உயர்கல்வியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் கூறுகையில், உயர்ந்த சிந்தனை உடைய மாணவர்கள் உயர்வான இடத்திற்கு செல்வார்கள் என்பதில் ஐயமில்லை.அதேபோல் உயர்கல்வியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில், வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும், வியாபாரிகளும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக, துணிப் பைகள், காகித உறைகள் போன்ற மக்கும் பொருட்களைப் பயன்படுத்த பழகிக்கொள்ள ஏதுவாக, மேற்படி தடைகளை உடனடியாக அமல்படுத்தாமல், ஜனவரி 1-ந்தேதி முதல் அமல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்து உள்ளது. இதை செயல்படுத்த அரசு தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. எந்த ஒரு திட்டமும் மக்களிடம் எளிதில் சென்றடைய வேண்டுமானால் அதனை மாணவர்கள் மூலம் செயல்படுத்தினால் […]
அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் ஒரே மாதிரி தேர்வு நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறுகையில், 509 பொறியியல் கல்லூரிகளில் 94 ஆயிரத்து 867 இடங்கள் காலியாக இருக்கின்றது. அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் ஒரே மாதிரி தேர்வு நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.அதேபோல் விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இனிமேல் உயர்கல்வி செல்ல 11ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஏராளமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு மக்களால் பாராட்டப்படும் அமைச்சராக வலம் வருபவர்தான் அமைச்சர் கே.செங்கோட்டையன்.இவர் ரேங் முறையை ஒழித்துள்ளார்.தொடர்ந்து ஏராளமான மாற்றங்களை பள்ளி கல்வித்துறையில் அடிக்கடி நிகழ்த்தி வந்தார் அமைச்சர் கே.செங்கோட்டையன். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்விதுறை அமைச்சர் கே.செங்கோட்டையன் இனிமேல் உயர்கல்வி செல்ல 12ஆம் வகுப்பு மதிப்பெண் மட்டும் போதுமானது என்றார்.அது […]
தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சனிக்கிழமை முதல் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2019 ஆண்டு முதல், பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் உத்தரவுப்படி, அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில், பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதற்கு ஜனவரி 1 முதல், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. இந்த நிலையில், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சனிக்கிழமை முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்திக் […]
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே அடிப்படை வசதிகள் இன்றி இயங்கி வரும் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்ற அதிகாரி, ஆசிரியர்கள் கொடுத்த தடபுடல் விருந்தில் பங்கேற்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. பேர்ணாம்பேட் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் குடிநீர், முறையான கழிவறை உள்ளிட்ட வசதிகள் இன்றி மாணவர்கள் தவிக்கும் செய்திகள் ஊடகங்களில் வெளிவந்தது. இந்த நிலையில் வட்டார கல்வி அலுவலர் மோகன் அங்கு ஆய்வுக்குச் சென்றுள்ளார். அப்போது அவருக்கு […]
412 மையங்களில் வி-சாட் தொழில்நுட்பம் அடிப்படையிலான நீட் பயிற்சி வகுப்புகளை அமைச்சர் செங்கோட்டையன் இன்று தொடங்கி வைக்கிறார் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகிறது .இந்நிலையில் மேலும் ஒரு முயற்சியாக 412 மையங்களில் வி-சாட் தொழில்நுட்பம் அடிப்படையிலான நீட் பயிற்சி வகுப்புகளை இன்று தொடங்கி வைக்கிறார் அமைச்சர் செங்கோட்டையன் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.மேலும் வி-சாட் பயிற்சி மூலம் இணையதள வசதி இல்லாத மலைப்பகுதி, கிராமங்களில் உள்ள மாணவர்கள் பயன்பெறுவர் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிரடியாக சரிந்துள்ளது என்று அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 10 ஆண்டுகளுக்கு முன் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 1 கோடி ஆகும். ஆனால் 4 ஆண்டுகளுக்கு முன் 56 லட்சமாக இருந்த அரசு பள்ளி மாணவர் எண்ணிக்கை தற்போது 46 லட்சமாக குறைந்துள்ளது.தமிழகத்தில் மொத்த அரசு பள்ளிகளில் 15 முதல் 100 மாணவர்கள் மட்டுமே உள்ள பள்ளிகள் 75% ஆகும் .அதேபோல் மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 21, 378 ஆகும்.1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் […]
தமிழகத்தில் ரூ.16 கோடியில் முன்மாதிரி பள்ளிகள் அமைக்கப்பட உள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில்,தமிழகத்தில் ரூ.16 கோடியில் முன்மாதிரி பள்ளிகள் அமைக்கப்பட உள்ளது. சென்னை எழும்பூரில் முதற்கட்டமாக ரூ.50 லட்சம் மதிப்பில் முன்மாதிரி பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்தான் மாணவர் நலன் கருதி இலவச பேருந்து அட்டை, மிதிவண்டி, சீருடை வழங்கப்பட வருகிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க்ப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். செப்டம்பர் 10 ஆம் தேதி நாடு முழுவதும் விண்ணை முட்டும் பெட்ரோல்,டீசல் விலைக்கு எதிராக மத்திய பாஜக அரசை கண்டித்து பாரத்பந்த் நடைபெறும் என்று காங்கிரஸ் அறிவித்தது. இந்த போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிப்பதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பும் விடுத்தார். அதேபோல் மதிமுக,இந்திய கம்யூனிஸ்ட்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி உட்பட பல்வேறு […]
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக இணைப்பில், 690 பி.எட்., மற்றும், எம்.எட்., கல்லூரிகள் உள்ளன. இவற்றில், இரண்டாண்டு, பி.எட்., மற்றும், எம்.எட்., படிப்பில், லட்சத்துக்கும் அதிகமானோர் படிக்கின்றனர். இந்த மாணவர்கள் எழுதிய தேர்வின் முடிவுகள் தற்போது தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. DINASUVADU
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ‘ஷூ’ வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ‘ஷூ’ வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் 6 முதல் 8ம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டத்தை டேப் மூலம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.தற்போது கடந்த சில மாதங்களுக்கு முன் அரசு பள்ளிகளுக்கு டேப் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் மகப்பேறு விடுப்புக்கு செல்லும் பெண் ஆசிரியர்கள் இடத்திற்கு, தற்காலிக ஆசிரியர் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மடிகணிணிகள் […]
நெல்லை மாவட்டம் பாவூர் சத்திரத்தில் பள்ளியை தரம் உயர்த்தும் விழா மற்றும், நீட் தேர்வு மையம் திறப்பு விழா , அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் விழா என்ற முப்பெரும் நடைபெற்றது இவ்விழாவினை அமைச்சர் செங்கோட்டையன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார் . நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நீட் பயிற்சி மையத்தை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். மேலும் தமிழக மாணவர்கள் நீட் தேர்விற்கு தயார் செய்யும் வகையில் 412 பயிற்சி […]
தமிழகத்தில் 40 பள்ளிகளுக்கு புதுமைப் பள்ளிகள் விருது வழங்கப்பட உள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன் தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வீட்டு பாடம் வழங்கப்படுவதில்லை என்றும் மேலும் தமிழகத்தில் 40 பள்ளிகளுக்கு புதுமைப் பள்ளிகள் விருது வழங்கப்பட உள்ளது என்றும் நல்லாசிரியர் விருது பெறுபவர்களுக்கு அதற்கான சான்றிதழும், ஊக்கத்தொகையாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும் என்றார் மேலும் 373 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருது பெற உள்ளனர் என்ற தகவலையும் தெரிவித்தார் […]
2015 குரூப் 1 தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 2015 குரூப் 1 தேர்வு முறைகேடு நடந்தது இது தொடர்பாக அப்போலோ பயிற்சி மையத்தில் கைப்பற்றப்பட்ட ஆதாரங்கள் தடயவியல் சோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சோதனை அறிக்கை வர 3 மாதங்கள் ஆகும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர். மேலும் முறைகேடு குறித்த விசாரணை அறிக்கையை நாளை தாக்கல் செய்யப்படும் […]
கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளை கையாள அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி சென்னையில் நடைபெற்று வருகிறது. கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளை கையாள அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான 5 நாள் சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. தமிழக பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து மெட்ராஸ் டிஸ்லெக்சியா என்ற அமைப்பு சென்னை எழும்பூரில் உள்ள மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்தப் பயிற்சியை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.இதனால் இத்தகைய மாணவர்களை எப்படி அனுகுவது போன்ற பயிற்சிகளும் முகாமில் ஆசியர்களுக்கு எடுத்துரைக்க பட உள்ளது. DINASUVADU
2015 குரூப் 1 தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 2015 குரூப் 1 தேர்வு முறைகேடு நடந்தது இது தொடர்பாக அப்போலோ பயிற்சி மையத்தில் கைப்பற்றப்பட்ட ஆதாரங்கள் தடயவியல் சோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சோதனை அறிக்கை வர 3 மாதங்கள் ஆகும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர். மேலும் முறைகேடு குறித்த விசாரணை அறிக்கையை செப்டம்பர் 5ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் […]
உத்தரப் பிரதேசத்தில் பியூன் வேலைக்கான 62 காலியிடங்களுக்கு 81 ஆயிரத்து 700 பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். காலியாக இருக்கும் 62 பியூன் இடங்கள் உத்தரப் பிரதேச காவல் துறையில், தொலைத்தொடர்பு துறையில் நிரப்ப விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இதற்காக 81 ஆயிரத்து 700 பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். இதன் ஊதியம் ரூ.20 ஆயிரமாகும். நாட்டில் வேலையின்மை குறைந்துவிட்டதாகவும், ஆண்டுக்கு ஆண்டு வேலைவாய்ப்பு பெறுபவர்கள் அதிகரித்து வருவதாக மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால், வேலையின்மையின் உச்சத்தால் டாக்டர் […]
ஏமாற்றம்…ஏமாற்றம் என்று மாணவர்களுக்காக குரல் கொடுத்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின். கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் கூறியிருப்பது பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்திருக்கிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது : தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வெழுத தேர்வு மையங்கள் ஒதுக்கியத்தில் பிரச்சனை. கேள்வித்தாள் மொழிபெயர்ப்பில் குளறுபடியேய் செய்தது – என நம் மாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்கிய சிபிசிஇ தலைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கல்வியை மேம்படுத்த வேண்டி குறிப்பாக பெண் கல்வியை உயர்த்த வேண்டி 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையை மௌலானா ஆசாத் கல்வி அறக்கட்டளை வழங்குகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மையினர் சமூகத்தை சார்ந்த மாணவிகள் , கல்வியில் சிறந்து விளங்கி பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் கல்வி தொடர்ந்து பயில முடியாத மாணவிகளை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் பேகம் ஹஸரத் மஹால் தேசிய கல்வி உதவித்தொகை என்ற திட்டம் ( முன்பு மௌலானா […]