வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை,எளியோர் கொரோனாவால் இறந்தால் அவரது குடும்பத்தினர்க்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலையானது கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.எனினும்,முன்னதாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பலரும் இறந்துள்ளனர்.இதனால், கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு வகையில் நிவாரணங்களை வழங்கி வருகிறது. இந்நிலையில்,வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை,எளியோர்களில் வேலைக்கு செல்பவர்கள்,கொரோனாவால் இறந்தால் அவரது குடும்பத்தினர்க்கு ரூ.1 லட்சம் […]
ஆண்களுக்கான ஆணுறையைப் பற்றி பலரும் அறிந்ததே. ஆனால் பெண்களுக்கான கருத்தடை சாதனங்கள் பயன்படுத்துவுது பற்றியும் அதில் உள்ள பாதுகாப்பு முறைகள் பற்றி ஆகியவை பற்றி நிறைய குழப்பங்கள் இருக்கின்றன அதைப்பற்றி விரிவாக காண்போம் வாருங்கள். பெண் கருத்தடை என்பது கர்ப்பத்தைத் தடுக்கப் பயன்படும் சாதனங்கள் கர்ப்பத்தைத் தடுக்கும் பொறுப்பு பெரும்பாலும் பெண்ணிடம் உள்ளது என இந்திய புள்ளிவிவரங்கள் காட்டுகிறது. அதனால், பெண்கள் கருத்தடைகளைப் பற்றி அதிகம் தெரிந்து வைத்திருக்கிறார்கள், ஆனால் ஆண்கள் பெரும்பாலும் அதை பற்றி தெரியாதவர்களாக […]
பலாப்பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள். பலாப்பழம் முக்கனிகளில் ஒன்றாகும். இந்த பழம் எல்லா சீசனிலும் கிடைக்கக்கூடியது அல்ல. சில ஒரு குறிப்பிட்ட சீசனில் தான் கிடைக்கக்கூடியது. இப்பழத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். இப்பழம் சுவையானது மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த கூடிய பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டதாகும். நோய் எதிர்ப்பு சக்தி பலாப்பழத்தில் வைட்டமின் சி அதிகமாக காணப்படுகிறது. எனவே இது மிகச் சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக செயல்பட்டு, உடலில் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் உண்டாகும் நோய் […]
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி போடாதவர்களின் மொபைல்போன் எண்கள் முடக்கப்படும் என அம்மாகாண சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கொரோனா வைரஸின் இரண்டாம் அலையானது நாடு முழுவதும் பரவி வருகிறது.இதனால்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும்,கொரோனா பரவாமல் தடுக்க தடுப்பூசிதான் ஒரே வழி என மருத்துவ நிபுணர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.எனினும்,சிலர் தடுப்பூசியை போட்டுக்கொள்ள தயங்குகின்றனர். அந்த வகையில்,பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில்,கடந்த பிப்ரவரி மாதம் முதல் தடுப்பூசி […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 91,702 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 3,403 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,92,74,823 ஆக அதிகரித்துள்ளது. கடந்த கடந்த 24 மணி நேரத்தில் 91,702 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 2 ஆயிரம் குறைவாக உள்ளது. கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 2,92,74,823 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 3,403 ஆக பதிவாகியுள்ளது, இதுவரை […]
கொரோனா தடுப்பூசி கையிருப்பு தொடர்பான தகவல்களை,மாநில அரசுகள் வேறு எந்த நிறுவனத்துடனும்,பொதுத்தளங்களிலும் வெளியிட மத்திய சுகாதார அமைச்சகம் தடை விதித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.இதனால்,அதிக அளவிலான மக்கள் ஆர்வத்துடன்கொரோனா தடுப்பு சிறப்பு முகாம்களுக்கு வந்து தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இதன்காரணமாக,தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வருகிறது.மேலும்,மத்திய அரசிடம் இருந்து போதுமான தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்படாமல் உள்ளது.இதனால்,பொதுமக்கள் மத்தியில் மத்திய அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்,கொரோனா தடுப்பூசி கையிருப்பு […]
தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 16,813 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்… தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 16,813 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23,08,838 பேர் ஆக அதிகரித்துள்ளது, அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 1,223 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 358 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28,528 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெறிவித்துள்ளது. மேலும் இன்று […]
ஒரு வயது வரை குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் போது கவனமாக கொடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். ஒரு வயது வரை குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாத 5 உணவுகள். பெற்றோர்களை பொருத்தவரையில் தங்களது குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அதிகமாக முக்கியத்துவம் செலுத்துவது உண்டு. அந்த வகையில் பிறந்த குழந்தை முதல் ஒரு வயது குழந்தை வரை அவர்களது உணவு பழக்க வழக்கங்களில் சில கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும். ஒரு வயது வரை குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் போது கவனமாக கொடுக்க வேண்டியது […]
பெற்றோருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தால் 15 நாள் விடுப்பு எடுத்துக்கொள்ள அரசு ஊழியர்களுக்கு மத்திய பணியாளர் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலையானது பரவி வரும் நிலையில்,அரசு ஊழியர்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகளை அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில்,மத்திர அரசு ஊழியர்களின் பெற்றோர் அல்லது அவரைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால்,அந்த ஊழியர்களுக்கு 15 நாட்களுக்கான சிறப்பு நேர்வு விடுப்பு அளிக்கப்படும் என்று […]
சிங்கப்பூர் மக்கள் டெல்டா வகை உருமாறிய வைரஸால் அதிகம் பாதிக்கப்படுவதாக சுகாதார அமைச்சகம் தகவல். சிங்கப்பூரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகப்படியானோர் இந்தியாவில் முதன் முதலில் தோன்றிய டெல்டா வகை உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகை உருமாறிய வைரஸ் சிங்கப்பூரில் கொரோனா தொற்றுநோய் பாதிப்பை உயர்த்திக் காட்டுகிறது என்றும் சுகாதார அமைச்சகத்தின் குறிப்பிடுகின்றன. இதுவரை உருமாறிய கொரோனா வைரஸில் டெல்டா வகை மோசமானது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது. இந்தியாவில் கொரோனா 2 […]
தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 17,321 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 17,321 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,92,025 பேர் ஆக அதிகரித்துள்ளது, அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 1,345 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 405 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28,170 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெறிவித்துள்ளது. மேலும் இன்று […]
ட்விட்டரில் கொரோனா வெவ்வேறு பாலினங்களை வித்தியாசமாக பாதிக்கிறதா..? என்ற கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை பதில். இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் 2 வது அலை தினந்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வந்த நிலையில், தற்போது வீழ்ச்சியை அடைந்து வருகிறது, பல மாநிலங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குகளும், கடுமையான கட்டுப்பாடுகளும் கொரோனா பரவல் சங்கிலியை வெற்றிகரமாக முறியடித்து வருகின்றது. மேலும் கொரோனா 2 வது அலை மனிதர்களை பெரிதும் அச்சுருத்தி வந்த நிலையில் தற்போது விலங்குகளின் உயிர்களையும் பதம் பார்த்து வருகின்றது. […]
முதுமலை தெப்பக்காட்டில் உள்ள 28 யானைகளுக்கு கொரோனா பரிசோதனை. மாதிரிகள் உத்தரபிரதேச மாநிலம் இடாக்நகரில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் 2 வது அலையினால் மக்கள் செய்வதறியாது தவித்து வரும் நிலையில், அவர்கள் வளர்க்கும் செல்லப்பிரானிகளுக்கம், வனவிலங்குகளுக்கும் கொரோனா தொற்று பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சென்னை வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்காவில் 8 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி, அதில் `நீலா’ என்ற பெண் சிங்கம் […]
தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 18,023 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்… தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 18,023 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,74,704 பேர் ஆக அதிகரித்துள்ளது, அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 1,437 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 409 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27,765 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெறிவித்துள்ளது. மேலும் இன்று […]
கேரளாவில் ஜூன் 16 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அரசு அறிவிப்பு. ஜூன் 12 (சனிக்கிழமை) மற்றும் ஜூன் 13 (ஞாயிறு) ஆகிய நாட்களில் முழுமையான ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. கேரளாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரசின் 2 வது அலை மிகுந்த பேரழிவை ஏற்படுத்தி வந்தது, மேலும் உயிரிழப்புகளை தவிர்க்க கேரள அரசு ஊரடங்கை அமல்படுத்தி கொரோனா தொற்று தாக்கத்தை படிப்படியாக குறைத்துள்ளது. இதையடுத்து கேரளா அரசு நேற்று […]
தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 19,448 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்… தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 19,448 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,56,681 பேர் ஆக அதிகரித்துள்ளது, அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 1,530 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 351 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27,356 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெறிவித்துள்ளது. மேலும் இன்று […]
ஆந்திராவை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் ஆனந்தையா அவர்களின் கத்தரிக்காய் சொட்டு மருந்தை, கொரோனாவுக்கு மருந்தாக பயன்படுத்த தற்போது ஆந்திர உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவுக்கு எதிரான மருந்துகள் பல்வேறு இடங்களிலும் கண்டறியப்பட்ட வண்ணம் இருக்கிறது. அந்தவகையில்,ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபட்டினம் எனும் கிராமத்தை சேர்ந்த போனிகி ஆனந்தையா எனும் ஆயுர்வேத மருத்துவர் கத்தரிக்காய் மூலம் லேகியம் தயாரித்து கொரோனாவுக்கு மருந்து […]
முலாம் பழத்தில் உள்ள நன்மைகள். முலாம்பழம் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இன்றைய நாகரிகமான உலகில் பலரும் வாய்க்கு ருசியான, உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்க கூடிய உணவுகளை தான் அதிகமாக தேடிச் செல்கின்றனர். ஆனால் இந்த உணவுகள் நமது உடலுக்கு எந்த விதத்திலும் ஆரோக்கியத்தை அளிப்பதாக இருப்பதில்லை. பழங்களை எடுத்துக்கொண்டால் எந்த பழங்களை சாப்பிட்டாலும், அது நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்க கூடியதாக காணப்படும். அந்த வகையில் முலாம்பழம் பற்றி நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. […]
கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டானது,கோவாக்சின் தடுப்பூசியை விட 10 மடங்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. மருத்துவர்களிடையே நடத்திய ஆய்வு முடிவு. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையானது தீவிரமடைந்த நிலையில்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி,இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு எதிராக கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும்,பல மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதால் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை அவசர காலத் தேவைக்குப் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது. […]
ஆம்போடெரிசின்-பி ஊசி போட்ட பின் 27 கருப்பு பூஞ்சை நோயாளிகள் நோய்வாய்ப்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல். கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா 2 வது அலை காட்டுத் தீ போல் பரவி உயிர்களை பலி வாங்கியது. இதைத் தொடர்ந்து பூஞ்சைத் தொற்றுகள் நாட்டில் தலைத்துாக்கத் தொடங்கியுள்ளது. அதில் கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் என ரக ரசமாக பூஞ்சைத் தொற்றுகள் மக்களின் உயிரை காவு வாங்கி வருகின்றது. மேலும் பூஞ்சைத் தொற்று அதிகரிக்க அதிகரிக்க இதற்கான தடுப்பூசிகளுக்கு […]