மருத்துவமனைகள் கட்டண கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர், இதனைக் கண்டித்து அரசு தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயித்து அரசாணை வெளியிட்டிருந்தது. இருப்பினும் மருத்துவமனைகளில் கட்டண கொள்ளை ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. இதனையடுத்து ஹரியானவில் உள்ள பஞ்ச்குலாவின் பராஸ் மருத்துவமனையில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். […]
தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 34,285 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 34,285 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19,11,496 பேர் ஆக அதிகரித்துள்ளது, அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 4,041 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 468 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21,340 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெறிவித்துள்ளது. மேலும் இன்று […]