கல்வி

ஹரியானா மாநில கிராமப்புற வாழ்வாதார திட்டத்தில் (HSRLM) 2018ஆம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு…!!

ஹரியானா மாநில கிராமப்புற வாழ்வாதார திட்டம் (HSRLM) 2018 ஆம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்கள்: வேலை வகை: அரசு வேலை மேலும் விவரங்களுக்கு : https://goo.gl/DwGx79 மொத்த இடங்கள்: 219 பெயர்: பிளாக் ப்ரோகிராம் மேலாளர்( ) தேதி: 25.01.2018  

Block Progeamme Manager 1 Min Read
Default Image
Default Image

மத்திய , மாநில அரசுகள் நடத்தும் தேர்வில் மாணவர்கள் வெற்றி பெறும் அளவிற்கு தேர்வு போட்டி பயிற்சி மையம் தொடக்கம்…!!

சென்னை : வண்ணாரப்பேட்டை தியாகராயா கல்லூரி வளாகத்தில், போட்டித் தேர்வுகள் பயிற்சி மையம் துவக்க விழாவை அமைச்சர் ஜெயக்குமார் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். 3 மாதத்திற்கு 500 மாணவர்கள் என்ற அடிப்படையில் இந்த பயிற்சி மையத்தில் ஆண்டுக்கு 2000 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த மையத்தில் பயிற்சி பெரும் ஒவ்வொரு மாணவர்களுக்கு ரூ.1000 மதிப்பிலான பயிற்சி கையேடு இலவசமாக வழங்கப்படும். இவ்வகுப்பானது திங்கள் முதல் வெள்ளி வரை, பயிற்சி நேரம் தினமும் மாலை 2 மணி முதல் […]

#Jayakumar 3 Min Read
Default Image

30 சதவீத மாணவர்கள் கூட சேராத தமிழக பொறியியல் கல்லூரிகள்: 142 இருந்து 177 ஆக உயர்வு

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) அங்கீகாரம் பெற்ற 3,325 தனியார் பொறியியல் கல்லூரிகள் நாடு முழுவதும் இயங்கி வருகின்றன. அதிகபட்சமாக தமிழகத்தில் மட்டும் 526 தனியார் பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.இதில், கடந்த கல்வியாண்டில் 177 தனியார் பொறியியல் கல்லூரிகளில் 30 சதவீதத்துக்கும் குறைவான மாணவர்களே சேர்ந்துள்ளனர் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி, திறமையான ஆசிரியர்கள், சரியான கட்டமைப்பு வசதிகள் இல்லாத தரம் குறைந்த […]

#Engineering 3 Min Read
Default Image

“இளம் விஞ்ஞானி” விருது வென்றிருக்கும் ஈரோட்டைச் சேர்ந்த மாணவர் சின்னகண்ணனை பாராட்டிய மு.க.ஸ்டாலின்…!!

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் “மலைப்பகுதிகளில் போக்குவரத்து வசதியின்மையால் ஏற்படும் ஆற்றல் இழப்பு” என்கிற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்பித்து, “இளம் விஞ்ஞானி” விருது வென்றிருக்கும் ஈரோட்டைச் சேர்ந்த மாணவர் சின்னகண்ணனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் என அம்மாணவனை பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் திமுக செயல்தலைவரும்,எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின். தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் “மலைப்பகுதிகளில் போக்குவரத்து வசதியின்மையால் ஏற்படும் ஆற்றல் இழப்பு” என்கிற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்பித்து, “இளம் விஞ்ஞானி” விருது வென்றிருக்கும் ஈரோட்டைச் […]

#MKStalin 2 Min Read
Default Image
Default Image
Default Image

அண்ணா பல்கலைகழத்தை தொடர்ந்து சேலம் பெரியார் பல்கலைக்கழகமும் தேர்வு முடிவுகளை எஸ்எம்எஸ் மூலம் அனுப்ப முடிவு…!

அண்ணா பல்கலைகழத்தை தொடர்ந்து சேலம் பெரியார் பல்கலைக்கழகமும் தங்களுடைய மாணவர்களுக்குக்கான தேர்வு முடிவுகள் ஜனவரி 1ஆம் தேதி வெளியிடுகிறது. இந்த தேர்வு முடிவுகள் அனைத்தும் மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும் என பெரியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

periyar university 1 Min Read
Default Image

5538 காவலர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கபடுகின்றன

வெவ்வேறு காவலர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன. காவலர், சிறைக்காவல், தீயணைப்பு வீரர் பணியிடங்களுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்க்கான விண்ணப்பங்கள் www.tnusrbonline.org என்கிற இணையதளத்தில் 2018 ஜனவரி 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மொத்தம் 5538 இரண்டாம் நிலை  காவலர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறவுள்ளது. source : dinasuvadu.com

#Police 1 Min Read
Default Image

6,140 காவலர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு; விண்ணபிக்க தயாராகுங்க…!!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 6,140 காவலர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு வீரர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் மூலமாக விண்ணப்பிக்கலாம். http://www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் 2018 ஜனவரி 27 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

Govt Job 1 Min Read
Default Image

TNPSC குரூப்-4 போட்டித்தேர்வு: பார்வையற்றோருக்கு இலவச பயிற்சி வகுப்புகள் டிச-28 ஆரம்பம்

மாற்றுத்திறனாளிகள் சங்கம் மற்றும் டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலை வாய்ப்பு மையம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. 2018, பிப்ரவரி-11 ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக அரசுத் தேர்வாணைய குரூப்-4 போட்டித்தேர்வுகளில் பங்கேற்க உள்ள பார்வையற்றோருக்கு மதிய உணவுடன்கூடிய இலவச பயிற்சி வகுப்புகள் துவங்க உள்ளன. டிச-28 ஆம் தேதி முதல் வார நாட்களில் இந்த இலவச வகுப்புகள் நடைபெறும். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் , பார்வையற்றோருக்கான தேசிய இணையம் மற்றும் […]

Dec.28 3 Min Read
Default Image

தற்கொலையை தடுக்க பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை !தற்கொலை செய்த மாணவர்கள் விவரங்கள் கேட்பு …

அரசு, தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களின் துன்புறுத்தல், உள்ளிட்ட காரணங்களால் தற்கொலை செய்த மாணவர்கள் விவரங்களை தருமாறு பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் உத்தரவு. * உண்மை தகவல்களை மறைத்தால் கடும் நடவடிக்கை எனவும் 32 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு எச்சரிக்கை. source: dinasuvadu.com

education 1 Min Read
Default Image
Default Image
Default Image

இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் புது பாடத்திட்டம்-செங்கோட்டையன்

  ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான தமிழக அரசின் புதிய வரைவு பாடத்திட்டத்தை 17 நாடுகள் வரவேற்றுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசின் புதிய பாடத்திட்டம் சிபிஎஸசி பாடத்திட்டத்தை விட தரமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், “இப்பாடத்திட்டம் இந்தியாவையே திரும்பி பார்க்கும் அளவுக்கு உள்ளது” என்று கூறினார். பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கக கூடாது என்று உத்தரவிட்டுள்ளதாகவும், 11ம் வகுப்பை தேர்வை பொது தேர்வாக மாற்றி உள்ளதற்கும் […]

#ADMK 2 Min Read
Default Image

11 ஆம் வகுப்பு பொதுத் தேர்விற்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் வரவேற்பு !

தமிழகத்தில் அமல்படுத்தப்பட உள்ள புதிய பாடத்திட்டத்தை 17 நாடுகள் வரவேற்றுள்ளன; இந்தியாவில் பல்வேறு மாநிலங்களும் பாரட்டியுள்ளன புதிதாக அறிமுகமான 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்விற்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் வரவேற்பு – அமைச்சர் செங்கோட்டையன்… source: dinasuvadu.com

#Politics 1 Min Read
Default Image
Default Image

ஏர் இந்தியா பொதுத்துறை நிறுவனத்தில் 2017ஆம் ஆண்டுக்கான காலிப்பணிடங்கள் அறிவிப்பு..!

AIESL ஆட்சேர்ப்பு 2017: வேலை வகை: மத்திய அரசு வேலை மேலும் விவரங்களுக்கு அறிய *: https://goo.gl/Vf21da பொறுப்புகளின் பெயர்: விமானத் தொழில்நுட்பம், வர்த்தகர்கள் ஆண்கள், ஓட்டுனர், பயன்பாட்டு கைகளும் & RT ஆபரேட்டர்கள் மொத்த காலியிடங்கள்: 502 தேர்ந்தெடுப்பு செயல்முறை: நேர்காணல் தேர்வு  

AIESL Recruitment 2017 1 Min Read
Default Image
Default Image

ஜனவரி 2018க்குள் நீட் தேர்வுக்கான 412 பயிற்சி மையங்கள்!

ஜனவரி 2018க்குள் நீட் தேர்வுக்கான 412 பயிற்சி மையங்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் துவக்கி வைக்கப்படும். இந்தாண்டு நடைபெறும் 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான 502 புதிய தேர்வு மையங்கள் துவங்கப்படுவதுடன், மாணவர்களின் நலன் கருதி 10கி.மீ., தொலைவிற்கு ஒரு தேர்வு மையம் அமைக்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்

#ADMK 1 Min Read
Default Image