முதுகு எலும்பை வலுப்படுத்தி ஆரோக்கியமாக வாழ இந்த உணவுகளை சேர்த்து கொள்வது நல்லது. நாம் செய்யும் அனைத்து வேலைகளிலும் நமக்கு உதவியாக இருப்பது முதுகு எழும்பு, முதுகு தண்டுவடம். அதனால் முதுகு எலும்பை வலுப்படுத்துவது அவசியமான ஒன்று. இன்று பலரும் உடல் உழைப்பு அதிகமாக செய்வதை விட, கணினியில் வேலை செய்வது தான் அதிகமாக இருக்கிறது. அதனால் ஒரே இடத்தில் அமர்ந்து வெகு நேரம் வேலைபார்ப்பதால் முதுகு பெருமளவு பாதிக்கப்படும். இந்த பாதிப்பை தடுக்க நாம் அடிக்கடி […]
மாதவிடாய் காலங்களில் எப்படி படுத்தால் வயிற்று வலி சரியாகும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பொதுவாகவே மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு அதிகமான வயிற்று வலி ஏற்படும். இதற்காக சிலர் மாத்திரைகளை சாப்பிடுவார்கள். இதுபோல் மாத்திரைகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இந்த வலியை இயற்கையான முறையில் எப்படி தீர்ப்பது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம். மேலும், மாதவிடாய் காலங்களில் என்னென்ன மாதிரியான உணவுகள் சாப்பிட கூடாது என்பதைப் பற்றியும் இந்த பதிவில் நீங்கள் […]
டார்க் சாக்லேட்டில் உள்ள நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாக்லேட் கூறினால் போதும், சாப்பிட விரும்புவார்கள். எந்த ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு என்றாலும் சாக்லேட் சாப்பிட்டு அந்த விசேஷத்தைக் கொண்டாடுவர். சாக்லேட்டின் இனிப்பு சுவையால், மக்கள் இதனை புறக்கணிக்க மாட்டார்கள். சாக்லேட் சாப்பிடுவதனால் உடலுக்கு மிகவும் நன்மை ஏற்படும். இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும். மூளை: டார்க் சாக்லேட் உங்கள் மூளையின் […]
இரத்த அழுத்த பாதிப்பு இருந்தால் இந்த வீட்டு குறிப்பை மட்டும் பயன்படுத்தி பாருங்கள். தற்போதைய சூழ்நிலையில் பல்வேறு உடல் பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் நமது முறையற்ற உணவுப்பழக்கங்கள் மற்றும் நமது வாழ்க்கை முறை. இதில் அதிகமான மக்கள் உயர் ரத்த அழுத்த பாதிப்பில் சிக்கி தவிக்கின்றனர். இதற்கு கருப்பு மிளகு மிகுந்த நற்பலன்களையும், தீர்வுகளையும் கொண்டுள்ளது. இதை நாம் எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கு உயர் இரத்த அழுத்த பாதிப்பு இருந்தால் […]
எலும்புகளை உறுதியாக்க இந்த உணவுகளை சேர்த்து கொண்டாலே போதும். மனிதன் நடக்க, ஓட, வேலை செய்ய, சாப்பிட என அனைத்திற்கும் உடலில் உள்ள எலும்பு பயன்படுகிறது. அந்த எலும்பு உறுதியாக இருந்தால் தான் நாம் வலிமையாக இருக்க முடியும். இல்லையெனில் எந்த வேலை செய்யவும் நம்மால் இயலாது. உடல் சோர்வாக இருக்கும். இதற்கு காரணம் உடலில் உள்ள எலும்புகளில் வலு குன்றி போய் இருக்கும். இதனை சரி செய்ய நமது உடலில் கால்சியம், வைட்டமின் சத்துக்கள், இரும்பு, […]
குழந்தைகளுக்கு இந்த நேரத்தில் பால் குடிக்க கொடுப்பது நிறைய நன்மைகளை தரும். இந்திய நாட்டில் அனைவரது வீட்டிலும் பால் குடிப்பது என்பது அத்தியாவசியமான ஒன்று. மேலும் அது ஒரு முழுமையான உணவாக குழந்தைகளுக்கு அதிகமாக கருதப்படுகிறது. அதைவிட பாலில் ஊட்டச்சத்து மிக அதிகம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பால் குடிக்கலாம் என்பதால் இது ஒரு எளிமையான பானமாகவும் உள்ளது. மேலும் பாலில் புரதம், கால்சியம், துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் பல நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. பலர் […]
இஞ்சியின் இந்த ஐந்து அதிசய நன்மைகளை இன்று தெரிந்து கொள்ளுங்கள் இஞ்சி மிகவும் அதிகமான மருத்துவ பலன்களை கொண்டுள்ளது. அதனால் இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் பல்வேறு நோய்களில் இருந்து விடுபடலாம். மலச்சிக்கல் முதல் பலவித நோய்களில் இருந்து விடுபட இது உதவியாக இருக்கும். இஞ்சியின் ஐந்து நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். மலசிக்கல்: கேரட் செடியில் இருக்கும் இலைகள் மற்றும் எலுமிச்சை, இவை இரண்டிலிருந்தும் சாறு எடுத்து அதனுடன் சிறிது உப்பு கலந்து கொள்ளவும். அதனுடன் […]
குழந்தைகள் ஆரோக்கியமாக வளர உணவில் இந்த பொருட்களை சேர்த்து கொள்ளுங்கள். குழந்தைகளின் ஆரோக்கியமே பெற்றோரின் தலையாய கடமையாக இருக்கும். குழந்தைகள் சரியாக சாப்பிடவில்லை என்றால் குழந்தைகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்று பெற்றோர்கள் கவலை அடைவார்கள். பொதுவாகவே சாப்பாடு கொடுப்பதை விட சாப்பாடு ஆரோக்கியமாக கொடுப்பதே சிறந்தது. அதனால் குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவில் இந்த பொருட்களை சேர்த்து கொடுங்கள். குழந்தைகள் மிகவும் ஆரோக்கியமாக இருப்பார்கள். அவகேடோ: உங்கள் குழந்தையின் உணவில் கண்டிப்பாக அவகேடோவை சேர்க்கலாம். இதில் வைட்டமின்-இ மற்றும் […]
பேசும் பொழுது சிலருக்கு வாய் துர்நாற்றமாக இருக்கும், இதிலிருந்து விடுபட இந்த தண்ணீர் போதும். நாம் பேசும்பொழுது நமக்கு வாய் துர்நாற்றமாக இருந்தால் அது நமக்கு தயக்கத்தையும், தன்னம்பிக்கையையும் குறைத்து விடும். யாரிடமும் தைரியமாக போய் பேச தோன்றாது. முதலில் இந்த வாய் துர்நாற்றம் நமக்கு இருப்பது நமக்கே தெரியாது என்பது தான் உண்மை. நமது அருகில் இருப்பவர்களுக்கே துர்நாற்றம் வீசுகிறது. அதனால் அவர்கள் முகம் சுழிப்பார்கள். அல்லது நம்மை விட்டு விலகி செல்வார்கள். உங்களுக்கு நெருக்கமானவர்கள், […]
மக்களே….பொதுவாக தூக்கம் என்றாலே அனைவருக்கும் பொதுவானதும் பிடித்தமானாது என்றும் கூட சொல்லலாம். அந்த வகையில், சிலர் வெளையாட்டு மற்றும் அதிக வேலை காரணமாக சோர்வு நிலையை கலைப்பதற்கு தூங்குவர். இங்கு பெரும்பாலோர் முழு இரவு நேர தூக்கம் என்பது பெரியவர்களுக்கு எட்டு மணிநேரம். ஆனால், இளமை யானவர்களுக்கு 7 மணி நேரம் என்று சொல்லபடுகிறது. இந்நிலையில், இது குறித்து இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் சீனாவில் உள்ள ஃபுடான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இளமை வயது மற்றும் […]
வெங்காயத்தை இது போன்று நாம் சாப்பிட்டால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தருகின்றன. உணவின் சுவையை அதிகரிக்க வெங்காயம் மிகவும் பயன்படும். ஆனால் அது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. இது தோல் மற்றும் முடி பராமரிப்பிலும் சிறந்ததாக கருதப்படுகிறது. அதிலும் வெங்காயத்தை வறுத்த பின் சாப்பிட்டால், அதிலிருந்து அதிக ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். இந்த ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். எலும்புகள்: வறுத்த வெங்காயத்தில் கால்சியம் ஏராளமாக உள்ளது. அதனால் எலும்புகளை வலுவாக வைத்திருக்க இது […]
கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா? என்பதை இந்த 5 அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளுங்கள். கல்லீரல் என்பது உடலின் முக்கியமான உறுப்பாகும். இது நமது உடலில் உள்ள உணவை ஊட்டச்சத்துக்களாகவும், ஆற்றலாகவும் பிரிக்கிறது. மேலும், இது நமது உடலில் இருக்கும் ரத்தத்தையும் வடிகட்டும். உடலில் முக்கிய வேலைகளை செய்யக்கூடிய இந்த கல்லீரல், பாதிப்பு அடைந்தால் எளிமையாக தெரியாது. ஒருசிலருக்கு பல மாதங்களாக இந்த பாதிப்பு இருந்தாலும் சுலபமாக அது தெரியாது. இந்த 5 அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கு கல்லீரல் […]
தூக்கம் வராமல் கஷ்டப்படுகிறீர்களா? இதை தினமும் செய்து வாருங்கள். நமது வாழ்க்கை சூழல் வேறுபட்டு இருக்கிறது. முன்னர் சரியான நேரத்திற்கு உண்டு, உறங்கி வந்தனர். ஆனால், தற்போது உத்தியோக வேலையும் சரி சுற்றுசூழலும் சரி மாறுபட்டு இருக்கிறது. இதனால் சரியான நேரத்திற்கு சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது போன்ற பழக்க வழக்கங்கள் யாரும் பின்பற்றுவது கிடையாது. இதனால் உடல் பாதிப்புகளும் பல்வேறு ஏற்படுகிறது. தூக்கமின்மையால் பலரும் அவதிப்படுகின்றனர். சரியான தூக்கம் இல்லாவிட்டால் ஒரு மனிதன் இயல்பாக இருக்க இயலாது. […]
தற்போதைய நவீன காலகட்டத்தில் பலரும் எதிர்கொள்ளக் கூடிய ஒரு முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாகிவிட்டது செரிமான கோளாறு. இந்த செரிமான பிரச்சனை ஏற்படும் பொழுது வயிற்று வலி, நெஞ்சு எரிச்சல், குமட்டல், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல சிரமமான அறிகுறிகளை பலரும் அனுபவித்து வருகின்றனர். அந்த வகையில் செரிமான பிரச்சனை எதற்காக ஏற்படுகிறது? நாம் சில செயல்களை தவறான முறையில் செய்யும் பொழுது இந்த செரிமான பிரச்சனை ஏற்படுகிறது. அது என்ன என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். முதலில் […]
ப்ரோக்கோலி ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நன்மை பயக்கும் என்பதை நீங்கள் முழுமையாக தெரிந்திருக்கமாட்டீர்கள். இந்த பச்சைக் காய்கறியில் நீங்கள் அறிந்திராத பல நன்மைகள் உள்ளன. இதை சாலட் வடிவில் உட்கொள்வதில் இருந்து காய்கறிகளை சமைத்து சாப்பிடுவது வரை பல நன்மைகள் உள்ளன. அந்த நன்மைகளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். புற்றுநோய்: ப்ரோக்கோலியை உட்கொள்வது புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது என்று பல ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது. இதில் அதிக அளவு பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன, இது புற்றுநோயின் அபாயத்தைக் […]
பாயில் படுத்து உறங்குவதால் ஏற்படக்கூடிய நன்மைகள். பொதுவாக நம்மில் பலர் இன்று பாயில் உறங்குவதை விட மெத்தையில் உறங்குவதை தான் விரும்புகின்றனர். ஆனால் நம்முடைய மூதாதையர்கள் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு காரணம் பாயில் படுத்து உறங்கியது தான். தற்போது இந்த பதிவில் பாயில் படுத்து உறங்குவதால் நமது உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பது பற்றி பார்ப்போம். கோடை காலம் கோடை காலத்தைப் பொறுத்தவரை நமது உடல் மிகவும் சூடாக காணப்படும். இதனை தடுக்க பாயில் படுத்து […]
இந்த உலர் பழங்களை கோடையில் ஊறவைத்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் பல நன்மைகளைப் பெறுகிறது. உலர் பழங்கள்: பெரும்பாலான உலர் பழங்கள் சூடான சுவை கொண்டவை. கோடையில், அவற்றை ஊறவைத்து உட்கொள்ள வேண்டும். இவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். எந்த உலர் பழங்களை ஊறவைத்து உட்கொள்ள வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இருப்பினும், அவற்றை சரியான முறையில் உட்கொள்வது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். அவை ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. கோடையில் இவற்றை ஊறவைத்து […]
இந்த ஒரு பழத்தில் இருக்க கூடிய நன்மைகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பழங்களில் அதிக சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. அதிலும் எளிமையாக கிடைக்க கூடிய சப்போட்டா பழத்தில் பல்வேறு விதமான ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் சத்துக்கள் நிறைந்து உள்ளது. இதனை உட்கொள்வதன் மூலம் பல நோய்களை தவிர்க்கலாம். சப்போட்டா பழம் முதல் அதன் உள்ளிருக்கும் விதை வரை பல்வேறு நன்மைகள் இருக்கிறது. அதில் வைட்டமின் ஏ, பி, சி, ஈ, பாஸ்பரஸ், புரதம், நார்ச்சத்து […]
தற்போது பெண் குழந்தைகள் சிறு வயதிலேயே பூப்பெய்தி விடுகிறார்கள். அதனால் குழந்தைப்பருவத்தை முழுதாக அனுபவிக்க முடியாமல் போய்விடுகிறது. மேலும், அக்குழந்தைகளின் உடலும் மிகவும் சோர்ந்து வலுவிழந்து போய்விடுகிறது. சில குழந்தைகளுக்கு ஹீமோகுளோபின், இடுப்புவலி, மூட்டுவலி, கர்ப்பப்பை பிரச்சனை போன்றவை ஏற்படுகிறது. இவை அனைத்தையும் சரி செய்ய இந்த லட்டு போதும். தேவையான பொருட்கள்: கருப்பு உளுந்து – இரண்டு கப், பொட்டுக்கடலை – 1/2 கப், கருப்பட்டி – 1 கப், நல்லெண்ணெய் – 3/4 கப். […]
இந்த 6 உணவுகள் கோடைக்காலத்தில் நீரிழப்பு ஏற்படாமல் தடுக்க உதவும். கோடை காலம் நெருங்கிவிட்டது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியம். இந்த பருவத்தில் ஹீட் ஸ்ட்ரோக் மற்றும் நீரிழப்பு பிரச்சனை மிகவும் பொதுவானது. நீரேற்றமாக இருக்க போதுமான தண்ணீர் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது. தினமும் குறைந்தது 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது. சில சமயங்களில் தண்ணீர் குடிப்பது மட்டும் போதாது, நீர்ச்சத்து நிறைந்த உணவுகளும் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம் (தண்ணீர் […]