கல்வி

அடுத்த ஆண்டு முதல் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இடங்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடிவு!

அடுத்த கல்வி ஆண்டு முதல் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இடங்களின் எண்ணிக்கையைக் குறைக்க AICTE என்ற அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் முடிவு செய்துள்ளது. பொறியியல் கல்லூரிகளுக்கான அனுமதி கையேட்டை ஏஐசிடிஇ (AICTE) வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 5 ஆண்டுகளில், சராசரியாக 30 சதவீதத்திற்கும் குறைவான மாணவர் சேர்க்கையைக் கொண்ட பொறியியல் பாடப் பிரிவுகளுக்கான அனுமதி இடங்கள் பாதியாக குறைக்கப்படும் என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் தலைவர் அனில் சகஸ்ர புத்தே தெரிவித்துள்ளார். […]

education 4 Min Read
Default Image

10,11,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு!

மார்ச் 16 முதல் ஏப்.20ஆம் தேதி வரை 10ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறுகிறது மார்ச் 1 முதல் ஏப்.6ஆம் தேதி வரை 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறுகிறது. மார்ச் 7 முதல் ஏப்.16ஆம் தேதி வரை 11ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறுகிறது

education 1 Min Read
Default Image
Default Image

தமிழக மருத்துவ கல்வி இயக்குநர் எட்வின் ஜோ நியமனம் ரத்து! உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. 

தமிழக மருத்துவ கல்வி இயக்குநர் எட்வின் ஜோ நியமனம் ரத்து – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.  ரேவதி கயிலைராஜனுக்கு தகுதி அடிப்படையில் 6 வாரத்தில் பதவி வழங்க தமிழக அரசு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் – உயர்நீதிமன்ற மதுரை கிளை.

education 1 Min Read
Default Image

தேர்வுக்கட்டணம் ரூ.100ஐ செலுத்தாதவர்கள் உடனடியாக செலுத்த வேண்டும்! டிஎன்பிஎஸ்சி குரூப்-4 அறிவிப்பு ..

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு இதுவரை சுமார் 14 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் தேர்வுக்கட்டணம் ரூ.100ஐ செலுத்தாதவர்கள் உடனடியாக செலுத்த வேண்டும் தேர்வுக்கு விண்ணப்பிக்க டிச.13 கடைசிநாள், தேர்வுக் கட்டணம் செலுத்த டிச.15 கடைசிநாள் – டிஎன்பிஎஸ்சி

india 1 Min Read
Default Image

8 ஆம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவிகளின் கல்வி உதவித்தொகை என்னாச்சு…கனிமொழி எம்.பி

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவிகள் 8ஆம் வகுப்புக்கு மேல் படிக்க மத்திய அரசாங்கம் உதவித் தொகை அளிக்கிறது. தமிழக அரசால் பயனாளிகள் பட்டியல் தரப்படாததால் 2011 முதல் தமிழகத்தில் யாருக்கும் இது கிடைக்கவில்லை. உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பின்பாவது தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மாநில அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

#DMK 2 Min Read
Default Image

சென்னை, மருத்துவ கல்லூரி மாணவர்கள் 11வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்

சென்னை அரசுக் மருத்துவ கல்லூரிகளில் பயிலும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் கண்களை கருப்பு துணியால் கட்டிக்கொண்டு, மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்திவருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில், 556 முதுநிலை மருத்துவ காலிப் பணியிடங்கள் உள்ளன. இதனை மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் அண்மையில் நிரப்பியது. இதற்கான முதல்கட்ட கலந்தாய்வுகாக தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களே அழைக்கப்பட்டதாகவும், இதனால் விதிகளை மீறி காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டிருப்பதாகவும் அரசுக் கல்லூரிகளில் பயிலும் முதுநிலை மருத்துவ […]

#Strike 3 Min Read
Default Image

அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 மாத இலவச ஏ.சி மெக்கானிக்கல் பயிற்சி!

அண்ணா பல்கலைகழகம் தொழில் மேம்பாட்டு கழகம் மாணவர்களுக்கு ஏ.சி மற்றும் பிரிட்ஜ் ரிப்பேர் செய்ய இலவசமாக கற்றுத்தரப்படும். இதற்கு கல்வித்தகுதி 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க  இந்த மாதம் 27ஆம் தேதி கடைசி நாள். இதன் பயிற்சி காலம் 6 மாதங்கள். பயிற்சி நேரம் மாலை 6 to 8. பயிற்சி காலம் நவம்பர் 2017 முதல் ஏப்ரல் 2018 ஆகும். இதற்கான ஆள்சேர்ப்பு நேர்முக தேர்வு மூலம் சேர்க்கபடுவார்கள் என […]

anna university 2 Min Read
Default Image

இந்திய ரயில்வே துறையில் 2196 காலியிடங்கள்…!

    இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வே துறையில் 2196 வேலைக்கு காலியிடங்கள் நிரப்ப பட உள்ளது.. லிங்க்–>https://goo.gl/SkLAVx கல்வி தகுதி: Any Degree , +2. SSLC சம்பளம்: Rs.55.000/- Per Month மொத்த காலியிடங்கள்:2196 நுழைவு கட்டணம்: அனுமதி இலவசம் தேர்வு முறை: Interview நாள்: 30/12/2017 இடம் : All Across India வேலை செய்ய போகும் இடத்தை அறிய லிங்க்–>https://goo.gl/SkLA

education 1 Min Read
Default Image
Default Image

சிபிஎஸ்இ மாணவர்கள் தேர்வு எழுதவும் இனி ஆதார் எண் கட்டாயம்..! இது என்னையா அநியாயமா இருக்கு…!

ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கட்டாயம் என்ற நிலை ஏற்கனவே ஏற்பட்டுவிட்டது. ஆதார் இல்லாமல் இனிமேல் தெருவில் கூட நடக்க முடியாது என்று கூறப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை இந்த நிலையில் சிபிஎஸ்இ மாணவர்கள் தேர்வு எழுத ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2017-18 ஆம் கல்வியாண்டு முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அதுமட்டுமின்றி சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்ற அனைத்து பள்ளிகளும் தங்கள் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான […]

education 2 Min Read
Default Image