கல்வி

இன்று அரசு விடுமுறை …!ஆனால் பள்ளிகள் திறக்க உத்தரவு …!பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு

இன்று  விஜயதசமி விடுமுறை நாளில் பள்ளிகளை திறக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அறிவை அள்ளித் தரும் சரஸ்வதிக்கு உகந்த நாளான நாளை பள்ளியில் சேர்ந்தால் குழந்தையின் கல்வி சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உண்டு.   இதன் காரணமாக  தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்ட உத்தரவில், இன்று விஜயதசமி விடுமுறை நாளில் பள்ளிகளை திறக்க வேண்டும். அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும்.இன்று  பள்ளிகளை திறந்து மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவு […]

#ADMK 2 Min Read
Default Image

நாளை பள்ளிகளை திறக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு…!தலைமை ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு …!

நாளை விஜயதசமி விடுமுறை நாளில் பள்ளிகளை திறக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அறிவை அள்ளித் தரும் சரஸ்வதிக்கு உகந்த நாளான நாளை பள்ளியில் சேர்ந்தால் குழந்தையின் கல்வி சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உண்டு. இதன் காரணமாக  தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்ட உத்தரவில்,நாளை  விஜயதசமி விடுமுறை நாளில் பள்ளிகளை திறக்க வேண்டும். அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும். நாளை பள்ளிகளை திறந்து மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

#ADMK 2 Min Read
Default Image

குரூப்-2 தேர்வுக்கு எங்களையும் அனுமதியுங்கள்……..அரசின் பதில் என்ன…?? உயர்நீதிமன்றம் கேள்வி…???

குரூப்-2 தேர்வுகளுக்கு கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களையும் அனுமதிக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கும், தேர்வாணையத்துக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சார் பதிவாளர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குருப்-2 பதவிகளுக்கான தேர்வுக்கு விண்ணப்பங்களை வரவேற்று கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டது. இந்நிலையில் அதில், பட்டபடிப்பு முடித்தவர்கள் மட்டுமே தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து, சென்னை சூளைமேட்டை சேர்ந்த இளையபெருமாள் என்பவர் […]

chennai high court 4 Min Read
Default Image

சிறப்பாசிரியர் தேர்விலும் குளறுபடி…….அம்பலமானது ஆசிரியர் தேர்வு வாரியத்தின் குட்டு……திறமை நசுக்கப்படுகிறதா.!!திறமை மட்டும் போதுமா….???

தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய சிறப்பாசிரியர் தேர்வில் குளறுபடிகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழக பள்ளிகளுக்கு தையல், ஓவியம், உடற்கல்வி, இசை ஆகிய 1,325 சிறப்பாசிரியர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வை கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது.   இதன் பின்  கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, தேர்வானவர்களின்  இறுதிப்பட்டியல் கடந்த வெள்ளியன்று இணையத்தில் வெளியிடப்பட்டது. இதில் பல அதிர்ச்சி தகவல்கள் மற்றும் குளறுபடிகள் நடந்திருப்பது இப்போது […]

education 4 Min Read
Default Image

வருகிறது பள்ளி மாணவர்களுக்கு பயோ மெட்ரிக்……அரசாணை வெளியீடு….!!!

அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட்_கார்டு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசு இன்று வெளியிட்ட அரசாணையின் படி அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க அரசாணை வெளியிட்டது. இந்நிலையில் தமிழக அரசு சட்டப்பேரவையில் முதல்வர் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று அறிவித்தார்.இந்த அறிவிப்பை தொடர்ந்து ஸ்மார்ட் கார்டு தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு முன்பு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கியது […]

education 2 Min Read
Default Image

சிறப்பாசிரியர் காலி பணியிடங்கள் ஓரிரு மாதங்களில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் …!அமைச்சர் செங்கோட்டையன் 

சிறப்பாசிரியர் பணியிடங்கள் நிரப்பபடும் சிறப்பாசிரியர் காலி பணியிடங்கள் ஓரிரு மாதங்களில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், சிறப்பாசிரியர் பணியிடங்கள் நிரப்பபடும் சிறப்பாசிரியர் காலி பணியிடங்கள் ஓரிரு மாதங்களில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.”உலகத்தரம் வாய்ந்த அறிவியல் ஆய்வகம்” வரும் டிசம்பர் மாதத்திற்குள் 672 பள்ளிகளில் உலகத்தரம் வாய்ந்த அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்றும்  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

#ADMK 2 Min Read
Default Image

வங்கிகளிலும், அஞ்சலகங்களிலும் மாணவர்களுக்கு ஜீரோ பேலண்ஸ் கணக்கு தொடங்க நடவடிக்கை…!பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

வங்கிகளிலும், அஞ்சலகங்களிலும் மாணவர்களுக்கு ஜீரோ பேலண்ஸ் கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில் ,வங்கிகளிலும், அஞ்சலகங்களிலும் மாணவர்களுக்கு ஜீரோ பேலண்ஸ் கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு சேமிப்பு பழக்கத்தை உருவாக்க நடவடிக்கை என்றும்  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

#ADMK 2 Min Read
Default Image

முக்கிய அறிவிப்பு : நீட் தேர்வு தேதியை அறிவிப்பு..!!

நீட் தேர்வு – 2019 தொடர்பான அறிவிப்புகளை தேசிய தேர்வுகள் வாரியம் (என்.பி.இ) வெளியிட்டுள்ளது நீட் போஸ்ட் கிராஜுவேட், நீட் எம்.டி.எஸ்., வெளிநாடுகளில் மருத்துவம் படிப்பதற்கான நுழைவுத் தேர்வு, டி.என்.பி. போஸ்ட் டிப்ளமோ ஆகிய தேர்வுகளை தேசிய தேர்வுகள் வாரியமான என்.பி.இ. நடத்துகிறது. இந்த நிலையில் Multiple Choice Question முறையில் நடத்தப்படும் தேர்வுகளுக்கான தேதியை என்.பி.இ. அறிவித்துள்ளது. இதன்படி நீட் எம்.டி.எஸ். தேர்வு டிசம்பர் 14, 2018-ல் நடைபெறும் எப்.எம்.ஜி.இ. 2019, டி.என்.பி. போஸ்ட் டிப்ளமோ […]

#BJP 3 Min Read
Default Image

நவம்பர் இறுதிக்குள் 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள்….! அமைச்சர் அதிரடி…!

தமிழகத்தில் நவம்பர் மாத இறுதிக்குள் மூவாயிரம் பள்ளிகளில்  ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன்  தகவல் தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திருச்சியில்  இது குறித்து  தமிழகத்தில் நவம்பர் மாத இறுதிக்குள் மூவாயிரம் பள்ளிகளில்  ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளும் இணையம் மூலம் இணைக்கப்படும் என்றார். 670 பள்ளிகளில் அதிநவீன அறிவியல் ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இதனால் அரசு பள்ளிகள் மேலும் […]

#Politics 2 Min Read
Default Image

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மதிப்பெண் திட்டத்தை நடைமுறைப்படுத்த சிபிஎஸ்இ முடிவு…!

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மதிப்பெண் திட்டத்தை நடைமுறைப்படுத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக சிபிஎஸ்இ வெளியிட்ட அறிவிப்பில்,  10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மதிப்பெண்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.  தற்போது பொதுத்தேர்வில் 33%மதிப்பெண், செயல்முறை தேர்வில் 33%மதிப்பெண் பெறுவது கட்டாயமாக உள்ளது.அதேபோல்  எழுத்துத்தேர்வு,செயல்முறை தேர்வு இரண்டிலும் சேர்த்து 33%மதிப்பெண் பெற்றால் போதும் என்று மாற்ற திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

education 2 Min Read
Default Image

கலக்கும் கல்வித்துறை : "அரசு பள்ளிகள் இனி கணினி மயம்"அமைச்சர் அதிரடி..!!

கணினி மயமாக்கப்படும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அடுத்த அதிரடி அறிவிப்பு… பள்ளிக்கல்வித்துறையில் புதுபுது மாற்றங்களை கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செயல்படுத்தி வருகிறார்.இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது,மாணவர்களின் நலன் கருதியும் , வருங்காலங்களில் மாணவர்கள் போட்டி தேர்வை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் வருகின்ற நவம்பர் மாதத்திற்குள் 12ஆம் வகுப்பு வரை கணினி மயமாக்கப்படும் என்றார்.அதில் மாணவர்களுக்கு படங்கள் காணொளி கட்சியாக நடத்தப்படும் என்றும் முதல் கட்டமாக 3000 பள்ளிகளில் கணினிமயமாக மாற்றப்படும் என்றும் […]

#ADMK 2 Min Read
Default Image

துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பாக தவறு செய்தது யார் என்பதை ஆளுநர் அறிவிக்க வேண்டும்…! தமாகா தலைவர் ஜி.கே.வாசன்

துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பாக தவறு செய்தது யார் என்பதை ஆளுநர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். கல்வித்துறையில் துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் நிறைந்துள்ளதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்தார். அக்டோபர் 5 அம தேதி  சென்னை  திநகரில்  உயர் கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்று பேசினார்.அப்போது தமிழக ஆளுநர் பேசும் போது , தமிழகத்தில் உயர்கல்வித்துறை  துணைவேந்தர் நியமனத்தில்  கோடிக்கணக்கில் பணம் புரண்டுள்ளது. […]

#ADMK 4 Min Read
Default Image

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் பல கோடி ஊழல்…!அதிர்ச்சியடைந்த விஜயகாந்த்

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் பல கோடி ஊழல் நடந்ததாக ஆளுநர் கூறியது அதிர்ச்சி அளிக்கிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கல்வித்துறையில் துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் நிறைந்துள்ளதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்தார். நேற்று  சென்னை  திநகரில்  உயர் கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்று பேசினார்.அப்போது தமிழக ஆளுநர் பேசும் போது , தமிழகத்தில் உயர்கல்வித்துறை  துணைவேந்தர் நியமனத்தில்  கோடிக்கணக்கில் பணம் புரண்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் உள்ள ஊழலை கண்டு நான் […]

#ADMK 5 Min Read
Default Image

துணைவேந்தர் நியமனத்தில் கோடிக்கணக்கில் ஊழல் …!எந்தவித ஊழலும் என்னுடைய  நியமனத்தில் நடைபெறவில்லை..!சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் துரைசாமி

என்னுடடைய நியமனம் தகுதிகளின் அடிப்படையிலே  நடைபெற்றது என்று சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் துரைசாமி தெரிவித்துள்ளார். கல்வித்துறையில் துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் நிறைந்துள்ளதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்தார். நேற்று  சென்னை  திநகரில்  உயர் கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்று பேசினார்.அப்போது தமிழக ஆளுநர் பேசும் போது , தமிழகத்தில் உயர்கல்வித்துறை  துணைவேந்தர் நியமனத்தில்  கோடிக்கணக்கில் பணம் புரண்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் உள்ள ஊழலை கண்டு நான் மிகவும் வருத்தமடைந்தேன்.இதை மாற்ற வேண்டுமென நினைத்தேன் என்று […]

#ADMK 5 Min Read
Default Image

துணைவேந்தர் நியமனத்தில் லஞ்சம் …!ஆளுநர் பொதுமேடையில் பேசுவது எவ்வித பலனையும் கொடுக்காது ..! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

லஞ்சம் வாங்கிக் கொண்டு துணை வேந்தர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என தமிழக ஆளுநர் பொதுமேடையில் பேசுவது எவ்வித பலனையும் கொடுக்காது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கல்வித்துறையில் துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் நிறைந்துள்ளதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்தார். நேற்று  சென்னை  திநகரில்  உயர் கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்று பேசினார்.அப்போது தமிழக ஆளுநர் பேசும் போது , தமிழகத்தில் உயர்கல்வித்துறை  துணைவேந்தர் நியமனத்தில்  கோடிக்கணக்கில் பணம் புரண்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் […]

#ADMK 4 Min Read
Default Image

வடகிழக்கு பருவமழையினால் பள்ளிகள் பாதிக்காத வகையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது..! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

வடகிழக்கு பருவமழையினால் பள்ளிகள் பாதிக்காத வகையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கோபியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், வடகிழக்கு பருவமழையினால் பள்ளிகள் பாதிக்காத வகையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.பள்ளி கட்டடங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது, மழை வெள்ளம் வரும்போது மாணவா்கள் பாதிக்காத வகையில் முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும்  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

#ADMK 2 Min Read
Default Image

“+2 வில் 80% இல்லை என்றால்”வெளிநாட்டு மருத்துவகல்லூரியில் சேர தகுதிசான்று கிடையாது உயர்நீதிமன்றம் அதிரடி..!!

பிளஸ் 2 தேர்வில் 80 சதவீதத்துக்கும் குறைவாக மதிப்பெண் பெற்றவர்கள் வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர தகுதிச் சான்று வழங்க கூடாது என்று உத்தரவுவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் பிளஸ் 2 தேர்வில் 80 சதவீதத்துக்கும் குறைவாக மதிப்பெண் பெற்றவர்கள் வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர தகுதிச் சான்று வழங்க கூடாது என்று மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும்  உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில் விசாரித்த உயர்நீதிமன்றம் வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர தகுதிகள் குறித்து […]

Chennai highcourt 3 Min Read
Default Image

தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது..! அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், தமிழகத்தில் நடப்பாண்டில், 100 நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாகவும், 100 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.அதேபோல் தமிழகத்தில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகள், ஒரே பகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் என 1,311 பள்ளிகள் கண்டறியப்பட்டுள்ளது. அவற்றை மூடும் எண்ணம், அரசுக்கு இல்லை. பள்ளிகளுக்கு தேவையான வசதிகள், கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு வழி ஏற்படுத்தி வருகிறோம் என்றும்  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

#ADMK 2 Min Read
Default Image

‘ரூ 27,205,88,00,000 ஒதுக்கீடு’ “683 உதவி பேராசிரியர்கள் நியமனம்” உயர்கல்வித்துறை அமைச்சர்..!!

41 பல்கலைக்கழகு உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 264 புதிய பாடப்பிரிவுகள் விரைவில் தொடங்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். தருமபுரி ; தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ். மலர்விழி தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்.அனைவருக்கும் சமமான கல்வி அனைவருக்கும் உயர் கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கில் அரசு செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வித்துறையில் 16 வகையான பொருட்களை இலவசமாக மாணவர்களுக்கு […]

#ADMK 5 Min Read
Default Image

“9, 10, +1,+2 வகுப்புகள் கணினிமயமாக்கம்”விரைவில் “கணினி ஆசிரியர் தேர்வு” செய்யப்படும் அமைச்சர் செங்கோட்டையன்…!!

9, 10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளை கணினிமயமாக்கபடுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் 9, 10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளை கணினிமயமாக்கவும், ஸ்மார்ட் வகுப்புகளை அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும்12-ம் வகுப்பில் 600 மதிப்பெண்கள் என்ற   முறையில் தேர்வெழுதி வெற்றி பெறும் மாணவர்கள், உயர்கல்வி செல்ல எந்த சிக்கலும் இருக்காது.இந்த பணிகள் முடிந்ததும், கணினி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். DINASUVADU

COMPUTER SCIENCE 2 Min Read
Default Image