கல்வி

மாணவர்கள் கவனத்திற்கு..! கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.!

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேர்வதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்க இன்றுடன் அவகாசம் நிறைவடைகிறது. இந்நிலையில், விண்ணப்பிக்காத மாணவர்கள் http://tngaasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அனைத்து அரசு அறிவியல் கலை கல்லூரிகளில் நுழைவுக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.200ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேரம் மிகக்குறைவாக இருப்பதால், காலதாமதம் செய்யாமல் உடனே சென்று மாணவர்கள் விண்ணப்பிக்கவும். இதுவரை அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்காக 2.37லட்சம் […]

2 Min Read
Arts and Science College

எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வில் தமிழக சிறைக்கைதிகள் 98.52% சதவீதம் பேர் தேர்ச்சி.!

தமிழ்நாடு சிறைச்சாலைகளில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு எழுதிய 203 சிறைக்கைதிகளில் 200 பேர் தேர்ச்சி.  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியானது. இந்தாண்டு10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9.4 லட்சம் மாணவ மாணவியர்கள் எழுதியிருந்தனர். அதில் மொத்தம் 91.39% பேர் தேர்ச்சி பெற்றிருந்ததாக அரசுத்தேர்வுகள் இயக்ககம் அறிவித்தது. இதுதவிர தமிழக சிறைச்சாலைகளில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 203 சிறைக்கைதிகளில் 200 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர், கிட்டத்தட்ட 98.52% சதவீதம் […]

2 Min Read
TNJailInmates SSLC results

11ம் வகுப்பு தேர்வில் 3,606 பேர், 100க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை.!

தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணி அளவில் வெளியானது. இன்று வெளியான 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் 90.93% பேர் தேர்ச்சி பெற்றுள்னர். மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in , www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தெரிந்துக் கொள்ளலாம். 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது: மொத்த தேர்ச்சி விகிதம் : 90.93% மாணவிகள் : 94.36% மாணவர்கள் : 86.99% மாணவர்களை விட மாணவிகள் 7.37% அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். […]

3 Min Read
11thResults

மாணவர்கள் கவனத்திற்கு… 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு அட்டவணை வெளியீடு.!

10ஆம் வகுப்பு துணை தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது. அதில் ஜூன் 27 தேர்வுகள் ஆரம்பித்து, ஜூலை 4 தேர்வு முடிவடைகிறது.  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களின் மதிப்பெண்கள் இன்று காலை 10 மணிக்கு வெளியானது. இந்தாண்டு10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9.4 லட்சம் மாணவ மாணவியர்கள் எழுதியிருந்தனர். அதில் மொத்தம் 91.39% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த வருடம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற தவறிய மாணவர்களுக்கு உடனடியாக மறுதேர்வு எழுத துணைத்தேர்வு […]

3 Min Read
sslc

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு.! 90.93% பேர் தேர்ச்சி…!!

சற்றுமுன் 11ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது. 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணி அளவில் வெளியானது. தமிழ்நாட்டில் இன்று வெளியான 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் 90.93% பேர் தேர்ச்சி பெற்றுள்னர். மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தெரிந்துக் கொள்ளலாம். இதுதவிர, மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும், அனைத்து நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளைப் பார்த்துக் கொள்ளலாம். 11ஆம் வகுப்பு தேர்வினை 7,76,844 பேர் எழுதிய […]

3 Min Read
School students

10ஆம் வகுப்பு தேர்வெழுதிய சிறை கைதிகள்.! ரிசல்ட் என்னாச்சி.?

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 264 சிறைக்கைதிகள் தேர்வெழுதியதில் 112 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களின் மதிப்பெண் வெளியாகியுள்ளது. நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9.4 லட்சம் மாணவ மாணவியர்கள்  எழுதியிருந்தனர். அதில் மொத்தம் 91.39% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை போல, தமிழகத்தில் சிறை தண்டனை பெற்றுவரும் சிறைக்கைதிகளும் படிப்பின் மகத்துவம் அறிந்து 10ஆம் வகுப்பு தேர்வு எழுதினர். தேர்வெழுதிய 264 சிறைக்கைதிகளில் […]

2 Min Read
SSLC exam Result

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு… 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி.!

தமிழ்நாட்டில் இன்று வெளியான 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில், 91.39% சதவீதம் மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி. தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 6 – 20 வரை நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் வெளியிடப்பட்டது. கிட்டத்தட்ட 9.4 லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுதிய இந்த தேர்வில் 91.39% சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும் தேர்ச்சி அடைந்தவர்களில் 94.66% சதவீதம் […]

3 Min Read
10th exam results TN

உடனே போங்க…12ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி.!

மாணவர்கள் கவனத்திற்கு, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரகளில்  விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும்.  தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுள் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்வினை 8.17 லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுதிய இந்த தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியானது. தற்போது, 12ம் வகுப்பில் தேர்வானவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். […]

2 Min Read
12th Exam Result 2023

சென்னை பல்கலைக்கழக M.Phill தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு.!!

சென்னை பல்கலைக்கழக M.Phill தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.  கடந்த பிப்ரவரி மாதம் சென்னை பல்கலைக்கழகத்தில் M.Phill படிக்கும் மாணவர்கள் செமஸ்டர் தேர்வு நடைபெற்றது. மேலும், தேர்வு தாள் திருத்தப்படும் பணி முழுமையாக முடிந்துள்ள நிலையில், எப்போது தேர்வு முடிவுகள் வெளியாகும் என தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் காத்திருந்தனர். இந்த நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பதை சென்னை பல்கலைக்கழகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, நாளை M.Phill தேர்வு […]

2 Min Read
Chennai University

TNPSC: வேளாண் அலுவலர் பணித் தேர்வு.! ஹால் டிக்கெட் வெளியீடு.!

வேளாண் அலுவலர் பணித் தேர்வுக்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் மே 20, 21 தேதிகளில் வேளாண் அலுவலர் பணிக்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை tnpsc.gov.in மற்றும் http://tnpscexams.in ஆகிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியாகியுள்ளது.

2 Min Read
tnpsc

மாணவர்களே இன்றுதான் கடைசி நாள்.! உடனே விண்ணப்பியுங்கள்….

12ஆம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். நடந்து முடிந்த 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 47,000 பேர் தேர்ச்சி பெறவில்லை. இந்நிலையில், அவர்களை இந்த ஆண்டே தேர்ச்சி பெற செய்வதற்காக துணைத் தேர்வுகள் நடத்தப்படவுள்ளன. அதற்கு, இன்று தான் கடைசி நாளாகும், ஆம்… இன்று மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். இதையும், தவறினால் தத்கல் முறையில் கூடுதல் கட்டணத்துடன் சனிக்கிழமை வரை விண்ணப்பிக்கலாம். ஜூன் 19-ஆம் தேதி முதல் 26-ஆம் […]

2 Min Read
12th Exam Result 2023

12ம் வகுப்பு தேர்வில் முறைகேடு: 32 பேரின் முடிவுகளை வெளியிட திட்டம்.!

தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுள் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்வினை 8.17 லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுதிய இந்த தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியானது. ஆனல், நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 34 மாணவர்களில் 32 பேரின் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கணித தேர்வில் மாணவர்களுக்கு உதவியதாக, ஆசிரியர்கள் மீது எழுந்த புகாரை தொடர்ந்து, தேர்வு […]

2 Min Read
12th exam

12ஆம் வகுப்பில் தோல்வியடைந்த மாண்வர்களுக்கு இன்று முதல் பயிற்சி வகுப்புகள்.!

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு இன்று முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்குகின்றன. கடந்த 8-ஆம் தேதி வெளியான பொதுத் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் 47,387 பேர் தேர்ச்சி பெறவில்லை. இந்த தேர்வில் 8.17 லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுதினர். தற்போது, தேர்ச்சி பெறதா மாணவர்களை துணைத் தேர்வுக்கு தயார் செய்ய பயிற்சி வகுப்புகள் அந்தந்த பள்ளிகளில் இன்று முதல் தொடங்குகின்றன. துணைத் தேர்வுக்கு 17ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு […]

3 Min Read
12th re exam

மாணவர்கள் கவனத்திற்கு…! நாளை முதல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.!

தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுள் நடைபெற்று முடிந்த நிலையில், இந்த தேர்வினை 8.17 லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுதினர். இதனையடுத்து, இந்த தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 94.03% பேர் தேர்ச்சி எனவும், அதில் மாணவிகளில் 96.38% பேரும், மாணவர்களில் 91.45% பேரும் தேர்ச்சி என பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். மறுகூட்டல் விவரம்: இந்நிலையில், தங்களது மதிப்பெண்களை மறு ஆய்வு […]

3 Min Read
School students

சோகம்…! திருவண்ணாமலை அருகே பிளஸ்டூ மாணவன் தற்கொலை.!

தோல்வி பயத்தில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்று முடிந்தது. இந்த பொதுத்தேர்வினை 8.17 லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுதினர். 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 94.03% பேர் தேர்ச்சி எனவும், அதில் மாணவிகள் 96.38% பேரும், மாணவர்கள் 91.45% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில், 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தோல்வி பயத்தில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துள்ளது […]

3 Min Read
12thResults

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வு நிறைவு…!!

நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நிறைவடைந்தது. தேசிய தேர்வு முகமையானது (NTA), மருத்துவக்கல்லூரிகளில் சேர்வதற்கான நீட் (NEET) நுழைவுத்தேர்வை நடத்தி வருகிறது. அதன்படி, இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 499 நகரங்களில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வானது மாலை 5.20 மணிக்கு முடிவடைந்தது. மிகுந்த கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நடந்த இந்த தேர்வில் மாணவ,மாணவியர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள […]

3 Min Read
neet2023

இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது நீட் தேர்வு.! முன்னதாகவே வந்த மாணவர்கள்…

தேர்வு இன்னும் தொடங்கவுள்ள நிலையில், கடைசி நிமிட பதற்றத்தை தவிர்க்க முன்னதாகவே தேர்வு மையங்களுக்கு சென்ற மாணவர்கள். தேசிய தேர்வு முகமையானது (NTA), மருத்துவக்கல்லூரிகளில் சேர்வதற்கான நீட் (NEET) நுழைவுத்தேர்வை நடத்தி வருகிறது. அதன்படி, இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் சுமார் 18.72 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். 499 நகரங்களில் நடக்கவிருக்கும் இத்தேர்வு, இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணிக்கு நிறைவடையும். […]

4 Min Read
NEETUG2023

இன்று நடைபெறுகிறது இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு.!

இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது. தேசிய தேர்வு முகமையானது(NTA), மருத்துவக்கல்லூரிகளில் சேர்வதற்கான நீட்(NEET) நுழைவுத்தேர்வை நடத்தி வருகிறது. அதன்படி, இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் சுமார் 18.72 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். 499 நகரங்களில் நடக்கவிருக்கும் இத்தேர்வு, இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணிக்கு நிறைவடையும். இதில், நீட் தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு தமிழ், ஆங்கிலம் […]

3 Min Read
NEET Exam

12th Result: நாளை வெளியாகிறது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.! அரசு தரப்பில் முக்கிய அறிவிப்பு…

நீட் தேர்வுகள் இன்று நடைப்பெற உள்ள நிலையில், மே 8 (நாளை) 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. நடந்து முடிந்த 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8-ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு  வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரிசின் முக்கிய அறிவிப்பு: 12-ம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவு நாளை வெளியாகவுள்ள நிலையில், மாணவர்கள் தேர்வு முடிவுக்கு பின், உயர்கல்வியில் […]

3 Min Read
12th Exam Result 2023

நாளை நாடு முழுவதும் நீட் இளங்கலை நுழைவுத் தேர்வு.!

தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தும் இளங்கலை (NEET UG) 2023 தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நாளை நடைபெறுகிறது. மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைக்காக தேசிய தேர்வு முகமை நடத்தும், இளங்கலை தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு(நீட்) நாளை முழுவதும் நடைபெறுகிறது. இந்த ஆண்டு நீட் நுழைவுதேர்வுக்கு 20.87 லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 2.57 லட்சம் அதிகம். மொத்த விண்ணப்பதாரர்களில், 11.8 லட்சம் பெண் விண்ணப்பதாரர்களும்,  9.02 லட்சம் […]

4 Min Read
NEET Exam UG